சிங்கப்பூருக்கு பிரதமர் இன்று பயணம்..!!

Read Time:1 Minute, 12 Second

imagesபிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று வியாழக்கிழமை (15) சிங்கப்பூருக்கு இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இவருடன் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவும் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விஜயத்தின் போது, சிங்கப்பூர் பிரதமருடன் இரு நாடுகளுக்கிடையேயான இருதரப்பு கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளதுடன், இலங்கையில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்களுக்கு சிங்கப்பூரின் ஆதரவையும் நிதியுதவிiயும் பெற்றுக்கொள்வது தொடர்பான கலந்துரையாடலும் நடைப்பெறவுள்ளது.

மேலும் இலங்கையின் பொருளாதாரத்தில் முதலிடுதற்கு ஆர்வமாக உள்ள சிங்கப்பூர் முதலீட்டாளர்களை கவரும் முகமாகவும் இந்த விஜயம் அமையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரயில்களில் , ரயில் நிலையங்களில் யாசகம் கேட்பதற்கு தடை…!!
Next post வெள்ளவத்தையில் தீ…!!