புகையிலை நச்சை அகற்றும் அகத்திக்கீரை!! (மருத்துவம்)

பத்தியம் இருப்பவர்கள் உண்ணகூடாத கீரை என்று அகத்தி கீரையை குறிப்பிடுவர். ஏனெனில் தன்னுள் இருக்கும் அதீதமான சக்திகளால் இது மருந்தின் வீரியத்தை குறைத்து விடுகிறதாம். இக்கீரை 63 சத்துக்களை தன்னுள் கொண்டுள்ளது. சுண்ணாம்பு சத்தை...

யூகலிப்டஸ் சந்தேகங்கள்!! (மருத்துவம்)

மருத்துவ குணமிக்க ஒரு தாவரம் என்ற ஓர் எண்ணம் யூகலிப்டஸ் பற்றி எப்போதும் உண்டு. ஜலதோஷம், காய்ச்சல் ஏற்பட்டால் வெந்நீரில் யூகலிப்டஸ் இலைகளைப் போட்டு கொதிக்க வைப்பதும், அந்த தண்ணீரில் குளிப்பதும் இன்றும் பரவலாக...

சிறுதானியங்களின் சூப்பர் ஸ்டார்! (மருத்துவம்)

சிறுதானியங்களின் சிறப்புகளைப் பேசும்போதெல்லாம் குதிரைவாலி என்ற பெயரையும் கேள்விப்பட்டிருப்போம். இதன் பயன்கள் என்னவென்று டயட்டீஷியன் யாமினி பிரகாஷிடம் கேட்டோம்... குதிரைவாலி என்பது சிறுதானிய வகையைச் சேர்ந்தது. ஆங்கிலத்தில் இதனை Barnyard millet என்கிறோம். இதை...

அஜீரண கோளாறை சரிசெய்யும் மருத்துவம்!! (மருத்துவம்)

நாட்டு மருத்துவத்தில் அன்றாடம் ஒரு மருந்து, அன்றாடம் ஒரு மூலிகை, அதன் பயன்கள் குறித்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் மூலிகை, பழங்கள், வீட்டு சமையலறைகளில் உள்ள பொருட்களை கொண்டு எளிதான வகையில் உடல்...

மனிதரை கொல்லும் மாசு! (மருத்துவம்)

ஆண்டுதோறும் ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. கொண்டாட்ட மனநிலையில் இருந்து அதை விழிப்புணர்வு மனநிலைக்கு கொண்டு செல்ல அரசுகள் முயற்சி செய்ய வேண்டும்... "சட்டென்று மாறுது வானிலை..." என்ற பாடலைக்...

குழந்தைகளை படுக்க வைக்கும் முறைகள்!! (மருத்துவம்)

தற்போது நிறைய குழந்தைகள் சரியான முறையில் தூங்குவதில்லை என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். குழந்தைப் படுத்து உறங்குவதில் என்னென்ன தவறுகள் (Baby Sleep mistakes) இருக்கின்றன எனப் பார்க்கலாம். * 6 மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளை...

அடைமழை கால ஆபத்து!! (மருத்துவம்)

அடைமழைக்காலம் துவங்கி புது வெள்ளம் அணைகள் மிரட்டிப் பாய்கிறது. இதன் மறு பக்கம் தொண்டைத் தொற்று, சளிக் காய்ச்சல், கடுமையான சளி இருமல் என நோய்கள் வாட்டி வதைக்கிறது. இப்போதைய சளி காய்ச்சல் இரண்டுமே...

மழைக்காலத்தில் மின் விபத்தைத் தவிர்க்க…!! (மருத்துவம்)

பருவ மழை காலங்களில் புயல் மற்றும் வெள்ளம் காரணமாக பொருட்சேதம் ஏற்படுவது மட்டுமின்றி மனித மற்றும் விலங்கினங்கள் உயிரிழப்பும் ஏற்படக்கூடும். இதுபோன்ற இயற்கை இடர்பாடுகளை எதிர்கொள்வது குறித்தும் அன்றாட நடைமுறை வாழ்க்கையில் மேற்கொள்ள வேண்டிய...

