ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒயினாபிஷேகம்

Read Time:57 Second

jannal_4.jpgமொடாக் குடிகாரர்களை, அவன் தண்ணியிலேயே எப்போதும் மிதக்கிறான் எனபார்கள். நம் ஊரில் மதுவில் குளிப்பது அனைவருக்கும் சாத்தியமில்லாத விஷயம். ஆனால் ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலிருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள கனகவா என்ற இடத்தில் உள்ள யுனேசன் ரிசார்ட்டில் ஒயினில் குளிக்கிறார்கள் இவர்கள். சோம்லியர் மசாஹிகோ மோரி என்பவர் (வலது ஓரம்) மேலும் ஒயினை ஊற்றி மக்களை உற்சாகப்படுத்துகிறார். ஆண்டுக்கு ஒரு முறை 11 நாட்கள் இதுபோன்ற ஒயின் குளியலை இங்கு வரும் பார்வையாளர்களை மகிழ்விப்பதற்காக நடத்துகிறார்கள். அவர்கள் பிறந்த நட்சத்திரம் அப்படி!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post வட மாவட்டங்களைக் கலக்கிய கொள்ளையன் கைது
Next post விடுதலைப்புலிகளுக்கு மீண்டும் தடை; இலங்கை அரசுதிடீர்நடவடிக்கை