கற்ப மூலிகை கருந்துளசி பயன்கள்!!(மருத்துவம்)

கற்ப மூலிகைகள் சில உள்ளன. இது கரு என்ற பேரில் தொடங்கும் கருவேப்பிலை. கருஞ்சீரகம், கருநொச்சி, கருந்துளசி ஆகியவைகள் உள்ளன. இந்த வகை மூலிகைகள் மிகுந்த நற்குணங்கள் உடையவை. கருந்துளசி அதில் முக்கியமானது. கருந்துளசி...

வீட்டில் வளர்க்க வேண்டிய மூலிகைச் செடிகள்!(மருத்துவம்)

வீட்டின் முன்புறத்தில் இரண்டு பக்கமும் திண்ணை; சுவரில் விளக்கு மாடம். இவற்றைக் கடந்து உள்ளே வந்தால், நீண்டு பரந்த முற்றம். நடுவே மணம் பரப்பும் துளசி மாடம். பின்புறத்தில், வாழை, முருங்கை, செம்பருத்தி, வேம்பு,...

வலிக்கு குட் பை சொல்லும் இயன்முறை மருத்துவம்!(மருத்துவம்)

வலி என்பது இப்போது எல்லா வகையான மனிதர்களின் வாழ்க்கையிலும் ஓர் அங்கம் ஆகிவிட்டது எனலாம். அப்படிப்பட்ட வலியை உணராதவர் என யாருமே இங்கே இல்லை என சொல்லலாம். அத்தகைய வலி ஏற்படுவதால் மனிதனின் அன்றாட...

சர்க்கரையை கட்டுப்படுத்தும் சிறுகுறிஞ்சான்!!(மருத்துவம்)

மூலிகை ரகசியம் சிறுகுறிஞ்சான் செடி என்றால் சிலருக்கு மட்டுமே தெரியும். அதுவே ‘சர்க்கரைக் கொல்லி’ என்ற பெயரைப் பலரும் கேள்விப்பட்டிருப்பார்கள். சர்க்கரை நோய் அதிகமாகிவிட்ட காலத்தில் சிறுகுறிஞ்சான் செடிக்கும் மவுசு ஏற்பட்டிருக்கிறது. இதன் மருத்துவ...

Water Cress!! (மருத்துவம்)

நவீன மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறவர் ஹிப்போகிரேட்ஸ். இவர் கி.மு 400-ம் ஆண்டில் க்ரீஸ் நாட்டின் கோஸ் தீவில் முதல் மருத்துவமனையை நிறுவினார். அதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது, அந்த தீவில் வாட்டர் கிரஸ்(Water...

வெப்பம் தணிக்கும் வெட்டி வேர்!(மருத்துவம்)

‘‘கொரோனா காய்ச்சல் பிரச்னையோடு, சூரியனின் உக்கிரமும் சேர்ந்து நம்மைப் படாதபாடுபடுத்தி வதைத்துக் கொண்டிருக்கிறது. இத்தகைய நெருக்கடியான சூழலில் கோடை வெயிலின் கொடிய கரங்களால் ஏற்படும் உடல் சூட்டைத் தணித்து, மனித இனத்தின் ஆரோக்கியத்தைப் பேணி...

ஆயுள் காக்கும் ஆயுர்வேத கஷாயங்கள்!(மருத்துவம்)

‘‘ஆரோக்கியம் கொடுக்கவும் நோய்களைப் போக்கவும் அதிகளவில் ஔஷதங்கள் என்ற மருந்துகளை ஆயுர்வேதம் நமக்கு வழங்கி இருப்பதோடு, அதன் மூலம் நமது ஆயுளைக் காக்க பெரிதும் உதவுகிறது’’ என்கிற ஆயுர்வேத மருத்துவர் பாலமுருகன் ஆயுர்வேத கஷாயங்கள்...

இருமல் நிவாரணி வெற்றிலை!!(மருத்துவம்)

நம் முன்னோர்கள் மிகக் கொடிய நோய் நொடிகள் ஏதுமின்றி வாழ காரணமாக இருந்தது அவர்களின் சிறந்த உணவுப் பழக்கம் தான் முதன்மையான காரணம். உணவு சாப்பிடும் போது அதனுடன் சேர்த்து சில மருத்துவ குணமிக்க...