பனங்கற்கண்டால் இத்தனை பலனா?! (மருத்துவம்)

‘வெள்ளை நிற சர்க்கரை பல தீய விளைவுகளை ஏற்படுத்துகிறது, அதனால் உணவில் சர்க்கரையை சேர்ப்பதை தவிர்க்கவும், முடியாத பட்சத்தில் குறைக்கவும்’ என்று சமீபகாலமாக மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவித்து வருகிறார்கள். நீரிழிவு நோயாளிகளுக்கு வேறு...

மழை காலம் இனிதாகட்டும்! # Take Care!! (மருத்துவம்)

பூமியின் செழிப்புக்காக மழையை ஒருபுறம் ஆர்வத்துடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம். அதேநேரம், அந்த நன்மையின் பக்கவிளைவாக சில நோய்களையும் அது அளித்து விடுகிறது. எனவே, மழைக்காலம் முழுமையாக இனிதாக அமைய முன்னெடுக்க வேண்டிய சில நடவடிக்கைகள்...

ரேபிஸ் பயங்கரம்!! (மருத்துவம்)

‘‘நாய்க்கடி என்பது சாதாரண சுகாதார பிரச்னையில்லை. அது மோசமான விளைவுகளை உண்டாக்கக் கூடியது. குறிப்பாக Rabies என்று அழைக்கப்படுகிற வெறிநாய்க்கடி நோய்க்கு சிகிச்சை அளிக்காவிட்டால் அது மரணத்தை ஏற்படுத்தும் ஆபத்து உடையதாக மாறிவிடும்’’ என்கிறார்...

உடல் கடிகாரத்தைக் குழப்பும் பருவ மாற்றம்!! (மருத்துவம்)

வானிலை மாற்றம் என்பது ஒரு இயற்கையான நிகழ்வு. இந்த பருவகால மாற்றங்களுக்கேற்ப நம் உடல் தன்னைத்தானே தகவமைத்துக் கொள்ளும் திறனைப் பெற்றிருக்கிறது. இருந்தாலும் கூட கோடை, குளிர்காலம் அல்லது பருவமழை ஆகியவற்றின் அதிதீவிரம், நம்...

கிடைத்தற்கரிய மருந்து திப்பிலி!! (மருத்துவம்)

பொதுவாக கபம் மிகுதியால் விக்கல் ஏற்படும் அல்லது ஏதாவது எரிச்சல் இருந்து அது வயிற்றையும், நெஞ்சையும் பிரிக்கிற உதரவிதானத்தில் எரிச்சல் உண்டாக்கி விக்கல் ஏற்படுத்தும். பெரும்பாலானவர்களுக்கு இது ஒரு பெரிய பிரச்னையாக இருக்கும். இளம்...

கண்களில் உண்டாகும் காயங்கள்!! (மருத்துவம்)

கண்கள் பாதுகாப்பாய்தான் இருக்கின்றன. கண் இமைகள், கண்ணைச் சுற்றியுள்ள கொழுப்புப் படலம் மற்றும் கபால எலும்பின் கண்களுக்கான பாதுகாப்பறை(Orbital cavity) என்று பல அடுக்கு பாதுகாப்பைக் கண்கள் பெற்றிருக்கின்றனதான். ஆனாலும், இவை அனைத்தையும் தாண்டி...

டெங்குவை ஒழிக்க தொலைநோக்குத் திட்டங்கள் தேவை!! (மருத்துவம்)

வருடம் தவறாமல் தீபாவளி வருவதுபோல், இப்போது டெங்கு காய்ச்சல் வருவதும் வழக்கமாகிவிட்டது. ஒவ்வொரு பருவகாலங்களிலும் டெங்குவால் அவஸ்தைகளையும், உயிரிழப்புகளையும் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். ஆனாலும், அதிலிருந்து நாம் ஒன்றும் கற்றுக் கொள்வதில்லை என்பதையே அடுத்தடுத்த ஆண்டுகளின்...

