‘ஹோம் மினிஸ்டர்’ யோகாசனங்கள்! (மகளிர் பக்கம்)

பொதுவாக, குடும்பத்திலுள்ள அனைவரின் உடல் ஆரோக்கியமும், பெண்களின் கரங்களில்தான் உள்ளது. ஏனென்றால் இவர்கள்தான் வீட்டிலுள்ள மழலைகள் தொடங்கி முதியவர் வரை என அனைவரின் உடல்நலத்தையும் கண்ணும், கருத்துமாய் பேணிக் காப்பவர்கள். இதன் காரணமாகத்தான் பெண்களை...

மிதமாக செய்யுங்கள்… நிலையாகச் செய்யுங்கள்… !! (மகளிர் பக்கம்)

கடுமையான வேலைச்சூழல், நேரமின்மை காரணங்களால் உடற்பயிற்சிகளை வார இறுதி நாட்களில் மட்டும், குறுகிய நேரத்தில் தீவிரமாக செய்வதை சிலர் வழக்கமாக்கிக் கொண்டிருப்பார்கள். இதை HIIT (High-Intensity Interval Training) என்று சொல்வோம். மாறாக, வாக்கிங்,...

மயக்கம்… குழப்பம்… கலக்கம்!! (அவ்வப்போது கிளாமர்)

காற்றோடு விளையாடிக் கொண்டிருந்த உன் சேலைத் தலைப்பை இழுத்து நீ இடுப்பில் செருகிக் கொண்டாய். அவ்வளவுதான்... நின்றுவிட்டது காற்று. - தபூ சங்கர் வருணும் நித்யாவும் புதுமணத் தம்பதிகள். வேலைக்குப் போகிறவர்கள். அதிக சம்பளம்...

எளிது எளிது வாசக்டமி எளிது!! (அவ்வப்போது கிளாமர்)

இருவர் மட்டும் தனியே பூட்டப்பட்ட இந்த அறையின் அனுமதிக்கப்பட்ட இருள்தான் இத்தனை வருடங்களாய் தேவைப்பட்டிருக்கிறது நமக்கு நம் காதலை முழுதாய் கண்டடைய... - குகை மா.புகழேந்தி பந்தல்குடியில் மளிகைக்கடை வைத்திருக்கும் ராமசாமிக்கு வயது 40....

கற்ப மூலிகை கருந்துளசி பயன்கள்!! (மருத்துவம்)

கற்ப மூலிகைகள் சில உள்ளன. இது கரு என்ற பேரில் தொடங்கும் கருவேப்பிலை. கருஞ்சீரகம், கருநொச்சி, கருந்துளசி ஆகியவைகள் உள்ளன. இந்த வகை மூலிகைகள் மிகுந்த நற்குணங்கள் உடையவை. கருந்துளசி அதில் முக்கியமானது. கருந்துளசி...

பாதவெடிப்பை குணப்படுத்தும் மருத்துவம்!! (மருத்துவம்)

நமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான, பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், ஆண், பெண் என இருபாலருக்கும் ஏற்படும் பாதவெடிப்பு பிரச்னைக்கான மருத்துவத்தை...

ஊசிமுனை ஓவியங்கள்..!! (மகளிர் பக்கம்)

ஷாரி ஹைலைட்டர் (ஸ்டோன் மெத்தட்) ஒரே வண்ணத்தில் மிகவும் எளிமையாக எடுக்கப்பட்ட ஒரு சேலையினை அதிக நேரம் செலவு செய்யாமல், குறைவான நேரத்தில் விரைவில் நம் கற்பனைக்கு ஏற்ப விதவிதமான வடிவ கலர் ஸ்டோன்களை...

பொங்கலுக்கு களைகட்டும் ரேக்ளா பந்தயம் !! (மகளிர் பக்கம்)

சங்கத் தமிழர்களின் முக்கிய தொழிலாக இன்றும் இருந்து வருவது உழவுதான். அந்த உழவுத் தொழிலுக்கு உதவியாய் இருந்த சூரியனுக்கும், தங்களோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும் நன்றி கூறுவதற்குத்தான் தைப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்கல் கொண்டாட்டத்தில்...

ஆண்களே…மனம் தளர வேண்டாம்!! (அவ்வப்போது கிளாமர்)

குழந்தையின்மைக்குப் பெண்கள்தான் காரணம் என்று கை காட்டிவிட்டு தப்பிக்கும் வாய்ப்பு இந்தத் தலைமுறை ஆண்களுக்கு இல்லை. அதிவேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் மருத்துவ யுகத்தில் சில எளிய பரிசோதனைகளே யார் பக்கம் பிரச்னை என்பதைத் தெளிவாகச்...

