மகரகமவில் சடலம் மீட்பு….!!

Read Time:43 Second

powerமகரகமவில் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மகரகம – பமுனுவ – பொல்வத்தை பகுதியில் உள்ள வயல் காணி ஒன்றில் இருந்து அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

காவற்துறையினருக்கு கிடைத்த அவசர அழைப்பின் பேரில் இந்த சடலம் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சடலம் 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவருடையது என்று தெரிவிக்கப்படுகிறது.

சடலம் குறித்து காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post துருக்கி தலைநகரில் மனித வெடிகுண்டு தாக்குதலில் 30 பேர் பலி. (வீடியோ இணைப்பு)…!!
Next post ஈரா­னி­லி­ருந்து சட­ல­மாக அனுப்­பி­வைக்­கப்­பட்ட கல­கி­ரிய தோட்ட இளம் பணிப்பெண்..!!