உலக சாம்பியன்களான தெருவோரக் குழந்தைகள் அலட்சியப்படுத்தும் அரசு!!(மகளிர் பக்கம்)

உலக நாடுகளில் கால்பந்து போட்டி அதிக ரசிகர்களை கொண்டுள்ள விளையாட்டாக இருக்கிறது. உலகம் முழுவதும் தெருக்களில் வாழும் சிறுவர்களின் திறமையை வெளிக்கொண்டு வரும் வகையில், நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை கால்பந்து போட்டி...

ஆடி ஷாப்பிங்!!(மகளிர் பக்கம்)

ஜுவல் ஒன் என்றாலே பாரம்பரியமும், புதுமையும் கொண்ட நகைகள், தூய்மையான தங்கம், எக்ஸ்க்ளூசிவ் டிசைன்கள். தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரப்பிரதேசம் போன்ற 15 இடங்களில் இருக்கிறது. தேசிய மற்றும் உலகளவிலான பரிசுகளை வென்றிருக்கும் ஜுவல் ஒன்...

இரானில் பெண்கள்!!(மகளிர் பக்கம்)

உலக சினிமாவில் தனக்கான இடத்தை யாராலும் அசைக்க முடியாதபடி கெட்டியாகப் பிடித்துக்கொண்டது இரானிய சினிமா. பல்வேறு அச்சுறுத்தல்கள், அரசியல் கெடுபிடிகளுக்கு நடுவில் துணிச்சலுடன் அற்புதமான திரைப்படங்களை படைத்துக் கொண்டேயிருக்கின்றனர் இரானிய இயக்குனர்கள். மொழி, நிலம்,...

கிச்சன் டிப்ஸ்!!(மகளிர் பக்கம்)

* ரவையை மாவாக்கி அதில் வெல்லப்பாகு விட்டு தேங்காய்த்துருவலை சேர்த்து பிசைந்து கொழுக்கட்டையாக செய்து வேகவைத்து எடுத்தால் ருசியுள்ள கொழுக்கட்டை தயார். *சுண்டல் செய்த பிறகு அதன் மேல் காராபூந்தியை தூவி சாப்பிட்டால் ருசியாக...

பெற்றோரே சிறந்த வழிகாட்டி(மகளிர் பக்கம்)

பள்ளிக்கல்வியை முடித்து கல்லூரிக்குள் அடியெடுத்து வைத்திருக்கும் மாணவர்களுக்கு ஒருவித தயக்கம், பதற்றம், பயம் போன்றவை இருக்கும். சினிமாக்களில் காட்டுவதுபோல் இருக்குமோ அல்லது ஊடகங்களில் வரும் அசம்பாவித செய்திகளைப்போல் நமக்கும் நடந்துவிடுமோ என்ற கலக்கத்திலேயே, பெற்றோர்களும்...

ப்யூட்டி பாக்ஸ்!!(மகளிர் பக்கம்)

மெலாஸ்மா என ஆங்கிலத்தில் அழைக் கப்படும் ஹை பவர் பிக்மென்டேஷன் குறைபாடே மங்கு எனவும், இது எதனால் வருகிறது? வந்தால் வீட்டிலே செய்ய வேண்டியவை பற்றி விரிவாகப் பார்த்தோம். இந்த இதழில் மங்குவை நீக்க,...

பெண்களுக்கு முன்னுரிமை!!(மகளிர் பக்கம்)

வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதாவது வீட்டு வேலை செய்யும் பெண்களின் மாதச் சம்பளத்தை உயர்த்தித்தர அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குறைத்துக் கொடுத்தால் சிறைத் தண்டணைதரவும் உத்தரவிட்டுள்ளது.பெண்களாக...

செரிமானச் சிக்கலுக்கு சிறப்பான ஆசனங்கள்!(மகளிர் பக்கம்)

உண்ணும் உணவு சரியாக செரிமானமாகி, மலச்சிக்கல் நீங்கி வாழ்ந்தாலே மனிதன் ஆரோக்கிய வாழ்வை வாழ்கிறான் என்பதைப் புரிந்துகொள்ளலாம். ஆனால், பலருக்கும் இந்த செரிமானமும், மலச்சிக்கலும்தான் பெரிய பிரச்னையே! இந்த இரண்டு பிரச்னைகளையும் எளிதில் தீர்க்க...

