காலியில் இறப்பர் தொழிற்சாலையில் தீ…!!

Read Time:45 Second

1788559439Fire22காலியில் இறப்பர் பொருட்கள் தயாரிப்பு ​செய்யும் தொழிற்சாலை ஒன்றில் தீப்பரவியுள்ளது.

தொழிற்சாலையின் பொருட்கள் களஞ்சியசாலை ஒன்றில் தீப்பற்றியுள்ளதாகவும் காலி தீயணைப்பு பிரிவினர் தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் தீப்பரவலினால் எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மகள்களுடன் பிணைப்பை அதிகரிக்க அப்பாக்களுக்கு சிகை அலங்காரங்களைச் சொல்லித்தரும் தந்தை..!!
Next post பூட்டியிருந்த வீட்டை திறந்து பெருமளவு தங்க நகைகள் கொள்ளை! யாழில் துணிகரம்..!!