முதியோர் பல்கலைக்கழகம்!! (மருத்துவம்)

சீனாவில் தற்போது முதியவர்களுக்கான பல்கலைக்கழகங்கள் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன. கிட்டத்தட்ட முதியவர்களுக்கான பள்ளிகள் மட்டுமே 70 ஆயிரத்துக்கும் மேல் கொண்டிருக்கும். இவற்றில் அறிமுகப்படுத்தப்படும் வகுப்புகள், ஆன்லைனில் வெளியான அடுத்த நொடியிலேயே பதிவு செய்யத் தொடங்கிவிடுகின்றனர். அப்படி...

கோதுமையால் வரும் குழப்பம்!! (மருத்துவம்)

ஊரெல்லாம் ‘சப்பாத்தி டான்ஸ்’ பாடல் ஹிட்டாகிக் கொண்டிருக்கும் வேளையில் கோதுமைக்கு இப்படி ஒரு சோதனையா என்று கவலையைத் தருகிறது Celiac Disease. கோதுமை, கம்பு, பார்லி போன்றவை ஆரோக்கியம் தரும் தானியங்கள்தான். ஆனால், இவற்றில்...

பிரச்னைகளை புரிந்துகொள்வோம்!! (மருத்துவம்)

எலும்பே நலம்தானா?! எலும்பு நலன் காக்க அது தொடர்பாக நேரடியாகவும், மறைமுகமாகவும் வரும் பிரச்னைகள் பற்றிப் புரிந்துகொள்வது அவசியம். ஏனெனில், பல நேரங்களில் சுளுக்கு, சயாட்டிக்கா போன்ற பிரச்னைகள் எலும்பு தொடர்பான பிரச்னையாக புரிந்துகொள்ளப்பட்டு...

எப்போதும் சோர்வாக உணர்கிறீர்களா?! (மருத்துவம்)

நீண்ட தூர பயணம், கடுமையான வேலை, அலைச்சல், வெயில் போன்ற தருணங்களில் களைப்பாக இருப்பதை எல்லோருமே உணர்வோம். அது இயல்புதான். ஆனால், அடிக்கடி களைப்பாக இருப்பது போல் தோன்றினால் அதற்கு மருத்துவரீதியான காரணங்கள் இருக்கலாம்....

டயட்டீஷியன்களின் டயட்!! (மருத்துவம்)

ஊருக்கெல்லாம் ஆலோசனை சொல்கிறவர்கள் டயட்டீஷியன்கள். அவர்களின் தனிப்பட்ட வாழ்வின் உணவுப்பழக்கம் எப்படி இருக்கும், டயட் அவர்களுக்கு என்னென்ன விதத்தில் உதவி செய்கிறது? உணவியல் துறையில் நீண்ட அனுபவம் மிக்க டயட்டீஷியன் தாரிணி கிருஷ்ணன், தன்னுடைய...

ஆயுர்வேதம் கூறும் முதியோர் நலம்!!! (மருத்துவம்)

இன்றைய காலக்கட்டத்தில் ஒவ்வொரு உறுப்புகளுக்கும் சிறப்பு மருத்துவ நிபுணர்கள் இருக்கின்றனர். சிறப்பு மருத்துவத்துறைகளின் முன்னோடி ஆயுர்வேதம் எனலாம். ஆம்... அக்காலம் முதல் இன்று வரையும் ஆயுர்வேதம் மருத்துவத்தில் ஒவ்வொரு நோய்க்கான சிறப்பு மருத்துவத்துறைகள் இயங்கி...

திருச்சி மருத்துவமனை!! (மருத்துவம்)

தமிழ்நாட்டில் பூகோள அமைப்பின்படி மையப்பகுதியில் உள்ள நகரம் திருச்சிராப்பள்ளி. இதனால்தான் திருச்சியை மாநிலத்தின் தலைநகரமாகக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் கூட ஒரு கட்டத்தில் மேற்கொள்ளப்பட்டன. இப்போதும் நிர்வாக வசதிக்காக திருச்சியை 2-வது தலைநகராக அறிவிக்க...

