தேங்காய் மகிமை!! (மருத்துவம்)

தேங்காயிலுள்ள ஆரோக்கிய குணத்தை பட்டியல் போட்டால் அது நீண்டு கொண்டே போகும். * ஞாபக சக்திக்கு… புத்திசாலியாக இருக்க ஞாபக சக்தி அவசியம். ஞாபக சக்திக்கு மாங்கனீஸ் சத்து அவசியம். அதை அதிகரிக்க தேங்காய்ப்...

மெடிக்கல் ஷாப்பிங்!! (மருத்துவம்)

எடை பராமரிப்புக்கு BMI Scale... முதியவர்களுக்கு Diaper... கழுத்துவலிக்கு Cervical pillow... நவீன மருத்துவத்தில் பல மருத்துவ உபகரணங்களின் தேவை இன்று தவிர்க்க முடியாததாக மாறி வருகிறது. தனிநபராக இருந்தாலும், மருத்துவமனையாக இருந்தாலும் இரண்டு...

நாட்டு சர்க்கரை இருக்கு… வெள்ளை சர்க்கரை எதுக்கு?! (மருத்துவம்)

‘வெள்ளை சர்க்கரை ஆரோக்கியக் கேடு என்பதுபற்றி ஓரளவு விழிப்புணர்வு இருக்கிறது. ஆனாலும், அலட்சியம் காரணமாகவோ அல்லது வேறு வழியில்லாமலோ அதனைத் தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். ‘காஃபி, டீக்கு அடிமையாகிவிட்டோமே.... இனிப்புப் பலகாரங்களைத்தானே குழந்தைகள் விரும்புகின்றன’...

அழகு வரும் முன்னே…ஆரோக்கியம் வரும் பின்னே….!! (மருத்துவம்)

சிறு பிள்ளைப்பருவம் துவங்கி எத்தனை வயதானாலும் பெண்களுக்கு மருதாணியின் மேல் உள்ள மோகம் குறைவதில்லை. அந்த காலம் தொட்டு இந்த காலம் வரை பெண்கள் அழகுக்காக பயன்படுத்தும் ஒரு முக்கியப் பொருள் மருதாணி. மருதாணி...

Partner Exercise!! (மருத்துவம்)

உடலை ஆரோக்கியமாகவும், ஃபிட்டாகவும் வைத்திருப்பவர்கள் சட்டென்று நம் கவனத்தை ஈர்ப்பவர்களாக இருக்கிறார்கள். ‘கட்டுடல்’ என்ற மந்திரம் எப்போதும் அனைவரையும் கட்டிப் போடுகிறது. அப்படி ஃபிட்டாக மாற விரும்புகிறவர்கள் தொடர்ச்சியான உடற்பயிற்சியை மேற்கொள்வது அவசியம். அத்தகைய...

தாங்க முடியாத கொசுத்தொல்லை…!! (மருத்துவம்)

* ‘நான் ஈ’ படம் பார்த்திருக்கிறீர்களா? சர்வ வல்லமையும் படைத்த, மிகப்பெரிய ஒரு தொழிலதிபரை ஒரு ஈ படாத பாடுபடுத்தும். அதுபோலத்தான் இன்று நம் நிலைமையும். சகலவிதத்திலும் நாம் மருத்துவ முன்னேற்றம் அடைந்திருந்தாலும் சின்னஞ்சிறிய...

முழங்கால் மூட்டு வலி…!! (மருத்துவம்)

பெரும்பாலானவர்களுக்கு முழங்கால் மூட்டில் அடிபட காரணமாக இருப்பது ACL. அதாவது Anterior cruciate ligament எனப்படும் தசைநார். இந்த தசைநாரில் ஏற்படும் காயமே முழங்கால் மூட்டில் அடிபட அடிப்படை காரணமாகிறது. ஏ.சி.எல் என்பது எலும்புகளை...

காலாவதி தேதி இனி கட்டாயம்….!! (மருத்துவம்)

பாக்கெட் உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் இனி, தங்களது உணவு பொருள் பாக்கெட்டுகளின் கவர்களில் காலாவதி தேதி, எவ்வளவு நாட்கள் பயன்படுத்தலாம் போன்ற விவரங்களுடன் எவ்வளவு நாட்களுக்கு முன்பு சாப்பிட்டால் நல்லது போன்ற...

