மூலிகைகளில் சூப் அண்ட் நறுமணப் பொருட்கள் தயாரிப்பு!! (மகளிர் பக்கம்)

நிரந்தர வருமானம் ஈட்டும் திருப்பூர் பெண்மணி அனுபவமே சிறந்த ஆசான். ஒரு சில அனுபவங்கள் நம் வாழ்வையே மாற்றியமைத்துவிடுகிறது. அப்படித்தான், மலைப் பிரதேசத்துக்குச் சென்ற இடத்தில் உடல் நலக்குறைவுக்கு கொடுக்கப்பட்ட கசாயத்தால் குணம் பெற்றதைஅடுத்து...

சுகவாழ்வு தரும் சுயதொழில்!! (மகளிர் பக்கம்)

காளீஸ்வரி ரெத்தினம் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். தன் குடும்பத்தின் முதல் பட்டதாரி. காளீஸ்வரியின் தாயாருக்கு கைவினைப் பொருட்கள் செய்வதில் கொஞ்சம் ஆர்வமும் திறமையும் இருந்ததால், காளீஸ்வரிக்கும் சிறு வயது முதலே இதில் ஈடுபாடு இருந்து...

சிலம்பம் கற்று உனக்கான வருமானத்தை ஈட்டு!! (மகளிர் பக்கம்)

இளம் பனிப்பொழுதுடன் ஓர் இனிய விடியல். இருள் அகலாமலும் லேசான சூரிய ஒளிக்கதிர் பின்னணியில் வெளிநாட்டுப் பறவைகள் ஆக்கிரமித்த வேளச்சேரி ஏரிக்கரையிலிருந்து பறவைகள் கீச்சிடும் சத்தத்தை தாண்டி காற்றைக் கிழித்துக் கொண்டு அந்த சத்தம்...

ஃப்ரான்சைஸியில் தொழில் தொடங்கலாம்… நிரந்தரமான வருமானம் ஈட்டலாம்! (மகளிர் பக்கம்)

ஒரு தொழில்முனைவோர் ஆக வேண்டும், நாமும் நம் குடும்பத்திற்கான வருமானம் ஈட்ட வேண்டும் என ஒவ்வொரு பெண்களும் நினைக்கின்றனர். தொழில் தொடங்க ஆசை இருக்கிறது. ஆனால் இதற்குமுன் தொழில் அனுபவம் இல்லையே என்பவர்களுக்கு பொருத்தமானது...

மூலிகை சாம்பிராணி தயாரிக்கலாம்… தொற்றுக் கிருமிகளை விரட்டலாம்!! (மகளிர் பக்கம்)

விளக்குகள் அணைகிறது, திரை விலகுகிறது, பிரகாசமான ஒளி வெள்ளம் மேடை முழுவதும் புகை மூட்டம், அரங்கம் முழுவதும் மணம் கமழ்கிறது, திடீரென புகையினூடே கடவுளின் தோற்றம் அல்லது அரசவைக் காட்சி அல்லது கடை வீதியில்...

சிங்கப்பூர் பாலிமர் நகைகள் இப்போது சென்னையில்…!! (மகளிர் பக்கம்)

பட்டு நூல், க்வில்லிங் பேப்பர், டெரக்கோட்டா என வகை வகையான பொருட்களில் காதணிகளும், நகைகளும் பெண்கள் அனைவரும் விரும்பி அணிய ஆரம்பித்துவிட்டனர். அதிலும் உடைக்கு ஏற்ப மேட்சிங் அணிகலன்கள் இருப்பதால், எந்த உடைக்கும் மேட்சிங்...

தோழி சாய்ஸ்!! (மகளிர் பக்கம்)

டிரிபிள் லேயர் குர்தாக்கள் சமீபத்திய டிரெண்ட் லேயர் குர்திகள்தான். காரணம், ஒல்லியோ, பப்ளியோ யாருக்கும் எளிதில் பொருந்தும். மேலும் இரண்டு மூன்று லேயர்களாக குர்தாக்கள் வருவதால் லெக்கிங் அல்லது பாட்டம் வேர்கள் கூட தேவையில்லை....

