அப்துல் காதர் காலமானார்…!!
Read Time:41 Second
கண்டி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஏ.ஆர்.எம் அப்துல் காதர் நேற்று காலமானார்.
இறக்கும் போது அகவை 78 ஆகும்.
சுகவீனமுற்று கண்டி தனியார் மருத்துவமனையில் சசிகச்சை பெற்று வந்த நிலையிலே அவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் 2001 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் கூட்டுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்திருந்தமை குறிப்பிடதக்கது.
Average Rating