வீட்டில் வளர்க்க வேண்டிய பயன் தரும் மூலிகை செடிகள்! ! (மகளிர் பக்கம்)

இதுவரை எந்த ஒரு மூலிகை வேண்டுமென்றாலும் நீங்கள் நாட்டு மருந்து கடை அல்லது எங்கேயாவது தேடி அலைய வேண்டியிருக்கும். ஆனால் உங்களுக்கு பலன் தரக்கூடிய சில மூலிகை தாவரங்களை உங்களன் அழகான வீட்டிலேயே வளர்த்து...

அழகான கூடு!! (மகளிர் பக்கம்)

சிலருக்கு அழகான வீடு இருக்கும். போதிய பொருட்களும் இருக்கும். ஆனால் பராமரிப்பதிேலா, சரியானபடி அமைப்பதிலோ, ஆசை அவ்வளவாக இருக்காது அல்லது அதைப் பற்றியான எண்ணம் இல்லாமல் இருக்கலாம். அதே சமயம் சிலருக்கு வசதி வாய்ப்புகள்...

கிச்சன் டிப்ஸ்…!! (மகளிர் பக்கம்)

* குலோப்ஜாமூன் மாவை உருட்டியவுடன் அதன் முனையில் ஒரு சிறு துளை போட்டு பொரித்தால் நன்றாக வேகும். சர்க்கரைப்பாகில் ஊறும்போது பாகை ஜாமூன் நன்றாக உறிஞ்சி விடும். * பகாளாபாத் தயாரிக்கும்போது சாதம் குழைய...

வீடு வாங்க ஆசையா? (மகளிர் பக்கம்)

ஊருக்கு ஊர் எல்லா வங்கிகளும் இப்போது வீட்டுக்கடன் மேளாவை நடத்தி வருகின்றன. இங்கு உரிய ஆவணங்களுடன் சென்றால் உடனடி வீட்டுக்கடன் கிடைக்கும் என்று அறிவிக்கின்றன. வீட்டுக்கடன் வாங்குவது என்றால் ஒரு நேரத்தில் ஆயிரத்தெட்டு கட்டுப்பாடுகளும்,...

ஆனந்தம் விளையாடும் வீடு!- அசத்தலான 50 டிப்ஸ் !! (மகளிர் பக்கம்)

மகிழ்ச்சியோடு இருப்பதுதான் மனிதவாழ்வுக்கு முக்கியம். எல்லா இடங்களும் நமக்கு மகிழ்ச்சியை மட்டுமே கொடுத்துவிடும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் கிடையாது.ஆனால்-நம் வீட்டில் நாம் விரும்பக்கூடிய மகிழ்ச்சியை நாமே உருவாக்க முடியும்.எப்படி? காலை ஆறு மணிக்குள் எழும்...

மழைக்காலத்தில் மின்விபத்து ஏற்பட்டால் செய்ய வேண்டியவை…!! (மகளிர் பக்கம்)

மழை நேரத்தின்போது, சாலைகளில் வாகன விபத்து மட்டுமின்றி, மின் விபத்துகளும் ஏற்படுகின்றன. மின்விபத்துகளை தடுக்க இதோ சில டிப்ஸ்... * சாலையில், அறுந்து கிடந்த மின்கம்பிகளை கண்டால் உடனடியாக பக்கத்தில் இருக்கும் மின்சார அலுவலகத்தில்...

பிளாஸ்டிக் குப்பைக்கு தீர்வு! வந்தாச்சி, கேன்வாஸ் வாட்டர் பாட்டில்!! (மகளிர் பக்கம்)

சாலை எங்கும் குப்பைகள் ஒரு பக்கம். மறுபக்கம் வண்டிகளில் இருந்து உமிழும் புகை. இவை இரண்டுமே நம்முடைய சுற்றுப்புறச் சூழலை பாதித்து வருகிறது. என்னதான், குப்பை லாரிகள் குப்பையை அகற்றினாலும், சுற்றுப்புறச் சூழலை பாதுகாப்பது...

