ஊறுகாய் டிப்ஸ்!! (மகளிர் பக்கம்)

கோடை சீசன் வந்து விட்டாலே ஊறுகாய்தான் நினைவில் வரும். மாங்காய், கிடாரங்காய், எலுமிச்சங்காய்களில் ஊறுகாய் போடுவது மட்டுமில்லாமல் அசைவத்திலும் ஊறுகாய் என வெரைட்டிகளுக்கு அளவே இல்லை. இப்படி பலவிதமான ஊறுகாய் போடும் போது சில...

டிரெண்டாக மாறிவரும் கைத்தறி உடைகள்!! (மகளிர் பக்கம்)

என்னதான் மெஷின்களை கொண்டு புடவைகளையும், துணிகளையும் உருவாக்கினாலும், கைகளின் மூலம் வேயப்படும் புடவைகளுக்கென்று தனி மதிப்பு உண்டு. இடையில் சில கலாச்சார மாறுதல்களால் மக்கள் பல்வேறு வகையான உடைகளை அணிய ஆரம்பித்துள்ளனர். இருந்தாலும் திருமணம்,...

வெயிலோடு விளையாடு!! (மகளிர் பக்கம்)

வெயில் என்பது சருமத்திற்கு எதிரி. அதிலும் பிற்பகல் வெயில் மேனியை கருக்கச் செய்து, பல தோல் உபாதைகளை தந்து விடுகிறது. இதை எளிய முறையில் வீட்டிலிருந்தபடியே குணமாக்கலாம். *கெட்டியான மோரில் பஞ்சை நனைத்து வெயிலால்...

என் பெஸ்ட் எவர் ஃபிரெண்ட் ‘அம்மா’தான்! (மகளிர் பக்கம்)

லக்னோவில் பிறந்திருந்தாலும் முழுக்க முழுக்க நம் அடுத்த வீட்டுப் பெண்ணாக அனைவரின் மனதிலும் நறுமணமாக நிறைந்துள்ளார் மலர் நாயகி பிரீத்தி ஷர்மா. சீரியலில் நான்கு ஆண்டு காலம் இருந்தாலும், தற்போது சன் டி.வியில் ஒளிபரப்பாகும்...

கன்னத்தில் ஓவியம்!!! (மகளிர் பக்கம்)

கனடா நாட்டில் உள்ள ரெஜைனா என்ற ஊரில் இருக்கும் பள்ளி ஒன்றின் ஆண்டு விழாவில் மாணவிகளுக்கு டீச்சர்களே ஓவியர்களாக மாறி கன்னத்தில் விதவிதமான ஓவியங்களை வரைந்து, மாணவிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர். அவர்களை வரைந்த “முக...

பதின்ம வயது பிள்ளைகளை எளிதாக அணுகும் முறை!! (மகளிர் பக்கம்)

இன்றைய காலகட்டத்தில் பதின்ம வயது பிள்ளைகளின் பெற்றோர்கள் பலரும் அவர்களின் எதிர்காலத்தை குறித்த கவலையில் இருக்கிறார்கள். அவர்களை வளர்ப்பது பெரும் சவாலாக உள்ளது. காரணம், இன்றைய அறிவியல் தொழில்நுட்பம். பிள்ளைகளிடம் நட்புறவை பலப்படுத்துவோம்இன்றைய இளந்தலைமுறை...

வாழ்க்கை+வங்கி=வளம்!! (மகளிர் பக்கம்)

‘பருவத்தே பயிர் செய்’ வழக்கு மொழி இருந்தாலும், வாழ்க்கை மொழி ‘காலத்தே கடன் பெற்று, பருவத்தே பயிர் செய்து நேரத்தே பெற்ற கடன் செலுத்து’ என்பதேயாகும். ‘வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல்...

சேலை கட்ட கத்துக்கலாமா? (மகளிர் பக்கம்)

இன்றைய இளம் தலைமுறை பெண்களுக்கு சேலை கட்டுவதற்கும் டுடோரியல் தேவைப்படுகிறது. இதை சரியாக புரிந்து கொண்ட தீபிகா சேலை கட்டுவதை சொல்லித் தருவதற்காகவே, SD விலாக் என்கிற பெயரில் யு டியூப் சேனல் ஒன்றைத்...