முதுமையில் ஆரோக்கியமாய் வாழ இளமையில் செய்ய வேண்டியவை!! (மருத்துவம்)

ஒருவர் சிறு வயதில் என்ன மாதிரியான வாழ்க்கை முறைகள், பழக்க வழக்கங்கள் கொண்டு உள்ளாரோ அவற்றை வைத்துதான், அந்த நபரின்(ஆண், பெண் இரு பாலரும்) முதுமை காலத்திய உடல் நலம் முழுவதும் தீர்மானிக்கப்படுகிறது. அந்த...

சுகாதாரத்திலும் சுவிட்சர்லாந்து பெஸ்ட்டுதான்!! (மருத்துவம்)

சுவிட்சர்லாந்து என்றவுடனே அதன் கொட்டிக்கிடக்கும் இயற்கை அழகு சட்டென்று நினைவுக்கு வரும். உலக கோடீஸ்வரர்கள் எல்லாம் தங்கள் பணத்தைப் பதுக்குவார்களாமே என்ற செய்தியும் நினைவுக்கு வரும். இயற்கை அழகு, பாதுகாப்பான பண பரிவர்த்தனையைப் போல...

டர்னிப் ஆயுள் முழுவதும் ஆரோக்கியம்!! (மருத்துவம்)

கேரட், பீட்ரூட், முள்ளங்கி போல டர்னிப்பும் வேர்ப்பகுதியிலிருந்து கிடைக்கும் ஒரு கிழங்கு வகை காய். இதன் மருத்துவரீதியான பலன்களையும், ஊட்டச்சத்து விபரங்களையும் பற்றி உணவியல் நிபுணர் சிவப்ரியா இங்கே விவரிக்கிறார்... * டர்னிப்பின் தாவரவியல்...

போலி மருந்துகள் உஷார்…!! (மருத்துவம்)

போலி மருத்துவர்கள் அவ்வப்போது பிடிபடுவதுபோல, போலி மருந்துகளும் அவ்வப்போது கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் காய்ச்சல், வயிற்றுப்புண், கிருமித்தொற்று போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்குப் பயன்படுத்தும் மருந்துகளில் போலிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும்...

எடையைக் குறைக்க அவசரப்படாதீர்கள்! (மருத்துவம்)

யாராவது தேடி வந்த மஹாலக்ஷ்மியை வேண்டாம் என்று சொல்வார்களா? அதுவும் 10 கோடி ரூபாய் வீடு தேடி வந்தால்... பாலிவுட்டில் கனவுக்கன்னியாக கோலோச்சிய நடிகை ஷில்பா ஷெட்டி ஃபிட்னஸ் விஷயத்தில் அதிக ஆர்வம் கொண்டவர்....

ENT பிரச்னைகளுக்கு நவீன சிகிச்சைகள்…!! (மருத்துவம்)

‘‘நவீன வாழ்க்கை காரணமாக காது மூக்கு மற்றும் தொண்டையில் புதிய புதிய பிரச்னைகள் ஏற்பட்டு வந்தாலும் அதற்காக கவலைப்பட வேண்டியதில்லை. அவற்றை குணமாக்கும் நவீன சிகிச்சைகளும் இருக்கின்றன’’ என்று நம்பிக்கை தருகிறார் காது மூக்கு...

காய் கனி உண்ணவும் கசக்குதா? (மருத்துவம்)

‘காய்கறி மற்றும் பழங்களை அதிக அளவில் உற்பத்தி செய்யும் இந்தியர்கள், போதுமான அளவில் காய்கறி, பழங்களைத் தங்களது உணவுகளில் சேர்த்துக்கொள்வது கிடையாது. வட இந்தியர்களைவிட தென் இந்தியர்களே அதிகமாகக் காய்கறி, பழங்களைச் சேர்த்துக்கொள்கின்றனர்’ என்கிறது...