ஆயுதமல்ல அந்தரங்க உறவு!! (அவ்வப்போது கிளாமர்)

நான் செய்த கூட்டாஞ்சோறு வேண்டுமானால் உனக்கு காரமாய் இருக்கலாம்! நீயே விரும்பிய நானெப்படி உனக்கு கசந்து போவேன்? - வா.மு.கோமு என்னிடம் ஆலோசனை பெற வந்தார் சரவணன். மிகுந்த தயக்கத்தோடு விஷயத்தைச்சொன்னார்... ‘நான் ஆசைப்பட்டு...

நொச்சி வளர்த்தால் நூறு நன்மை!!! (மருத்துவம்)

‘மூக்கு அடைத்துக் கொண்டதா... நீரைக் கொதிக்க வைத்து கொஞ்சம் நொச்சி இலையைப் போட்டு ஆவி பிடித்தால் போதும்...’ ‘இடுப்பில் வலி இருக்கிறதா... கொதிக்கும் நீரில் நொச்சி இலையைப் போட்டு நன்றாகக் குளிக்கலாமே...’, ‘கொசுவை விரட்ட...

மூட்டு வலிக்கு மருந்தாகும் புளியன் இலை!! (மருத்துவம்)

அன்றாடம் ஒரு மூலிகை, அன்றாடம் ஒரு மருந்து என்று பாதுகாப்பான முறையிலே, பக்கவிளைவில்லாத எளிய மருத்துவத்தின் பயனை உணவில் எடுத்துக்கொள்வது குறித்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று நாம் உணவிலே சேர்த்து கொள்ளும்...

கோலமே… கோலமே…!! (மகளிர் பக்கம்)

பொதுவாக தினமும் வீட்டு வாசலில் கோலம் போடுவது நம் தமிழர்களின் மரபு. குறிப்பாக மார்கழி மாதம் துவங்கிவிட்டால், வாசலில் வண்ணப் பொடியால் அலங்கரித்து கோலம் போடுவதை சிறப்பாக இன்றும் மக்கள் கடைப்பிடித்து வருகிறார்கள். கலர்...

செங்கேணியை செதுக்கிய சிற்பி முஹமது சலீம் !! (மகளிர் பக்கம்)

மிகச் சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனம் ஈர்த்த படம் ‘ஜெய்பீம்’. படத்தில் பிரமிப்புக்குரிய விசயங்களில் ஒன்று மேக்கப். இதில் இடம்பெற்ற நடிகர், நடிகைகளின் ஸ்கின்டோனை இருளர் மக்கள்போலவே மாற்றி களத்தில் இறக்கியவர்களில் முக்கியமானவர் ஒப்பனைக்...

வேதனையை விலைக்கு வாங்கலாம்!! (அவ்வப்போது கிளாமர்)

ரித்விகா... 20 வயது. கல்லூரியில் படிக்கும் போதே திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். கணவர் நரேஷ் தொழில் அதிபர். இரண்டே மாதங்கள்... நரேஷுக்கு சலித்துப் போய்விட்டாள் ரித்விகா. தன் நிறுவனத்துக்கு மாடலாக வந்த பெண்ணுடன் நட்சத்திர...

நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)

செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும் இருக்கிறார்கள். பிசினஸ் வேலையாக அடிக்கடி வெளியூர்களுக்குச் செல்பவர். வயது நாற்பதைத் தாண்டிவிட்டாலும் இளமை முறுக்கும் செக்ஸ் ஆர்வமும் குறையாதவர். மனைவிக்கு இவர் அடிக்கடி எதற்கு...

சர்க்கரையை கட்டுப்படுத்தும் சிறுகுறிஞ்சான்!! (மருத்துவம்)

சிறுகுறிஞ்சான் செடி என்றால் சிலருக்கு மட்டுமே தெரியும். அதுவே ‘சர்க்கரைக் கொல்லி’ என்ற பெயரைப் பலரும் கேள்விப்பட்டிருப்பார்கள். சர்க்கரை நோய் அதிகமாகிவிட்ட காலத்தில் சிறுகுறிஞ்சான் செடிக்கும் மவுசு ஏற்பட்டிருக்கிறது. இதன் மருத்துவ குணங்கள் என்னவென்று...

வலிக்கு குட் பை சொல்லும் இயன்முறை மருத்துவம்!! (மருத்துவம்)

வலி என்பது இப்போது எல்லா வகையான மனிதர்களின் வாழ்க்கையிலும் ஓர் அங்கம் ஆகிவிட்டது எனலாம். அப்படிப்பட்ட வலியை உணராதவர் என யாருமே இங்கே இல்லை என சொல்லலாம். அத்தகைய வலி ஏற்படுவதால் மனிதனின் அன்றாட...

