வெறும் குடிநீரை மருத்துவ நீராக மாற்றலாம்!! (மருத்துவம்)

நமது உடலில் சுமார் 60% தண்ணீர்தான். ஆனால், கோடை காலங்களில் இந்த நீரானது வெப்ப மிகுதியால் வியர்வை, மூச்சுக்காற்று என பலவிதங்களில் ஆவியாகி வெளியேறி விடுகிறது. இப்படி கோடை காலங்களில் உடல் இழந்த நீரை...

தண்ணீரை இனி மென்று தின்னலாம்!! (மருத்துவம்)

ஆச்சரியம் நிஜமாகவே இது வேற லெவல்... வீட்டை விட்டுக் கிளம்பும்போது வாட்டர் பாட்டிலை எல்லாம் இனி சுமந்து செல்ல வேண்டியதில்லை. ரெண்டு வாட்டர் ஜெல்லிகளைப் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு போனால் போதும். ஆமாம்... லண்டனில்...

வாட்டர் ப்யூரிஃபையரில் எது பெஸ்ட்? (மருத்துவம்)

தண்ணீர்... தண்ணீர்... இந்திய மக்கள் தொகையில் மிகவும் குறைவான சதவிகிதம் பேருக்குதான் சுத்தமான குடிநீர் கிடைக்கிறது. அசுத்தமான நீரை பயன்படுத்துவதால் ஒவ்வொரு வருடமும் பெரும்பாலான மக்கள் நீரால் பரவும் நோய்களுக்கு ஆளாகிறார்கள். அரசு வழங்கும்...

மகத்துவம் நிறைந்த மண்பானை நீர்!! (மருத்துவம்)

‘‘வெயில் காலம் வந்துவிட்டாலே மண் பானை விற்பனையை பல இடங்களிலும் பார்க்க முடிகிறது. குளிர்ச்சியான தண்ணீர் வேண்டும் என்று நினைக்கிற எளிய மக்களின் இனிய தேர்வாகவும் மண்பானை இருக்கிறது. இந்த மண்பானை நீர் உடலுக்குக்...

90% கேன் வாட்டர் அபாயமானது! (மருத்துவம்)

‘‘உலக சுகாதார நிறுவனத்தின் கணக்குப்படி ஒரு மனிதன் குடிக்க, குளிக்க, சமையல் செய்ய என ஒரு நாளைக்கு 150 லிட்டர் தண்ணீர் தேவையாக இருக்கிறது. ஆனால், 8வது ஐந்தாண்டு திட்டத்தில் ஒவ்வொரு குடிமகனுக்கும் 40...

அதிக தாகம் ஆபத்தா? (மருத்துவம்)

தாகம்... நம் உடல் உஷ்ணத்தை தட்பவெப்பநிலையின் இயல்புக்கு ஏற்பவும், புவியின் சூழலுக்கு ஏற்பவும் வைத்திருக்க இயற்கை கொடுத்திருக்கும் அற்புத அலெர்ட். தாகம், மனிதர்களுக்கு இயல்பானது. உணவு அருந்திய பின்னரும், உடற்பயிற்சி, உடல் உழைப்பில் ஈடுபட்ட...

Genetic Dating!! (மருத்துவம்)

காதலோ, கல்யாணமோ.... எனக்கான ஒருவரை எப்படித் தேடுவது?! ஒரே ரசனை உள்ளவர்களாக அமைய வேண்டும் அல்லது நம் விருப்பங்களுக்கு ஒத்துச் செல்கிறவர்களாக இருக்க வேண்டும் என்பது முதல் கவலை. கல்யாண வாழ்க்கையில் உருவாகிற குழந்தைகள்...

உடலை காக்கும் கேடயம் வெங்காயம்!! (மருத்துவம்)

ஆ… வெங்காயமா? வெங்காயத்தை உரித்தால்தான் கண்ணீர் வரும். இன்று விலையைக் கேட்டாலே கண்ணீர் வருகிறதே என்று சொல்லலாம். நம் வீட்டில் தினம்தோறும் சமையலுக்கு பயன்படுத்தும் வெங்காயத்தை, சமையலின் ருசியை கூடுதலாக்க பயன்படுத்துகிறோம் என்று நாம்...

