ஆத்தூர் அருகே கடன் தொல்லையால் பெண் தீக்குளித்து சாவு

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ளது உலிபுரம். இங்குள்ள மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார் (வயது 30), சவர தொழிலாளி. இவரது மனைவி மதிமொழி (25). இவர்களுக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகள்...

சேலம் அருகே கட்டாய திருமணத்திற்கு கடத்தப்பட்ட மாணவி மீட்பு: வாலிபர் உள்பட 3 பேர் கைது

ஏற்காடு அருகே உள்ள ஜெரினாகாடு பகுதியை சேர்ந்தவர் மேரி. இவரது மகள் செல்வி (வயது 17). இவர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். மேரியின் தம்பி துரை சாமி. இவரது...

இன்டர்நெட் மூலம் அடுத்தவர் செக்ஸ் காட்சிகளை நேரில் பார்க்கிறார்கள்: இந்தியாவில் பரவும் புது மோகம்

பல்வேறு தகவல்களை தெரிந்து கொள்ளும் வசதியை ஏற்படுத்தி தரும் சாதனமாக இன்டர்நெட் திகழ்கிறது. ஆனால் மல்டி மீடியா துறையில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய தொழில் நுட்பங்கள் காரணமாக இப்போது இன்டர் நெட்டில் வெப் கேமரா மூலம்...

பெங்களூருக்கு சுற்றுலா வந்த பெண்ணை கடத்தி 4 நாட்கள் கற்பழிப்பு: 5 பேர் கும்பல் கைது

டெல்லியை சேர்ந்தவர் இளம்பெண் ரூபினா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் பெங்களூருக்கு சுற்றுலா வந்தார். தனியார் விமானத்தில் பெங்களூர் விமான நிலையம் வந்து இறங்கினார். அந்த விமானம் குறிப்பிட்ட நேரத்தை கடந்து தாமதமாக இரவு 11.50 மணிக்கு...

குடும்ப தகராறு காரணமாக மனைவியை சுத்தியால் அடித்து கொன்று விட்டு வாலிபர் தற்கொலை வீட்டு அருகிலேயே ரெயில் முன் பாய்ந்தார்

சென்னை வண்ணாரப்பேட்டையில் குடும்ப தகராறு காரணமாக, மனைவியை சுத்தியால் அடித்து கொன்ற வாலிபர், பின்னர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். காதல் திருமணம் சென்னை பழைய வண்ணாரப்பேட்டை, அபராஜா லேனில் உள்ள...

சென்னையில் உலா வரும் சீரியல் கில்லர் – பெண்களை மட்டும் கொல்வதால் பீதி!

சென்னையில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களைக் குறி வைத்துக் கொல்லும் தொடர் கொலைகாரர்களைப் பிடிக்க போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டுள்ளனர். நேற்று முன்தினம் 4வதாக ஒரு பெண் கொல்லப்பட்டிருக்கிறார்.சென்னை நகரில் வீட்டில்...

சினேகா லிப்ஸும் ‘காலி’!

முத்தா பட்டியலில் சினேகாவும் ஒரு வழியாக சேர்ந்து விட்டார். பிரிவோம் சந்திப்போம் படத்தில் சேரனும், சினேகாவும் முத்தக் காட்சியில் நடித்துள்ளனராம். முத்தக் காட்சிகளை தமிழ் சினிமாவில் பிரபலப்படுத்தியவர் கமல்ஹாசன். அறிமுகப்படுத்திய அவரது உதடுகள் இப்போது...