ஜிகா…எபோலா…நிபா…!! (மருத்துவம்)

‘‘நிபா போன்ற வைரஸ்கள் பாதிப்பு ஏற்படுத்துவதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. எந்தவொரு நோயும் இல்லை என்ற நிலைமை என்றைக்கும் வராது. ஒரு நோய் முற்றிலுமாக அழிக்கப்பட்டால், புதிதாக வேறொரு நோய் உருவாகத்தான் செய்யும். அதுதான்...

ஆரோக்கிய அலாரம் !! (மருத்துவம்)

தினமும் காலையில் அலாரம் அடிக்கும்போது அதைத் தட்டிவிட்டு இன்னும் சிறிது நேரம் தூங்கலாம் என நினைப்பவர்களில் நிச்சயம் நீங்களும் ஒருவராக இருக்கலாம். அது மனித இயல்புதான். ஆனால், பல முறை எழுந்திருக்க முயற்சி செய்தும்...

எடை குறைப்புக்கு உதவும் காதல் ஹார்மோன்!! (மருத்துவம்)

காதல் ஹார்மோன் என்னென்ன செய்யும் என்பது எல்லோரும் அறிந்ததுதான். இது உடல் எடை பராமரிப்பிலும் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது என்கிறது லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள Endocrine society.மூளையில் சுரக்கும் ஆக்ஸிடோஸின் என்னும் ஹார்மோன் சமூக...

Clean Eating!! (மருத்துவம்)

உணவு சுத்தமாக இருக்க வேண்டும் என்பது எல்லோரும் விரும்புவதுதான். இதில் சுத்தமான உணவுமுறை என்பது பற்றி தெரியுமா? சமீபகாலமாக Clean eating என்ற இந்த சுத்த உணவுமுறை அதிகம் பேசப்படும் பொருளாகிவருகிறது. அது என்ன...

உங்களால் இன்னொருவர் வாழ்வில் ஒளியேற்ற முடியும்!! (மருத்துவம்)

நம் நாட்டில் மட்டும் கருவிழிப் பிரச்னைகளால் பார்வையின்றி தவிப்போர் சுமார் 1.8 லட்சம் பேர் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. உலக அளவில் இந்தியாவில்தான் கருவிழி பாதிப்பு அதிகம் இருப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. கண்...

தலை சுற்றல் வருவது ஏன்? (மருத்துவம்)

எட்டாம் தரத்தில் படிக்கும் மகனை, பாடசாலை முடிந்தவுடன், டென்னிஸ் பயிற்சிக்காக அப்பா அழைத்துச் சென்றார். பாடசாலையில் நடந்தவற்றைத் தந்தையிடம் சொல்லியபடி வந்தவன், “நேற்றைக்கு ப்​ரெக்டிஸின்போது தலை சுத்திடுச்சு... அப்படியே உட்கார்ந்துட்டேன்பா” என்றான். “பகல் சாப்பாட்டுக்குப்...

மம்மிக்கள் காலத்திலேயே CANCER இருந்தது!! (மருத்துவம்)

‘புற்றுநோய் பாதிப்பும் அச்சமும் பரவலாகி வருவதை வெளிப்படையாகவே கண்டு வருகிறோம். நோய் வந்துவிட்டாலும் இனி வாழ்க்கையே அவ்வளவுதான் என்ற மேலோட்டமான நம்பிக்கையும் பலரிடம் இருக்கிறது. முக்கியமாக, புற்றுநோய் என்பது ஏதோ நவீன காலத்தில் ஏற்பட்டிருக்கும்...

அழகுக்கும் ஆரோக்கியத்துக்கும்!! (மருத்துவம்)

உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு என்பது மிகவும் பிரபலமாகி விழிப்புணர்வு அடைந்திருக்கும் அதே அளவு முக அழகு, கூந்தல் அழகு, உடலை கட்டுக்கோப்பாக வைத்திருத்தல் என்பதும் மிகவும் முக்கியமாகி வருகிறது. அந்த வகையில் முக அழகு, சரும...

