இதுவரை காதலிக்கவில்லையா? இந்த விளம்பர படத்தை பாருங்கள்..!!

Read Time:57 Second

timthumbஉங்களுக்கு காதல் மீது நம்பிக்கை இல்லையா? காதலை போற்றும் திரைப்படங்கள், புத்தங்களை கூட வெறுப்பவரா நீங்கள்? ஒருவேளை இந்த விளம்பர வீடியோ உங்கள் மனதை மாற்றக்கூடும்.

அதேசமயம் நீங்கள் ஏற்கனவே காதலால் நிறைந்தவராக இருந்தால், வீடியோவை பார்க்கும் போது கையில் கர்சீப் வைத்துக்கொள்வது நலம். கதை என்னவோ பழசுதான். boy meets girl . ஆனால் வீடியோவை பார்த்து முடிக்கும் போது ஏற்படும் உணர்வுகள் கண்டிப்பாக புதிதாக, நெகிழ்ச்சியாக இருக்கும்.

நம்பிக்கை இல்லையா…பேஸ்புக்கில் பதிவேற்றப்பட்டு ஒரு சில நாட்களிலேயே 4.5 கோடி பார்த்துள்ளனர்….

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 363 கிலோ எடையுள்ள மனிதனை பீட்சா ஆர்டர் செய்ததற்காக துரத்திவிட்ட மருத்துவமனை..!!
Next post விழுந்தால் அழியும் ஆபத்து: பூமியை நெருங்கும் ராட்சத விண்கல்…!!