7 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன இளைஞரின் உடல் புகை போக்கியில் கண்டுபிடிப்பு…!!

Read Time:1 Minute, 45 Second

9c261402-79b4-44cf-ab3e-a48153ee3560_S_secvpfஅமெரிக்காவில் ஏழு ஆண்டுகளுக்கு முன்னர், காணாமல் போன இளைஞரின் உடல் புகை போக்கியிலிருந்து மீட்கப்பட்டது.

அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் கடந்த 2008-ம் ஆண்டு மே 8-ம் தேதி ஜோஷ்வா வெர்னான் மேடாக்ஸ் என்ற பதினெட்டு வயது இளைஞன் காணாமல்போனான்.

அவனது தந்தை மைக், நண்பர்கள் யாருடனாவது சென்றிருப்பான் என எண்ணி, அவர்களுக்கு தொடர்புகொண்டுப் விசாரித்தார். யாருக்கும், அவன் எங்கே சென்றான்? எனத் தெரியவில்லை. இதையடுத்து, மே 13-ம் தேதியன்று மைக், இப்பகுதி போலீசாரிடம் புகாரளித்தார்.

ஏழு ஆண்டுகளுக்கு பின்னர், அவனது வீட்டிற்கு அருகாமையிலுள்ள ஆளிள்ளா மரக்கேபின் ஒன்றை காண்ட்டிராக்டர்கள் சமீபத்தில் உடைக்கத் தொடங்கினர்.

இந்நிலையில், அந்தக் கேபினின் புகைப்போக்கியில் சிதைந்துபோன ஜோஷ்வாவின் உடல் கிடைத்தது. ஏதோ காரணத்துக்காக சிம்னிக்குள் இறங்கிய ஜோஷ்வா, மரச்சாமான் அந்தச் புகைப்போக்கிக்குள் தடுத்தபடி இருந்ததால் சிக்கிக் கொண்டுள்ளார். அதிலிருந்து வெளிவர முடியாமல் போனதால், ஜோஷ்வா இறந்திருக்க வேண்டும் எனப் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆப்கானிஸ்தானில் ஆஸ்பத்திரி மீது அமெரிக்க விமானப்படை தாக்குதல்?: 9 டாக்டர்கள் பலி…!!
Next post அமெரிக்கப் பள்ளியில் சிறந்த மாணவன் விருதைப் பெற்ற பூனை…!!