மார்கழி பனியை எப்படி சமாளிப்பது? (மகளிர் பக்கம்)

“மார்கழி மாசத்து பனியிலே ஏகப்பட்ட உடல் உபாதைகள் வருது. எப்படி சமாளிக்கலாம்னு ஆலோசனை சொல்லுங்களேன்?” என்று கேட்டிருக்கிறார் ஜீவா, சேலம்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கும் உடல் நோய்கள் என்ன, அதிலிருந்து எப்படி...

வீடு வாங்க ஆசையா? (மகளிர் பக்கம்)

ஊருக்கு ஊர் எல்லா வங்கிகளும் இப்போது வீட்டுக்கடன் மேளாவை நடத்தி வருகின்றன. இங்கு உரிய ஆவணங்களுடன் சென்றால் உடனடி வீட்டுக்கடன் கிடைக்கும் என்று அறிவிக்கின்றன. வீட்டுக்கடன் வாங்குவது என்றால் ஒரு நேரத்தில் ஆயிரத்தெட்டு கட்டுப்பாடுகளும்,...

வீட்டைச் சுற்றி மூலிகை வனம்!! (மகளிர் பக்கம்)

சின்ன தலைவலி வந்தாலே தாங்க முடியாத நமக்கு இப்போது பெரிய பெரிய நோய்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக வருகின்றன. இன்று யாரை கேட்டாலும் சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம், சிறுநீரகக் கல், சிறுநீரகப் பழுது,...

குடும்பத் தலைவியின் உண்மையான மதிப்பு எவ்வளவு? (மகளிர் பக்கம்)

வாசகர் பகுதி - உண்மைச் சம்பவம் 2009-ம் ஆண்டு மே 17-ம் தேதி விநாயகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாலதி, தன் வீட்டுப் பசுவுக்கு, புல் சாப்பிடத் தர, எடுத்து வர வயல்வெளிக்குச் சென்றார். ஒரு...

டிப்ஸ்… டிப்ஸ்…!! (மகளிர் பக்கம்)

டபீள் பீன்ஸை உப்பு சேர்த்து வேகவைத்து வெயிலில் காயவைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த டபீள் பீன்ஸை பஜ்ஜி மாவு, போண்டா மாவு மற்றும் பக்கோடா மாவில் கலந்து பக்கோடாவாக செய்யலாம். மாறுதலான சுவையுடன்...

குழந்தையை முன்னால் வைத்துக்கொண்டு பயணிப்பது நல்லதா? (மகளிர் பக்கம்)

வாசகர் பகுதி சமீபத்தில் பெங்களூர் அருகே உள்ள குனிகல் என்ற இடத்தில் நடந்த ஒரு திருமணத்திற்கு 3½ வயது பெண்ணுடன் சென்றுவிட்டு பிற்பகல் 3½ மணி அளவில் பெங்களூரு தும்கூரு ஹைவேயில், ஒரு நண்பரின்...

வீட்டுத் தோட்டத்தை இப்படித்தான் அமைக்கணும்! (மகளிர் பக்கம்)

வீட்டில் தோட்டம் திட்டமிட என்னென்ன அவசியம்? நம்மிடம் இருக்கக்கூடிய தோட்டத்துக்கான இடத்தின் அளவு; தோட்டம் இடுவது தரையிலா, மொட்டை மாடியிலா; நாம் தினசரி எவ்வளவு நேரமும் உடலுழைப்பும் செலவிட முடியும்; என்னென்ன பயிரிடப் போகிறோம்;...

சுகமான வாழ்வருளும் கார்த்திகை சோமவார விரதம்!! (மகளிர் பக்கம்)

இந்த விரதத்தை எந்த மாதத்திலும் ஆரம்பிக்கலாம். 16 சோமவாரம் முழு விரதமிருந்து சிவதரிசனம் செய்து பின்வரும் கதையை ஒருவரிடம் சொல்ல வேண்டும். ஒருவரிடமும் சொல்ல சந்தர்ப்பம் அமையவில்லை எனில் சுவாமியின் முன்போ துளசி மாடத்தின்...