அமெரிக்காவிலுள்ள இரு தேவாலயங்களில் ஆயுததாரி துப்பாக்கிப் பிரயோகம்

அமெரிக்காவில் இரு தேவாலயங்களுக்குள் புகுந்த ஆயுததாரி அங்கு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் 4 பேர் பலியானதுடன், ஆறுபோர் காயமடைந்தனர். அமெரிக்காவின் கொலராடா மாநிலத்திலுள்ள அரவாடா என்னும் இடத்தில் பாதிரியார்களுக்கான பயிற்சிப் பாடசாலையும் உள்ளது. இப்பாடசாலைக்கு...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

65 வயதாகியும் ஆசை விடவில்லை: பக்கத்து வீட்டு கிழவர் அடிக்கடி செக்ஸ் தொல்லை கொடுக்கிறார்; வீட்டு பணிப்பெண் கண்ணீர் புகார்

சென்னை கோபாலபுரம் ஜெய்ப்பூர் காலனி பத்மாவதி சாலையில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வருபவர் எஸ்தர் ஜெயராணி (வயது18). வீட்டுப் பணிப்பெண். இவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து கண்ணீர் மல்க...

எதிர்காலத்தில் நிர்மாணிக்கப்படும் புதிய மைதானத்துக்கு முரளியின் பெயர்

கண்டி அஸ்கிரிய மைதானத்துக்கு முத்தையா முரளிதரனின் பெயரை சூட்ட முடியாமல் போனாலும், எதிர்காலத்தில் நிர்மாணிக்கப்படும் புதிய மைதானமொன்றுக்காவது முரளிதரனின் பெயர் சூட்டப்படுமென்று விளையாட்டுத்துறை அமைச்சரான காமினி லொக்குகே செவ்வாய்க்கிழமை சபையில் உறுதியளித்தார். பாராளுமன்றத்தில் ஜே.வி.பி.யின்...

கார் மோதி விபத்துக்குள்ளானவர் பெயர் கின்னஸ் சாதனை பதிவேட்டில்

அமெரிக்காவில் கார் விபத்தொன்றில் 118 அடி தூரம் தூக்கி வீசப்பட்டவர் கின்னஸ் சாதனை பதிவேட்டில் இடம்பெற்றுள்ளார். கடந்த 2001 ஆம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் திகதி விபத்தொன்றில் சிக்கியவர்களுக்கு இவர் உதவி செய்துகொண்டிருந்த...

வியட்நாம் விமானத்தில் ஊர்ந்த தேள்கள்

வியட்நாம் விமானம் பறக்க இருந்த நிலையில் அதில் தேள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தனாங் என்ற இடத்தில் இருந்து வியட்நாம் தலைநகர் ஹனோய்க்குக் கிளம்பிய அந்த வியட்நாம் ஏர்லைன்ஸ் விமானம் ரன்...

போதையில் வீட்டைக் கொளுத்திய குடிமகன் – 3 வீடுகள் சாம்பல்

ஆக்ராவில், குடி போதையில் தனது வீட்டை தீவைத்துக் கொளுத்தி விட்டார் ஒரு குடிகாரர். பத்தேபாத்தைச் சேர்ந்த ரக்சபால் என்ற அந்த நபர் அளவுக்கு மீறி மது அருந்தினார். பின்னர் வீட்டுக்குத் திரும்பினார். குடிபோதையில் என்ன...

சென்னை பண்ணை வீடுகளில் பெண்களை வசியப்படுத்தும் கேட்டமின் போதை பொருள்: தடை செய்ய போலீஸ் பரிந்துரை

சென்னை திருவான்மிïரில் இருந்து மகாபலிபுரம் வரையிலும், பண்ணை வீடுகளும் தனியார் தங்கும் வீடுகளும் ஏராளமாக பெருகி உள்ளது. 100 சதவீதம் இளம் ஜோடி களை குறி வைத்து செயல் படும் இந்த பண்ணை வீடு...

விடுதலைப்புலிகள் ஊடுருவல்: மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜெயலலிதா அறிக்கை

அ.தி.மு.க.பொதுச்செய லாளர் ஜெயலலிதா வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் பிடிபட்டுள்ள விடுதலைப் புலிகளின் வாக்குமூலம் தமிழகத்தை ஏன், இந்தியாவையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. தடை செய்யப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் பலர் இந்தியாவில் அதாவது தமிழகத்தில்...

