கசப்பான பாகற்காயின் ‘இனி’ப்பான தகவல்கள்!! (மருத்துவம்)

சமையலில் பயன்படுத்தும் பாகற்காயில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. ஆனால் இதனை குழந்தைகள் சாப்பிட மறுப்பார்கள். அவர்கள் விரும்பும் படி அதை எவ்வாறு சமைக்கலாம் மற்றும் அதில் உள்ள மருத்துவ குணங்களை பற்றி தெரிந்து...

சருமத்தை பளபளப்பாக்கும் கரும்பு!(மருத்துவம்)

பொங்கல் என்றால் நினைவுக்கு முதலில் வருவது கரும்பு. திண்ணையில் குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிடும் கரும்பில் பல மருத்துவ பலன்கள் அடங்கியுள்ளன. கரும்பின் சாறில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதால் தொண்டைப் புண், வயிற்றுப்புண் குணமாகும்.கல்லீரல்...

ஆரோக்கிய உணவுப் பழக்கமே சீரான வாழ்க்கைக்கு அஸ்திவாரம்! (மருத்துவம்)

‘உடல் எடையை குறைக்க நான் இந்த டயட்டை தான் ஃபாலோ செய்றேன்’ என்று சொல்வது இப்போது ஃபேஷனாகிவிட்டது. டயட் என்ற முறை ஏற்பட காரணம் என்ன? அதை எவ்வாறு முறைப்படி பின்பற்ற வேண்டும்? என்பதைப்...

மூட்டு வலியை குணமாக்கும் காராமணி!! (மருத்துவம்)

வறண்ட நிலங்களிலும் செழித்து வளர்ந்து ஏழை மக்களின் பசியைப் போக்கி அவர்களுக்கு அதிக ஊட்டச்சத்துக்களை வழங்குவதால் ஏழைகளின் அமிர்தம் காராமணி என்று அழைக்கப்படுகிறது. குழம்பு, பொரியல், அவியல், துவையல் எனப் பல வகைகளில் சமைத்து...

தயிர் தகவல்கள்!! (மருத்துவம்)

தயிரின் மேல் நிற்கும் ஆடையை மட்டும் எடுத்து சிறிது தேன், வெல்லம் சேர்த்துச் சாப்பிட உடல் புஷ்டியைத் தரும்.உறை ஊற்றிய பின் சிலசமயம் நன்கு உறையாமல் இருக்கும் (அதாவது பால் நிலைக்கும் தயிர் நிலைக்கும்...

நலம் தரும் பேரீச்சை!(மருத்துவம்)

உடல் நலத்திற்கு ஆரோக்கியத்தை வாரி வழங்குவதில் பேரீச்சம் பழத்திற்கு இணை வேறு எதுவும் இருக்க முடியாது. பேரீச்சம் பழத்தில் வைட்டமின்களும், கனிமச்சத்துக்களும் நிறைந்திருக்கிறது. பேரீச்சம் பழத்தின் பயன்கள் பற்றிக் காண்போம். *பேரீச்சம் பழத்தை தினமும்...

பார்லி அரிசியின் மருத்துவ குணங்கள்!(மருத்துவம்)

*ஊட்டச்சத்து மிக்க பார்லி, உடல் வலிமைக்கு பெரிதும் உதவுகிறது. சிறுநீரில் அழற்சி ஏற்பட்டால் பார்லி அரிசியில் கஞ்சி அரை லிட்டர் எடுத்துக் கொண்டு, அத்துடன் கருவேலம் பிசினியையும் (1 அவுன்ஸ்) கலந்து உட் கொண்டு...

பலன் தரும் பப்பாளி!!(மருத்துவம்)

உடல் ஆரோக்கியத்திற்காக ஊட்டச்சத்து மாத்திரைகளை சாப்பிடுவதைவிட தினமும் சிறிது பப்பாளிப்பழத்தை சாப்பிடுவது சிறந்த நன்மையைத் தரும். பப்பாளியில் இருக்கும் மகத்துவம் பலருக்கும் தெரிவதில்லை. தினசரி உணவுகளில் பப்பாளியையும் எடுத்துக்கொள்வது அவசியம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்....