‘டொய்லெட் சீட்’ஐ எவ்வாறு பயன்படுத்துவது !! (மருத்துவம்)

பொதுவாக கழிப்பறைச் சுத்தம் என்பது, காலங்காலமாக நமக்கு அறிவுறுத்தப்பட்டு வருகின்ற ஒரு சுகாதாரப் பழக்கமாகும். ஆனாலும், கழிவறைச் சுத்தம் என்பது, நம்மை எரிச்சலடையச் செய்கின்ற விடயமாகத் தான் இன்றுவரை இருக்கிறது. இதற்கு முக்கியக் காரணமும்...

நாயுருவின் நற்பலன்கள் இதோ! (மருத்துவம்)

நாயுருவிச் செடியை வேருடன் பிடுங்கி நன்கு கழுவிய பின் சிறுசிறு குச்சிகளாக வெட்டி வைத்துக் கொண்டு பல் துலக்கப் பயன்படுத்தலாம். அதுமட்டுமின்றி நாயுருவி பற்பொடியும் தயாரித்துக் கொள்ளலாம். நாயுருவிச் செடியால் பல் துலக்க முக...

துக்கத்தை மறைத்துக்கொண்டு சிரிப்பது எப்படி? (மருத்துவம்)

எங்களுடைய மனங்களுக்குத் தோன்றும் துக்கம், சந்தோஷம், பொறாமை, குரோதம், ஏக்கம் உள்ளிட்ட அனைத்து உணர்வுகளும், எங்களை அறியாமலேயே தோன்றுகின்றன. அதனாலேயே, இந்த உணர்வுகளால் மன ரீதியான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. துக்கம் என்பதும் இவ்வகையான உணர்வுகளில்...

இலையில் சோறு போட்டு…!! (மருத்துவம்)

வாழை இலை என்பது உணவை உண்பதற்கான ஒரு பொருள் மட்டுமே அல்ல. அதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உண்டு. வாழை இலையில் உணவு உண்ணும்போது நோய்கள் வராமல் தடுக்கப்படுவதுடன், பல நோய்களிலிருந்தும் நிவாரணம் கிடைக்கும்....

அழகாய் இருக்க ஓர் உணவுமுறை!! (மருத்துவம்)

இப்படி ஒரு புதிய தலைப்பில், ஒரு புத்தகத்தைப் பார்த்தால் என்ன தோன்றும்? என்னென்னவோ பெயர்களில், எத்தனையோ டயட் முறைகள் இருக்கின்றன. நாள்தோறும் வந்துகொண்டும் இருக்கின்றன. இந்த பட்டியலில் பியூட்டி டயட்டும் ஒன்றாக இருக்குமோ என்றுதானே...

பித்தப்பை கற்களுக்கு தீர்வு உண்டு !! (மருத்துவம்)

கல்லீரலின் கீழே அமைந்துள்ள ஒரு சிறிய பைதான் பித்தப்பை. கல்லீரலில் உற்பத்தியாகும் பித்தநீரை எடுத்துச் செல்லும் பித்த நாளத்துடன் இணைந்துள்ளது. கொழுப்பு வகை உணவுகள் செரிமானமாகத் தேவையான பித்தநீரைச் சேமித்துத் தேவையான வேளையில் குடலுக்குள்...

நம்பிக்கை தரும் பிள்ளைப்பேறு !! (மருத்துவம்)

நாற்பது ஆண்டுகளுக்கு முன், மறுமணம் அல்லது தத்தெடுப்பது என்ற இரண்டு வாய்ப்புகளே குழந்தையின்மைக்கு தீர்வாக இருந்தன. ஆனால், ஐ.வி.எப் -இன்விட்ரோ ஃபெர்ட்டிலைசேஷன் எனப்படும் செயற்கை முறையில் கருத்தரித்தல் என்பது, 1979இல் லுாயிஸ் பிரவுன் பிறந்ததை...

யோகா தரும் யோகம்; பத்மாசனம் !! (மருத்துவம்)

பொருள்: பத்மம் என்றால் தாமரை, தாமரை இலையில் நீர் ஒட்டாது. அதுபோல் புறப்பொருட்களின் மேல் மனம் ஒட்டாமல், அகத்தில் ஒன்றித் தியானம் செய்வதற்கு உகந்ததாக இருப்பதால், இந்த பெயர் பெற்றது. செய்முறை: 1. விரிப்பில்...