எதிர்ப்பு சக்தி… ஏ டூ இஸட்!! (மருத்துவம்)

அனைத்து விதமான வசதிகளும், செல்வமும் நிறைவாக இருந்தாலும் ஆரோக்கியம் இல்லை என்றால் ஒரு மனிதனின் வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்காது. நிறைவான வாழ்க்கை வாழ உடல் ஆரோக்கியம் மிகவும் இன்றியமையாதது. அதற்கு உடலின் நோய் எதிர்ப்பு...

புத்துணர்ச்சி தரும் புதினா!! (மருத்துவம்)

புதினா என்ற பெயரை கேட்டாலே அதன் வசீகரிக்கும் பச்சைப்பசேல் நிறமும், செடியின் அழகான தோற்றமும், மயக்கும் அதன் நறுமணமும்தான் பலருக்கும் நினைவில் வரும். இவை தவிர மருத்துவரீதியாக புதினாவில் என்னென்ன நன்மைகள் இருக்கின்றன?! டயட்டீஷியன்...

காஃபி நல்லதும் கெட்டதும்!! (மருத்துவம்)

காஃபியின்றி சிலருக்கு காலை விடியாது. எத்தனை முறை புரண்டு படுத்த பின்னரும் காஃபியின் வாசனை உணர்ந்ததும் சட்டென துள்ளி எழ வைக்கும். மிதமான சூட்டில் ருசித்துக் குடிக்கும்போது காஃபியின் அத்தனை சுவைகளையும் மூளை, இதயம்...

டர்னிப் ஆயுள் முழுவதும் ஆரோக்கியம்!! (மருத்துவம்)

உணவே மருந்து கேரட், பீட்ரூட், முள்ளங்கி போல டர்னிப்பும் வேர்ப்பகுதியிலிருந்து கிடைக்கும் ஒரு கிழங்கு வகை காய். இதன் மருத்துவரீதியான பலன்களையும், ஊட்டச்சத்து விபரங்களையும் பற்றி உணவியல் நிபுணர் சிவப்ரியா இங்கே விவரிக்கிறார்... *...

சுகாதாரத்திலும் சுவிட்சர்லாந்து பெஸ்ட்டுதான்!! (மருத்துவம்)

சுவிட்சர்லாந்து என்றவுடனே அதன் கொட்டிக்கிடக்கும் இயற்கை அழகு சட்டென்று நினைவுக்கு வரும். உலக கோடீஸ்வரர்கள் எல்லாம் தங்கள் பணத்தைப் பதுக்குவார்களாமே என்ற செய்தியும் நினைவுக்கு வரும். இயற்கை அழகு, பாதுகாப்பான பண பரிவர்த்தனையைப் போல...

அழகாக வயதாகலாம்!! (மருத்துவம்)

‘முதுமையைத் தவிர்க்க முடியாதுதான். ஆண்டொன்று போனால் வயது ஒன்றும் போகும்தான். ஆனால், வயதானாலும் அழகைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். ஆரோக்கியத்தையும் பாதுகாத்துக் கொள்ள முடியும்’ என்று ஆச்சரியம் தருகிறார் சரும நல மருத்துவர்...

உயிர் வாழ உதவும் நொதிகள்!! (மருத்துவம்)

மனித உடலில் நிகழும், பல்வேறு உயிர்வேதியியல் எதிர்வினைகளை வேகமாக செயல்படுத்துவதற்கு உதவுபவை என்சைம்கள்(Enzymes). இயற்கையாக வடிவமைக்கப்பட்ட ஒரு வகை புரதங்களே இந்த என்ஸைம்கள் ஆகும். இவற்றை தமிழில் நொதிகள் என்று அழைக்கிறோம். மனித உடலில்...

கோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை!! (மருத்துவம்)

பரந்து விரிந்த இந்தப் பூவுலகில் வாழும் உயிரினங்கள் அனைத்திற்கும் ஓய்வு மிக மிக அவசியம். அதே போல், மனிதனுக்கும் ஓய்வானது புத்துணர்ச்சியை அளிக்கவல்லது. பகல் முழுவதும் உழைக்கும் மனிதன் இரவு நேரத்தில் உறக்கம் கொள்வது...

