By 13 November 2007

கிராபிக்ஸ் மூலம் தயாரிப்பு: ஆபாச சி.டி.யில் நமீதா `கிளுகிளு’ காட்சிகள்- போலீஸ் அதிரடி விசாரணை

namitha06.jpgதமிழ் சினிமா நடிகைகள் ஆபாச பட பிரச்சினையில் சிக்குவது தொடர் கதையாகி வருகிறது. முதலில் திரிஷா வின் குளியல் காட்சியில் ஆரம்பித்த சர்ச்சை தொடர்ந்து பூஜாவின் ஆபாச வீடியோ, சொர்ணமால்யாவின் படுக்கை அறை காட்சி, மாளவிகாவின் முதலிரவு காட்சி என நீண்டது. தற்போது நமீதா ஆபாச சி.டி. வீதிக்கு வந்திருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை சைபர் கிரைம் போலீசாருக்கு மாணவர்களின் செல்போனில் நமீதாவின் ஆபாச படம் பரவுவதாக புகார் வந்தது. போலீசார் ஒரு மாணவனிடம் விசாரித்தனர். அவன் கொடுத்த தகவலின்படி ஆபாச சி.டி.களில் இருந்து கிளுகிளு காட்சிகளை செல் போனில் டவுன்லோடு செய்து விற்பனை செய்யும் சுரேஷ் என்ற வாலிபரை சுற்றி வளைத்தனர். அவரிடம் இருந்து ஏராள மான ஆபாச சி.டி.க்கள் கைப்பற்றப்பட்டன. அவற்றை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் ஒரு சி.டி.யில் சிவப்பு நிற டாப்ஸ் அணிந்து உடலை நெளித்தபடி கிக்காக உள்ள நடிகை நமீதாவின் படம் ஒட்டப்பட்டிருந்தது. அதை சி.டி. பிளேயரில் போட்டு பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். ஹைகீல்ஸ் அணிந்தபடி அரைகுறை உடையுடன் நடிகை நமீதா குறுந்தாடி வைத்த வாலிபருடன் நெருக்க மாக நடந்து வந்தார்.

அசலா? நகலா? என்று கண்டு பிடிக்க முடியாதபடி அப்படியே நமீதாவை போன்ற உருவம். இருக்கையில் அமர்ந்து இருவரும் மது அருந்திய படியே காதல் விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர். சுமார் 40 நிமிடங்கள் ஓடும் அளவுக்கு நமீதாவின் படுக்கை அறை காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த சி.டி.யில் இடம் பெற்றது நடிகை நமீதாவா? அல்லது அவரை போன்ற உருவம் கொண்ட வேறு பெண்ணா? என போலீசார் விசாரிக்க தொடங்கி உள்ளனர்.

இதுபற்றி உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது:- நடிகைகளின் ஆபாச படம் பரவுவது ஒன்றும் புதிதல்ல. அதுவும் கவர்ச்சி நடிகைகள் என்றால் கேட்கவே வேண்டாம் அவர்களது கிக்கான முகபாவங்களை மல்டிமீடியா கிராபிக்ஸ் மூலம் ஆங்கில ஆபாச சி.டி.களில் உள்ள பெண்களின் உடலோடு ஒட்ட வைத்து அச்சுஅசல் அந்த நடிகை போலவே உருமாற்றி ஆபாச சி.டி. தயாரித்து விடுகின்றனர்.

முதலில் இன்டர்நெட்டில் பரப்பப்படும் இந்த காட்சி சி.டி.களில் பதிவு செய்யப்பட்டு பின்னர் செல்போன் மூலமாக வீதிக்கு வருகிறது. இதை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். ஆபா சத்தை அள்ளி தெளிக்கும் இணையதளங்களின் ஒளிபரப் பையும் கட்டுப்படுத்தி வருகி றோம். இவ்வாறு அவர் கூறினார்.

அதே நேரத்தில் கோடம் பாக்கத்தை வினோத பேச்சால் திணறடிக்கும் இயக்குனர் ஒருவரின் உதவி இயக்குனர் இதுபற்றி கூறியதாவது:- எங்களது “பச்சை” படத்தில் நடித்த போதே நமீதா நடித்த பல கிக்கான காட்சிகள் சென்சாரின் கத்திரிக்கு இரையானது. அதையும் மீறி படத்தின் பாடல் காட்சிகள் சிலவற்றில் நமீதாவின் தாராளம் தெரிந்தது. இப்படி கவர்ச்சியாக நடிப்பவர் களெல்லாம் ஆபாச சினிமா வில் நடித்திருப்பார்கள் என கூற முடியாது.

ஆனால் நடிகைகள் ஓட்டலில் தங்கும் போது அதை சிலர் ரகசிய காமிரா மூலம் படம் பிடிப்பதை வழக்கமாகி வருகின்றனர். அது போல இந்த படம் எடுக்கப்பட்டிருக்கலாம் என நமீதா சி.டி.யை பார்த்த எனது நண்பர்கள் தெரிவித்தனர் என கூறினார்.

namitha06.jpg
namitha05.jpgComments are closed.