தைரொய்டு குறைபாடுகளை நீக்கும் யோகாசனங்கள்!! (மருத்துவம்)

தைராய்டு குறைபாடுகளைப் போக்குவதில் மத்ஸ்யாசனம், உத்தானபாதாசனம், சர்வாங்காசனம் போன்ற ஆசனங்கள் உதவுகின்றன. அத்துடன் பிட்யூட்டரி சுரப்பியின் செயல்பாடுகளை அதிகரிக்கவும் இந்த ஆசனங்கள் உதவுகின்றன. உணவுப் பழக்கங்களும் மாறிவரும் வாழ்க்கைமுறையும் தைராய்டு வர காரணமாகின்றன. இது,...

நல்லெண்ணெயின் நற்குணங்கள் !! (மருத்துவம்)

எள்ளிலிருந்து ஆட்டி எடுக்கப்படும் நல்லெண்ணெய் வெளிப்பூச்சுக்கும், உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது. இதனை உணவில் சேர்த்து சாப்பிடும் போது, குடலியக்கமானது சீராக செயல்பட்டு, செரிமானப் பிரச்சனை வராமல் இருக்கும். நல்லெண்ணெயில் ஜிங்க் என்னும்...

வாழை இலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள் !! (மருத்துவம்)

தமிழரின் விருந்தோம்பலில் வாழை இலை பிரிக்கமுடியாத ஒரு அங்கமாக உள்ளது. மேலும் அவர்கள் வாழ்வியல் கலாசாரத்தில் கலந்த ஒன்றாகவும் உள்ளது. சூடான உணவுகளை வாழை இலையில் போட்டு சாப்பிடும் போது இலையின் முக்கியமான ஊட்டச்சத்துகளையும்...

கண்களைப் பாதுகாக்க தினமொரு பப்பாசி !! (மருத்துவம்)

பப்பாசி பழத்தில் நிறைய ஆரோக்கியமான என்சைம்கள், காரோட்டீனாய்டு, ப்ளோனாய்டுகள், விட்டமின் சி, விட்டமின் பி, விட்டமின் ஏ, மக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், கார்போ ஹைட்ரேட், புரோட்டீன், நார்ச்சத்து, லைக்கோபீன் போன்ற சத்துக்கள் காணப்படுகின்றன. பப்பாசி...

இரைப்பைக்கும் வாதம் வரலாம் !! (மருத்துவம்)

திட உணவானது, சாப்பிட்ட நான்கு மணி நேரத்திலும் திரவ உணவு, ஒரு மணி நேரத்துக்குள்ளும் சமிபாடடைய வேண்டும். இதுதான் இயல்பு. இரைப்பையின் உள் இயக்கம் தடைப்பட்டு, சாப்பிட்ட உணவு 12 மணி நேரத்துக்கும் மேலாகச்...

’கண்ணை இமைபோல் காப்போம்’ !! ( மருத்துவம்)

மனித உடலின் கண்கள் என்பது, மிகவும் முக்கியமான ஓர் உறுப்பாகும். நாம் இந்த உலகத்தை, கண்களின் வழியாகத்தான் பார்க்கிறோம். அதில் ஏற்படும் சிறிய பிரச்சினையும், நமது அன்றாடச் செயல்களில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். நாம்...

காயா…பழமா…!! (மருத்துவம்)

‘இயற்கையின் அளவற்ற கருணையால் உடல்நலனைப் பாதுகாக்கும் வகையில் எண்ணற்ற காய்களும், பழங்களும் நமக்குக் கிடைக்கிறது. மேலோட்டமாகப் பார்த்தால் இரண்டுமே ஒரே பயனைத் தரக் கூடியவை என்றாலும், ஒரே ஒரு உணவுப்பொருள் காயாக இருக்கும்போது ஒருவித...

மதிய உணவுக்குப்பிறகு தூக்கம் வருவது ஏன்?! (மருத்துவம்)

உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு என்பார்கள். அதுவும் மதிய உணவு வேளைக்குப் பிறகு பலரும் ஒரு மயக்க நிலைக்குச் செல்வது போன்ற ஓர் உணர்வைப் பரவலாக எதிர்கொள்கிறோம். ஓய்வாக இருக்கும் வேளையில் இதுபோல் ஏற்பட்டால்...

