By 2 October 2015 0 Comments

யானைத் தாக்கி மட்டக்களப்பில் ஒருவர் பலி…!!

imagesமட்டக்களப்பில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்தார்.

இந்த சம்பம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு – வெல்லாவெளி – திக்கோடைக் கிராமத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் பலியானவர் 75 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரத்திற்குள் மாத்திரம் இந்த பிரதேசத்தில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி 2 பேர் மரணமானதுடன், ஒருவர் படுகாயமடைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Post a Comment

Protected by WP Anti Spam