மாபெரும் உணவுத்திருவிழா!! (மருத்துவம்)

ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக பாரம்பரிய முறையில் MVM என்ற பெயரில் பெருங்காயம் தயாரித்து வரும், MVM ரமேஷ்குமார் தங்கள் நிறுவனம் பற்றி கூறுகையில், “மூன்று தலைமுறையாக இத்தொழில் செய்து வருகிறோம். ஆப்கானிஸ்தான், கஜகஸ்தான், ஈரான்,...

மந்திரப் பெட்டகம்!! (மருத்துவம்)

மனிதமூளை என்பது இப்பிரபஞ்சத்தின் ஆச்சரியமான படைப்பு. மனித உடலின் அனைத்து இயக்கங்களையும் மூளையே கட்டுப்படுத்துகிறது. புதிய செய்திகளை, புதிய மொழிகளை கற்றுக்கொள்ள உதவுகிறது. நமது வாழ்வில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் பதிவு செய்து வைத்துக்கொண்டு,...

குறைந்த கட்டணத்தில் புற்றுநோய் சிகிச்சை!! (மருத்துவம்)

இந்தியாவில் புற்றுநோய் சிகிச்சைக்கு அணு ஆற்றல் துறையின் பங்களிப்பை பயன்படுத்துவது குறித்த அறிக்கையை, நாடாளுமன்ற நிலைக்குழு தயாரித்துள்ளது. இக்குழுவில் இடம் பெற்றுள்ள அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான...

இது சாதாரண பிரச்னை அல்ல!! (மருத்துவம்)

*எச்சரிக்கை காற்று மாசு என்பது ஏதோ சாதாரண சுற்றுச்சூழல் சீர்கேடு மட்டும் இல்லை. இது நம் ஆரோக்கியத்திலும் கடுமையான பின்விளைவுகளை உண்டாக்கி வருகிறது. எனவே இது குறித்து அதிக விழிப்புணர்வும், தடுப்பதற்கான நடவடிக்கைகளும் அவசியம்....

ஜிம்முக்குப் போறீங்களா? நோட் பண்ணிக்குங்க!! (மருத்துவம்)

சிலர் உடற்பயிற்சிக்குள் நுழையும்போதே ‘நான் 15 கிலோ எடையைக் குறைக்க வேண்டும்’ என்று பெரிய திட்டங்களோடு மிகுந்த ஆர்வமாகச் செயலில் இறங்கி, விரைவில் சோர்ந்துபோய் உடற்பயிற்சியையே கைவிடும் நிலைக்குப் போகிறார்கள். உங்கள் இலக்குகளைச் சிறிது...

Office Diet!! (மருத்துவம்)

*எது எனக்கான டயட்?! * கோவர்தினி வேலைக்கான இலக்கணங்கள் இப்போது மாறிவிட்டது. ‘உத்தியோகம் புருஷ லட்சணம்’ என்ற பழமொழி ஒரு காலம். இப்போதுள்ள பொருளாதாரச் சூழலில் பெண்களும் வேலைக்குச் செல்வது தவிர்க்க முடியாததாகிவிட்டது. அதேபோல்...

தேங்காயின் மகத்துவம்!! (மருத்துவம்)

நம்முடைய அன்றாட சமையலில் தேங்காய் மிகவும் பிரதான இடம் வகித்து வருகிறது. இட்லிக்கு சட்னியாக இருந்தாலும், பொரியலுக்கு அலங்கரிக்க, குருமா குழும்பு, காரக்குழம்பு என பல உணவுகளில் தேங்காய் சேர்க்காமல் இருக்க மாட்டோம்.தேங்காயை அப்படியே...

அழகு தரும் கொழுப்பு!!! (மருத்துவம்)

Health and Beauty ‘‘கொழுப்பு என்ற வார்த்தையைக் கேட்டாலே பலருக்கு பதற்றம் தொற்றிக் கொள்ளும். ஆனால், எல்லா கொழுப்பும் கெடுதல் செய்வதில்லை. நம் உடல் ஆரோக்கியமாக இயங்கவும், சருமம் பொலிவோடு இருக்கவும் கொழுப்பு நிச்சயம்...

