டிரம்ப் பயன்படுத்தும் மருந்தை தடுத்து நிறுத்திய உலக சுகாதார நிறுவனம்! (உலக செய்தி)

மலேரியா மருந்தான ஹைட்ராக்சி குளோரோகுயின் கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்துவதை மருத்துவ பரிசோதனை பாதுகாப்பு அச்சம் கருதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. பல நாடுகளில் நடைபெற்று வந்த சோதனை பாதுகாப்பு கருதி...

இந்தியாவில் ​கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 145,380!! (உலக செய்தி)

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,45,380ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த 4ஆவது முறையாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு உத்தவு வரும் 31 ஆம் திகதியுடன் முடிவடையவுள்ள நிலையிலும் நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு...

342, 097 பேர் பலி – அதிரும் உலக நாடுகள்! (உலக செய்தி)

உலகம் முழுவதும் 213 நாடுகள் / பிரதேசங்களுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும், கொரோனாவால் ஏற்படும் தாக்கமும் அதனால்...

கொரோனா உயிரிழப்புகளுக்கு இதுதான் காரணம்? (உலக செய்தி)

இணையத்தில் வைரலாகி வரும் தகவல்களில், உலக சுகாதார மையம் உலக மக்கள் தொகையை குறைக்க மக்களுக்கு நோய் பற்றிய தவரான தகவல்களை வழங்க திட்டமிட்டுள்ளதை இத்தாலி நாட்டு மருத்துவர்கள் கண்டறிந்து இருப்பதாக கூறப்பட்டு இருக்கிறது....

500 ஆண்டுகளில் இல்லாத பெருவெள்ளம்!! (உலக செய்தி)

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில், மிக்சிகன் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கையை மேலும் பாதித்து உள்ளது. கனமழையால் ஆறுகளில் அபாய அளவைத் தாண்டி...

கொரோனாவுக்கு பலியானவர்களில் 64% பேர் ஆண்கள்!! (உலக செய்தி)

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- இந்தியாவில் கொரோனாவுக்கு 3 ஆயிரத்து 435 பேர் பலியாகி உள்ளனர். அவர்களில் 64 சதவீதம்பேர் ஆண்கள், 36 சதவீதம்பேர் பெண்கள் ஆவர். வயது அடிப்படையில்...

வைரலாகும் பகீர் வீடியோ – புலம் பெயர்ந்த தொழிலாளர்களா? (உலக செய்தி)

சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோவில் பகீர் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதில் பகல் நேரத்தில் சாலையில் சென்ற நபரை இருவர் கொடூரமாக தாக்குகின்றனர். இருவரில் ஒருவர் தாக்குவதும், மற்றொருவர் தாக்கப்படும் நபரிடம் இருந்து பணத்தை பறிக்கும்...

WHO க்கு கெடு விதித்த அமெரிக்கா – சீனா பதிலடி!! (உலக செய்தி)

கொரோனா வைரஸ் தொற்று நோயை பொறுத்தமட்டில் சீனாவின் கைப்பாவையாக உலக சுகாதார நிறுவனம் செயல்படுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. உலக சுகாதார நிறுவனத்துக்கு வழங்கி வரும் நிதி உதவியையும் அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது....

முகக்கவசம் அணியாவிட்டால் 1000 ரூபா அபராதம்!! (உலக செய்தி)

தெலுங்கானாவில் இன்று புதிதாக 41 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1,592 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 556 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்....

கொரோனாவால் ஓரின சேர்க்கையாளர்கள் பாதிப்புக்குள்ளாகும் அபாயம் – ஐ.நா!! (உலக செய்தி)

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 17 ஆம் திகதி ஹோமோபோபியா, பிபோயியா, டிரான்ஸ்போபியாவுக்கு எதிரான சர்வதேச நாளாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாள் எல்.ஜி.பி.டி.ஐ. என்று அழைக்கப்படுகிற ஓரின சேர்க்கையாளர்கள், இரு பாலுறவினர், திருநங்கையர் உள்ளிட்டவர்கள்...