மீண்டும் ட்ரெண்ட் ஆகும் கெம்ப் நகைகள்!! (மகளிர் பக்கம்)

‘‘எங்க அம்மா எனக்குப் போட்ட நகைடி. நீயும் போட்டுக்கோ...’’ ‘‘அட நீ வேற ஏன்மா... இதெல்லாம் பழைய மாடல்...’’ சென்ற வருடம் வரை இப்படி நோ சொன்ன இளம்பெண்கள் இப்போது மீண்டும் அதே பழைய...

தோழி சாய்ஸ்!! (மகளிர் பக்கம்)

கலக்கல் கவுன்கள் என்னதான் மேக்ஸி போட்டுக்கொண்டு கவுன் என மனதுக்குள் நினைத்து திருப்தி அடைந்தாலும் அனார்கலி உடைக்கும் அதற்கும் பெரிதான வேறுபாடுகள் ஏதும் இல்லை என்பதே உண்மை. சரி கணுக்கால் அல்லது முட்டி நீளம்...

கோல்டன்ஹவரை மிஸ் செய்திடாதீங்க!! (மகளிர் பக்கம்)

என்னதான் கல்வி பெற்றிருந்தாலும், அனுபவமுள்ள நபர்கள் உடனிருந்தாலும் இன்னும் பல தாய்மார்களுக்கு தங்கள் குழந்தைகளுக்கு எவ்வாறு தாய்ப்பால் கொடுக்க வேண்டும், முதலில் எப்போது தர வேண்டும், எப்போதெல்லாம் தர வேண்டும், எதனால் குழந்தைகள் அழுகின்றன…...

தாய் மற்றும் சேயை பாதிக்கும் காற்று மாசுபாடு !! (மகளிர் பக்கம்)

ஒரு இருபது ஆண்டுகளுக்கு முந்தைய நம் கிராமங்களை நினைத்துப் பாருங்கள். பூவரசு இலைகளில் ‘பீப்பி’, நுங்கு கூந்தலில் தள்ளுவண்டி, பத்து பைசாவுக்கு பம்பர மிட்டாய், வயல் வரப்புகளில் ஓடிப்பிடித்து விளையாட்டு, வாழைத்தோப்புகளில் திருடன்-போலீஸ் என்று...

பனிக்காலத்திலும் பளபளன்னு இருக்கணுமா? (மகளிர் பக்கம்)

செக்கில் ஆட்டி, வாசனைத் திரவியங்கள் கலக்காத பாதாம் எண்ணெய், அவகோடா எண்ணெய், தேங்காய் எண்ணெய் மூன்றையும் சம அளவு எடுத்துக் குளிப்பதற்கு முன் உடல் முழுவதும் அப்ளை செய்துகொள்ளுங்கள். அரை மணிநேரம் ஊறவைத்து, பின்...

அழகா இருக்கணுமா? (மகளிர் பக்கம்)

சுற்றுச் சூழல் நாளுக்கு நாள் சீர்கேடடைந்து வரும் இந்நாட்களில் நமது சருமமும் சேர்ந்தேதான் மாசடைகிறது. குளிர்காலமோ, வெயில் காலமோ தினசரி வெளியில் சென்று வரும் பெண்கள் காலை முதல் இரவு வரை கடைப்பிடிக்க வேண்டிய...

பிரபலமாகும் அழகு சிகிச்சை!! (மகளிர் பக்கம்)

அழகு கொஞ்சும் திரை நட்சத்திரங்கள் மேற்கொள்ளும் ஓர் ஆரோக்கிய சிகிச்சை Dry Brushing. உடலின் நச்சுத்தன்மையை நீக்குவதற்கு இது சிறந்த முறையாக பிரபலமாகி வருகிறது. மேலும் சருமத்துக்கு அடியில் ஆங்காங்கே திரண்டிருக்கும் ‘செல்லுலைட்’ என்று...

ரோஜா… ரோஜா…!! (மகளிர் பக்கம்)

அழகின் மறு உருவமாகவும், காதலின் அடையாளமாகவும் உள்ள ரோஜாவுக்கு மருத்துவரீதியாகவும் பல்வேறு முக்கியத்துவங்கள் இருக்கின்றன. * பித்தத்தாலோ அல்லது காரணம் கண்டுபிடிக்க முடியாமலேயே சிலருக்கு அடிக்கடி தலைவலி வரும். இவர்கள் புதிதாய் பூத்த, வாசம்...