குளுகுளு வெள்ளரிக்காய்! (மருத்துவம்)

வெள்ளரிக்காய் சத்துக்கள் மிகுந்த காயாகும். இது பல ஆபத்தான நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது. புற்று நோயிலிருந்து கூட நம்மைக் காப்பாற்றும். உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, போதுமான நீர்ச்சத்துக்களை தக்க வைக்கும் அவசியமான...

இளநீர்… இளநீர்!(மருத்துவம்)

கோடைக் காலத்தில் உடலை மட்டுமில்லாமல் மனதையும் குளுமையாக வைத்திருக்கும் இளநீரில் சர்க்கரை, கொழுப்பு, பொட்டாசியம், சோடியம், மக்னீசியம், கால்சியம், சல்பர், பாஸ்பரஸ், குளோரின் மற்றும் வைட்டமின்-பி, வைட்டமின்-சி ஆகிய ஊட்டச்சத்துக்கள் அடங்கி உள்ளன. இளநீர்...

தூக்கத்தை அரவணைக்கும் கமலாப்பழம்!(மருத்துவம்)

ஆரஞ்சுப்பழத்தை தான் நாம் ‘கமலாப்பழம்’ என்று சொல்கிறோம். மஞ்சளும், சிவப்பும் கலந்த நிறத்தில் கமலாப்பழம் அமைந்திருக்கும். இதனுடைய வடிவம் பந்துபோல இருந்தாலும் மேல் பக்கமும், கீழ் பக்கமும் சிறிதளவு தட்டையாக இருக்கும். தோலுக்கும், சுளைக்கும்...

கோடைக்கு குளுகுளு தரும் நுங்கு!! (மருத்துவம்)

கோடையை தணிக்க இயற்கை தந்த இதமான உணவுகளில் நுங்கு முதன்மையானது. பருவகாலத்துக்கு ஏற்ப உடல்நிலையில் உண்டாகும் மாற்றங்களை தடுத்து ஆரோக்கியமாகவைத்திருக்க இயற்கையே நமக்கு உதவுகிறது. அந்த வகையில் கோடை வந்துவிட்டாலே உடலுக்கு குளுமை தரும்...

ஹெல்த்தி ஜூஸ்…!! (மருத்துவம்)

கோடை கொளுத்திக் கொண்டிருக்கிறது. எப்படியிருந்தாலும் ஏதேனும் குளிர்பானங்களைத் தேடி நம் நாக்கு தவிக்கத்தான்போகிறது. கண்டகண்ட குளிர்பானங்களை குடிப்பதைவிட, உடலுக்கு நலம் தரும் சில ஜூஸ் வகைகளை முயற்சித்துப் பாருங்களேன்...முருங்கைக்கீரை ஜூஸ்தேவையானவை:முருங்கைக்கீரை - 1 கப்,மிளகு...

தாகம் தணிக்கும் தர்பூசணி!! (மருத்துவம்)

உடலில் இயற்கையாக ஏற்படுகிற வேகங்களை அதாவது மலம், சிறுநீர், பசி, தாகம், தும்மல் போன்றவைகளை எக்காரணத்தைக் கொண்டும் தடுத்து நிறுத்தக் கூடாது. ஏனெனில் இவை உடல் செயல் இயக்கங்களால் ஏற்படுகிறவை. ஆதலால் தடுத்து நிறுத்தாமல்...

பலாவும் கிர்ணியும்!! (மருத்துவம்)

ஒரு பக்கம் வெயில் கொளுத்துதே என்று மனம் அயர்ச்சி அடைந்தாலும், வெயில் காலத்தை இனிதாக்கும் வகையில் சில வரப்பிரசாதங்களும் இந்த பருவத்தில் அதிகம் கிடைக்கிறது. அவற்றில் கனி வகைகளான பலாவும், கிர்ணியும் முக்கியமானவை. பலா......

நினைவாற்றலை அதிகரிக்கும் சீத்தாப்பழம்!!(மருத்துவம்)

பழ வகைகளிலேயே தனிப்பட்ட மணமும் சுவையும் கொண்டது சீத்தாப்பழம். இப்பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது. பழத்திலுள்ள சம அளவு குளுக்கோசும், சுக்ரோசும் இனிப்பு சுவையை தருகிறது....