கிச்சன் டைரீஸ்!! (மகளிர் பக்கம்)

கடந்த இதழில் வெயிட் வாட்சர்ஸ் டயட் குழுவினரின் டயட் பற்றி பார்த்தோம். அதையே இந்த வாரமும் கொஞ்சம் விளக்கமாகப் பார்த்துவிடுவோம். உலகின் மிகப் பெரிய கமர்ஷியல் டயட் நிறுவனமான வெயிட் வாட்சர்ஸ் குழு, ஒவ்வொரு...

அடுத்த தலைமுறையை காப்பாற்றும் பொறுப்பு எனக்கிருக்கிறது!! (மகளிர் பக்கம்)

வீட்டு மாடியில் காய்கறி செடிகளைத் தொட்டியில் நட்டு வளர்க்கும் புதிய கலாச்சாரம் மக்களிடையே வேகமாகப் பரவி வருகிறது. மாடியில் தோட்டம் போட்டால் எடை தாங்குமா? நீர்க்கசிவு ஏற்படுமா? கட்டடம் பாதிக்குமா போன்ற கேள்விகள் எழுவது...

டயட் மேனியா!! (மகளிர் பக்கம்)

டயட் மேனியாவில் நாம் இதுவரை உலகின் மிக முக்கியமான டயட்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் பார்த்துவந்தோம். உண்மையில் எத்தனை வகையான டயட்கள் இங்கு உள்ளன என்று கேட்டால் அதை எண்ணிக்கையில் சொல்வது மிகக் கடினம். பல...

ஹஸ்பண்ட் டே கேர்!! (மகளிர் பக்கம்)

பெண்கள் பலரும் ஷாப்பிங் என்றால் குஷியாகிவிடுவோம். என்னதான் ஆன்லைன் ஷாப்பிங் விதவிதமாக வந்தாலும், கடைக்கு சென்று பொருட்கள் வாங்குவது தனி சந்தோஷம் தான். அதற்காக பல மணி நேரம் செலவு செய்து, நமக்கும் நம்...

ஓடி விளையாடு பாப்பா!..!! (மகளிர் பக்கம்)

“மாலை முழுதும் விளையாட்டு என்று வழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா” என பாப்பாக்களை ஓடி விளையாடச் சொன்னான் பாரதி. ஆனால் பாப்பாக்கள் தன் வீட்டருகில் கூட விளையாட முடியாத நிலையினை தமிழகம் அடைந்திருக்கிறது. கடந்த ஆண்டு அரியலூர்...

கிச்சனிலும் தோட்டம் அமைக்கலாம்!! (மகளிர் பக்கம்)

சில ஆண்டுகளுக்கு முன் தாய்ப்பாலில் விஷம் கலந்துள்ளது என்று அறிவிக்கப்பட்டபோது அதிர்ச்சி அடைந்தோம். இப்போது தினமும் சமையலறையில் சுவைபட சமைத்து உண்ணக் கொடுப்பதும் விஷம் தான் என்று அதிர வைக்கிறார் ஆரண்யா அல்லி. ஜன்னல்...

தோழி சாய்ஸ்!! (மகளிர் பக்கம்)

வீட்டில் அதிக நேரம் நாம் அமர்ந்து பேச, படிக்க, சாப்பிட, விருந்தினர் வந்தால் உபசரிக்க என நம் அன்றாட வாழ்வில் நாற்காலிகள் எப்போதுமே சிறப்பானவை. ஏன் அரசன் முதல் ஆண்டி வரை இந்த நாற்காலிகள்...

பேரன்டல் கன்ட்ரோல் ஆப்!! (மகளிர் பக்கம்)

கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு செல்வது இப்போது வழக்கமாகிவிட்டது. இருவரும் வேலைக்கு சென்றால்தான் சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில் வாழும் பலரால் குடும்பத்தை நகர்த்த முடியும். இல்லையென்றால் கொஞ்சம் கடினம்தான். இது ஒரு பக்கம் இருக்க......

சிங்கப்பூர் பாலிமர் நகைகள் இப்போது சென்னையில்…!! (மகளிர் பக்கம்)

பட்டு நூல், க்வில்லிங் பேப்பர், டெரக்கோட்டா என வகை வகையான பொருட்களில் காதணிகளும், நகைகளும் பெண்கள் அனைவரும் விரும்பி அணிய ஆரம்பித்துவிட்டனர். அதிலும் உடைக்கு ஏற்ப மேட்சிங் அணிகலன்கள் இருப்பதால், எந்த உடைக்கும் மேட்சிங்...