அகத்திக் கீரையின் அற்புதங்கள்!! (மகளிர் பக்கம்)

* நீரின்றி அமையாது உலகு என்றால் கீரையின்றி வளராது உடல் என்றும் சொல்லலாம். காரணம், கீரை என்ற அந்த மூலிகை இலைகளால் மனித வாழ்விற்குத் தேவையான வளமான புரத சத்துக்கள் உள்ளதுதான். *இந்தியாவில் பல...

படிச்சாதான் மதிப்பாங்க! (மகளிர் பக்கம்)

மனித உரிமை ஆலோசகர் விருது பெற்ற சேலத்துப் பெண்… எவ்வளவுதான் திறமைகள் இருந்தாலும் பணம் இருப்பவர்களுக்கே முன்னுரிமை என்று மனதில் அழுந்தப் பதிந்திருந்தது அந்த சிறுமிக்கு. அவள் படித்தது பணம் அதிகம் உள்ள வீட்டுக்...

பெண்கள் படித்து உயர்ந்தால் இல்லம் உயரும்! (மகளிர் பக்கம்)

தேர்வு முடிவுகள் வெளியானதில் இருந்து மாணவர்களும் பெற்றோர்களும் எந்த படிப்பை படிப்பது, எந்தக் கல்லூரியில் சேர்வது என ஆலோசனை செய்து கொண்டிருப்பார்கள். கல்வி நிறுவனங்களோ “உயர்தர கல்வி, உடனடி வேலை வாய்ப்பு” என மக்களை...

கிச்சன் டிப்ஸ்!! (மகளிர் பக்கம்)

மொறு மொறு வடை *உளுந்து வடைக்கு உளுந்து அதிக நேரம் ஊற வைக்கக்கூடாது. அரை மணி முதல் ஒரு மணி நேரம் போதும். *அரைத்த மாவை உடனே தட்டாமல், பதினைந்து நிமிடங்கள் ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு,...

மாடர்ன் ஸ்டைல்… பாரம்பரிய சுவையில் பெங்காலி உணவுகள்! (மகளிர் பக்கம்)

‘‘இது ப்யூஷன் கிடையாது. ஒரு தனிப்பட்ட உணவினை அதே பாரம்பரிய சுவை மாறாமல் மாடர்ன் முறையில் கொடுக்க நினைச்சோம். காரணம், இப்போது மக்கள் ப்யூஷன் என்ற பெயரில் ஒரு உணவின் ஆந்தென்டிக் சுவையினை மறந்துவிட்டனர்....

சட்டங்கள் அறிவாய் பெண்ணே!!! (மகளிர் பக்கம்)

திருமணத்திற்கு பிறகு மகள் தன் பெற்றோர் குடும்பத்தில் உறுப்பினர் என்ற இடத்தினை இழந்துவிடுகிறார். ஆனால் திருத்தச் சட்டங்கள் அவரது நிலையை மாற்றியுள்ளன. இது இந்து ஆணாதிக்கக் கருத்துக்களுக்கு முற்றிலும் மாறானது. கணவரின் மரணத்திற்குப் பிறகு...

தேக ஆரோக்கியம் காக்கும் தேங்காய் பூ!! (மகளிர் பக்கம்)

தேங்காய் பூ என்பது நன்றாக முற்றிய தேங்காயில் தோன்றும் கரு வளர்ச்சி. இளநீர் மற்றும் தேங்காயில் இருக்கக்கூடிய சத்துக்களை விட அதிக சத்துக்களை கொண்டுள்ளது தேங்காய் பூ. இதில் ஏராளமான சத்துக்கள் உள்ளது என்பதால்...

எனக்கொரு கேர்ள் ஃப்ரெண்ட் வேணுமடா..? (மகளிர் பக்கம்)

புவியியல், கலாச்சாரம், வரலாறு, அரசியல் அமைப்பு, பொருளாதாரம், மக்கள் தொகை என நாடுகளிடையே வேற்றுமைகள் பலவாறு இருந்தாலும் இவை எதுவுமே நம் கண்களுக்குத் தெரிவதில்லைதான். அமெரிக்க நாட்டைச் சேர்ந்த 20 வயதே நிறைந்த இளம்...