கோடைக்கான பழங்கள்!! (மருத்துவம்)

கோடையில் நீர் சத்து அதிகம் அவசியம். இந்த சத்து பழங்களில் கிடைக்கிறது. நீர் சத்து நிறைந்த பழங்கள் உடலின் தண்ணீர் தேவையை நிவர்த்தி செய்வதுடன், உடல் வெப்பத்தையும் கட்டுக்குள் வைக்கிறது. கோடையை சமாளிக்க என்னென்ன...

கத்தரிக்காயை சாதாரணமா நினைக்காதீங்க…!!(மருத்துவம்)

கத்தரிக்காயில் மாங்கனீசு தாதுப்பொருள் நிறைந்துள்ளது. இது உடல் வளர்ச்சி மற்றும் வளர்சிதை மாற்றத்திற்கு முக்கியமான ஒரு கனிமமாகும். கூடுதலாக, ஆராய்ச்சியாளர்களின் நம்பகமான கூற்றுப்படி, கத்தரிக்காயில் இயற்கையான ஆக்ஸிஜனேற்றம்(Antioxidants) உள்ளன. அவை சூரியனின் புற ஊதா...

ஆஸ்டியோபொரோசிஸ் தடுக்க… தவிர்க்க!(மருத்துவம்)

40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு ஏற்படும் முக்கியப் பிரச்னைகளில் ஒன்று, எலும்பு பலவீனம். மார்பகப் புற்றுநோய், இதயநோய் மற்றும் மூளை நரம்புகளில் ஏற்படும் நோய்களைவிட எலும்பு பலவீனம்தான் பெண்களுக்கு அதிக அளவில் ஏற்படுகிறது....

கண்ணைக் கட்டிக்கொள்ளாதே வண்ண வண்ணக் கண்கள்!!(மருத்துவம்)

‘என்ன உங்க கண்ணு மஞ்சளா இருக்குது?‘, ’கண்ணாடியில் பார்த்தீர்களா… கண்ணு சிவப்பா இருக்கே! தூசி எதுவும் விழுந்துடுச்சா?’, ’உங்களுக்கு இரண்டு கண்ணும் வீக்கமாக இருக்கிற மாதிரி இருக்கே?’… இப்படி உங்களை சில பேர் கேட்டிருப்பார்கள்....

நலம் தரும் ரெசிப்பிகள் 2!! (மருத்துவம்)

குதிரைவாலி ஆப்பம் தேவையானவை: குதிரைவாலி - ஒரு கப், கார் அரிசி -  ஒரு கப், உளுந்து - கால் கப், வெந்தயம் - ஒரு தேக்கரண்டி, கருப்பட்டி - இரண்டு கப், இளநீர்...

நலம் காக்கும் சிறுதானியங்கள்!(மருத்துவம்)

தினை (ஃபாக்ஸ்டெயில் மில்லட்)தினை சிறுதானியம் 8000 ஆண்டுகளுக்கு மேலாக மனிதர்களின் பிரதான உணவாக இருந்தது. நீண்ட காலமாக, உணவு பழக்கத்தில் இல்லாத தினைகள் இப்போது மீண்டும் பழக்கத்தில் வந்துள்ளன. தினை ஒரு சூடான காலநிலையில்...

பர்ஃப்யூம் டியோடரண்ட் பாடி ஸ்ப்ரே எது பெஸ்ட்! (மருத்துவம்)

டியோடரண்ட், பாடி ஸ்ப்ரே மற்றும் பர்ஃப்யூம்   மூன்றுக்கும்  உள்ள  வித்தியாசம்  குறித்து, அரோமா தெரபிஸ்ட்  கீதா  நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.டியோடரண்ட், பாடி ஸ்ப்ரே மற்றும்  பர்ஃப்யூம் இவை மூன்றும் ஒன்று என பலரும்  நினைத்திருக்கிறார்கள். அது...