லாரியில் இருந்து பாறை சரிந்து டிரைவர் பலி

கல் குவாரியில் லாரியில் ஏற்றப்பட்ட பெரிய பாராங்கல் தவறி விழுந்ததில் கீழே நின்றிருந்த லாரியின் டிரைவர் பலியானார். பம்மல்-திருநீர்மலை சாலையில் பல்லாவரம் அருகே உள்ள ஒரு குவாரியில் இச் சம்பவம் நடந்தது. லாரியில் கிரேன்...

தமிழ்நாட்டிற்கு விடுதலைப்புலிகளால் அச்சுறுத்தல் இல்லை: சென்னையில் ராணுவ தளபதி பேட்டி

தென் பிராந்திய ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் நோபிள் தம்புராஜ் கடந்த அக்டோபர் மாதம் பதவி ஏற்றிருந்தார். அதன் பிறகு முதல் முறையாக சென்னை வந்த அவர் நிருபர்களுக்கு பேட்டிய ளித்தார். அவர் கூறியதாவது:-...

விருகம்பாக்கத்தில் வீடுகளுக்கு பெண்களை அனுப்பி விபசாரம்: பெண் புரோக்கர் கைது; 4 அழகிகள் மீட்பு

விருகம்பாக்கம் பகுதியில் புரோக்கர் ஒருவர் செல்போன் மூலம் வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு குடும்ப பெண்களை வீட்டுக்கே அனுப்பி விபசாரத்தில் ஈடுபடுத்துவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. தி.நகர் துணை கமிஷனர் லட்சுமி உத்தரவின் பேரில் விருகம்பாக்கம்...

18 வயது மன்மத ராசாவுடன் ஓட்டம் பிடித்த 32 வயது மன்மத ராணி…!

32 வயதுப் பெண் 18 வாலிபருடன் கள்ளக் காதல் கொண்டு வீட்டை விட்டு ஓடியுள்ளார். அவரை மீட்டுத் தருமாறு பெண்ணின் கணவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். சேலம் அருகே ஓமலூரைச் சேர்ந்தவர் சந்திரனின் மனைவி...

மலேசியத் தமிழர்கள் மீதான அடக்குமுறை – அமெரிக்கா கவலை

மலேசியாவில் தமிழர்கள் மீதான அடக்குமுறை நடவடிக்கைக்கு அமெரிக்கா அதிருப்தியும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளது. மலேசியாவில் மலாய் இனத்தவர்களுக்கு சமமாக தாங்களும் நடத்தப்பட வேண்டும், சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மலேசதியத் தமிழர்கள் முன்வைத்துள்ளனர்....

மதுரை அருகே மனைவியின் கள்ள காதலன் மீது தாக்குதல்; கணவர் கைது

மதுரை அருகே செக்கானூரணி போலீஸ் சரகத்துக்குட்பட்ட கலுங்கு பட்டியை சேர்ந்தவர் தெய்வம், அவரது மனைவி கவுசல்யா (வயது 30). அதே பகுதியை சேர்ந்தவர் கனிராஜா (33). இவர்கள் வீடு அருகருகே இருப்பதால் கவுசல்யா, கனிராஜா...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

நாகர்கோவில்-பெண்ணை கற்பழிக்க முயன்ற ரவுடி!

நாகர்கோவில் அருகே பெண்ணின் நைட்டியை கிழித்து அவரை கற்பழிக்க முயன்ற பிரபல ரவுடி உள்பட 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். நாகர்கோவில், வெள்ளிச்சந்தை அருகே வேம்பனூர் சடையால்புதூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் நேசகுமார்....