ஃபேஷன் A – Z!! (மகளிர் பக்கம்)

மாடர்ன் உலகம் என்றுமே அழகு மற்றும் உண்மை தன்மையை சுற்றியே பிணைக்கப்பட்டுள்ளது. இவை இரண்டு விஷயங்களும் உலகெங்கிலும் உள்ள ஆடை வடிவமைப்பாளர்களால் என்றுமே வரவேற்கப்பட்டு வருகிறது. இதில் எப்போதும் ஃபேஷன் மட்டுமே ஒருவர் அணியும்...

1000 போர் தந்திரங்கள் கொண்ட அடிமுறை! (மகளிர் பக்கம்)

தமிழ்நாட்டின் தற்காப்புக் கலை விளையாட்டுகளில் ஒன்று அடிமுறை. இவ்விளையாட்டில் கையாலும், காலாலும் தாக்கி எதிராளியை வீழ்த்துவர். தமிழர் மரபுக் கலைகளான சிலம்பம், வர்மம், ஓகம் போன்றவைகளுடன் அடிமுறை, பிடிமுறை போன்ற கலைகளும் முக்கியமானதாகும். ஆயுதமும்...

அனிமல் பிரின்ட் ஜார்ஜெட் புடவை… காஞ்சிபுரம் பட்டு பார்டர்!! (மகளிர் பக்கம்)

உடை அலங்காரம் என்பது ஒரு கடல். அதில் பல டிசைனர்கள் மூழ்கி முத்தெடுத்து வருகிறார்கள். ஆனால் எந்த வித ஆரவாரம் இல்லாமல் தனக்கென்று ஒரு தனி முத்திரை பதித்து வருகிறார் கீது. இவர் ‘கீது...

இனிது இனிது காமம் இனிது!! (அவ்வப்போது கிளாமர்)

பிறிதொரு ரகசிய அழைப்பு வரும் வரை உன் ஞாபக பிசுபிசுப்பில் கடந்து போகும் எனக்கான இரவுகள் - வேல் கண்ணன் கிருபாகரனுக்கு 40 வயது என்றாலும், அவனை பார்ப்பவர்கள் 30 வயது என்றுதான் சொல்லுவார்கள்....

குறை சொன்னால் குஷி இருக்காது!! (அவ்வப்போது கிளாமர்)

உமாநாத் எப்போதும் மனைவியை குறை சொல்லி பேசியபடி இருப்பான். நிற்பது சரியில்லை. நடப்பது நன்றாக இல்லை. மாடர்னாக உடை அணிவது இல்லை. சமைப்பதில் ருசி பத்தவில்லை. இப்படி உப்புக்கு சப்பு இல்லாத விஷயங்களில் மனைவி...

பொங்கல் மற்றும் புத்தாண்டு தகவல்கள்!! (மகளிர் பக்கம்)

*உத்தரப்பிரதேசத்தில் பொங்கல் திருநாளன்று வீட்டுக்கு வரும் விருந்தாளிகளுக்கு, வெற்றிலை பாக்குடன் கரும்புத் துண்டும் தருவது வழக்கம். *மேற்கு வங்கத்தில் பொங்கல் பண்டிகையை ‘சா சாகர் மேளா’ என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். சாகர் என்றால் கடல்....

சேமிப்பு வழிகாட்டி-வாழ்க்கை + வங்கி = வளம்!! (மகளிர் பக்கம்)

ஒவ்வொரு நாளும் உழைத்துச் சேமித்த பொருளைப் பாதுகாப்பது நமது கடமை என்பதோடு மட்டுமல்லாமல், இழப்பு ஏற்பட்டால் நம்முள்ளே தோன்றி நம்மை அழுத்தும் கவலை மற்றும் அதனால் ஏற்படும் உடல் பாதிப்புகளிலிருந்து நாம் மீள்கின்றோம். ‘வீட்டுக்கு...

மனதை ஒழுங்குபடுத்தும் அரோமா தெரபி… !! (மருத்துவம்)

மலர் மருத்துவம்... ஆங்கிலத்தில் ‘Bach Flower Remedies’ என்று அழைக்கப்படும் இதை ஹோமியோபதி மருத்துவத்தின் ‘சகோதரி’ என்று சொல்லலாம். இது இங்கிலாந்தில் உருவானது. `மனமது செம்மையானால் மந்திரம் வேண்டாம்’ என்கிறார் அகத்திய சித்தர். ‘மனமது...

கொரோனாவை கட்டுப்படுத்தும் கண்டங்கத்திரி!! (மருத்துவம்)

கரிசல் மண், வண்டல் மண் மற்றும் செம்மண் காணப்படுகிற அனைத்து இடங்களிலும் வளரக் கூடியது கண்டங்கத்திரி செடி. இதுதவிர தரிசு நிலங்களிலும் ஆங்காங்கே வளரும். நம்முடைய உடல் நலத்துக்கு மிகவும் உறுதுணையாக விளங்குகிற கண்டங்கத்திரி,...

