இலங்கையில் HIV தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!!

Read Time:1 Minute, 6 Second

hiv1-e1427009239401இலங்கையில் HIV தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 2,245 ஆக உயர்ந்துள்ளது.

15 முதல் 25 வரையான வயதுப் பிரிவைச் சேர்ந்தவர்களே HIV, தொற்றுக்கு அதிகளவில் இலக்காவதாக பாலியல் நோய்கள் மற்றும் எய்ட்ஸ் தொற்று தேசிய ஒழிப்பு திட்டத்தின் பணிப்பாளரான டொக்டர் சிசிர லியனகே குறிப்பிடுகின்றார்.

எவ்வாறாயினும், வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 9 இலட்சம் பேர் வரை எய்ட்ஸ் தொடர்பான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் அதிகமானோர் தாய்மார்கள் எனவும் பாலியல் நோய்கள் மற்றும் எய்ட்ஸ் தொற்று தேசிய ஒழிப்பு திட்டத்தின் பணிப்பாளர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஐரோப்பிய கால்பந்தாட்ட போட்டியின் தகுதிகாண் சுற்றில் அயர்லாந்து வெற்றி..!!
Next post தனி ஒருவன் ரீமேக்கில் அரவிந்த சாமியாக நடிக்கப்போவது இவரா..!!