சிரியாவில் ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்திய தீவிரவாதிகள்..!!

Read Time:51 Second

332f6b54-48eb-4e6b-9167-0b15e67c2b11_S_secvpfசிரியாவில் ரஷ்ய ராணுவத்தினர் வான் வழித் தாக்குதலில் ஈடுபட்டு வரும் நிலையில், சிரியாவின் ஹமா மாகாணத்தின் தெற்குப் பகுதியில் உள்ள காபிர் நபவ்டாவுக்கு அருகே பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டரை தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

இந்த தகவலை சிரிய யுத்தத்தை கண்காணித்து வரும் பிரிட்டனைச் சேர்ந்த மனித உரிமைகள் குழு உறுதி செய்துள்ளது. சுட்டு வீழ்த்தப்பட்டது சிரிய அரசின் ஹெலிகாப்டரா அல்லது ரஷ்யாவின் ஹெலிகாப்டரா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்த அறிகுறிகளை சாதாரணமாக நினைத்து விட வேண்டாம் – எச்சரிக்கை!!!
Next post கலாச்சார கட்டுப்பாடுகளை தூக்கி வீசி மகனின் ஆசையை நிறைவேற்றிய அன்புள்ள அப்பா..!!