சீர் வரிசைத் தட்டில் 500 வெரைட்டி இருக்கு!! (மகளிர் பக்கம்)

நம் வீட்டு சுப நிகழ்ச்சிகளை பெரும்பாலும் அலங்கரிப்பதே சீர்வரிசைத் தட்டுக்கள்தான். மேடையில் இடம்பெறும் சீர்வரிசைத் தட்டுக்கள் பார்க்க அழகாக இருக்க வேண்டும் என்பதே எங்களின் கான்செப்ட் என நம்மிடம் பேச ஆரம்பித்தவர் தங்கச் செல்வன்....

உடல் வெப்பத்தை தணிக்கும் டெரக்கோட்டா நகைகள்!! (மகளிர் பக்கம்)

‘கா தோரம் லோலாக்கு கதை சொல்லுதம்மா…’ என பெண்களை பார்த்து பாடத் தோன்றும் அளவுக்கு பெண்கள் அதிகம் விரும்புவது வண்ண வண்ண ஜிமிக்கி கம்மலும், கண்கவர் புடவைகளும்தான். புதிது புதிதாக பல்வேறு உலோகங்கள் கொண்டு...

இளமைக்கு உத்தரவாதம் அளிக்கும் இஞ்சி தேன்!! (மகளிர் பக்கம்)

பொதுவாக இயற்கை வைத்தியங்களில் தேன் முக்கிய பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. தேனில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் ஏராளமாக உள்ளது. தேனில் இஞ்சியை ஊறவைத்து சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை இங்கே பார்ப்போம்… *தேனில் ஊற...

மணமகள் கையை அலங்கரிக்கும் போர்ட்ரெட் மெஹந்தி! (மகளிர் பக்கம்)

இரவு படுக்கும் முன் உள்ளங்கைகளில் மருதாணி வைத்து காலையில் காய்ந்தவுடன் கழுவி சிவந்திருக்கும் நம் கையை பார்க்கும் போது வரும் ஆனந்தமே தனிதான். நம்முடைய கைகளை வளையல்கள், மோதிரம், பிரேஸ்லெட் கொண்டு அலங்கரித்துக் கொண்டாலும்,...

தேனின் வகைகளும் பயன்களும்!! (மகளிர் பக்கம்)

*தேன்: பித்தம், வாந்தி, கபம், வாயு, ரத்தத்தில் உள்ள குறைபாடுகளை நீக்கும். *பழைய தேன்: வாத ரோகம், வயிறு எரிச்சல், வாதமூல ரோகம் போன்றவற்றை உண்டாக்கும். புளிப்பும், இனிப்பும் கொண்ட இந்த தேன் மருந்தின்...

டாட்டூஸ் போட முறையான பயிற்சி அவசியம்! (மகளிர் பக்கம்)

பச்சை குத்துதல், ஆதி காலத்திலிருந்தே கடைப்பிடிக்கும் ஒரு பழக்க வழக்கமாதான் நாம் கருதுகின்றோம். ஆனால் நம் மூதாதையர்கள் உடலில் எந்தப் பகுதியில் பச்சை குத்திக் கொண்டால் என்னென்ன பயன் என்று அறிந்துதான் பச்சை குத்திக்கொண்டார்கள்....

உண்மையான நட்பை புரிந்து கொள்ள 27 வருஷமானது!! (மகளிர் பக்கம்)

எதிர்நீச்சல் புகழ் ஹரிப்பிரியா (நந்தினி) ‘‘ஃபிரெண்ட்ஷிப்… அந்த வார்த்தையைக் கேட்டவுடன் எனக்கு ‘தளபதி’ திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் பேசும் டயலாக் தான் நினைவுக்கு வரும். ஒரு நல்ல நட்பு என்னைப் பொறுத்தவரை நமக்காக எதையும்...