மீண்டும் ட்ரெண்ட் ஆகும் கெம்ப் நகைகள்!! (மகளிர் பக்கம்)

‘‘எங்க அம்மா எனக்குப் போட்ட நகைடி. நீயும் போட்டுக்கோ...’’ ‘‘அட நீ வேற ஏன்மா... இதெல்லாம் பழைய மாடல்...’’ சென்ற வருடம் வரை இப்படி நோ சொன்ன இளம்பெண்கள் இப்போது மீண்டும் அதே பழைய...

தோழி சாய்ஸ்!! (மகளிர் பக்கம்)

கலக்கல் கவுன்கள் என்னதான் மேக்ஸி போட்டுக்கொண்டு கவுன் என மனதுக்குள் நினைத்து திருப்தி அடைந்தாலும் அனார்கலி உடைக்கும் அதற்கும் பெரிதான வேறுபாடுகள் ஏதும் இல்லை என்பதே உண்மை. சரி கணுக்கால் அல்லது முட்டி நீளம்...

தோழி சாய்ஸ்!! (மகளிர் பக்கம்)

கோட் குர்தாக்கள் துப்பட்டா வேண்டாம் பாஸ் வண்டி ஓட்ட முடியவில்லை, பஸ்ஸில் கூட்டத்தில் வெளியேறும் போது சிக்கிக்கொள்கிறது. ஆனாலும் துப்பட்டாவிற்கு மாற்று வேண்டும் என்னும் பெண்களின் ஏகோபித்த சாய்ஸ்தான் இந்த ஓவர் கோட் குர்தாக்கள்....

என்ன செய்வது தோழி? (மகளிர் பக்கம்)

என்னுடைய கணவருக்கு ஜோசியம், ஜாதகம், குறி கேட்பதில் அதிக நம்பிக்கை. எந்தப் பிரச்னை என்றாலும் அவரின் முதல் முடிவு இந்த 3ல் ஒன்றின் மூலமாக தீர்க்க முடிவு செய்வதுதான். சமீபத்தில் அவருடைய அலுவலகத்தில் அவருக்கு...

என்னைவிட அவருக்கு 6 வயசு கம்மி!! (மகளிர் பக்கம்)

என்ன செய்வது தோழி? அன்புத் தோழி, எப்படி எழுதுவது என்று தெரியவில்லை. என் கடிதத்தை படித்தால் என்னை தவறாக நினைப்பீர்களா? ஆனாலும் பயம், பிரச்னைகள் என்னை எழுத வைக்கிறது. பிள்ளைகளும் அவரும் சென்றபின் தான்...

ரீனாஸ் வென்யூ 600 திருமணங்கள், 100 திரைப்படங்கள்!! (மகளிர் பக்கம்)

சென்னையின் பரபரப்பான இயந்திர வாழ்க்கையும், போக்குவரத்து நெரிசலையும், அலை போன்ற மக்கள் கூட்டத்தையும் தாண்டி, நம் கிழக்கு கடற்கரை சாலையில், இஸ்கான் கோவிலுக்கும் பக்கிங்ஹாம் கால்வாய்க்கும் நடுவே, 6000 சதுர அடி நிலப்பரப்பில் ரம்மியமாக...

பதக்கம் மட்டுமே ஒருவரின் வெற்றியை நிர்ணயிக்காது!! (மகளிர் பக்கம்)

உலக தடகள சாம்பியன் ஷிப் போட்டிக்காக இந்திய அணியில் இடம் பெற்றுள்ள 2-வது தமிழர் என்ற பெருமையை அர்ச்சனா பெற்றுள்ளார். மதுரையை சேர்ந்த அர்ச்சனா கடந்த மாதம் லக்னோவில் நடந்த தேசிய தடகள போட்டியில்...