மனதை ஒழுங்குபடுத்தும் அரோமா தெரபி…!! (மருத்துவம்)

மலர் மருத்துவம்… ஆங்கிலத்தில் ‘Bach Flower Remedies’ என்று அழைக்கப்படும் இதை ஹோமியோபதி மருத்துவத்தின் ‘சகோதரி’ என்று சொல்லலாம். இது இங்கிலாந்தில் உருவானது. `மனமது செம்மையானால் மந்திரம் வேண்டாம்’ என்கிறார் அகத்திய சித்தர். ‘மனமது...

கொரோனாவை கட்டுப்படுத்தும் கண்டங்கத்திரி!!(மருத்துவம்)

கரிசல் மண், வண்டல் மண் மற்றும் செம்மண் காணப்படுகிற அனைத்து இடங்களிலும் வளரக் கூடியது கண்டங்கத்திரி செடி. இதுதவிர தரிசு நிலங்களிலும் ஆங்காங்கே வளரும். நம்முடைய உடல் நலத்துக்கு மிகவும் உறுதுணையாக விளங்குகிற கண்டங்கத்திரி,...

ரத்த சோகையை ஏற்படுத்தும் கஃபின் அலெர்ட் ப்ளீஸ்! (மருத்துவம்)

பெண் குழந்தைகளுக்கு, பருவமடைந்த காலம் முதல் கல்லூரிக் காலம் வரையில், ஊட்டச்சத்துக்களின் தேவை அதிகமாகவே இருக்கிறது. ஏனெனில் பெண்ணுடல் பருவம்தோறும் மாறிக்கொண்டேயிருக்கும் இயல்புடையது. எனவே,  அதற்கான உணவுகளைக் கொடுத்து, சத்துக்களை ஈடுசெய்து கொண்டேதான் இருக்க...

மனம் எனும் மாயலோகம்!(மருத்துவம்)

வளரிளம் பருவத்தில் ஏற்படும் மனச்சோர்வு சோனா எட்டாம் வகுப்பில் படிக்கிறாள். அவளுடைய அப்பாவுக்கு வேலையில் மாற்றல் வந்ததால் அவள் குடும்பம் வேறு ஊருக்கு குடிபெயர நேர்ந்தது. பழகிய பள்ளியையும் தோழிகளையும் விட்டுப் போவதும், புது...

கவுன்சலிங் ரூம்!!(மருத்துவம்)

என் வயது 43. எனக்கு திடீரென கடந்த சில நாட்களாக நாக்கு வீங்கி உள்ளதைப் போல உணர்கிறேன். மூச்சுவிட சற்று சிரமமாக அசெளகர்யமாக உள்ளது. சில மாதங்களுக்கு முன்பும் இதே போல ஏற்பட்டது. பிறகு,...

பிராணனே பிரதானம்!! (மருத்துவம்)

இந்த பிரபஞ்சம் முழுவதும் இயங்கிக்கொண்டே இருப்பதற்கு எது ஆதாரமோ, அதுவே நம் இருப்புக்கும் இயக்கத்திற்கும் ஆதாரம். அந்த இயக்க சக்திக்கு‘பிராணன் ‘ உயிராற்றல் என்று பெயர். சீன மருத்துவம் இதை ‘சீ’ (CHI) என்றும்...

டயட், ஃபிட்னெஸ் டிப்ஸ்! (மருத்துவம்)

ப்ரியா பவானி சங்கரிடம் கைவசம் அரை டஜன் படங்களுக்கு மேல் இருக்கின்றன. இன்றைய தேதிக்கு கோலிவுட்டின் ஹாட் கேக் இந்த ஹோம்லி குயின்தான். இப்படி எவர் க்ரீன் ஏஞ்சலாக இருக்க எப்படிச் சாத்தியம் என்று...

நலம் காக்கும் சிறுதானியங்கள்!(மருத்துவம்)

தானியங்கள் உடல் ஆரோக்கியத்துக்கு செய்யும் நன்மை குறித்து போதுமான விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. அதில் குதிரைவாலி தானியமும் ஒன்று. இந்த அரிசியில் குறைந்த அளவு கலோரி உள்ளது. நாம் வழக்கமாக எடுத்துக்கொள்ளும் அரிசி, கோதுமை உணவை...

