யாழில், புலி பட வெளியீட்டில், நடிகர் விஜய்யின் படத்துக்கு பாலால் மட்டுமல்ல, “பியராலும்” அபிஷேகம்..!!

Read Time:36 Second

20151001_192614இன்றைய தினம் நடிகர் விஜய்யின் படமான “புலி” படம் உலகெங்கும் திரையிடப் பட்டுள்ளது. அதேபோல் இன்றையதினம் யாழில் திரையிடப்பட்ட போது, யாழ். விஜய் ரசிகர்களான இளைனர்களினால், ஆர்வமிகுதியால் நடிகர் விஜய்யின் கட் அவுட்டுக்கு பாலால் அபிஷேகம் மட்டும் நடைபெற்றதுடன் மதுபான பிரியர்களினால் “பியர்”னாளும் அபிஷேகம் செய்யப்பட்டது குறிப்பிடத் தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு பெண்கள் சிறுவர் பொலிஸ் பிரிவு திறப்புவிழா..!!
Next post அசாத் சாலிக்கெதிராக கிழக்கில் ஆர்ப்பாட்டம்..!!