அகத்தை சீராக்கும் சீரகம்!! (மருத்துவம்)

விதைகளின் ராணியாகச் சொல்லலாம் சீரகத்தை. மசாலாப் பொருட்களில் இரட்டைச் சகோதரிகளாக இருப்பவை மிளகு-சீரகம். பெயரிலேயே பெருமையைத் தாங்கியிருக்கிறது சீரகம். அகம் எனப்படும் மனதையும், உடலையும் சீராக்குவதால் இதற்கு சீரகம் என்று பெயர். சீரகத்தில் நற்சீரகம்,...

வயிற்றுப் புண்ணை நீக்கும் பீட்ரூட்!! (மருத்துவம்)

பீட்ரூட் கிழங்கு வகையை சேர்ந்தது. சிவப்பு அல்லது நாவல் நிறத்தில் உள்ள இதனை செங்கிழங்கு என்றும் குறிப்பிடுகிறார்கள். இது சாலட் வகை உணவுகளில் அதிகம் சேர்க்கப்படுகிறது. ரத்தத்தின் அளவினை அதிகரிக்கும் தன்மைக் கொண்ட பீட்ரூட்டில்...

காய்ச்சலும் கடந்து போகும்!!! (மருத்துவம்)

கவர் ஸ்டோரி காய்ச்சலை இனம் கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். இல்லாவிட்டால் தவறான கண்டறிதல், தவறான சிகிச்சைக்கு வழிவகுத்துவிடும் சிக்கலும் உண்டு. எனவே, காய்ச்சல்களின் தன்மையை அறிந்துகொள்வோம். நிமோனியா மழை மற்றும்...

புற்றுநோய் இல்லாத உலகம்!! (மருத்துவம்)

புகைப்பிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும் மற்றும் உயிரைக் கொல்லும்! SMOKING CAUSES CANCER-SMOKING KILLS! இது 50 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. பழனிச்சாமி என் பள்ளித் தோழன். சேட்டைக்காரன் என்று பெயர் பெற்றவன். ஒரு நாள்...

சருமம் காக்கும் ‘ஆளி விதை’!! (மருத்துவம்)

ஆரோக்கியம் தரும் விதைகளில் சென்ற இதழில் சியா விதைகளைப் பற்றி சொல்லியிருந்தோம். அந்த வரிசையில் இம்முறை ஆளிவிதையைப் பற்றி பார்ப்போம். ஆளி விதை நம் நாட்டில் எப்போதோ நமது முன்னோர்கள் உபயோகப்படுத்தி வந்ததுதான். ஆனாலும்,...

உணவைப் பார்த்தே எடையைக் குறைக்கலாம்!! (மருத்துவம்)

இன்று உடல் பருமன் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. அதனால் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள பலரும் பல ஆயிரங்களை செலவு செய்கின்றனர். ‘எங்களிடம் வாருங்கள். மூன்றே மாதத்தில் நீங்கள் ஸ்லிம்மாக ஆகிவிடலாம்...’ என்று தெருவுக்குத் தெரு...

ராஜ்மா… ஒரு முழுமையான உணவு!! (மருத்துவம்)

‘நம்மில் பெரும்பாலானோர் அறியாத, அதிகம் பயன்படுத்தாத உணவுப்பொருளில் ராஜ்மாவும் ஒன்று. ஊட்டச்சத்துக்களின் உறைவிடமாக இருக்கும் இதனை போதுமான அளவில் பயன்படுத்திக் கொண்டால் ஒரு முழுமையான உணவாக நமக்குப் பலனளிக்கும்’’ என்கிற டயட்டீஷியன் வினிதா கிருஷ்ணன்,...

உடலை வளர்த்து உயிரை வளர்ப்போம்!! (மருத்துவம்)

பிரபஞ்சத்தில் மானிடராக பிறத்தல் என்பதே மிக அரிது. ஏனென்றால் பூமியில் வாழும் விலங்கினங்களில் மனித இனமே சிறந்தது. மனிதனுக்குத்தான் சிந்திக்கக்கூடிய, ஆராய்ச்சிக்குரிய புத்திக்கூர்மை, பேச்சு, தைரியம், நல்லது எது கெட்டது எது பகுத்தறியக்கூடிய தன்மை...

