இலங்கை மீதான அமெரிக்க தீர்மானம் நிறைவேற்றம்…!!

Read Time:45 Second

un_4இலங்கை தொடர்பான அமெரிக்க தீர்மானம் எவ்வித வாக்கெடுப்புமின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்திற்கு இந்தியா உட்பட பல நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

அமெரிக்கத் தீர்மானத்தின்படி இலங்கை செயற்பட சம்மதம் தெரிவித்துள்ளது.

வாக்கெடுக்குமாறு எவரும் கோராததால் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதேவேளை இலங்கையுடன் இணைந்து விசாரணை நடத்த தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முதல் முறையாக யாழிற்கு சென்ற எதிர்க் கட்சித் தலைவர்…!!
Next post கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயத்தில் தீ விபத்து…!!