உலகின் மோசமான சில உணவுமுறைகள்!! (மருத்துவம்)

*ஜன்னல் டயட் என்பது நல்ல விஷயம்தான். எடையைக் குறைக்க முயல்வதும் நல்ல விஷயம்தான். ஆனால், இந்த முயற்சி ஒரு வரைமுறைகளைக் கடந்து சென்று கொண்டிருப்பதாகவே தெரிகிறது. முக்கியமாக உடல் எடையைக் குறைப்பதற்காக மக்கள் பல...

வருத்தும் முதுகுவலி… விரட்டலாம் இப்படி!! (மருத்துவம்)

பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் தொடங்கி, பணி ஓய்வு பெற்ற பெரியவர்கள் வரை பலரும் முதுகுவலியால் அவதிப்படுகிறார்கள் என்பது எல்லோரும் அறிந்த விஷயம். முதுகுவலி வருவதற்கான அடிப்படைக் காரணம் குறித்து நம்மில் பலரும் தெரியாமல் இருக்கிறோம்...

சிறுமூளையும்… சிம்பொனி இசையும்…!! (மருத்துவம்)

பெயர் சிறுமூளை என்றாலும் அதன் விஷயம் பெரிது என்பது நாம் நரம்புகள் நலனில் முக்கியமாகப் புரிந்துகொள்ள வேண்டும். சிறுமூளை பாதிக்கப்பட்டால் என்ன ஆகும் என்பதை என்னுடைய மருத்துவ படிப்பு காலத்தில் ஏற்பட்ட ஒரு அனுபவத்திலிருந்து...

உங்களுக்கு ஆயுள் அதிகமாகணுமா?! (மருத்துவம்)

சரிவிகிதமான உணவுமுறை என்பதில் காய்கறி, பழங்கள் என்பது எத்தனை முக்கியமோ அதே அளவு முக்கியத்துவம் பருப்பு வகைகளுக்கும் உண்டு. மருத்துவர்களும் இதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இதை நிரூபிக்கும் வகையில் சமீபத்திய ஆய்வு ஒன்று...

பொய் சிரிப்புக்கும் மருத்துவப் பலன் உண்டு!! (மருத்துவம்)

நீங்கள் அடிக்கடி கோபப்படும் நபரா அல்லது எல்லாவற்றையும் கூலாக சிரித்துக்கொண்டே கடந்து விடுபவரா? ‘உண்மையில் உள்ளுக்குள் கோபம் இருந்தாலும் வெளியில் பொய்யாகவாவது சிரித்துவிடுங்கள். ஏனெனில் பொய்யாக, செயற்கையாக சிரித்தாலும் அதற்கும் பலன் உண்டு’ என்கிறது...

Medical Trends!! (மருத்துவம்)

படிப்பதனால் இத்தனை பலனா?! கற்றலினால் ஏற்படும் நன்மைகளும் அதனால் கிடைக்கும் பலன்கள் பற்றியும் பார்ப்போம். மூளை சுறுசுறுப்பு அடைய, கற்றல் மற்றும் புதிய திறன்களை கற்றுக்கொள்வது அவசியமாகும். இதனால் உடல் ஆரோக்கியம் அடைவதுடன் மனம்...

உடற்பயிற்சியில் நாம் அதிகம் செய்கிற தவறுகள்!! (மருத்துவம்)

உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ளும் ஆர்வத்தில் ஜிம், யோகா, ஸும்பா பயிற்சி வகுப்புகளில் சேர்ந்துவிடுகிறோம். ஆனால், ஆர்வக்கோளாறில் சரியான வழிமுறைகளைப் பின்பற்றுகிறோமா என்றால் கிட்டத்தட்ட இல்லை என்றே சொல்ல வேண்டும். எல்லோரும் செய்கிறார்களே என்று...