இளம் தலைமுறையினரின் லேட்டஸ்ட் டிரெண்ட் இக்காட் பேக்ஸ்!! (மகளிர் பக்கம்)

பெண்களுக்கான ஆபரணங்கள் போன்று அவர்களின் ஆடைகளுக்கு ஏற்ப பிரத்யேகமாக வடிவமைக்கப்படுவதில் அவர்களின் கைப்பைகளும் ஒன்று. நமக்கு வேண்டிய வண்ணங்களில் பல வகையான டிசைன்களில், பல தரப்பட்ட துணி மற்றும் நூல்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறது பெண்கள்...

சிறுகதை-பிரசவத்துக்கு இலவசம்!! (மகளிர் பக்கம்)

‘பூரணி…” என அழைத்த படியே வந்து கொண்டிருந்தாள் சிவகாமி. பக்கத்து வீட்டுப் பெண்மணி. பூரணியின் தோழி.பெரிய சூட்கேஸில் தன் உடமைகளை எடுத்து அடுக்கி வைத்துக் கொண்டிருந்த பூரணி நிமிர்ந்தாள். “சிவகாமியா? உள்ளே வா” என்றாள்....

மணப்பெண்கள் விரும்பும் நகாஸ் நகைகள்!! (மகளிர் பக்கம்)

தங்கத்தின் மீது ஆசை இல்லாதவர்களை கூட ஒரு முறை தங்க நகைகள் வடிவமைக்கப்பட்டு இருக்கும் விதம் பார்த்தாலே போதும்… அவர்களும் அதன் மேல் ஈர்க்கப்படுவார்கள். அதனால்தான் அதன் மதிப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது....

என் பேச்சால்தான் மக்களை கவர்ந்தேன்! (மகளிர் பக்கம்)

‘‘நான் பிறந்த மூணு மாசத்தில் பார்வையில் பிரச்னை இருப்பதை கண்டுபிடிச்சாங்க. விழித்திரை இயங்காத காரணத்தால் பார்வை கிடைப்பது கஷ்டம்னு டாக்டர் சொல்லிட்டார். அந்தக் குறைபாடு எனக்கு ஒரு குறையா தெரியல’’ என்கிறார் எம்.ஏ பட்டதாரியான...

நாட்டுக்காய்கறிகள் மிக்ஸ் கூட்டு!! (மகளிர் பக்கம்)

தேவையானவை: புடலங்காய் – 100 கிராம்,உப்பு – தேவைக்கேற்பபீர்க்கங்காய் – 100 கிராம்,பட்டை – சிறிது,தேங்காய்த்துருவல் – 100 கிராம்,மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்,சுரைக்காய் – 50 கிராம்,சீரகம் – 1 டீஸ்பூன்,இஞ்சி,...

ஆரஞ்சு தேன் ஜூஸ்!! (மகளிர் பக்கம்)

தேவையானவை: கமலா ஆரஞ்சு – 2தண்ணீர் – 1 கப்ஐஸ் கட்டி- சில துண்டுகள்தேன் – தேவைக்கேற்ப. செய்முறை: கமலா ஆரஞ்சு பழத்தை தோல், விதை நீக்கி, சிறிதளவு தேன், தண்ணீர், ஐஸ் கட்டிகள்...

வான்கோழி பிரியாணி!!! (மகளிர் பக்கம்)

தேவையானவை வான்கோழி கறி 1 கிலோபாஸ்மதி அரிசி 1 கிலோவெங்காயம் 4 (பொடியாக நறுக்கியது)தக்காளி 4 (பொடியாக நறுக்கியது)பச்சை மிளகாய் 10 (பொடியாக நறுக்கியது)இஞ்சி, பூண்டு விழுது 4 மேசைக்கரண்டிதயிர் 4 மேசைக்கரண்டிகொத்தமல்லி தழை...

வெந்தயக்கீரை அடை!! (மகளிர் பக்கம்)

தேவையான பொருட்கள் வெந்தயக்கீரை – 2 கட்டுகடலைப் பருப்பு – 1 கப்பச்சரிசி – கால் கப்காய்ந்த மிளகாய் – 5இஞ்சி – அரை டீஸ்பூன்பெருங்காயம் – 1 சிட்டிகைஎண்ணெய் – தேவைக்கேற்பஉப்பு –...