உடல் சூட்டை தணிக்கும் 7 எண்ணெய்கள்!(மருத்துவம்)

கோடை முடிந்தும்  வெயிலின் தாக்கம்  குறையாததால், சிலருக்கு  உடல்  உஷ்ணம் அதிகமாகிவிடுகிறது.  இப்படி  உடல் உஷ்ணம் அதிகரிக்கும்போது,   உடலில் பல்வேறு  பிரச்னைகள்  தோன்றுகின்றன.  உதாரணமாக,  நீர்ச்சுருக்கு, அல்சர், வயிற்று வலி, தலைவலி,  முகப்பரு போன்றவற்றைச்...

புளியாரைக் கீரை புவியாரைக் காக்கும்!! (மருத்துவம்)

கீரைகள் நம் ஆரோக்கியத்தின் நண்பன். இந்தக் கீரைகளின் மேன்மை பற்றி அகத்தியர், தேரையர், போகர் போன்ற சித்தர்கள் தங்கள் நூல்களில் விரிவாக எழுதியிருக்கிறார்கள். புளியாரைக் கீரை பற்றி இங்கு பார்ப்போம். புளிச்சக் கீரையும் புளியாரைக்...

முதுவேனிலுக்கு ஏற்ற 3 சூப்கள்!(மருத்துவம்)

மூக்கிரட்டை கீரை சூப் தேவையான பொருட்கள்: மூக்கிரட்டை கீரை    -    2 கைப்பிடி அளவுமிளகுத் தூள்    -    1 தேக்கரண்டிசீரகப் பொடி    -    1 தேக்கரண்டிஉப்பு    -    தேவைக்கேற்ப. செய்முறை:  மூக்கிரட்டை கீரையை ஆய்ந்து...

முப்பிணி தீர்க்கும் மூலிகை!(மருத்துவம்)

‘சிவ மூலிகைகளின் சிகரம் என அழைக்கப்படும் வில்வத்திற்கென்று பல சிறப்புகள் உண்டு. சிவ பூஜையில் முக்கிய இடம் வகிப்பது வில்வம். பக்தி மார்க்கத்தைத் தாண்டி, சித்த மருத்துவத்திலும் வில்வத்திற்கு சிறப்பான இடம் உண்டு. வில்வத்தின்...

நொச்சி வளர்த்தால் நூறு நன்மை!(மருத்துவம்)

மூக்கு அடைத்துக் கொண்டதா... நீரைக் கொதிக்க வைத்து கொஞ்சம் நொச்சி இலையைப் போட்டு ஆவி பிடித்தால் போதும்...’  ‘இடுப்பில் வலி இருக்கிறதா... கொதிக்கும் நீரில் நொச்சி இலையைப் போட்டு நன்றாகக் குளிக்கலாமே...’,  ‘கொசுவை விரட்ட...

மூட்டு வலிக்கு மருந்தாகும் புளியன் இலை!!(மருத்துவம்)

அன்றாடம் ஒரு மூலிகை, அன்றாடம் ஒரு மருந்து என்று பாதுகாப்பான முறையிலே, பக்கவிளைவில்லாத எளிய மருத்துவத்தின் பயனை உணவில் எடுத்துக்கொள்வது குறித்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று நாம் உணவிலே சேர்த்து கொள்ளும்...

கற்ப மூலிகை கருந்துளசி பயன்கள்!!(மருத்துவம்)

கற்ப மூலிகைகள் சில உள்ளன. இது கரு என்ற பேரில் தொடங்கும் கருவேப்பிலை. கருஞ்சீரகம், கருநொச்சி, கருந்துளசி ஆகியவைகள் உள்ளன. இந்த வகை மூலிகைகள் மிகுந்த நற்குணங்கள் உடையவை. கருந்துளசி அதில் முக்கியமானது. கருந்துளசி...

வீட்டில் வளர்க்க வேண்டிய மூலிகைச் செடிகள்!(மருத்துவம்)

வீட்டின் முன்புறத்தில் இரண்டு பக்கமும் திண்ணை; சுவரில் விளக்கு மாடம். இவற்றைக் கடந்து உள்ளே வந்தால், நீண்டு பரந்த முற்றம். நடுவே மணம் பரப்பும் துளசி மாடம். பின்புறத்தில், வாழை, முருங்கை, செம்பருத்தி, வேம்பு,...