சளியில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க!!(மருத்துவம்)

வயதுக்குள் உள்ள குழந்தைகளுக்கு காது வழியாக மூச்சுக்குழாய்க்குள் பாக்டீரியா, வைரஸ் கிருமிகள் காற்றின் மூலம் நுழையாமல் இருக்க குல்லா  அணிவிக்கலாம் (அ) காதில் பஞ்சை அடைக்கலாம். குழந்தைகளுக்கு 2 ஆண்டுகள் வரை தாய்ப்பால் கொடுக்கலாம்....

கைக்குழந்தைகளுக்கு பாட்டி மருத்துவம்!!(மருத்துவம்)

குழந்தைகளை பத்து மாதம் சுமந்து பெற்றுக்கொள்வது பெரிய விஷய அல்ல. அந்த குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவதற்குதான் மிகவும் கஷட்ப்பட  வேண்டியதாகிவிடும். குறிப்பாக குழந்தைகளுக்கு ஒரு வயசு ஆகும்வரை சொல்லவே வேண்டாம்... எதுக்கு அழகிறது, பசிக்கிறதா...

முதல் உதவி முக்கியம்!(மருத்துவம்)

முதல் உதவி என்பது, சின்னக் காயம் பட்டவர்களுக்கு மருந்து போடுவதில் தொடங்கி, பெரிய விபத்தில் சிக்கியவர்களுக்கு உயிர் காப்பது வரை மிக  உன்னதமான விஷயம். ஆரோக்கியத்தில் அக்கறை இருக்கும் ஒவ்வொரு மனிதரும் தெரிந்துகொள்ள வேண்டிய,...

தொண்டை கட்டுக்கு சுக்கு!!(மருத்துவம்)

கால மாறுபாட்டின் காரணமாக வறட்டு இருமல், மார்புச்சளி, பீனிசம், சுரம், ஆஸ்துமா, தலைவலி, பித்தவெடிப்பு, தோல் வறட்சி, போன்ற நோய்களால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இருமல், சளியை குறைக்க மிகவும் அற்புதமான மருந்து மிளகு....

விடாமல் விரட்டும் விக்கல் ஏன்? தீர்வு என்ன?(மருத்துவம்)

“விக்கல் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. இரைப்பையில் அமிலத்தன்மை அதிகரித்தலே இதற்கான முக்கியக் காரணம். உணவுக்குழாய்க்கும் இரைப்பைக்கும் இடையே ஒரு கதவு இருக்கிறது. அக்கதவு உணவு உட்கொள்ளும்போது திறந்தும் மற்ற நேரங்களில் மூடியும் இருக்கும்....

குழந்தைகளின் நெஞ்சுச் சளியை விரட்ட!! (மருத்துவம்)

தேவைப்படும் பொருட்கள்:கற்பூரவல்லிதழை 10 இலைகள்தேன் தேவைப்படும் அளவுவெற்றிலை ஒன்றுமிளகு 5முதல் 10 வரைதுளசி 10 இலைகள்நெய் ஒரு தேக்கரண்டி செய்முறை:கற்பூரவல்லி, துளசி, காம்பு மற்றும் நடு நரம்பு நீக்கிய வெற்றிலை இலைகளை துண்டுகளாக்கி வைத்துக்...

சில குழந்தைகள் பிறந்த உடன் அழாமல் இருப்பது ஏன்? (மருத்துவம்)

குழந்தை பிறந்துவிட்டது என்பதை தெரியப்படுத்துவதே அதன் அழுகை சத்தம்தான். சில குழந்தைகள் பிறந்த உடன் அழாமல்  இருப்பது ஏன்?டாக்டர்  ராதா லஷ்மி செந்தில் பிறக்கும் போது சில குழந்தைகளுக்கு சரியான அளவில் ஆக்ஸிஜன் கிடைக்காது....

