தமிழில் விரலால் எழுதியும் இனி மெசேஜ் அனுப்பலாம்…!!

கை விரல்களால் எழுதி, அதனை மெசேஜாக அனுப்பும் கையெழுத்து உள்ளீடு (Google Handwriting Input) அப்ளிக்கேஷனை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழ் மொழி உள்ளீடு மூலமாகவும் இனி நாம் மெசேஜ் அனுப்பலாம் என்பதே இதன்...

முட்டை சாப்பிட்டால் நீரிழிவு நோய் குறையும்: ஆய்வில் புதிய தகவல்…!!

மனிதர்களை தாக்கும் முக்கிய நோய்களில் நீரிழிவும் ஒன்று. இந்த நோய் தற்போது சாதாரணமாகி விட்டது. அதில் டைப்–2 நீரிழிவு நோய் ஒருவரது வாழ்க்கை முறை பழக்க வழக்கங்களான உடற்பயிற்சி, சத்துணவு போன்றவைகளால் ஏற்படுவதாக ஆய்வில்...

உதடுக்கு லிப்ஸ்டிக் போடுவது எப்படி…?

மெல்லிய, தடிமனான, சொப்பு என உதடுகளின் அமைப்பு, நிறம் ஆகியவற்றை பொருத்து லிப்ஸ்டிக் பூசி மேலும் அழகாக்குங்கள். முகத்துக்கு ஏற்ற மாதிரி இல்லாமல் சிறிதாக சொப்பு போன்ற வாய் உள்ளவர்கள் லிப்ஸ்டிக்கை உதடுகளின் இரு...

மரண அறிவித்தல்!!

அமரர் திரு குமாரு கதிரவேலு ஜனனம்: 23.05.1933 மரணம்: 04.04.2015 யாழ். நெடுந்தீவு, நடுக்குறிச்சி, பன்னிரண்டாம்; வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பெரியதம்பனையை வாழ்விடமாகவும், வவுனியா திருநாவற்குளத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட குமாரு கதிரவேலு அவர்கள் இன்று...

அடுத்தவரின் போனுக்கு அனுப்பிய SMS அழிக்க புதிய APP…!!!

ஏதோ ஒரு கோபத்தில் மெசேஜ் அனுப்பிவிட்டு, அது சென்ட் ஆன அடுத்த நொடியே அவசரப்பட்டு அனுப்பி விட்டோமே என்று வருத்தப்படுவது, செல்போன் உபயோகிக்கும் அனைவரும் ஒரு முறையாவது அனுபவித்திருக்கும் வேதனை. அந்த வேதனையை போக்க...

பெண்களுக்கு ஏற்படும் தொப்பையை குறைக்க எளிய வழிமுறை…!!

சில பெண்களுக்கு குழந்தை பிறந்த பின்னர் தொப்பை போடும். ஆனால் திருமணத்திற்கு முன்னர் பெண்களுக்கு தொப்பை போட்டால் அது அவர்களின் அழகினை கெடுக்கும். ஏனெனில் அவர்கள் விரும்பிய ஆடையை அணிய முடியாமல் சிரமப்படுவார்கள். இவர்கள்...

போராட்டத்தைக் காட்டிக் கொடுத்த, “புலிவால்” மாபியாக்கள்; “இனியொரு”விற்குக் கொலை மிரட்டல்..!!

ஈழ மக்களின் உயிரைக் குடித்து மக்களையும், போராளிகளையும் காட்டிக் கொடுத்த இரத்தக் காட்டேரிகள் இன்றும் நமக்கும் மத்தியில் கொலை வெறியோடு உலா வருகின்றன. இளைய சமூகத்தைப் பாலியல் வக்கிரங்களுக்கும், வன்முறைக்கும் பலியாக்கும் இக் கொடியவர்கள்...