துபாயில் தவிக்கும் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இந்தியர்கள்

துபாயில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இந்தியர்கள் நாடு திரும்புவதற்கு கைகளில் பணம் இல்லாததால் சாலைகளில் பிச்சை எடுத்து வருகின்றனர். துபாயில் சமீபத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்தோர் பொதுமன்னிப்பின் மூலம் எவ்வித அபராதமும் இன்றி தங்களது நாடுகளுக்கு திரும்பிச்...

பள்ளியில் மாணவனை சுட்டுக் கொன்ற மாணவன்

டெல்லி அருகே சர்வதேச உறைவிடப் பள்ளியில் நடந்த பயங்கர சம்பவத்தில், 8வது வகுப்பு மாணவன் சக மாணவனால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டான். ஹரியாணா மாநிலம் குர்காவ்ன் நகரில் ஈரோ சர்வதேச உறைவிடப் பள்ளி உள்ளது....

நடிப்புக்கு ஸ்ரீதேவி கும்பிடு

ஸ்ரீதேவி-போனி கபூர் இனிமேல் சினிமாவில் நடிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. அதேசமயம் அரசியல் பக்கமும் கண்டிப்பாக தலை காட்ட மாட்டேன் என்று முன்னாள் கனவுக் கன்னி ஸ்ரீதேவி கூறியுள்ளார். சின்னப் பெண்ணாக நடிக்க ஆரம்பித்து...

பிரிட்டன் வேலைகளில் வெளிநாட்டினர் ஆதிக்கம் ‘அமோகம்

இங்கிலாந்தில், கடந்த 10 ஆண்டுகளில் இங்கிலாந்து பிரஜைகளை விட வெளிநாட்டினருக்குத்தான் 81 சதவீத வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. இங்கிலாந்து புள்ளிவிவர ஆணையம் எடுத்த இந்த கணக்கெடுப்பில், 1997ம் ஆண்டு...

மசூதியில் சானியா ஷூட்டிங்- கோபத்தில் முஸ்லீம்கள்

டென்னிஸ் இளம் புயல் சானியா மிர்ஸா நடித்த விளம்பரப் படத்தின் ஷூட்டிங்கை, ஹைதராபாத்தில் உள்ள மெக்கா மசூதியில் நடத்தியதற்கு ஆந்திர மாநில சிறுபான்மையினர் நலத் துறை கண்டனம் தெரிவித்துள்ளது. ஹைதராபாத்தில் உள்ள மெக்கா மசூதி...

தயாரிப்பாளர் மகளை எரிக்க முயற்சி-காதலர் உயிர் ஊசல்

தெலுங்குப் படத் தயாரிப்பாளரின் மகளை உயிரோடு எரிக்க முயன்ற அவருடைய காதலன், தானும் தீக்குளித்தார். இதில் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஹைதராபாத்தை சேர்ந்தவர் வெங்கடராஜு. இவர் தெலுங்குப் படத் தயாரிப்பாளர்...

கட‌ல் கொ‌ள்ளைய‌ர்க‌‌ள் அ‌ட்டூ‌ழிய‌‌ம்: ஜ‌ப்பா‌ன் க‌ப்ப‌லை க‌ட‌த்‌தின‌ர்‌

கட‌ல் கொ‌ள்ளைய‌ர்க‌ள் ஜ‌ப்பா‌ன் நா‌ட்டு‌க்கு சொ‌ந்தமான ச‌ர‌க்கு க‌‌ப்பலை க‌ட‌த்‌‌தி செ‌ன்றன‌ர். இ‌தி‌ல் 23 மாலு‌மிக‌ள் உ‌ள்பட ஏராளமான தொ‌ழிலாள‌ர்களு‌ம் இரு‌ந்தன‌ர். இவ‌‌ர்களை க‌ட‌ல் கொ‌ள்ளைய‌ர்க‌ள் பணய‌க்கை‌திகளாக ‌‌பிடி‌த்து வை‌த்து‌ள்ளன‌ர். கோ‌ல்ட‌ன் ‌ரீ எ‌ன்ற...