வேப்பம்பூ மருத்துவம்… ஆரோக்கியம்!!! (மருத்துவம்)

வீட்டு வாசலில் ஒரு வேப்ப மரம் இருந்தால் போதும், எந்த வித நோயும் நம்மை அண்டாது. வேப்ப மரத்தில் இலை, காய், பழம், பூ.. ஏன் அதன் பட்டையில் கூட பல மருத்துவ குணங்கள்...

தைராய்டு பிரச்னைக்கான உணவுமுறை!! (மருத்துவம்)

தைராய்டு என்பது இன்றைய காலகட்டத்தில் பிறந்த குழந்தை முதல் முதியவர்கள் வரை அனைவரையும் தாக்கும் ஒரு நோயாக மாறிவிட்டது. குறிப்பாக, பெண்களை அதிகம் பாதிக்கும் பிரச்னையாகவும் தைராய்டு உள்ளது. இதற்கான உணவுமுறை பற்றி பார்க்கும்...

தண்ணீருக்குள்ளும் யோகா செய்யலாம்!! (மருத்துவம்)

உடலுக்கும், உள்ளத்துக்கும் ஓய்வளித்து, ஏராளமான நன்மைகளைத் தரும் யோகா பயிற்சி உலகம் முழுவதும் அங்கீகாரம் பெற்றுள்ளது. அந்த யோகா பயிற்சிகளை தரையில் மட்டும்தான் செய்ய வேண்டுமென்பதில்லை. தண்ணீருக்குள்ளும் செய்யலாம். Aqua yoga என்று சொல்லப்படும்...

மழை காலம் இனிதாகட்டும்! # Take Care!! (மருத்துவம்)

கவர் ஸ்டோரி பூமியின் செழிப்புக்காக மழையை ஒருபுறம் ஆர்வத்துடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம். அதேநேரம், அந்த நன்மையின் பக்கவிளைவாக சில நோய்களையும் அது அளித்து விடுகிறது. எனவே, மழைக்காலம் முழுமையாக இனிதாக அமைய முன்னெடுக்க வேண்டிய...

அந்தந்த வயதில்…!! (மருத்துவம்)

ஆரோக்கியமான வாழ்க்கையை வாழவும், அதனைத் தொடரவும் உடல் பரிசோதனை என்பது மிகவும் முக்கியமாகும். வரும் முன் காப்போம் என்பதுபோல மருத்துவரை அணுகி பரிசோதித்து உரிய சிகிச்சை எடுத்துக்கொள்வது மிக அவசியமான ஒரு வாழ்க்கைமுறை. அப்படி...

சாப்பிடும் முறையும் முக்கியம்…!! (மருத்துவம்)

‘கல்வி, பொருளாதாரம் போன்ற நம் வாழ்வின் ஒவ்வொரு அத்தியாவசிய தேவைகளுக்காகவும் தற்போது நாம் அனைவரும் வேகமாக பயணிக்கும் ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற அவசரகதியான வாழ்வியல் சூழல்களால் சாப்பிடும்போதுகூட நாம் சரியான சாப்பிடும் முறைகளைக்...

முதியோருக்கான உணவுமுறை!! (மருத்துவம்)

இளமை என்ற ஒன்று இருந்தால் நிச்சயம் முதுமையும் வரும். இதற்காக நிறைய ஆன்டி ஏஜிங் க்ரீம்களை பயன்படுத்துகின்றனர். ஆனால், அதற்கான தீர்வு சிறிது நாட்கள் மட்டும்தான். இந்த பிரச்னைக்கு உணவுகளால் தீர்வு காண முடியும்....

விளையாடுங்க…உடல் நலமாகுங்க!! (மருத்துவம்)

‘‘விளையாட்டு என்பது குழந்தைகளுக்கான விஷயம் என்றே பலர் நினைக்கிறோம். இன்னும் சிலர் குழந்தைகளுக்கும் கூட அது தேவையில்லாத விஷயம் என்று நினைக்கிறார்கள். அதனால்தானோ என்னவோ குழந்தைகளையும் விளையாட விடாமல் படிக்கச் சொல்லி வற்புறுத்துகிறார்கள். விளையாட்டால்...