பொதுத்தேர்தலில் போட்டியிட விரும்புகின்ற, சில கூட்டமைப்பு சார்ந்த சிலரினால் வதந்திகள் பரப்பப்படுகின்றது.. -“புளொட்” தலைவர் த.சித்தார்த்தன்!!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தான் எந்த மாவட்டத்தில் போட்டியிட வேண்டும் என்பது, மக்களின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு புளொட் அமைப்பு தீர்மானிக்குமே தவிர, மற்றவர்கள் தீர்மானிக்க முடியாது என கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினரும்...

(VIDEO) சுவிஸ் ”சுப்பர் ரலண்ட்” போட்டியில் ஈழதமிழ் சிறுவர்கள்..!!

சுவிஸ் நாடு தழுவிய ''சுப்பர் ரலண்ட்'' போட்டியில் ஈழதமிழ் சிறுவர்களின் சுப்பர் மாறியோ நடனம் நடுவர்கள், பார்வையாளர்களை மிகவும் ஈர்த்தது. சுவிஸ் SF 1 எனும் அரச தொலைகாட்சி வருடாவருடம் நடாத்தும் ''சுப்பர் ரலண்ட்''...

கை முட்டிகளில் உள்ள கருமை நிறம் மறைய எளிய வழி…!!

பொதுவாக சிலர் பார்க்க நல்ல கலராக இருந்தாலும் அவர்களின் கை, கால் முட்டிகள் சற்று கருப்பாக இருக்கக்கூடும். அவர்களுக்கான எளிய தீர்வுகளும் உண்டு. ஒரு கொய்யாப்பழத்தை எடுத்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும். பின் அதனுடன்...

தலைவலி வந்ததும் முதலில் இதை ட்ரை பண்ணுங்க…!!

திடீரென்று கடுமையான தலை வலியா? தலைவலியை உணர்ந்தவுடன் 200 மி.லி அளவு வெந்நீர் அருந்துங்கள். சில நேரங்களில் அஜீரணம் அல்லது குடலில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் கூட தலை வலி ஏற்பட வாய்ப்புண்டு....

(வீடியோவில்) காணாமல் போகச், சென்றோர் வரும்வரை சலிக்க மாட்டேன் -அனந்தி சசிதரன் (“அதிரடி” இணையத்திற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வி)!!

(வீடியோவில்) காணாமல் போகச், சென்றோர் வரும்வரை சலிக்க மாட்டேன் -அனந்தி சசிதரன் (“அதிரடி” இணையத்திற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வி)… “காணாமல் போகச், சென்றோர் வரும்வரை சலிக்க மாட்டேன்” என்கிறார் வட மாகாண சபை உறுப்பினர்...

(முழுமையான பேட்டி; வீடியோவில்..) புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு, பணம் வழங்கியே ஜனாதிபதியானார் மஹிந்த ராஜபக்ச, என்கிறார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே..!!

(முழுமையான பேட்டி; வீடியோவில்..) புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு, பணம் வழங்கியே ஜனாதிபதியானார் மஹிந்த ராஜபக்ச, என்கிறார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே..!!

இதயத்தைக் காக்கும் காளான்!!

காளான் பல சத்துகளையும், மருத்துவ குணங்களையும் கொண்டிருக்கிறது. குறிப்பாக இதில், மற்ற காய்கறிகளில் பெற முடியாத உயிர்ச்சத்தான விட்டமின் 'டி' அதிகம் உள்ளது. காளான் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. அதிக இரத்த அழுத்தத்தையும்,...

சூரிய ஒளி­யி­லி­ருந்து திரவ எரி­பொருள் தயா­ரிக்கும் செயற்கை இலை!!

பிர­தான சக்தி முத­லான சூரி­ய­னி­லி­ருந்து கிடைக்கும் சக்­தியை அறி­வி­யலின் துணை­கொண்டு வெவ்வேறான சக்தி வடி­வங்­க­ளாக மாற்றும் முயற்­சிகள் தொடர்­கின்­றன. ஆத­வனின் கதிர்ப்­புக்கள் சுமார் 81000 TW (Tera Watt) அள­வி­லான சக்­தியை புவி மேற்­ப­ரப்­புக்குக்...