5 நாட்களில் 3½ லட்சம் பேர் வௌியேற்றம் – 69 கோடி வசூல்!! (உலக செய்தி)

புலம்பெயர் தொழிலாளர்களுக்காக கடந்த 1 ஆம் திகதி முதல் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதுபோல், ஊரடங்கு காரணமாக, சொந்த ஊருக்கு திரும்ப முடியாதவர்களுக்காக, கடந்த 12 ஆம் திகதி முதல் ராஜ்தானி வழித்தடங்களில்...

சீன தலைநகரில் இனி முக கவசம் அணிய தேவையில்லை!! (உலக செய்தி)

சீனாவின் மத்திய நகரமான வுகானில் டிசம்பர் 1 ஆம் திகதி கொரோனா வைரஸ் தென்பட்டது. இந்த 5 மாத காலத்தில் ஏறத்தாழ 200 நாடுகளில் பரவிவிட்டது. 46 லட்சத்து 37 ஆயிரத்துக்கும் அதிகமானோரை பாதித்துள்ள...

கொரோனா தொற்றுநோயை 100% தடுக்கக்கும் Antibody கண்டுபிடிப்பு !! (உலக செய்தி)

அமெரிக்காவின் கலிபோர்னியா பயோடெக் நிறுவனத்தின் கொரோனா வைரஸூக்கு எதிரான ஒரு ஆன்டிபாடியைக் கண்டுபிடித்துள்ளனர், இது கொரோனா வைரஸை முற்றிலும் தடுக்கிறது. சான் டியாகோவை தளமாகக் கொண்ட சோரெண்டோ தெரபியூடிக்ஸ் பயோடெக் நிறுவனம் அதன் எஸ்.டி.ஐ...

ஊரடங்கு எத்தனை நாள் நீட்டிப்பு? புதிய வழிமுறைகளுடன் இன்று அறிவிப்பு!! (உலக செய்தி)

இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 24 ஆம் திகதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு ஏற்கனவே 3 முறை நீட்டிக்கப்பட்டது. மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு இன்றுடன் (ஞாயிற்றுக்கிழமை)...

வங்கக்கடலில் இன்று மாலை உருவாகிறது ஆம்பன் புயல்!! (உலக செய்தி)

தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றிருப்பதாகவும், இதுமேலும் வலுப்பெற்று இன்று மாலை புயலாக வலுப்பெறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த...

விஷ சாராயம் குடித்த 35 பேர் பலி!! (உலக செய்தி)

கொலைகார கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட முதல் நாடாக அமெரிக்கா உள்ளது. அதன் அண்டை நாடான மெக்சிகோவில் கொரோன வைரஸ் பாதிப்பு மிக தீவிரமாக உள்ளது. அந்த நாட்டில் இதுவரை 42 ஆயிரத்து...

1 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை! (உலக செய்தி)

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து தீவிரமாக பரவி வருகிறது. நேற்று மதிய நிலவரப்படி அங்கு 13 லட்சத்து 92 ஆயிரத்து 900 க்கும் அதிகமானோரை இந்த வைரஸ் பாதித்து உள்ளது எனவும், 82...

50 நாளுக்கு பின் தொடங்கிய ரயில் போக்குவரத்து!! (உலக செய்தி)

கொரோனா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கடந்த மார்ச் மாத இறுதியில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்து செல்ல கடந்த 1 ஆம் திகதியில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு...

கருப்பு பூனைப்படைக்கும் பரவிய கொரோனா!! (உலக செய்தி)

என்.எஸ்.ஜி. எனப்படும் கருப்பு பூனைப்படைக்கும் முதல்முறையாக கொரோனா வைரஸ் தாக்கி உள்ளது. அந்த படையின் மருத்துவ ஊழியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக நேற்று அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த ஊழியர், என்.எஸ்.ஜி. வைத்தியசாலையிலும் குர்கானில் உள்ள...