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு!! (மருத்துவம்)

கோர்க் வடநாட்டுப் பையன். வயது 30. நூற்பாலை வேலைக்காக ராஜபாளையம் வந்திருந்தான். அவனுக்குப் பான் மசாலா சுவைக்கும் பழக்கம் இருந்தது. என்னிடம் சிகிச்சைக்கு வரும்போதெல்லாம் அவனைக் கண்டிப்பேன். ஆனால், அவன் திருந்தவில்லை... அவன் ஒருமுறை...

இது சில்ட்ரன் டயட்!! (மருத்துவம்)

குழந்தைகளுக்கு காபி, டீ கொடுக்கக்கூடாது. காரணம் அதில் “கஃபின்’ உடலுக்கு ஏற்றது அல்ல. இதற்கு பதில் பால் கொடுக்கலாம். இதை விரும்பாத குழந்தைகளுக்கு ஹார்லிக்ஸ், போன்விட்டா கலந்து கொடுக்கலாம். * காலை உணவு அவசியம்....

நெஞ்சமுண்டு… நேர்மையுண்டு.. ஓட்டு ராஜா!! (மருத்துவம்)

‘எனக்கு நினைவு தெரிஞ்ச நாளில் இருந்து நான் ரேசர் காருடன் தான் விளையாடி இருக்கிறேன். சின்ன வயசில் ரேசர் கார் பொம்மையை மட்டும் தான் அப்பாவிடம் வாங்கி தரச்சொல்வேன். இப்போது அதுவே என்னுடைய வாழ்வின்...

வலிப்பு நோயை வெல்ல முடியும்!! (மருத்துவம்)

சற்று யோசித்தவாறே அவரது அருகில் சென்று அம்மா என்று தோளைத் தொட்டு கூப்பிட்டேன். வெறித்து என்னை பார்த்தாரே தவிர, அவரால் பேச முடியவில்லை. ஒரு சில வினாடிகளிலேயே அவரது வாய் ஒரு பக்கமாக கோண...

கைகளைக் கழுவுவது ஏன் அவசியம்?! (மருத்துவம்)

உலகம் முழுவதும் தற்போது சுகாதார நடைமுறைகள் கவலைப்படும் இடத்திலேயே இருக்கிறது. அதிலும் கை சுகாதாரம் பற்றிய புரிதலில் மிக மோசமான இடத்தில் இருக்கிறோம். தற்போது ஏற்பட்டிருக்கும் கொரோனா வைரஸ் காரணமாக கைகளைக் கழுவுவது பற்றி...

Earth Therapy தெரியுமா?! (மருத்துவம்)

மண், கற்கள், புல், பாறைகள் நிறைந்த தரையில் வெறும் காலுடன் நடப்பதன் மூலம் பூமியின் இயற்கை ஆற்றலுடன் நம்மை இணைக்க முடியும். வெறும் காலோடு, பூமியுடனான இணைப்பின் மூலம் பலரை பாதிக்கும் நீண்டகால வலி,...

மகிழ்ச்சிக்கும் உணவுக்கும் தொடர்பு உண்டு!! (மருத்துவம்)

உணவுக்கும் மனநல ஆரோக்கியத்துக்கும் நெருக்கமான தொடர்பு உள்ளது. இதனை மனச்சோர்விலும் வைட்டமின் B12 குறைபாட்டால் ஏற்படும் தாக்கத்திலும் உதாரணமாகக் கொண்டு உறுதிப்படுத்த முடியும் என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் லவ்நீத் பத்ரா. ஒரு நபரின் ஒட்டுமொத்த...

சரும சுருக்கம் நீக்கும் சக்கரவர்த்தி!! (மருத்துவம்)

கீரைகளுக்கெல்லாம் அரசன் என்பதால் இது சக்கரவர்த்தி கீரை என பெயர் பெற்றது. மூட்டுவலியை குணப்படுத்தும் தன்மை மட்டுமில்லாமல், எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டது சக்கரவர்த்தி கீரை * சக்கரவர்த்தி கீரையில் இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம்,...