கரு ஜயசூரிய நாளை பிரித்தானியா விஜயம்!!

Read Time:48 Second

2120474578Untitled-1சபாநாயகர் கரு ஜயசூரிய பொதுநலவாய பாராளுமன்ற சங்க மாநாட்டில் கலந்து கொள்ள நாளை பிரித்தானியா செல்லவுள்ளார்.

நாளை காலை அவர் நாட்டில் இருந்து புறப்படவுள்ளதாக சபாநாயகரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொதுநலவாய பாராளுமன்ற சங்க மாநாடு நாளை முதல் ஒக்டோபர் 6ம் திகதி வரை லண்டனில் இடம்பெறவுள்ளது.

இம்முறை இடம்பெறவுள்ள 61வது பொதுநலவாய பாராளுமன்ற சங்க மாநாட்டில் கரு ஜயசூரிய நிர்வாக உறுப்பினர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஹெரோயின் வைத்திருந்த தம்பதிக்கு மரண தண்டனை!!
Next post சந்திரிக்கா மீதான தற்கொலை தாக்குதல் – இருவருக்கு சிறை!!