70% சிறை கைதிகளுக்கு கொரோனா!! (உலக செய்தி)

கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. அங்கு கலிபோர்னியா மாகாணத்தில் லம்போக் என்ற இடத்தில் உள்ள மத்திய சிறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். அவர்களில் சுமார் 70 சதவீத கைதிகளுக்கு, அதாவது...

இறுதி சடங்கில் 20 பேர் – மதுபானக்கடையில் 1000 பேர்! ( உலக செய்தி)

கொரோனா தொற்றால் 40 நாட்களாக மூடப்பட்டிருந்த மதுபானக் கடைகள் நாடு முழுவதும் சில குறிப்பிட்ட கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டன. ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கர்நாடகா, டெல்லி, அசாம் உள்பட பல்வேறு மாநிலங்களில் மதுக் கடைகளில் கடந்த...

தமிழகத்தில் இன்று ஒரு நாளில் 580 பேருக்கு கொரோனா!! (உலக செய்தி)

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது. இந்த கொடிய வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும், கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. நேற்றைய...

கொரோனாவால் அழியும் அபாயத்தில் அமேசான் பழங்குடியினர் !! (உலக செய்தி)

21 ஆம் நூற்றாண்டில் மனித குலத்துக்கு மாபெரும் சவாலாக உருவெடுத்திருப்பது, கொரோனா வைரஸ். இதன் ஆக்டோபஸ் கரத்தால் தீண்டப்பட்டு உலக மக்கள் வாழ்வா, சாவா? போராட்டம் நடத்தி வருகின்றனர். இத்தகைய மோசமான சூழலில், கொரோனாவின்...

குடும்ப வன்முறையில் 1,000 பெண்கள் படுகொலை !! (உலக செய்தி)

வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் குற்றங்கள் அதிகளவில் நடப்பதுண்டு. அங்கு குற்றச்செயல்கள் நடக்காத நாளே கிடையாது. இந்த நிலையில் கடந்த பெப்ரவரி மாத கடைசியில் கொரோனா வைரஸ் மெக்சிகோ நாட்டிற்குள் நுழைந்தது. மார்ச் 2வது...

ரூ.197 கோடிக்கு மதுபானம் விற்பனை!! (உலக செய்தி)

கர்நாடகத்தில் 40 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் மதுபான கடைகள் திறக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் 4,200 கடைகள் திறக்கப்பட்டன. மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபானங்களை வாங்கி சென்றனர். ஆண்களுடன் போட்டிபோடும் வகையில் பெண்களும்...

ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசியை உருவாக்குவோம்!! (உலக செய்தி)

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது. உலகளவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 35 லட்சத்தை தாண்டிவிட்டது. அமெரிக்காவில் அதிக அளவில் கொரோனா பாதிப்பும், உயிர்ப்பலியும் ஏற்பட்டுள்ளது. இதுவரை தடுப்பூசி இல்லாத கொரோனா...

மதுபானத்துக்கு 70% சிறப்பு கொரோனா கட்டணம்!!! (உலக செய்தி)

கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் மே 17 ஆம் திகதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே, நாடு முழுவதும் நேற்று முதல் சில கட்டுப்பாட்டுடன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, பல்வேறு...

அக்னி நட்சத்திரம் இன்று – வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்!! (உலக செய்தி)

இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கியதிலிருந்தே தமிழகத்தில் பல நகரங்களில் வெப்பம் அதிகரித்து வருகிறது. சென்னை, மதுரை, திருச்சி, வேலூர், திருத்தணி ஆகிய நகரங்களில் அதிகளவில் வெப்பம் பதிவாகி வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு...

35 லட்சம் பேருக்கு கொரோனா – 247,470 பேர் உயிரிழப்பு!! (உலக செய்தி)

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் உள்ள ஒரு சந்தை பகுதியில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவி பெரும்...

