தனி ஒருவன் ரீமேக்கில் அரவிந்த சாமியாக நடிக்கப்போவது இவரா..!!

Read Time:47 Second

thani_oruvan_theemai001தனி ஒருவன் படம் தமிழ் சினிமாவிற்கு புது கமர்ஷியல் அடையாளத்தை கொடுத்தது. இப்படம் மாபெரும் வெற்றியடைய, தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் ரீமேக் செய்யவுள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ராம் சரண் ஹீரோவாக நடிக்க, அரவிந்த் சாமி கதாபாத்திரத்தில் மாதவன் நடிக்கவுள்ளாராம்.மேலும், தனி ஒருவன் தமிழ் பதிப்பில் முதலில் அரவிந்த் சாமி கதாபாத்திரத்தில் மாதவனை தான் நடிக்க வைக்க முயற்சிகள் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கையில் HIV தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!!
Next post முதியவரின் காலில் கத்திரிக்கோலை வைத்து தைத்த வைத்தியர்கள்..!!