உணர்ச்சியும் ஒரு தொற்றுநோய்தான்! (மருத்துவம்)

வைரஸ், பாக்டீரியா, பூஞ்சைகள் போன்றவற்றால் உடலில் ஏற்படும் தொற்றுநோய்கள் பற்றி நமக்குத் தெரியும். அதேபோல் உணர்வுகளும் ஒரு தொற்றுநோய்தான் என்கிறார் பிரபல அமெரிக்க தன்னம்பிக்கை பேச்சாளரான ஜிம் ரோஹன். நாம் யார் என்பதைத் தீர்மானிப்பதில்...

புற்றுநோயைத் தடுக்க எளிய வழிகள்! (மருத்துவம்)

மகிழ்ச்சி ‘தொலைதூரத்தில் எங்கோ கேள்விப்பட்ட நோய், இப்போது அடிக்கடி கேள்விப்படும் வார்த்தையாகிவிட்டது. உணவுகளில் உள்ள செயற்கை ரசாயனங்களின் தாக்கம், பூச்சிக்கொல்லி மருந்துகளின் ஆதிக்கம், நெறிப்பிறழ்ந்த தவறான வாழ்க்கை முறை, சுற்றுச்சூழல் சீர்கேடு, மரபணு மாற்றப்பட்ட...

நரம்பு தளர்ச்சியை குணமாக்கும் பப்பாளி !! (மருத்துவம்)

நாம் எல்லோரும் விரும்பி உண்ணக் கூடிய பழம் பாப்பாளி பழம். தற்போது பாப்பாளி எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் பொருளாகி விட்டது. பப்பாளிபழம் மலிவானது, இனிப்பானது, எல்லோ ரும் அறிந்தது. சத்துக்கள் மிகுந்தது. மஞ்சள், சிவப்பு...

உறவு சிறக்க உதவும் சூரிய ஒளி!! (மருத்துவம்)

சூரிய ஒளியின் மூலம் வைட்டமின் டி நமக்குக் கிடைக்கிறது என்று தெரியும். அதே சூரிய வெளிச்சம் தாம்பத்ய உறவு சிறக்கவும் உதவுகிறது என்று ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. தாம்பத்ய வாழ்வு இனிக்க மிகவும் அவசியமான...

டான்சில் பிரச்னையை தவிர்ப்பது எப்படி?! (மருத்துவம்)

அறிவோம் தொண்டையில் ஏற்படும் பிரச்னையில் மிக பரவலானது டான்சில். இது குழந்தைகள், பெரியவர்கள் என எவருக்கு வேண்டுமானாலும் ஏற்படுகிறது. டான்சிலுக்கான காரணங்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் பற்றி விளக்குகிறார் ENT மருத்துவர் குமரேசன்... டான்சில்...

முதுமையில் கோபம் கொடியது!! (மருத்துவம்)

முதியவர்களிடம் ஏற்படும் கோப உணர்வு அவர்களின் உடல்நலனை மேலும் பாதிக்கும் மோசமான அம்சமாக இருக்கிறது என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்திருக்கிறது. எனவே, முதியவர்கள் கோபத்தை முடிந்தவரைத் தவிர்க்க வேண்டும் என்றும், அவரது குடும்பத்தினர்...

ரம்பூட்டான் ரகசியம்!! (மருத்துவம்)

நமது உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதில் கனிகளின் பங்களிப்பு அளப்பரியது. அத்தகைய பழங்களில் ஒன்று ரம்பூட்டான். தற்போது பரவலாக எல்லா இடங்களிலும் விற்கப்படுகிற இதன் மருத்துவ குணங்களைப் பற்றி அறிந்துகொள்வோம்... * ரம்பூட்டான் பழம் ஆசிய...

எல்லா சூப்பர் ஃபுட்ஸும் இந்தியாவைச் சேர்ந்தவைதான்!! (மருத்துவம்)

இந்தியாவை வடிவமைப்பவர்’ என்று செல்லமாகக் குறிப்பிடப்படுபவர் டயட்டீஷியன் ருஜூதா திவாகர். அனில் அம்பானி முதல் கரீனா கபூர் வரை இந்தியாவின் டாப் மோஸ்ட் பிரபலங்கள் எப்போது, என்ன சாப்பிட வேண்டும் என்று தீர்மானிப்பவர் இவர்தான்....