பிரமிக்க வைக்கும் புகைப்படங்கள் !! (மகளிர் பக்கம்)

ஒரு துறையில் ஒருவர் சாதிக்கிறார் என்றால் பெரும்பாலும் அது அவரது சிறு வயது கனவு, ஆர்வம்… என்றிருக்கும். அதே போல்தான் எனக்கும் போட்டோகிராபி. இன்ஜினியரிங் முடித்து, பத்திரிகை துறையில் இருந்து பின்னர் போட்டோகிராபிக்கு வந்தேன்....

கற்பித்தல் என்னும் கலை!! (மகளிர் பக்கம்)

தினம் தினம் கிடைக்கும் அனுபவங்கள், நமக்கு நடைமுறை வாழ்க்கைக்குத் தேவையான பொறுமையையும், சகிப்புத்தன்மையையும் நிறையவே கற்றுத்தரும். விடுமுறை நாட்கள் வந்தாலே, சில பெற்றோர்கள் ஏன்தான் லீவு விடுகிறார்களோ என்று புலம்புகிறார்கள். இரண்டு பிள்ளைகள் வீட்டில்...

2019 சாதனை பெண்கள்!! (மகளிர் பக்கம்)

இந்தியாவின் இளவரசி டெல்லியில் 1972 ஆம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி ராஜீவ் காந்தி- சோனியா காந்தி தம்பதியின் மகளாகப் பிறந்த பிரியங்கா காந்தி, சிறுவயதில் பாட்டி இந்திராவின் அரவணைப்பில் அண்ணன் ராகுலோடு வளர்ந்தார்....

டைம் இதழின் அட்டையை அலங்கரித்த கிரேட்டா தன்பெர்க்!! (மகளிர் பக்கம்)

காலநிலை மாற்றம் தொடர்பாக உலக நாடுகளின் தலைவர்களை நோக்கி ‘HOW DARE YOU’ என்ற வார்த்தை மூலம் எச்சரித்த சிறுமி ‘கிரேட்டா தன்பெர்க்கை’ எளிதில் மறந்துவிட முடியாது. சுவீடனைச் சேர்ந்த 16 வயது சிறுமி...

ரிடிவிட் செய்தவர்களுக்கு ரூ.6.5 லட்சம் பரிசு!! (மகளிர் பக்கம்)

பொதுவாகவே சமூக வலைத்தளங்களில் ஏதாவது ஒரு செய்தி வெளியானால் அதே செய்தி முகநூல், வாட்ஸப், டிவிட்டர் என எல்லா வலைத்தளங்களிலும் ஒரு ரவுண்ட் வரும். ஒருவர் அனுப்பிய செய்திகளுக்கு நாம் லைக் போடுவோம் அல்லது...

இயற்கை என்னும் இளைய கன்னி – காஞ்சனா!! (மகளிர் பக்கம்)

செல்லுலாய்ட் பெண்கள்-72 ‘இயற்கை என்னும் இளைய கன்னி’ என்ற பாடல் அவருக்காகவே புனையப்பட்ட பாடலோ என்று கூட பல நேரங்களில் தோன்றுவதுண்டு. அந்த அளவு உற்சாகம் ததும்ப, மந்தகாசப் புன்னகை முகத்தில் தோன்ற துள்ளலாக...

எல்லா திசையிலும் விரட்டினால் என்ன செய்ய? (மகளிர் பக்கம்)

என்ன செய்வது தோழி? அன்புடன் தோழிக்கு, வாழ்க்கையில் சில சோதனைகள் வரலாம்... போகலாம். ஆனால் சோதனையே வாழ்க்கையாக தொடர்ந்தால் அதற்கு உதாரணம்தான் என் வாழ்க்கை. இந்த கண்ணீர் கடிதம் எழுதும் எனக்கு 70 வயதாகிறது....

ஆசைமுகம் மறக்கலையே… என்ன செய்ய? (மகளிர் பக்கம்)

என்ன செய்வது தோழி? அன்புத்தோழி, கல்லூரியில் படிப்பு வருகிறதோ இல்லையோ.... காதல் வரும் என்பார்கள். எனக்கும் வந்தது. அவர் கல்லூரியில் எனக்கு சீனியர். ஒரே ஊர். ஒரே பேருந்தில் கல்லூரிக்கு செல்லும் போது அறிமுகம்....