பேபி பெயின் கில்லர்? (மருத்துவம்)

தலைவலி அல்லது வயிற்றுவலியால் அவதிப்படுகிற குழந்தைகளுக்கு பெயின் கில்லர் கொடுக்கலாமா? குழந்தை நல மருத்துவர் லஷ்மி பிரசாந்த் குழந்தைகளுக்கு வலி நிவாரணி மாத்திரைகள் கொடுக்கலாம். ஆனால், அதற்கு முன், குழந்தையின் உடலை தலை முதல்...

தண்ணீரில் தவறி விழுந்த குழந்தைக்கு என்ன முதலுதவி செய்யவேண்டும்?(மருத்துவம்)

பொதுவாக குழந்தைகள் தண்ணீரில் விளையாடுவதற்கு அதிக ஆர்வம் காட்டுவார்கள். ஆனால், அதன் பின்னால் இருக்கக் கூடிய ஆபத்தை அறிய மாட்டார்கள். அதனால், பெரியவர்களைக் காட்டிலும் குழந்தைகளுக்குத் தண்ணீரால் ஏற்படும் ஆபத்துகள் அதிகம். வீடுகளில் உள்ள...

அவசர வைத்தியம்!(மருத்துவம்)

தேள் கொட்டிய விரலை உப்புக் கரைசல் நீரில் சிறிது நேரம் வைத்திருந்தால் வலி குறையும். முடி உதிர்வதைத் தடுக்க நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது அவசியம். இதற்கு அன்றாட உணவில் அதிகமான பச்சை...

குழந்தைகள் அமிலத்தை உட்கொண்டால் என்ன செய்வது?(மருத்துவம்)

வீடுகளில் குளியலறை, கழிப்பறை, தரை போன்ற இடங்களில் உண்டாகும் கரையை அகற்றுவதற்காக, அமிலம் பயன்படுத்துவார்கள். அதைத் தண்ணீர் என்று நினைத்து குழந்தைகள் குடித்துவிடலாம். அல்லது உடம்பின் மீது கொட்டிவிடலாம். அமிலம் தோலில் பட்டால், பட்ட...

முதலுதவி முக்கியம்!(மருத்துவம்)

விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு முதலுதவி சிகிச்சைகள் உடனடித்தேவை. இதை டாக்டர்கள் தான் செய்யவேண்டும் என்றில்லை. நீங்களே கற்றுக்கொண்டால் முதலுதவி சிகிச்சைகளை சுலபமாகச் செய்யலாம். இந்த உதவி, பாதிக்கப்பட்டவர் விரைவில் குணமடையப் பேருதவியாக இருக்கும். காயம் அடைந்தவருக்கு...

விளையாடும் போது அடிபட்டு இரத்தக்கசிவா?(மருத்துவம்)

சிறிய காயம், கத்தி அல்லது பிளேடால் ஏற்பட்ட வெட்டுக் காயம், கீழே விழுந்து அடிபட்டது என ரத்தக் கசிவு எப்படி ஏற்பட்டாலும், எங்கிருந்து ரத்தம் வருகிறது என்பதை முதலில் கண்டறிந்து, ரத்தம் வருவதை நிறுத்த...

பச்சிளம் குழந்தைக்கு கண்ணில் அறுவை சிகிச்சை!(மருத்துவம்)

பெங்களூருவைச் சார்ந்த அஜய் - சஞ்ஜனா தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தை ஒன்று சமீபத்தில் பிறந்தது. ஆனால், அந்த சந்தோஷத்தை அவர்களால் முழுமையாகக் கொண்டாட முடியவில்லை. காரணம், குழந்தையின் இடது கண்ணில் இருந்த கட்டி....

அடைமழை கால ஆபத்து!! (மருத்துவம்)

அடைமழைக்காலம் துவங்கி புது வெள்ளம் அணைகள் மிரட்டிப் பாய்கிறது. இதன் மறு பக்கம் தொண்டைத் தொற்று, சளிக் காய்ச்சல், கடுமையான சளி இருமல் என நோய்கள் வாட்டி வதைக்கிறது. இப்போதைய சளி காய்ச்சல் இரண்டுமே...

