அசாத் சாலிக்கெதிராக கிழக்கில் ஆர்ப்பாட்டம்..!!

Read Time:58 Second

timthumb (2)மத்திய மாகாண சபை உறுப்பினரும் தேசிய ஐக்கிய முன்னணி தலைவருமான அசாத் சாலிக்கெதிராக இன்று வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையின் பின்னர் கிழக்கில் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

காத்தான்குடியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெருமளவிலானோர் கலந்து கொண்டனர்.

விபச்சாரம், கலாசார சீரழிவு, கள்ளத்தொடர்பு இவைகளுடன் அசாத்சாலி தொடர்பு பட்டுள்ளதாகவும் அதனை கண்டித்துமே குறித்த ஆர்பபாட்டம் இடம்பெறுவதாகவும் துண்டுப்பிரசுரம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடி பிரதான வீதியில் இவ் ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழில், புலி பட வெளியீட்டில், நடிகர் விஜய்யின் படத்துக்கு பாலால் மட்டுமல்ல, “பியராலும்” அபிஷேகம்..!!
Next post யாழில் தொடரும் வாழைக்குலை திருட்டு! செய்கையாளர்கள் திண்டாட்டம்…!!