தேவை கொஞ்சம் அன்பும் கவனிப்பும்! (மகளிர் பக்கம்)

மனித உயிரை உருவாக்கித் தரும் பெண்ணின் கருப்பை எவ்வளவு முக்கியமானது என்பதை பெண்ணுடலில் ஒவ்வொரு காலகட்டத்திலும் நடக்கும் பருவ நிலை மாற்றங்கள் நமக்கு உணர்த்துகின்றன. பெண்ணின் உடல் பூப்பெய் திய பின்னர் அவளுடலில் குழந்தைமை...

டெங்கு – வரும் முன் காப்போம்! (மகளிர் பக்கம்)

எங்கு பார்த்தாலும் டெங்கு காய்ச்சலை பற்றி தான் பேச்சு. சாதாரண காய்ச்சல் வந்தாலே டெங்குவாக இருக்குமான்னு பயம். ‘‘டெங்கு ‘ஏடிஸ் எஜிப்டி’ (Aedes aegypti) என்ற பிரிவைச் சேர்ந்த பெண் கொசுவால் பரவுகிறது’’ என்கிறார்...

கேட்பதெல்லாம் மெய்யா? (மகளிர் பக்கம்)

“மார்பகப் புற்றுநோய் குறித்து பெண்களிடையே தற்போது விழிப்புணர்வு ஏற்பட்டிருந்தாலும், அதைப்பற்றிய சில தவறான நம்பிக்கைகள், கற்பனையான கட்டுக்கதைகள், புனைவுகள் ஊடுருவி வருவதும் சகஜமான ஒன்றாக இருக்கிறது. சில பெண்கள் சிறு கட்டி இருந்தாலே பயப்படுவதும்,...

மனதை புதுப்பிக்கும் பயணங்கள்!! (மகளிர் பக்கம்)

பயணம் பெண்ணுக்கு சிறகளிக்கிறது. அவளை கூடு விட்டு வானம் பாயச் செய்கிறது. பெண்கள் படி தாண்டக்கூடாது என்ற கட்டுப்பாடுகளை காலமும் தேவையும் உடைத்தெறிந்துள்ளது. தாய்வழிச் சமூகத்தில் காடுகளை அளந்த பெண்ணின் பாதங்கள் இன்று உலகை...

கறையா, இனி கவலை வேண்டாம்!! (மகளிர் பக்கம்)

‘எத்தனை பேன்டி வாங்கினாலும் உடனே கிழிஞ்சிடுது, எவ்ளோ பெரிய பிராண்ட் போனாலும் சரி, எப்பேர்பட்ட சோப் பவுடர் பயன்படுத்தினாலும் சரி அதுல பட்ட கறைய மட்டும் சுத்தம் பண்ணவே முடியலை’… இதுதான் பெண்கள் பலரின்...

#No Makeup Movement!! (மகளிர் பக்கம்)

தென் கொரியாவில், #No Makeup Movement மற்றும் Escape the Corset என்ற இயக்கம் மக்களிடம், குறிப்பாக பெண்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கார்ஸட் (Corset) என்பது, பெண்கள் அணியும் இறுக்கமான ஆடை. இது பெண்களுக்கு...

பெண்களை தாக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்!! (மகளிர் பக்கம்)

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் எனப்படும் Cervical Cancer, மார்பக புற்றுநோய்க்கு அடுத்ததாக பெண்களை அதிகம் தாக்கக்கூடிய புற்றுநோய்களில் ஒன்றாக உள்ளது. கருப்பையின் கீழ்ப்பகுதியில் இந்த புற்றுநோய் உருவாகும். இந்த புற்றுநோயை ஆரம்பக் காலத்திலேயே கண்டறிய,...

தமன்னா இடை பெற 5 வழிகள்! (மகளிர் பக்கம்)

டீன் ஏஜ் பெண்கள் நயன்தாரா அல்லது தமன்னா போல இடை வேணும்ன்னு நினைப்பது இயல்பு. அது எல்லாருக்கும் சாத்தியமாகாது. காரணம் ஒவ்வொருவரின் உடல் அமைப்பு மாறுப்படும். உடலமைப்புக்கு ஏற்ப எடை மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை...