இளம்வயதில் மது குடிப்பதால் அறிவுத்திறன் குறையும் : ஆய்வில் தகவல்…!!

இளம்வயதில் மது குடிக்கும் ஆண்களிடம் அறிவுத்திறன் குறைவதாக ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1969 முதல் 1971 ஆண்டுகளில் பிறந்த ஸ்வீடன் நாட்டை சேர்ந்த 49,321 பேரிடம் எடுக்கப்பட்ட ஆய்வில் இந்த தகவல் கிடைக்கப்பட்டுள்ளது. அவர்களிடம்...

(VIDEO, படங்கள் இணைப்பு) “புளொட்” அமைப்பின், மறைந்த செயலதிபரின்; பிறந்ததின நினைவாக பாடல் வெளியீடும், மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கலும்..!!

புளொட் அமைப்பின் மறைந்த செயலதிபர் அமரர் தோழர் க.உமாமகேஸ்வரன் (முகுந்தன்) அவர்களின் 70 ஆவது பிறந்த தின நினைவாக தமீழீழ மக்கள் விடுதலைக் கழகம்(PLOTE), ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(DPLF) ஆகியவற்றின் ஊடகப் பிரிவால்...

உங்கள் வாக்கை பயனுறச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.. -சிவநேசன் (பவன்)!!

அன்பார்ந்த தமிழ்மக்களே! குறுகிய கால இடைவெளிக்குள் எங்களை நோக்கி ஒரு பிரதேச ரீதியான தேர்தல் வந்துள்ளது. எமது மண்ணினதும் இனத்தினதும் பிரதிநிதித்துவத்தின் விகிதாச்சாரத்திற்கு பங்கமேற்படாமல் தெளிவான சிந்தனையுடனும் அர்ப்பணிப்புடனும் எமது முழுமையாக வாக்குப்பலத்தை செலுத்த...

கர்ப்பமாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்…!!!

தற்போது திருமணமான உடனே குழந்தைப் பெற்றுக் கொள்ள பல தம்பதியினர் விரும்புவதில்லை. அதற்காக அவர்கள் உறவில் ஈடுபடும் போது கருத்தரிக்காமல் இருப்பதற்கு, பெண்கள் கருத்தடை மாத்திரைகளை எடுத்துக் கொள்கின்றனர். இருப்பினும் சில நேரங்களில் அந்த...

வே.சு. கருணாகரன் அவர்களின் “நினைவுகளும் கனவுகளும்” எனும் சிறப்பு நூல் வெளியீடு அழைப்பிதல்..!!

“புண்ணியம் கோடி செய்ததால், நீ புங்குடுதீவில் பிறந்திருப்பாய்” என்னில் வாழ்ந்த எனக்காக வாழ்கின்ற உறவுகளே!!! என் கனவிலும் என் நினைவிலும் நின்று உதிர்ந்து விழுந்த உணர்வுகளை தூக்கியெடுத்து வே.சு கருணாகரன் அவர்கள் “நினைவுகளும் கனவுகளும்”...

மனம் கவர்ந்த ஆணிடமிருந்து ஒரு பெண் எதிர்பார்ப்பது என்ன…?

வெறும் உடல் ரீதியான உறவுடன் தொடர்பை முடித்துக் கொள்ள விரும்புவதில்லை பெண்கள். அதற்கும் அப்பால் அவர்களது தேடுதல் மிகப் பெரியது. அது உண்மையில் அவர்களது மனங்களுக்கு ஆறுதலாக அமைகிறது என்பதை நிறையப் பேர் புரிந்து...

மனதில் பட்டதை சொல்லுங்கள்…!!

இலங்கையில் 7வது ஜனாதிபதித் தேர்தல் நடந்து முடிந்து ஆறாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டுள்ளார். பிரதமராக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த புதிய கூட்டு அரசாங்கத்தின் அமைச்சரவையில் 27...

செல்பி புகைப்படத்திற்கு அடிமையா?: சுயநலக்காரராகவும், பச்சாதாபமற்றவராகவும் இருப்பீர்கள்…!!