கொரோனா நோயாளிகளை குணப்படுத்த ஸ்டெம் செல் சிகிச்சை முறை !! (உலக செய்தி)

அமீரகத்தில் ‘கொரோனா’ வைரஸ் தாக்குதலில் நேற்று வரை 111 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் 13 ஆயிரத்து 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் 2 ஆயிரத்து 543...

ஒரே நாளில் 36 பேர் பலி – அதிரும் மகாராஷ்டிரா!! (உலக செய்தி)

இந்தியா முழுவதும் 37 ஆயிரத்து 776 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 26 ஆயிரத்து 535 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பரவியவர்களில் ஆயிரத்து 18 பேர் சிகிச்சைக்கு...

உயிரோடு தான் இருக்கிறாரா கிம்? (உலக செய்தி)

கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள முக்கியமான நாடுகளில் ஒன்று வடகொரியா. சர்வாதிகார ஆட்சி நடைபெறும் அந்நாட்டின் கிம் ஜாங் உன் (36) செயல்பட்டு வருகிறார். உலக நாடுகளுடன் பெரும்பாலும் வர்த்தகம் உள்ளிட்ட எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ளாத...

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 37,000 – உயிரிழப்பு 1218!!! (உலக செய்தி)

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் வைரஸ் அதிவேகமாக பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் பரிசோதனைகளை அதிகரிக்க...

ஊரடங்கை மேலும் நீட்டித்தால் பொருளாதாரம் பாதிக்கப்படும்!! (உலக செய்தி)

கொரோனா பரவல் காரணமாக நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் அதன் விளைவுகள் எவ்வாறு இருக்கும்? என்பது குறித்து இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் உள்ள நிபுணர்களுடன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்துரையாடி,...

கொரோனா சீன ஆய்வு கூடத்தில் உருவாக்கப்பட்டது – ஆதாரம் உண்டு!! (உலக செய்தி)

உலகையே உலுக்கி வரும் கொரோனா அமெரிக்காவை புரட்டி எடுத்து வருகிறது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. தற்போதைய நிலவரப்படி, அந்நாட்டில் 10 லட்சத்து 94 ஆயிரம் பேருக்கு வைரஸ்...

ஊரடங்கு – 70 லட்சம் கர்ப்பங்கள் உருவாகும் – ஐ.நா தகவல்!! (உலக செய்தி)

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வரும் நிலையில், பெரும்பாலான நாடுகளில் இன்னும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் தாக்கம் குறித்து ஐ.நா. மக்கள்தொகை நிதியம் என்ற அமைப்பு ஆய்வு நடத்தி, அதன் முடிவுகளை...

கொரோனா பரவலை கட்டுப்படுத்த குளிர் சாதனங்களை கட்டுக்குள் வையுங்கள்!! (உலக செய்தி)

கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவுவதில் இருந்து நம்மை காத்துக்கொள்ள குளிர்சாதனங்களை (ஏ.சி.) கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இது கோடைகாலம் என்று வழக்கமாக சொல்வது உண்டு. ஆனால் இப்போது இது கொரோனா...

கொரோனா வைரஸ் இல்லாத நாடாக மாறிய ஏமன்!! (உலக செய்தி)

ஏமன் நாட்டில் பல ஆண்டுகளாக உள்நாட்டு சண்டை நடைபெற்று வருகிறது. இந்நாட்டில் அரசுக்கு எதிராக ஹவுதி இன மக்கள் ஆயுதம் ஏந்திய போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சண்டையில் ஏமன் அரசுப்படையினருக்கு சவுதி அரேபியா...

இந்தியாவில் ஆயிரத்தை தாண்டியது கொரோனா உயிரிழப்பு !! (உலக செய்தி)

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் வைரஸ் அதிவேகமாக பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் பரிசோதனைகளை அதிகரிக்க...