குடும்பமாக ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்!! (மகளிர் பக்கம்)

வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயரக் குடி உயரும், குடி உயரக் கோல் உயரும், கோல் உயரக் கோன் உயர்வான் என விவசாயம் சிறந்தால் ஒரு நாடே உயர்வடைந்து...

தோழி சாய்ஸ்!! (மகளிர் பக்கம்)

கணவனும் – மனைவியும் அல்லது காதலனும்-காதலியும் ஒரே நிறத்தில் உடை போடுவதெல்லாம் தியாகராஜ பாகவதர் கால பழசு. மேலும் அப்படி அணிகையில் சில நிறங்கள் ஆண்களுக்கு அவ்வளவாக எடுப்பதில்லை. கிளிப்பச்சை, பிங்க் மாதிரியான வண்ணங்களை...

மூட்டு வலியா ஒத்தடம் கொடுங்கள்!! (மகளிர் பக்கம்)

பருவநிலை மாற்றம் காரணமாக மனித உடல் அதிக வெப்பம் அல்லது குளிர்ச்சி அடையும் போது சில பிரச்னைகள் ஏற்படும். குறிப்பாக குளிர்காலங்களில் பெரும்பாலானோர் அதிகமான பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும். முக்கியமாக குளிர்காலங்களில் ஏற்படும் ஈரப்பதம்...

பயப்படக்கூடிய நோயல்ல (PCOS)!! (மகளிர் பக்கம்)

இன்றைய காலத்தில் பெண்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் நோய்தான் “பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம்”. ஒரு பெண்ணுக்கு திருமணம் ஆன ஒரு வருடத்தில் குழந்தை பிறக்கவில்லை அல்லது மாதவிடாய் தாமதம் உட்பட பல காரணங்களுக்காக மருத்துவர்களின்...

வீட்டுக்குறிப்புக்கள் !! (மகளிர் பக்கம்)

குழந்தைகளுக்கு வெஜிடபிள் சூப் கொடுக்கும் போது துருவிய தேங்காய் மற்றும் பொடியாக நறுக்கிய முந்திரி ஆகியவற்றை நெய்யில் வறுத்து சூப்பின் மேல் தூவி கொடுத்தால் கூடுதல் சுவையும் ஆரோக்கியத்தையும் தரும். புத்தக பீரோவில் புகையிலை...

வானம் கலைஞர்களின் திருவிழா!! (மகளிர் பக்கம்)

வானத்தின் கீழ் அனைவரும் ஒன்றுதான். சாதி, மதம், மொழி, இனம் என எந்த வேறுபாடுகளும் இங்கு கிடையாது. வானம் அனைவருக்கும் சொந்தம். அந்த வானத்தின் பண்புகளைக் கொண்டது தான் இந்த வானம் கலைத்திருவிழா. அட்டக்கத்தி,...

விஜய் சாரின் மோதிரக் கையால் வாங்கிய ‘குட்’! (மகளிர் பக்கம்)

‘‘நாலாவது படிக்கும்போது, சன் டி.வி.யில் ‘கோகிலா எங்கே போகிறாள்’ தொடரில், குழந்தை நட்சத்திரமா நடிக்க, திடீர்னு சான்ஸ் கிடைச்சது. அது தான், முதல் கேமரா அனுபவம். அடுத்தடுத்து, சில சீரியல் சான்ஸ் வர, நடிப்பு...

லைட்ஸ்… கேமரா… நான்..! (மகளிர் பக்கம்)

அவளுக்கு ஆறு வயது தான் இருக்கும். எண்ணெய் வைத்து படிய சீவிய ரெட்டை சடை பின்னல். சுற்றி இருக்கும் மனிதர்களை கண்டு, அச்சம் வெளிப்படும் கண்கள். இவைதான், இவளின் அடையாளம். பள்ளியில் நண்பர்கள் என...