ZUMBA FOR STRAYS..!! (மகளிர் பக்கம்)

உடல் பருமன் பெரும்பாலான பெண்களின் தலையாயப் பிரச்சினையாக உள்ளது. உடல் எடையைக் குறைக்க இவர்களின் சபதம் ‘நாளையில் இருந்து வாக்கிங்’ என்பதுதான். ஆனால், நிகழ்வது வேறு. காலை எழுந்தவுடன் வேலைச்சூழலும், சோம்பலும் சேர்ந்து உடற்பயிற்சிக்கு...

யோகாசனம் கத்துக்கலாமா? (மகளிர் பக்கம்)

‘‘உடல் ஆரோக்கியமாகவும், இளமையாகவும் இருக்க யோகாசனம் அவசியம்’’ என்கிறார் யோகாசன பயிற்சியாளர் வெற்றிவேல். சென்னையில் பயிற்சி மையத்தை நடத்தி வரும் இவர் தேசிய அளவில் பல விருதுகளை பெற்றுள்ளார்.யோகாசனம் செய்பவர்கள் ஒழுங்கான உணவை அளவாக...

வீடு தேடி வரும் யோகா..!! (மகளிர் பக்கம்)

அன்றைய காலம் போல் இன்று மனிதர்களுக்கு உடல் உழைப்பு இல்லாமல் போய்விட்டது. இயந்திரமயமாகிவிட்ட உலகில் மனிதர்களும் இயந்திரத்தனமாகவே வாழ்வை நகர்த்த வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளோம். அதனால், உடல் பருமன், ஞாபக மறதி, இன்ன பிற...

வாழ்வென்பது பெருங்கனவு !! (மகளிர் பக்கம்)

யோகா ஆசிரியை கல்பனா அக்னித்தலமான திருவண்ணாமலை கோவிலின் ராஜகோபுரத்தின் முன்பாக ஊர் கூடி நிற்கிறது, முடியுமா? சாத்தியமா என அனைவர் முகத்திலும் ஒரு வித எதிர்பார்ப்பு. கோபுரத்தின் வெளியே ஒரு சொகுசு கார் நிற்கிறது....

இரண்டு பேரை அழகாக்க, Shair செய்யலாம்!! (மகளிர் பக்கம்)

உலக புற்றுநோய் தினமான பிப்ரவரி 4, 2020 அன்று, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தலைமுடியை இழக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக பிரத்யேகமான ‘Shair’ என்னும் முடி தானம் செய்யும் திட்டத்தை...

வேக் அப் டூ மேக்கப்!! (மகளிர் பக்கம்)

காலையில் எழுந்தது முதல் அழகாக இருக்க என்ன வழி என்ற தேடலை கடந்த 22 ஆண்டுகளாக செய்து வருகிறார் ஒரு பெண்மணி. அவரது தேடல் தான் என்ன? என்று கேட்டபோது தன் மனக்குமுறலை கொட்டித்...

பிரியாணி என்னுடைய ஆல்டைம் ஃபேவரெட் உணவு!! (மகளிர் பக்கம்)

சின்னத்திரை நடிகர் டவுட் செந்தில் ‘‘சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்ன்னு சொல்வாங்க. அப் படித்தான் என்னைப் பொறுத்தவரை சாப்பாடு நமக்கு மிகவும் அவசியமானது. அது தான் நம்முடைய உயிரோட்டம். நமக்கு எனர்ஜி...

கிச்சன் டைரீஸ்!! (மகளிர் பக்கம்)

டயட் மேனியா லோகலோரி-லோ கார்போ டயட்களில் மிகக்குறைவான லோ கலோரி டயட் என்று ஒரு வகை உள்ளது. இதில் மிகக் குறைவான அளவுக்கே ஆற்றல் எடுத்துக்கொள்ளப்படுகிறது. அதாவது தினசரி 800 கலோரி அளவுக்கே உணவு...

