பீர் வைக்கும் பெட்டியில் மோட்டார் பொருத்தி பயணம்: வீடியோ வடிவில்…!!
Read Time:1 Minute, 11 Second
மறுசுழற்சி செய்வதில் ஜெர்மனியர்கள் தலைசிறந்தவர்கள் என்பதை இன்னுமொரு முறை உறுதிசெய்துள்ளனர் இந்தக் குழுவினர். அதாவது, ‘திங்க் அவுட்சைட் த பாக்ஸ்’ என்கிற கூற்றினை மிகத் தெளிவாக இவர்கள் செயல்படுத்தி இருக்கின்றனர்.
ஒரு மரத்தாலான பீர் பாட்டில்கள் வைக்கும் பெட்டிக்குள் மோட்டார்களைப் பொருத்தி, அதனை திருப்புவதற்கென மிகச் சிறிய ‘ஹேண்டில்பார்’ என ஒரு மினி ஸ்கூட்டராகவேத் தயார் செய்துள்ளனர்.
இது பறக்கும் வேகம் நம்மைப் பயமுறுத்தினாலும், தைரியமாக சாலையில் ஓடும் அளவுக்கு சிறப்பான முறையிலேயே இதைத் தயார் செய்துள்ளனர். இணையத்தைக் கொஞ்சம் அலசினால் எத்தனையோ பேர் இதுபோல முயற்சியில் ஈடுபட்டிருப்பது தெரியவருகின்றது.
பீர் பெட்டியில் பயணிக்க..,
Average Rating