டார்ன் தெரபி!! (மருத்துவம்)

‘‘முதுகுத்தண்டுவட வலிகள், கழுத்துவலி, இடுப்புவலி போன்றவற்றிற்கு வலி நிவாரணம் தர முடிகிறதே தவிர, பூரண குணம் அடைய முடிவதில்லை. அதன் தொடர்ச்சியாக அறுவை சிகிச்சை தவிர்க்க முடியாததாகி விடுகிறது. டார்ன் தெரபி (Dorn therapy)...

DASH DIET !! (மருத்துவம்)

‘‘உடலை மெலிதாக்கவும், அழகுபடுத்தவும் பல்வேறு வகையான டயட்டுகள் இருக்கின்றன. அப்படி பல வகை உணவுமுறைகள் இருந்தாலும் மிக முக்கியமான பிரச்னை ஒன்றின் தீர்வுக்காக இப்போது பிரபலமாகி வருகிறது Dash diet. இது நமது உடலின்...

அரிசியும் நல்லதுதான் மக்களே…!! (மருத்துவம்)

மரபு அரிசி என்றாலே ஆபத்து என்ற பிரசாரத்தின் காரணமாகவும், கோதுமை மீது ஏற்பட்ட திடீர் மோகம் காரணமாகவும் நம் பாரம்பரிய உணவுகளை பெரும்பாலும் மறந்துவிட்டோம். மேற்கத்திய உணவுகள் மீதான தாக்கம் அதிகரித்த பிறகு அரிசி...

பழங்களை வேக வைத்து சாப்பிடுவது ஏன்?! (மருத்துவம்)

பழங்களை அப்படியே கடித்து உண்பது, பழச்சாறாக அருந்துவது போல வேக வைத்து சாப்பிடும் வழக்கமும் இருக்கிறது. சில நேரங்களில் மருத்துவர்களும் இதனை பரிந்துரைக்கிறார்கள். பழங்களை வேக வைத்து உண்ண வேண்டிய அவசியம் என்ன? அதனால்...

யோகா மரபணுவையே மாற்றும்!! (மருத்துவம்)

யோகா செய்வது மனதுக்கு நல்லது, உடல்நலனுக்கு உகந்தது என்றெல்லாம் பல்வேறு ஆய்வுகள் நிரூபித்து வருகிறது. சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்று, இன்னும் ஒரு படி மேலே சென்று ஆச்சரியகரமான செய்தி ஒன்றை சொல்லியிருக்கிறது. யோகா...

அழுகையும் ஆரோக்கியமே!! (மருத்துவம்)

‘அழுகை என்பதை சோக உணர்ச்சியின் வெளிப்பாடு என்று மட்டும் நினைக்க வேண்டாம். அதற்கு மருத்துவரீதியான மகத்துவமும் இருக்கிறது என்று ஆச்சரியப்படுத்துகிறார்கள் ஜப்பானிய உளவியல் மருத்துவர்கள். வாரத்தில் 3 நாட்களாவது அழுதுவிடுவது மனநலனுக்கு நல்லது’ என்றும்...

நொறுக்குத்தீனிகளுக்குத் தடா…!! (மருத்துவம்)

இன்றைய குழந்தைகள் வழக்கத்துக்கு மாறாக விளையாட்டு போன்ற உடல்ரீதியான நடவடிக்கைகள் குறைந்தவர்களாகவும், நொறுக்குத்தீனிகள் அதிகம் உண்கிறவர்களாகவும் இருக்கிறார்கள். இதனால் சிறுவயதிலேயே உடல்பருமனுக்கும் ஆளாகிறார்கள். இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக புதிய சட்டம் ஒன்றை அமலுக்கு கொண்டு...

கோடைதொல்லைகளை நீக்கும் எலுமிச்சை!! (மருத்துவம்)

கோடை வெப்பத்தினால் ஏற்படும் நாவறட்சி, சூடு, நீர்க்கடுப்பு போன்ற நோய்களை தடுக்க உதவும் பழம் எலுமிச்சை. குறைந்த செலவில் எளிய முறையில் கிடைக்கும் அற்புதக்கனி எலுமிச்சை. எலுமிச்சை இந்தியா முழுவதும் வளரக்கூடிய சிறு மரமாகும்....