ஊரடங்கு காலத்திலும் வீடு தேடி வரும் மருத்துவர்கள்!! (மகளிர் பக்கம்)

Aarogya Setu COVID-19 வைரஸ் தொற்று நாளுக்கு நாள் மக்களை பாதித்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்கள் ஒரு பக்கம் குணமாகினாலும், மறு பக்கம் நோய் தொற்று தாக்கம் இருக்கத்தான் செய்கிறது. இது குறித்து ஊடகங்கள் மற்றும்...

பாரம்பரிய கலையை பாதுகாத்திடும் பைந்தமிழச்சி!! (மகளிர் பக்கம்)

இன்றைய தலைமுறை பெண்களுக்குப் பல வகையிலும் முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார் இந்தப் பெண்மணி. வீட்டின் பக்கத்தில் உள்ள கடைகளுக்குச் செல்வதாக இருந்தாலும், ஷாப்பிங் போக கிளம்பினாலும், எள்ளளவும் உடல் நோகாமல் பயணிக்க வேண்டும் என்று...

வீட்டை அலங்கரிக்கும் எம்பிராய்டரி!! (மகளிர் பக்கம்)

எம்பிராய்டரி மிகவும் பொதுவான மற்றும் நீண்டகாலமாக அறியப்பட்ட ஊசி வேலைப்பாடுகளில் ஒன்று. நம் பாட்டி, அம்மா, அத்தை எல்லாரும் வீட்டில் கைக்குட்டைகளில் சின்னதாக பூ டிசைன்களை எம்பிராய்டரி செய்வதை பார்த்து இருப்போம். இதில் இப்போது...

மாஸ்க் அவசியம் அணிய வேண்டுமா? (மகளிர் பக்கம்)

மாஸ்க் இல்லாமல் வெளியே வந்தால் ரூ. 100 முதல் அதிகமாக கேரளாவில் ரூ. 10000 வரை ஃபைன் என எங்கும் கொரோனா தொற்று மாஸ்க் எதிரொலிகள். ஒரு பக்கம் மாஸ்க் தேவையா என விவாதங்களும்...

ஹார்ட்டிகல்ச்சர்!! (மகளிர் பக்கம்)

செடி வளர்ப்பு என்பதே ஆத்மார்த்தமாக செய்யப்படும் ஒரு பொழுதுபோக்கு. ஒரு செடி நன்றாக பூத்துக் குலுங்கும்போது மனதிற்கு ஆனந்தமும், அதுவே அந்தச் செடி பட்டுப்போனால் மனதிற்கு சோகமும் ஆட்கொண்டுவிடும்படியான நம் மனதோடு உறவாடும் ஒரு...

சொந்த வீடு கட்டுவோர்க்கான 50 பயனுள்ள தகவல்கள்!! (மகளிர் பக்கம்)

1.பத்திரப்படுத்தி வச்சுக்கங்க..உங்களுக்கு உரிமைக்கான பத்திரம். 2. வீடு கட்டும்போது தண்ணீர், அஸ்திவாரம், சிமெண்ட், செங்கல், ஃப்ளோர், பெயிண்ட் என வீட்டின் ஒவ்வொரு கட்டுமான அம்சத்திலும் நம் ஆலோசனை மற்றும் கண்காணிப்பு இருக்குமாறு பார்த்துக் கொள்வது,...

அழகான கூடு!! (மகளிர் பக்கம்)

சுவர்கள்தான் வீடு என்ற அந்தஸ்தை தருகின்றன. சுவர் இல்லாத தரையை காலி மனை என்போம். தரையைப் போல கிட்டத்தட்ட நான்கு மடங்கு பரப்பளவு ெகாண்டது சுவர். தரைக்கு ‘டைல்ஸ்’ பார்த்துப் பார்த்து வாங்கும் பொழுது,...

அழகான கூடு!! (மகளிர் பக்கம்)

போட்டோவாக இருந்தாலும் சரி, வீடாக இருந்தாலும் சரி பொருத்தமான லைட்டிங்கில் கூடுதல் அழகுதான். ஒரு புடவைக் கடைக்குச் செல்கிறோம். அழகான பிங்க் நிறம் என்று நினைத்து ரொம்பவும் பிடித்து அந்தப் புடவையை எடுத்து விடுவோம்....