குழந்தைகளை படுக்க வைக்கும் முறைகள்!!(மருத்துவம்)

தற்போது நிறைய குழந்தைகள் சரியான முறையில் தூங்குவதில்லை என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். குழந்தைப் படுத்து உறங்குவதில் என்னென்ன தவறுகள் (Baby Sleep mistakes) இருக்கின்றன எனப் பார்க்கலாம். 6 மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளை தனித்...

குழந்தைகளுக்கு எவ்வளவு தண்ணீர் கொடுக்க வேண்டும்?!(மருத்துவம்)

நீர் என்பதே இந்த உலகுக்கு ஆதாரம்… அதுவே நம் உடலுக்கும் ஆதாரம். உணவு உண்ணாமல்கூட சில நாட்கள் வாழ முடியும். ஆனால், நீரின்றி உயிர் வாழ்வதே சிரமம். உயிர் வாழ உதவும் என்கிற காரணத்தால்தான்...

நோய்வாய்ப்பட்ட குழந்தைக்கு என்ன உணவுகள் கொடுக்கலாம்?!(மருத்துவம்)

பொதுவாகவே குழந்தைகளின் உணவுப்பழக்கத்தில் அக்கறை செலுத்த வேண்டியது கட்டாயம். அதிலும் உடல்நிலை சரியில்லாதபோது இன்னும் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும். எனவே, உங்கள் குழந்தைக்கு ஏற்படும் ஒவ்வொரு சுகவீனத்திற்கும் ஏற்ற வகையில் உணவளிப்பது பற்றி...

பாக்கெட் பால் டேட்டா!(மருத்துவம்)

கலர் கலரான பேக்கிங்களில் ஸ்கிம்டு மில்க், பாஸ்டுரைஸ்டு மில்க், டோனுடு மில்க், டபுள் டோனுடு மில்க் என்று பலவகையான பால் பாக்கெட்டுகள் சந்தையில் இருக்கின்றன. இவற்றுக்கு எல்லாம் என்ன பொருள் என்று பார்ப்போம்.பால்களில் ஸ்கிம்டு,...

அடினோ வைரஸ் ஆபத்து உஷார்!(மருத்துவம்)

கடந்த மாதம் உலக சுகாதார நிறுவனம் திடீரென பரபரப்பாய் ஓர் அறிக்கை வெளியிட்டது. அதன்படி, முப்பத்தைந்து நாடுகளில் அடினோ வைரஸ் எனப்படும் நுண்ணுயிரியால் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற தகவல்தான் அது. இதில் இருபத்திரண்டு...

சாய்பல்லவி க்யூட்டி ப்யூட்டி டிப்ஸ்!(மருத்துவம்)

மலர் டீச்சராக பிரேமம் படத்தில் அறிமுகமானது முதல் தென்னிந்திய சினிமாவில் டான்ஸிங் ப்ரின்சஸாக டாலடித்துக்கொண்டிருப்பவர் சாய்பல்லவி. ரவுடி பேபி பாடலில் குத்தாட்டம் போட்டவர் விராட பர்வம், கார்க்கி என ரவுண்டு கட்டிக் கலக்கிக்கொண்டிருக்கிறார். அடிப்படையில்...

நலம் பல தரும் சுக்கு!! (மருத்துவம்)

“சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை, சுப்ரமணியருக்கு மிஞ்சிய தெய்வமுமில்லை” என்பது பழமொழியாக வழங்கி வருவது. அத்தகைய சுக்கு பல நோய்களை கண்டிக்கும் சக்தி வாய்ந்ததாகும். *சுக்குடன் சிறிதளவு பால் சேர்த்து மையாக அரைத்து, சூடாக்கி இளஞ்சூடான...

வெந்நீரின் மகத்துவம்!(மருத்துவம்)

*எண்ணெயில் பொரித்த பலகாரங்கள், இனிப்பு வகைகள் சாப்பிடுவதால், வாயுத் தொல்லை, வயிறு உப்புசம், செரிமான பிரச்சனை ஏற்பட்டால், வெந்நீர் அருந்தினால் பலன் தரும். *பூரி போன்ற உணவுகள் உண்பதால் ஏற்படும் நெஞ்செரிச்சலுக்கு சூடாக ஒரு...