ஜப்பானியர்களின் நீண்ட ஆயுளுக்கான காரணம் இவைதான்!! (மருத்துவம்)

ஜன்னல் ஜப்பான் ஒரு அழகான நாடு. பச்சைப்போர்வை போர்த்திய மலைகள், நீலக்கடல், துறுதுறுவென்று திரியும் மக்கள், நல்ல கலாச்சாரம், பார்த்தாலே வாயில் நீர் ஊற வைக்கும் உணவுகள், எல்லாவற்றுக்கும்மேல் அந்நாட்டுப் பெண்கள்... வாவ்... ஜப்பானின்...

பீட்சா டயட்!! (மருத்துவம்)

பீட்சா பற்றி எப்போதும் எதிர்மறையான தகவல்களையே கேள்விப்பட்டுக் கொண்டிருக்கிறோம். உணவியல் நிபுணர்களும், மருத்துவர்களும் பீட்சாவானது கெட்ட கொழுப்பு, அதிக உப்பு, தேவையற்ற கலோரிகள் நிறைந்தது’ என்று எச்சரிக்கிறார்கள். ஆனால், அத்தகைய பீட்சாவை வைத்தே ஒரு...

இயன்ற வரையிலும் இலவச சிகிச்சை!! (மருத்துவம்)

மருத்துவமனைகள் இரண்டு வகை. முழுவதும் இலவசமாக சிகிச்சை அளிப்பது முதல் வகை. இதில் அரசு மருத்துவமனைகளுடன் சில தனியார் தொண்டு நிறுவன மருத்துவமனைகளும் அடங்கும். கட்டணங்கள் மட்டுமே பெற்று சிகிச்சை அளிக்கிற தனியார் மருத்துவமனைகள்...

ஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி!! (மருத்துவம்)

குப்பைமேனி ஒரு மருத்துவ மூலிகைச் செடி. ஓராண்டுத் தாவரமான இச்செடி இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது. இதன் மருத்துவப் பலன்கள் குறித்துப் பார்ப்போம். * குப்பைமேனியின் அனைத்துப் பாகங்களும் மருத்துவப் பயன்பாடு உடையனவாகும்....

கொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன?! (மருத்துவம்)

கவர் ஸ்டோரி ‘ஐந்து விரல்களும் ஒன்றுபோல் இல்லை’ என்பார்கள். அதேபோல் மனிதர்களிலும் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான உடலமைப்பைக் கொண்டிருக்கிறார்கள். உயரம், குரல், எடை, தலைமுடி, நிறம் என ஒவ்வொருவருக்கும் பல்வேறு வித்தியாசங்கள் இருக்கின்றன. இதில் ஆரோக்கியமான...

வாழைப்பூவின் மருத்துவப் பயன்கள்!! (மருத்துவம்)

* வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து உட்கொண்டு வந்தால் ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும். இதனால் ரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, ரத்தம் வேகமாகச் செல்லும். * வாழைப்பூவானது ரத்த நாளங்களில் ஒட்டியுள்ள...

கோவை அரசு மருத்துவமனை!! (மருத்துவம்)

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று வர்ணிக்கப்படும் பெருமை கொண்ட தொழில் நகரம் கோயம்புத்தூர். தமிழகத்தில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான இங்கு, பல சிறப்பம்சங்களைக் கொண்ட பிரம்மாண்ட அரசு மருத்துவமனையும் குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது. ஆங்கிலேயர்களின்...

மனம்தான் நோய் … மனம்தான் மருந்து!! (மருத்துவம்)

Centre Spread Special மலர்களைப் பிடிக்காதவர்கள் யாரேனும் இருக்க முடியுமா? அதிலும் ரோஜாவின் அழகிலும், நிறத்திலும், நறுமணத்திலும் மனதைப் பறிகொடுக்காதவர்கள் யார் இருக்கிறார்கள். ஆனால், விதிவிலக்குகளும்தானே இருக்கிறது மருத்துவ உலகில்... அரிதாக சுவாசம் மற்றும்...