இசையையும் ஆன்லைனில் கற்கலாம்! (மகளிர் பக்கம்)

மார்கழி என்றாலே கச்சேரி மாதம் என்றாகிவிட்டது. விடியற்காலையில் தெருவீதியில் பஜனை பாடிக்கொண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை செல்வது வழக்கமாக இருந்தது. இன்றும் இந்த முறைகளை சில இடங்களில் கடைப்பிடித்தாலும், நகர வாழ்க்கையில் இவை...

கரகாட்டக் கலையின் கதாநாயகி வாஞ்சூர் கஸ்தூரி!! (மகளிர் பக்கம்)

எட்டு வயதில் ஆட்டத்திற்காக எட்டு வைத்த கால்கள், அதில் எட்டு திக்கும் அதிருகின்ற சலங்கை, உச்சந்தலையில் பச்சைக்கிளி கரகம் என கடந்த 35 ஆண்டுகளாக தமிழகம் முழுதும் இவரின் சலங்கை ஒலி கேட்காத மேடை......

சருமத்தை பளபளப்பாக்கும் கரும்பு!! (மருத்துவம்)

பொங்கல் என்றால் நினைவுக்கு முதலில் வருவது கரும்பு. திண்ணையில் குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிடும் கரும்பில் பல மருத்துவ பலன்கள் அடங்கியுள்ளன. * கரும்பின் சாறில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதால் தொண்டைப் புண், வயிற்றுப்புண்...

ஏழைகளின் ஊட்டச்சத்து சுரங்கம் முருங்கைக்கீரை!! (மருத்துவம்)

இந்தியாவை பிறப்பிடமாகக் கொண்ட முருங்கை மரமானது, உலகின் வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல பகுதிகளில் வளர்கிறது. இது பொதுவாக ‘முருங்கைக்காய் மரம்’ அல்லது ‘‘ஹார்ஸ்ரேடிஷ் ட்ரீ’ என்று அழைக்கப்படுகிறது. முருங்கை கடுமையான வறட்சியிலும் மற்றும்...

டேட்டிங் ஏன் எப்படி? (அவ்வப்போது கிளாமர்)

மன்மதக்கலை சொன்னால்தான் தெரியும்! டாக்டர் டி.நாராயண ரெட்டி வேப்பை உச்சியில் தவிட்டுக்குருவி ஒன்று எதற்கோ கத்தியதற்கு நீதான் கூறினாய் அம்மணி அதற்குத்தான் கத்துகிறது என...- வா.மு.கோமு மிலனுக்கு வெளிநாட்டு கால்சென்டரில் வேலை. அவனுடைய நண்பர்கள்...

பூட்டி வைக்காதீர் !! (அவ்வப்போது கிளாமர்)

யாருமற்ற மாடத்தில் எப்போது மீண்டும் நாங்கள் இருவரும் சாய்ந்து கிடக்கப் போகிறோம் மினுக்கும் கண்ணீர் தாரைகளை நிலவொளியில் துடைத்தெறிந்து - சீன மகாகவி துஃபு சபரிநாதனுக்கு 40 வயது. எதிர்பாராமல் வந்த மார்பகப் புற்றுநோயால்...

உடல் வேறு… உணர்வுகள் வேறு!! (அவ்வப்போது கிளாமர்)

நான் இருந்து விடுகிறேன் இத்தனைக்கும் நடுவில் நீ என் அருகில் இருப்பதாய் சொல்லும் ஒரு வார்த்தையில் - கவிதா (நார்வே) நோவாவுக்கு வயது 40. மனைவி நடிகை போல இல்லை என்ற கவலை அவருக்கு...

ஆண் என்ன? பெண் என்ன?!! (அவ்வப்போது கிளாமர்)

உன்னை விலக்கி என்னை தனித்துத் தியானிக்க வைக்கும் உயிரின் நோக்கம் தனித்து தியானித்திருந்தது - தேவதேவன் மாரிமுத்து-மதுமிதா தம்பதிக்கு திருமணம் பெற்றோர்களால் சிறப்புடன் நடத்தப்பட்டது. அடுத்த வருடமே மதுமிதா கர்ப்பமானாள். கோலாகலமாக வளைகாப்பும் நடந்தது....

வெள்ளத்தாளில் எழுதிய உயில் செல்லுமா? (மகளிர் பக்கம்)

என்ன செய்வது தோழி? அன்புடன் தோழிக்கு, எனது அப்பா தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இப்போது அவருக்கு 67 வயது. அவருக்கு நாங்கள் 2 பெண்கள். எங்கள் இருவருக்கும் திருமணமாகி விட்டது.எனது அப்பாவின்...