பருவநிலை மாற்றம்: உலக நாடுகளுக்கு ஐநா எச்சரிக்கை

பருவநிலை மாற்றம் காரணமாக எதிர்காலத்தில் உலக நாடுகளிடையே பதட்டம் ஏற்படும் ஐநா அமைப்பு எச்சரித்துள்ளது. இந்தோனேஷியா நாட்டின் பாலி தீவில் கடந்த சில நாட்களாக நடந்து வரும் பருவ நிலை மாற்றம் தொடர்பான உச்சிமாநாட்டில்...

கிருஷ்ணகிரி கிராமத்தில் மூட நம்பிக்கைக்குப் பலியான சிசு

கிருஷ்ணகிரி மாவட்டம் முடிகினாய்க்கனபள்ளி என்ற கிராமத்தில் மூட நம்பிக்கை காரணமாக பிறந்து 4 நாட்களே ஆன பெண் குழந்தையின் உயிர் பறிபோயுள்ளது. இக்கிராமத்தைச் சேர்ந்தவர் நிலா. இவருக்கு கடந்த புதன்கிழமை 2வது பெண் குழந்தை...

உடலில் பச்சை குத்துவதால் `எய்ட்ஸ்’ நோய் அபாயம்: ஆராய்ச்சி மாணவி தகவல்

தேனாம் பேட்டை நீதிபதி பஷீர் அகமது செய்யது கல்லூரி மாணவி சந்திரா பவுலின் சென்னையில் எய்ட்ஸ் நோய் பரவுதல் தொடர்பாக புதிய கோணத் தில் ஆராய்ச்சி செய்துள்ளார். போதை ஊசி போடுதல் மற்றும் பச்சை...

இணைய தளத்தில் தோழிகள் கைவரிசை: என்னை செக்சுக்கு அழைத்து தொந்தரவு செய்கிறார்கள்; கமிஷனரிடம் அழகு நிலைய பெண் புகார்

சென்னை கொடுங்கைïர் வெங்கடேஸ்வரா காலனியைச் சேர்ந்தவர் ஜெனிவா. இவர் வக்கீல் தினேசு டன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். கமிஷனர் நாஞ்சில்குமரனை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறி இருப்பதாவது:- நான்...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

ஒருதலைக் காதல்: தொழிலதிபரின் மனைவியை கத்தியால் குத்திய என்ஜீனியர் கைது

தான் ஒருதலையாகக் காதலித்த பெண்ணின் தாயை முகமூடி அணிந்து வந்து கத்தியால் குத்திவிட்டுத் தப்பிய என்ஜீனியரை போலீசார் கைது செய்தனர். சென்னை குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் விமானங்களுக்கு உதிரிப் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை வைத்துள்ளவர்...

பாக்.கில் தற்கொலை தாக்குதலில் 5 குழந்தைகள் உள்பட 7 பேர் காயம்

பாகிஸ்தானின் கம்ரா நகரில் இன்று நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் 5 பள்ளிக் குழந்தைகள் உள்பட 7 பேர் படுகாயமடைந்தனர். கம்ரா நகரில் தீவிரவாதிகள் பள்ளிப் பேருந்தில் தற்கொலைப் படைத் தாக்குதலை நடத்தினர். அந்தப்...

சேரன் இயக்கத்தில் விஜய்: வெளிவராத தகவல்கள்

கமர்ஷியல் சட்டையை கழற்றி வைத்துவிட்டு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கும் எண்ணம் விஜய்யிடம் வேர்விட்டுள்ளது. கமர்ஷியல் இல்லாத எதார்த்தமான கேரக்டரில் நடிக்க முன்னணி (தமிழில்) நடிகர்கள் பலர் முரண்டு பிடிப்பதால் இயக்குனர்களே கதாநாயகனாகிக் கொண்டிருக்கும் காலமிது....