பெண்களை பாதிக்கும் நோய்கள் !! (மகளிர் பக்கம்)

சமீபத்தில் வெளியான ‘60 வயது மாநிறம்’ படத்தில் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட கணிதப் பேராசிரியரான பிரகாஷ்ராஜ், காணாமல் போய்விடுவார். அவரது மகன் அவரை தேடி அலைவார். அவ்வளவு புத்திசாலி பேராசிரியரான ஒரு மனிதர் எப்படி...

வந்துவிட்டது நேப்கின் டிஸ்ட்ராயர்! (மகளிர் பக்கம்)

அருணாச்சல முருகானந்தம்‘ பெயரைச் சொன்னாலே குறைந்த விலையில் நேப்கின் உருவாக்கியவர் எனச் சொல்லி விடுவோம். அந்த அளவிற்கு ‘பேட்மேன்‘ பிரபலம். அதே நிதிஷ் N R யாரென தெரியுமா? இவர்தான் நேப்கினை அழிப்பவர். ஆம்....

பெண்களை பாதிக்கும் நோய்கள் !! (மகளிர் பக்கம்)

பெண்களை அதிகம் பாதிக்கும் நோய்களில் ஒன்றாக தைராய்டு இருக்கிறது. இது பெண்களுக்கு முறையற்ற மாதவிலக்கு, கருத்தரிப்பின்மை போன்ற பல பிரச்னைகளை ஏற்படுத்துவதை நடைமுறையில் பார்க்கிறோம். தைராய்டு என்றால் என்ன? தைராய்டு சுரப்புக் கோளாறுகளால் ஏற்படும்...

உளவியல் உடல்நலம் அறிவோம் !! (மகளிர் பக்கம்)

உடல், மனம் இரண்டும் சேர்ந்து தான் மனிதனுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும். உடல் ஆரோக்கியத்தை பார்ப்பது போல உளவியல் பிரச்னைகளை பார்ப்பது இல்லை. மனசு சரி இல்லை என்றாலும் உடலில் பிரச்னை ஏற்படும், உடல் சரி...

பாதுகாக்கும் ஆப் (App)கள் ! (மகளிர் பக்கம்)

ஆண்ட்ராய்ட் ஃபோன்கள் தவழாத கைகள் கிடையாது. பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி பெண்கள் வரை எல்லோரும் ஃபோனும் கையுமாக தான் வலம் வருகிறார்கள். சாலையை கடக்கும் போது மட்டும் இல்லை, பஸ்சில் பயணம் செய்யும்...

குழந்தைகள் மொழியில் குழந்தைகளுக்கான புத்தகம்…!! (மகளிர் பக்கம்)

குழந்தைகளின் உலகம் குதூகலமானது. கனவுகளும் கற்பனைகளும் வண்ணங்களாலும் நிறைந்தது. அந்த உலகத்திற்குள் அவர்கள் மொழியில், அவர்கள் நடையில் பயணித்தால் எந்த விசயத்தையும் மிகச் சுலபமாக அவர்கள் மனதில் ஏற்றிவிட முடியும். 2018ம் ஆண்டு பட்டியலில்...

பிசியான பெண்களும் எதிர்கொள்ளும் பிரச்னைகளும்…!! (மகளிர் பக்கம்)

பெண்ணின் வலிமையை அவள் வாழ்நாள் முழுவதும் சுமக்கும் பொறுப்புக்களை வைத்துப் புரிந்து கொள்ளலாம். பெண் என்பதாலேயே வளரும் வயதிலேயே அவள் பொறுப்போடு வளர்க்கப்படுகிறாள். வயதுக்கு ஏற்ப அவளுக்கான வேலைகள் ஒதுக்கப்படுகிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் குடும்ப...