வேப்பம்பூ பச்சடி!! (மகளிர் பக்கம்)

தேவையானவை: வேப்பம்பூ – 2 ஸ்பூன்,புளி கரைசல் – ½ கப்,வெல்லத்தூள் – ¼ கப்,பச்சைமிளகாய் – 4,உப்பு – தேவைக்கு. தாளிக்க: எண்ணெய் – 1 ஸ்பூன்,கடுகு – ½ ஸ்பூன்,உளுத்தம் பருப்பு...

உங்கள் உடல் பருமன் குறையணுமா? (மகளிர் பக்கம்)

இதென்னங்க கேள்வி? உடல் பருமனை குறைக்க யார்தான் விரும்ப மாட்டார்கள். அதுவும் பெண்கள்…! இதோ அதிகம் செலவில்லாத எளிய தமிழ் வைத்திய குறிப்புகள். *இஞ்சிச்சாறைக் கொதிக்க வைத்து அதில் அதே அளவு தேன் ஊற்றி...

கொரியா சென்ற தமிழ் இளவரசி! (மகளிர் பக்கம்)

என்ன நமது தமிழை கொரியர்கள் பேசுகிறார்களா என ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம். உண்மைதான். கொரியர்கள் தங்கள் கொரிய மொழியில் தமிழ் கலந்தே பேசுகிறார்கள். நாம் தமிழில் பேசுகிற அம்மா, அப்பா, அண்ணி, நீ, நான்,...

முதல் முயற்சியே வெற்றி !! (மகளிர் பக்கம்)

தமிழகத்தில் முதலிடம் பிடித்த ஜீஜீ ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பதவிக்கான முடிவுகள் அண்மையில் வெளியானது. இதில் அகில இந்திய அளவில் முதல் நான்கு இடங்களையும் பெண்களே பிடித்து அசத்தி இருக்கின்றனர். மாநில...

வளமான வாழ்க்கைக்கு சுகாதாரம் அவசியம்!! (மகளிர் பக்கம்)

‘‘சுத்தம் மற்றும் சுகாதாரம் ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டிய அடிப்படையான விஷயம். இவை இரண்டையுமே நாம் கடைபிடித்து வந்தால், எந்தவித தொற்றும் நம்மை அண்டாது. ஆனால் நாம் வாழும் இந்த சூழலில் தொற்றுக்கள் காற்று மூலமாக...

மண்ணில் இருந்து எடுப்பதை திரும்ப மண்ணுக்கே சமர்ப்பிக்கணும்! (மகளிர் பக்கம்)

பெண்கள் பயன்படுத்துவதில் மிகவும் அத்தியாவசியமாக கருதப்படும் பல பொருட்களில் சானிட்டரி நாப்கின்களும் ஒன்று. தற்போது சந்தைகளில் பல விதமான நாப்கின்கள் விற்கப்படுகிறது. அவற்றுள் இயற்கை பொருட்களை கொண்டும், ரசாயன பொருட்கள் கொண்டும் தயாரிக்கப்படுகிறது. எப்படி...

நச்சுக்களை விரட்டி அடிக்கலாம்! (மகளிர் பக்கம்)

நாம் சாப்பிடும் உணவுகள் மற்றும் நம் சுற்றுச்சூழல் காரணமாக நம் உடலில் பலவிதமான நச்சுக்கள் சேர வாய்ப்புள்ளது. இதனால் நம் உடல் பல வித பிரச்னைகளை சந்திக்க நேரிடும். அதிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது...

பசுமையான உலகத்தினை அமைக்க வேண்டும்!! (மகளிர் பக்கம்)

‘‘உணவு காடுகளை அமைப்போம்இயற்கை வகை விவசாயம் செய்வோம்மண் வளங்களை பாதுகாப்போம்ரசாயனத்தால் ஏற்படும் அழிவை தவிர்ப்போம்நமது சந்ததியை காப்போம்.இது நமது கடமை… அனைவரும் ஒன்றாக சேர்ந்தால் மட்டுமே இவை சாத்தியப்படும். இதைத் தான் நான் ஒவ்வொரு...