மருத்துவர்களை கடவுள் என்று சொல்வது ஏன்? (மருத்துவம்)

சல்யூட் எத்தனை சர்ச்சைகள் வந்தாலும் மருத்துவம் என்பது எப்போதும் புனிதத் தொழில்தான். உயிர் காக்கும் மருத்துவர்கள் எல்லோரும் நன்றிக்குரிய கடவுளர்தான். இது உணர்ச்சிவசத்தால் மட்டுமே சொல்லப்படுகிற வார்த்தைகள் அல்ல. நியாயமான காரணங்களும் உண்டு. ஏனெனில்........

புத்திசாலித்தனத்துக்கும் சோம்பேறித்தனத்துக்கும் தொடர்பு உண்டு!! (மருத்துவம்)

அதிக சோம்பேறித்தனமானவர்கள் நிறைய புத்திசாலித்தனம் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று கூறியிருக்கிறது. அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த கல்ஃப் கோஸ்ட் யூனிவர்சிட்டி மாணவர்கள் இந்த சுவாரஸ்யமான ஆய்வைச் செய்திருக்கிறார்கள். அறிவுக்கூர்மை மிக்கவர்கள்...

கண்களைக் கசக்காதீர்கள்!! (மருத்துவம்)

Eye Care உணர்வுகளில் பார்வைக்கு மிக முக்கிய இடம் உண்டு. எந்த ஒரு காட்சியையும் பார்த்து உணர்வதைப் போன்ற நிறைவு வேறு எதிலும் கிடைக்காது. பார்வை அவ்வளவு பவர்ஃபுல். பார்வை தொடர்பாக நம்மில் பலரும்...

Medical Trends!! (மருத்துவம்)

மாத்தி யோசி பொதுவாக சாப்பிடும்போது பொறியல், கூட்டு, பச்சடி, சட்னி, சாம்பார் என தொட்டுக்கொள்ளும் அயிட்டங்களை கொஞ்சமாக ஓரத்தில் வைத்துக் கொள்வோம். சாதம், தோசை, சப்பாத்தி போன்றவற்றை மெயின் அயிட்டமாக நடுவில் வைத்துக் கொள்வோம்....

மகிழ்ச்சி தந்த மருத்துவ அரங்குகள்!! (மருத்துவம்)

மணி (விற்பனை அதிகாரி, பைசன் கிளீனிங் ப்ராடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்) ‘‘பொதுமக்களின் உடல்நலத்துக்கு எந்த வகையிலும் ஆபத்தை ஏற்படுத்தாத, வீட்டைச் சுத்தப்படுத்த உதவும் தரம் நிறைந்த பொருட்களைத் தொடர்ந்து வழங்க வேண்டும் என்பதற்காக, சென்னையில்...

உங்க டூத் பேஸ்ட்ல கேன்சரும் இருக்கு…!! (மருத்துவம்)

பலவிதமான பற்பசை விளம்பரங்களுக்கு இன்று பஞ்சமில்லை. இதை பயன்படுத்துகிறீர்களா, இல்லை அதையா பயன்படுத்துகிறீர்கள் என்று ஆரோக்கிய அக்கறையுடன் வெளியாகும் டூத் பேஸ்ட் விளம்பரங்கள் நம்மை அதிகம் குழப்பிக் கொண்டுதான் இருக்கின்றன. பல் டாக்டர் போலவே...

அழகு சிகிச்சைகள்!! (மருத்துவம்)

அழகே... என் ஆரோக்கியமே... சருமப் பராமரிப்பில் சாதாரண சிகிச்சைகள் தவிர பலவிதமான அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. சிறிய அளவிலான அறுவை சிகிச்சைகளான சருமத்தில் ஏற்படும் கட்டிகள் நீக்குதல், மச்சங்களை நீக்குதல், தழும்புகளை சீரமைத்தல், காதில்...

வந்தாச்சு… மாத்திரை? (மருத்துவம்)

விநோதம் சமீபத்தில் Anti Whats App என்ற புதுவகை மாத்திரை பற்றிய தகவல் வெளியாகி பலரையும் ஆச்சர்யப்படுத்தியதுடன், ஆர்வத்தையும் தூண்டியது. மாத்திரை உறையின் மேல் ஆண்களுக்கு - 1, பெண்களுக்கு - 3 என்றும்...

