முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி திருமணம்: அரிய வீடியோ பதிவு…!!

Read Time:45 Second

a2b09baa-1618-4f9b-a227-12e5bfeb1d15_S_secvpfமுன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் அரிய திருமண வீடியோ யூ டியூபில் வெளியாகியுள்ளது. பிங்க் நிறப்புடவையில் மணப்பெண் கோலத்தில் இருக்கும் சோனியா காந்தியும்(21), தனது டிரேட் மார்க் உடையில் மாப்பிள்ளையாக ராஜீவ் காந்தியும்(23), உறவினர்கள் புடை சூழ திருமணம் செய்து கொள்ளும் வீடியோ, பிரிட்டிஷ் மூவிடோன் என்ற யூ டியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது. இது மிகவும் அரிய ஆவணமாக கருதப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post படிக்கட்டில் பயணம்: ஓடும் பேருந்திலிருந்து தவறி விழுந்த குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்…!!
Next post தாயும், சகோதரனும் இறந்துபோன பின்னர், இரண்டு நாட்களுக்கு பட்டினியால் கதறிஅழுத 2 வயது குழந்தை…!!