ஓஹியோ மாகாண பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆராய்ச்சியில் செல்பி புகைப்படத்திற்கு அடிமையானவர்கள் சுயநலக்காரர்களாகவும், உணர்ச்சி வசப்பட்டவர்களாகவும், பச்சாதாபம் அற்றவர்களாகவும் விளங்குவது தெரிய வந்துள்ளது. 18 முதல் 40 வயதிற்குட்பட்ட 800 பேரின் சமூக வலைதள செயல்பாடுகளை...

குதிகால் வெடிப்பைப் போக்கும்; சில இயற்கை வைத்தியங்கள்…!!

நடக்கும் போது குதிகால் வெடிப்பால் பாதத்தில் கடுமையான வலியை உணர்கிறீர்களா? உங்களால் எந்த ஒரு காலணியையும் நிம்மதியாக அணிய முடியவில்லையா? இந்த குதிகால் வெடிப்பை போக்க கண்ட கண்ட க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்தியிருக்கிறீர்களா? இருப்பினும்...

“முழங்கை” கருமையை போக்க…!!

பெண்கள் உடலை அழகாக வைத்துக் கொள்ள அழகு நிலையங்களுக்கு செல்வார்கள். ஆனால் முகம், கை, கால் போன்றவற்றிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை முழங்கைகளுக்கு கொடுப்பதில்லை. சிலருக்கு முகம், கை, கால்கள் கலராக இருக்கும். ஆனால் முழங்கை...

VIDEO:‘’இந்தியா என் உறவு! சீனா என் நண்பன்! தமிழர்களுக்கு நான் எதிரானவன் அல்ல!!

வடக்கு மாகாணசபைக்கு எந்த அதிகாரங்களும் அளிக்கப்படவில்லை என்றும் ஆளுநரால் சமாந்தரமான நிர்வாகம் நடத்தப்படுவதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகள் முழுவதும் உண்மைக்குப் புறம்பானவை. இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழகத்தில் இருந்து ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி ஊடகமொன்றிற்கு வழங்கிய...

ஆண்களிடம் பெண்கள் பேசக்கூடாத சில விஷயங்கள்..!!

நீங்கள் அவருக்கு சரியான ஜோடியாக இருக்கலாம். உங்கள் இருவருக்கும் பொருத்தம் என்றால் அப்படி ஒரு பொருத்தமாக இருக்கலாம். அதனால் உங்கள் உறவில் ஒரே மாதிரியான விதிமுறைகளை ஏற்கவோ தவிர்க்கவோ தேவையில்லை என நீங்கள் நினைக்கலாம்....

பார்ட்டிகளில்; பெண்கள் பேசும், விசித்திரமான விஷயங்கள்…!!

பெண்களுக்கு அலாதி ஈடுபாடுகள் உள்ள விஷயங்களில் ஒன்று விருந்துகளில் கலந்து கொள்வதாகும். இவ்வாறு விருந்துகளுக்கு செல்லும் போது அவர்கள் மிகவும் விரும்பும் விஷயம் ‘பேசுவது’. பெரும்பாலான விருந்துகள் புதிய உணவு வகைகள் மற்றும் பானங்களுடன்,...

பெண்கள் இடது பக்கம் தான், “மூக்குத்தி” அணிய வேண்டுமா…?

இடப்பக்கம்தான் பெண்கள் மூக்குத்தி அணியவேண்டும். மூக்கு குத்துவது, காது குத்துவது துளையிடுவது உடலில் உள்ள வாயுவை (காற்றை) வெளியேற்றுவதற்கு. ஆண்களுக்கு வலப் புறமும் பெண்களுக்கு இடப் புறமும் பலமான, வலுவான பகுதிகளாகும். நமது மூளைப்...

கருவில் வளரும் குழந்தை ஆணா? பெண்ணா? – தெரிஞ்சுக்க சூப்பர் வழிகள்…!!