வலிக்கு குட் பை சொல்லும் இயன்முறை மருத்துவம்!(மருத்துவம்)

வலி என்பது இப்போது எல்லா வகையான மனிதர்களின் வாழ்க்கையிலும் ஓர் அங்கம் ஆகிவிட்டது எனலாம். அப்படிப்பட்ட வலியை உணராதவர் என யாருமே இங்கே இல்லை என சொல்லலாம். அத்தகைய வலி ஏற்படுவதால் மனிதனின் அன்றாட...

சர்க்கரையை கட்டுப்படுத்தும் சிறுகுறிஞ்சான்!!(மருத்துவம்)

மூலிகை ரகசியம் சிறுகுறிஞ்சான் செடி என்றால் சிலருக்கு மட்டுமே தெரியும். அதுவே ‘சர்க்கரைக் கொல்லி’ என்ற பெயரைப் பலரும் கேள்விப்பட்டிருப்பார்கள். சர்க்கரை நோய் அதிகமாகிவிட்ட காலத்தில் சிறுகுறிஞ்சான் செடிக்கும் மவுசு ஏற்பட்டிருக்கிறது. இதன் மருத்துவ...

Water Cress!! (மருத்துவம்)

நவீன மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறவர் ஹிப்போகிரேட்ஸ். இவர் கி.மு 400-ம் ஆண்டில் க்ரீஸ் நாட்டின் கோஸ் தீவில் முதல் மருத்துவமனையை நிறுவினார். அதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது, அந்த தீவில் வாட்டர் கிரஸ்(Water...

வெப்பம் தணிக்கும் வெட்டி வேர்!(மருத்துவம்)

‘‘கொரோனா காய்ச்சல் பிரச்னையோடு, சூரியனின் உக்கிரமும் சேர்ந்து நம்மைப் படாதபாடுபடுத்தி வதைத்துக் கொண்டிருக்கிறது. இத்தகைய நெருக்கடியான சூழலில் கோடை வெயிலின் கொடிய கரங்களால் ஏற்படும் உடல் சூட்டைத் தணித்து, மனித இனத்தின் ஆரோக்கியத்தைப் பேணி...

ஆயுள் காக்கும் ஆயுர்வேத கஷாயங்கள்!(மருத்துவம்)

‘‘ஆரோக்கியம் கொடுக்கவும் நோய்களைப் போக்கவும் அதிகளவில் ஔஷதங்கள் என்ற மருந்துகளை ஆயுர்வேதம் நமக்கு வழங்கி இருப்பதோடு, அதன் மூலம் நமது ஆயுளைக் காக்க பெரிதும் உதவுகிறது’’ என்கிற ஆயுர்வேத மருத்துவர் பாலமுருகன் ஆயுர்வேத கஷாயங்கள்...

இருமல் நிவாரணி வெற்றிலை!!(மருத்துவம்)

நம் முன்னோர்கள் மிகக் கொடிய நோய் நொடிகள் ஏதுமின்றி வாழ காரணமாக இருந்தது அவர்களின் சிறந்த உணவுப் பழக்கம் தான் முதன்மையான காரணம். உணவு சாப்பிடும் போது அதனுடன் சேர்த்து சில மருத்துவ குணமிக்க...

மனதை ஒழுங்குபடுத்தும் அரோமா தெரபி…!! (மருத்துவம்)

மலர் மருத்துவம்… ஆங்கிலத்தில் ‘Bach Flower Remedies’ என்று அழைக்கப்படும் இதை ஹோமியோபதி மருத்துவத்தின் ‘சகோதரி’ என்று சொல்லலாம். இது இங்கிலாந்தில் உருவானது. `மனமது செம்மையானால் மந்திரம் வேண்டாம்’ என்கிறார் அகத்திய சித்தர். ‘மனமது...

கொரோனாவை கட்டுப்படுத்தும் கண்டங்கத்திரி!!(மருத்துவம்)

கரிசல் மண், வண்டல் மண் மற்றும் செம்மண் காணப்படுகிற அனைத்து இடங்களிலும் வளரக் கூடியது கண்டங்கத்திரி செடி. இதுதவிர தரிசு நிலங்களிலும் ஆங்காங்கே வளரும். நம்முடைய உடல் நலத்துக்கு மிகவும் உறுதுணையாக விளங்குகிற கண்டங்கத்திரி,...