தென் துருவத்தை தொட்ட முதல் இந்தியப் பெண்!! (மகளிர் பக்கம்)

மார்கழி மாதம் முடிந்தும், சென்னையில் குளிர் இன்னும் குறையவில்லை. உலகின் எப்போதும் பனிப்படர்ந்து இருக்கும் தென் துருவத்தில் (South Pole) சத்தமில்லாமல் அதிகாலை பொழுதில் ஜனவரி மாதம் 13ம் தேதி, அபர்ணா குமார் ஐ.பி.எஸ்...

உடல் சூட்டை தணிக்கும் வெந்தயம்!! (மகளிர் பக்கம்)

நாம் அன்றாட உணவில் பயன் படுத்தும் பொருட்களில் வெந்தயம் முக்கிய பங்கு வகிக்கிறது. இது உடலில் உள்ள ரத்த ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. நம் உடலுக்கு தேவையான அனைத்து விதமான பயன்களும்...

என் காதலே… என் காதலே… என்னை என்ன செய்யப் போகிறாய்..? (மகளிர் பக்கம்)

‘‘என் காதலை முதலில் அவர் ஏற்கவில்லை. நிறம், அழகு இதையெல்லாம் பார்த்து சிலருக்கு காதல் வரும். ஆனால் எங்கள் காதலில் தன் கொள்கைக்காக அவர் ரொம்பவே அழுத்தமாக இருந்தார். நானும் அவரை விடவில்லை. ஆறு...

நில் கவனி மழை! (மகளிர் பக்கம்)

எல்லோருக்கும் பிடித்தமான சீசன் எப்போதும் மழைக்காலம்தான். அதன் பசுமை, குளிர்ச்சி எல்லாம் வெயிலில் காய்ந்து கொண்டிருந்த நமக்கு இதமாக இருக்கும். ஆனால் மழைக்காலத்தின் பெரிய பிரச்னை நோய்கள். காய்ச்சல், சளி, இருமல்… நாம் சரியான...

பெண்களை பாதிக்கும் நோய்கள்!! (மகளிர் பக்கம்)

பெண்களை அதிகம் பாதிக்கும் நோய்களில் ஒன்றாக தைராய்டு இருக்கிறது. இது பெண்களுக்கு முறையற்ற மாதவிலக்கு, கருத்தரிப்பின்மை போன்ற பல பிரச்னைகளை ஏற்படுத்துவதை நடைமுறையில் பார்க்கிறோம். தைராய்டு என்றால் என்ன? தைராய்டு சுரப்புக் கோளாறுகளால் ஏற்படும்...

அருகில் வராதே…! (மகளிர் பக்கம்)

துமையை நெருங்குவது ஆண்களுக்கும், ஒரே ஆணுடன் நீண்ட காலம் உறவில் இருப்பது பெண்களுக்கும் பாலியல் ஆர்வத்தைக் குறைக்கிறது என்று சமீபத்திய ஓர் ஆய்வில் தெரிய வந்து அதிர்ச்சி அளித்தது.தினசரி நடக்கும் சம்பவங்களும், செய்திகளும் இது...

முகநூல் அபாயம்!! (மகளிர் பக்கம்)

விஜயலெட்சுமி தேவராஜன், சென்னையில் இயங்கும் ஐ.டி. நிறுவனம் ஒன்றில் மனிதவளத்துறை இயக்குநராக பொறுப்பில் இருக்கிறார். இந்தியாவில் உள்ள சிறந்த 100 பெண்களை தேர்வு செய்து, மினிஸ்ட்ரி ஆஃப் வுமன் அண்ட் சைல்ட் டெவலெப்மென்ட்(Ministry of...

50 வயதை நெருங்கும் பெண்ணா நீங்கள்? (மகளிர் பக்கம்)

பெண்களின் முக்கியமான காலம் பருவமடையும் காலம். இந்த காலத்தை கூட சமாளித்து விட முடியும். ஆனால் மெனோபாஸ் என்ற கட்டத்தை கடக்கும் போது மனரீதியாக பல பிரச்னைகளை சந்திக்க வேண்டும். என் வயது 50....