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது, வயிற்றில் வளர்வது ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? என தெரிந்து கொள்ள அதிக ஆர்வம் காட்டுவர். இதற்கு நம் முன்னோர்கள் சில அறிகுறிகளை கணித்து வைத்துள்ளனர். அதை கொண்டு...

தாய்பால் கொடுக்கும் பெண்களா நீங்கள்: டீ, காப்பி குடிப்பதை தவிர்க்கவும்!!

தாய்பால் கொடுக்கும் காலங்களில் அதிகளவு சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு 3 வேளைக்கு உணவு உண்பது என்பது இல்லை. கூடுதலாக ஒரு வேளை உணவு உட்கொள்ளலாம். * முழு பருப்பு வகைகள்,...

உங்கள் முகத்தின் வடிவம்; உங்கள் குணங்களை பற்றி, என்ன கூறுகிறது?

ஜோசியம், கை பலன்கள், நாடி சாஸ்திரம் போன்ற பல விஷயங்கள் இந்தியாவில் மிகுந்த முக்கியத்துவத்தை பெற்றுள்ளது என்பதற்கு மாற்று கருத்து இல்லை. இதை சிலர் மூட நம்பிக்கை என கூறினாலும் பலர் இதன் மீது...

பானை போன்ற தொப்பையால் கவலையா? அப்போ இதையெல்லாம் கண்டிப்பா சாப்பிடுங்க!!

உடல் எடையை குறைக்க பல முயற்சிகள் எடுத்தும் பலன் கிடைக்கவில்லையே என கவலை கொள்பவர்கள் தற்போது அதிகம் உள்ளனர். உடற்பயிற்சியால் உடல் எடையை குறைக்கலாம். ஆனால் பலருக்கும் அது கடினமான விடயமாக இருக்கும். அதனால்...

மார்பகப் புற்றுநோயால் ஏற்படும் மரண வீதத்தைக் குறைக்கும் எடை குறைப்பு!!

உடல் எடையினைக் குறைப்பதன் மூலம் மார்பகப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மரணமடைவதற்கான ஆபத்தை குறைக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஒரு தசாப்த காலமாக 2400 பெண்களுக்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையின் அடிப்படையிலேயே இந்த தகவல்...

தேசிய இளைஞர் கழக சம்மேளனத்தில் தமிழருக்காய் பெரும்பானமையினர் பக்கமிருந்து ஒலித்த குரல் ஓய்ந்துவிட்டது!!

தேசிய இளைஞர் கழக சம்மேளனத்தில் தமிழருக்காய் பெரும்பானமையினர் பக்கமிருந்து ஒலித்த குரல் ஓய்ந்துவிட்டது என சண்டிலிப்பாய் பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் க.உஷாந்தன் தெரிவித்துள்ளார். தேசிய இளைஞர் கழக சம்மேளனத்தின் செயலாளர் சமன் ரணவீரவின்...

அடக் கொடுமையே! ”ஆன்மீகப் பெரியாரே” .. ரஜினி ரசிகனின் இந்த போஸ்டரைப் பாருங்க மக்களே!!

சென்னை: ரஜினியின் பிறந்த நாளை நினைத்த வழிகளில் எல்லாம் கொண்டாடிவருகின்றனர்.. ரசிகர்கள். சில இடங்களில் கொஞ்சமும் சிந்தனையில்லாமல் 'சாதித்தது' போல போஸ்டரையும் ஒட்டியும் இருக்கின்றனர். காலமெல்லாம் கடவுளையும் மூடநம்பிக்கைகளையும் எதிர்த்து தமிழ் மக்களின் விடுதலைக்காகப்...

சிகரெட் புகையை சுவாசித்தால் உடல் எடை கூடும்: ஆய்வில் தகவல்..!!

புகைப்பிடிப்பவர்களுடன் இருப்பவர்கள் சிகரெட்டில் இருந்து வெளியேறும் புகையை முகர்வதால் அவர்களின் உடல் எடை அதிகரிக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புகைப்பழக்கம் புற்றுநோய், நுரையீரல் பாதிப்பு உட்பட பல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. இதில் அதிர்ச்சி...