அழகு செய்யும் கார்ப்பெட்!! (மகளிர் பக்கம்)

சாதாரணமாகவே மனிதர்களுக்கு தங்களை அலங்கரித்துக்கொள்வதில் விருப்பம் உண்டு. தன்னை அழகாக வெளிப்படுத்திக்கொள்ளவே ஒவ்வொருவரும் விரும்புவர். ஏதாவது நிகழ்ச்சிகளுக்குப் போவதென்றால் கூடுதலாக அழகூட்டிக்கொள்வது போல, வீட்டிற்கு அடிப்படையான அழகு என்பதையெல்லாம் தாண்டி ஆடம்பரமான ரிச் லுக்...

மாடித்தோட்டம் அமைக்கலாம் வாங்க…!! (மகளிர் பக்கம்)

வீடுகளில் மாடித்தோட்டம் அமைப்பது எளிது. அதை அமைத்துவிட்டால் தினசரி வீட்டு சமையலுக்கு தேவையான காய்கறிகளை இத்தோட்டத்தில் இருந்தே பெறலாம். காய்கறி மட்டுமின்றி, கீரை, பழம், பூ ஆகியவையும் பயிரிடலாம். முதலில் வீட்டில் பயனற்ற பிளாஸ்டிக்...

அழகான கூடு!! (மகளிர் பக்கம்)

கார்னர் மூலை என்றாலே கொசு மற்றும் பூச்சிகள் அடைந்திருக்கும் இடம், வேண்டாத பொருட்கள் ஒதுக்கப்படும் இடம் என்பது நாம் அறிந்ததே. ஆனால் அந்த இடத்தைக் கூட நாம் அலங்காரமாகக் காட்ட முடியும். பெரிய நகரங்களில்...

அழகான கூடு!! (மகளிர் பக்கம்)

சைலன்ட் ரூம் உலகத்தின் எந்த மூலைக்கு நாம் போனாலும் கடைசியில் நாம், ‘அப்பாடா’ என்று ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் இடம் நமது வீடுதான். அது போல் பகலெல்லாம் ஓய்வின்றி உழைத்த பிறகு சிறிது தலை சாய்க்க...

Shelf lifeனா என்னன்னு தெரியுமா? (மகளிர் பக்கம்)

இது சூப்பர் மார்க்கெட்டுகளின் காலம். முன்பு பெருநகரங்களில் மட்டுமே இருந்த சூப்பர் மார்க்கெட்டுகள் இப்போது சின்ன சின்ன ஊர்களில்கூட முளைக்கத்தொடங்கிவிட்டன. காய்கறிகள், பழங்கள் தொடங்கி ரெடிமேட் சப்பாத்திகள், பரோட்டாக்கள் வரை சகலவிதமான உணவுப் பொருளும்...

வீட்டை குளுமையாக வைத்துக்கொள்ள உதவும் செடிகள்!! (மகளிர் பக்கம்)

தற்போதைய காலகட்டத்தில் தனி வீட்டை கட்டுவதை விட ஃப்ளாட்டாக வாங்குவதைத்தான் அனைவரும் விரும்புவார்கள். ஆனால் ஃப்ளாட்டில் என்ன அப்படி பெரிதாக வளர்த்துவிட முடியுமென சிலர் நினைப்பதுண்டு. மனமிருந்தால் போதும். வழியிருக்கு. சின்ன சின்ன செடிகளை...

வீட்டுக்கு மேக்கப்! !! (மகளிர் பக்கம்)

வெளியே டிராபிக், பொல்யூஷன், அலுவலக பிரஷர் எதுவாக இருந்தாலும், வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்ததும் ஒரு நிம்மதி ஏற்படும். அதற்கு காரணம் நாம் வசிக்கும் வீடு பார்க்க ரம்மியமாகவும் நேர்த்தியாகவும் இருக்க வேண்டும். சிலர்...

அழகான கூடு 3D டைல்ஸ்!! (மகளிர் பக்கம்)

கட்டடத் துறையில் தினம் தினம் மார்க்கெட்டுக்கு வரும் புதிய பொருட்களும், அழகழகான அமைப்புகளும் நம்மை வேறு உலகத்திற்கே அழைத்துச் செல்கின்றன. அவற்றைக்கொண்டு அலங்கரித்துப் பார்க்கும் பொழுதுதான், இது நம் வீடா என்று நமக்கே வியப்பு...