உங்க உப்புல பிளாஸ்டிக் இருக்கு ! (மகளிர் பக்கம்)

சர்வதேச சுற்றுச்சூழல் அமைப்பான க்ரீன்பீஸ் அமைப்பும் கிழக்கு ஆசியாவின் இஞ்சியான் பல்கலைக்கழக பேராசிரியர் கிம் ஸியூன் க்யூ என்பவரும் இணைந்து ஒரு ஆய்வை மேற்கொண்டுள்ளனர். நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் உப்பு பற்றிய ஆய்வுதான்...

கிச்சன் டிப்ஸ்!! (மகளிர் பக்கம்)

*சுண்டைக்காய் வற்றல், வேப்பம்பூ, மணத்தக்காளி வற்றல், சீரகம், மிளகு, சுக்குப்பொடி, பெருங்காயம் ஆகியவற்றை கடாயில் நெய் சேர்த்து தனித்தனியாக வாசம் வரும்வரை வறுத்து ஆறியதும் இந்துப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். சூடான சாதத்தில்...

மாதுளை நம் நண்பன்!! (மகளிர் பக்கம்)

மாதுளை முத்துக்களை செந்நிறம், ரோஸ் நிறம், வெண் முத்துக்கள் என காணலாம். இதை பழமாகவோ சாறாகவோ பருகுவர். பச்சிளங்குழந்தைகளுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் மாதுளம் முத்துக்களை கொதிநீரில் போட்டு, நன்கு பிசைந்து, வடிகட்டிய நீரில்...

கிச்சன் டிப்ஸ்!! (மகளிர் பக்கம்)

* பயத்தம் பருப்பு சுண்டல் குழைகிறதா? பயத்தம் பருப்பை இரண்டு மணி நேரம் ஊறவைத்து விட்டு கொதிக்கும் வெந்நீரை இறக்கி பருப்பை போட்டு மூடி வைத்தால் 15 நிமிடத்தில் பூவாக மலர்ந்து விடும். பிறகு...

பிள்ளைக் கனி அமுதே…!! (மகளிர் பக்கம்)

“சேட்டை பண்ணுனா அடிக்கக் கூடாது. அடிக்காம, திட்டாம குணமா வாயில சொல்லணும்” என அழுது கொண்டே பேசி, ஒரே நாளில் சமூக ஊடகங்களில் வைரலான பேபி ஸ்மித்திகாவை இப்போது தமிழ்நாட்டில் தெரியாதவர்கள் இருக்க முடியாது....

குளிர் கால குளியல்!!(மகளிர் பக்கம்)

குளிர்காலத்தில் ஷவரில் குளிப்பதையும், அதிக சூடான நீரில் குளிப்பதையும் தவிர்த்துவிட வேண்டும். ஷவரில் இருந்து வேகமாக உடலில் அடிக்கும் நீரும், சூடான நீரும் சருமத்திலுள்ள எண்ணெய் சுரப்பிகளின் வேலையை தடை செய்துவிடும். இதனால் சருமம்...

நீங்களும் தொழிலதிபர் ஆகலாம்! (மகளிர் பக்கம்)

ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் படிப்பை முடித்துவிட்டு வெளியேறுகிறார்கள். இவர்களின் எத்தனை பேருக்கு அவர்களின் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கிறது? அப்படியே கிடைத்தாலும் போட்டி நிறைந்த உலகில் அவர்கள் அடுத்தடுத்த பதவி உயர்வுக்கு செல்ல...

வானவில் சந்தை!! (மகளிர் பக்கம்)

எதையும் ஏன் வாங்க வேண்டும்? தகவல் தொழில்நுட்பத் துறையில் உயர் பதவியிலிருக்கும் எனது நண்பர் ஒருவர் சமீபத்தில் புதிய வீடு கட்டிக் குடியேறினார். வீடு புதிதாகக் கட்டுவது பற்றியும், அதன் இடம் மற்றும் அழகுணர்ச்சி...