இரு பொலிஸார் பணி நீக்கம்!!

Read Time:41 Second

337993547Untitled-1பாணதுறை தெற்கு உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் சார்ஜன் ஒருவரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாரின் கட்டுப்பாட்டில் இருந்து மூன்று பெண் சந்தேகநபர்கள் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை சந்தேகநபர்கள் கைதுசெய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பானதுறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழில் 6 மாதங்களில் 27 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள்!!
Next post சிறுமி சேயா வழக்கு – கொண்டைய்யா விளக்கமறியலில்!!