இருபது மடங்கு வைராலாஜிஸ்ட்டுகள் தேவை!! (மருத்துவம்)

நாளொரு மேனியும் பொழுதொரு வைரஸுமாக உலகம் கதிகலங்கிக் கொண்டிருக்கிறது. டெங்கு, சிக்குன்குன்யா வைரஸ் நோய்கள் நம்மை பெரிதும் அச்சுறுத்திப் பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கியிருக்கிறது. ஆண்டுதோறும் நமக்குப் பெரிய தலைவலியாகவும் இருந்து வருகிறது. இதேபோல...

அம்மை நோயின் தாக்கத்திலிருந்து விடுபட செய்ய வேண்டியவை.. !! (மருத்துவம்)

சின்னம்மை மிகவும் அதிகமாகத் தொற்றும் பண்புடைய நோயாகும். இது ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு நேரடித் தொடர்பு மூலமாக பரவலாம் அல்லது தொற்றுடையவர் இருமுவதாலோ தும்முவதாலோ காற்றின் மூலம் பரவலாம். சின்னம்மையின் கொப்புள நீரைத் தொடுவதன் மூலமாகவும்...

ஹெல்த் காலண்டர்!! (மருத்துவம்)

ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 8-ம் தேதி சர்வதேச பெண்கள் தினம்(International Women’s Day) கடைபிடிக்கப்படுவது அனைவரும் அறிந்ததே. பெண்கள் அவர்களது சாதனைகளுக்காக அங்கீகரிக்கப்படும் இந்த நாளில் அவர்களது ஆரோக்கியத்தையும் கவனிக்கவேண்டியது அவசியம். பெண்களின் நலனை...

பேலியோ பாதி… வீகன் மீதி…!! (மருத்துவம்)

கற்கால உணவு முறையை அடிப்படையாகக் கொண்ட பேலியோ டயட் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்… வீகன் டயட் பற்றியும் அறிந்திருப்பீர்கள்… உணவில் விலங்கின் இறைச்சி, முட்டை உட்பட அது தரும் பால் பொருட்களைக் கூட தவிர்ப்பது வேகன்...

வயசானாலும் ஸ்டைலும் அழகும் போகாமல் இருக்க..!! (மருத்துவம்)

அழகே... என் ஆரோக்கியமே... அழகு, இளமை எல்லாமே கொஞ்ச காலம் என்பது உண்மைதான். ஆனால், காலம் கடந்தும் ரசிக்கும் அழகோடு இருக்க முடியும். வயதாவதற்கேற்ப உடலில் உண்டாகும் மாற்றங்களை உணர்ந்து, அதற்காக கொஞ்சம் மெனக்கெட்டாலே...

உலகின் பிரபலமான சப்ளிமெண்ட்!! (மருத்துவம்)

அதிக செல்வாக்கு படைத்த சப்ளிமென்ட் என்ற பெருமை ஸ்பைருலினாவுக்கு உண்டு. அதிக ஆன்டி ஆக்சிடென்ட் நிறைந்தது என்றும் சிலாகிக்கிறார்கள் அதன் ரசிகர்கள். குறிப்பாக, கடந்த 5 ஆண்டுகளில் ஸ்பைருலினா பற்றிய விழிப்புணர்வு பலரிடமும் பரவலாக...

மனநிலையை மாற்ற உதவும் புதிய செயலி!! (மருத்துவம்)

ஸ்மார்ட்போன் நம் வாழ்வில் தவிர்க்க முடியாத ஓர் அங்கமாகிவிட்டது. இன்னும் சொல்லப்போனால் உறங்கும் நேரம் தவிர ஸ்மார்ட்போன் இல்லாத ஒரு மணி நேரத்தைக் கூட நம்மால் நினைத்துப் பார்க்க முடிவதில்லை. அந்த அளவுக்கு நம்...

அதிகரிக்கும் ஆஸ்துமா அபாயம்!! (மருத்துவம்)

தேவை அதிக கவனம் சுற்றுச்சூழல் மாசு அதிகரித்து வரும் சூழலில் ஆஸ்துமாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்த ஆஸ்துமாவானது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எவரையும் விட்டு வைப்பதில்லை. ஆஸ்துமாவைத் தவிர்க்க என்ன...