ஞாபக சக்தியை அதிகரிக்கிறது மூச்சுப்பயிற்சி!(மகளிர் பக்கம்)

யோகா பயிற்சிகளை முறையாக செய்வதால் உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். யோகாவின் ஒரு பகுதியான மூச்சுப்பயிற்சியை மேற்கொள்கிறவர்களுக்கு நினைவுத்திறன் அதிகரிக்கிறது என்பதை தற்போது கண்டறிந்திருக்கிறார்கள். Journal of neuroscience இதழில் இந்த...

யோகாவில் வித்தை!!(மகளிர் பக்கம்)

யோகா மூலம் தன் உடலை ரப்பர் போல பின்னி, உடலை வில்லாய் வளைத்து, குறுக்கி வித்தை காட்டுகிறார் வைஷ்ணவி. கண் இமைக்கும் இடைவெளியில் சட்சட்டென்று ஆசனங்களை மாற்றி மாற்றி போட்டு செய்து காட்டுகிறார் இந்தக்...

விரலில் இருக்கு விஷயம்!!(மகளிர் பக்கம்)

நோய்களைக் குணப்படுத்த மருத்துவத்தில் எத்தனையோ சிகிச்சை முறைகள் உள்ளன. அவற்றில் பக்கவிளைவு இல்லாத, இயற்கயான ஒரு சிகிச்சை முறைதான் யோக முத்திரைகள். இதன் சிறப்புகள் பற்றி விளக்குகிறார் யோகா மற்றும் இயற்கை மருத்துவரான வனிதா....

சிரிப்பு யோகா!!(மகளிர் பக்கம்)

பால் (Ball) யோகா, டான்ஸ் யோகா, தண்ட யோகா... இப்படி வித்தியாசமான பல யோகாசனங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், இவற்றையெல்லாம்விட வித்தியாசமான ஒரு யோகா ஒன்று உண்டு... அது, சிரிப்பு யோகா. “யோகா ஓர்...

ரிலாக்ஸ் ப்ளீஸ்!!(மகளிர் பக்கம்)

உடல் அழுத்தம், மன அழுத்தம் என இரண்டு அழுத்தங்கள் இருக்கின்றன. காலையில் தூங்கி எழும்போது உடல் புத்துணர்வோடு இருக்க வேண்டும். அதற்கு மாறாக களைப்படைந்ததுபோல இருந்தால் உடலில் அழுத்தம் இருக்கிறது என்று அர்த்தம். அதனால்தான்...

வலி நீக்க… தோல் தானம்! (மகளிர் பக்கம்)

நாம் இறந்த பிறகு நம் உடலோடு சேர்ந்து எரியும் அல்லது புதைப்பதனால் மண்ணுக்குள் மட்கி அழுகும் தோலை நம் இறப்பிற்கு பின் நம் கண்களைப் போலவே தானம் செய்ய முடியும் என்பது நம்மில் எத்தனை...

நகை மாட்டும் ஸ்டாண்டா பெண்?!!(மகளிர் பக்கம்)

தங்கத்தில் முதலீடு என்பது உடனடி நிதி நெருக்கடியை சமாளிக்க உதவும் ஒரு சேமிப்பு. தங்கத்தின் மதிப்பு விண்ணைமுட்டும் அளவு உயர்ந்து நிற்கும் நிலையில், நமது நீண்டநாளைய சேமிப்பை, தங்க ஆபரணங்கள் என்ற பெயரில் “நகை...

அத்தனைக்கும் ஆசைப்படு பெண்ணே!(மகளிர் பக்கம்)

இந்தியாவின் ஆட்சி, அதிகாரம், சட்டம் ஒழுங்கு துறைகளில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மனித இனம் காட்டு வாழ்க்கையில் இருந்து விவசாயத்தை நோக்கிப் போன காலத்தில் பெண்ணே விவசாய முறைக்கும் தாயாக இருந்தாள்....

பெண்களுக்கு தனிமைப் பயணம் பாதுகாப்பானதா?(மகளிர் பக்கம்)

காஷ்மீர் டூ கன்னியாகுமரி ஒரு சைக்கிள் ‘டெஸ்ட்’ டிரைவ்! ‘‘ஒரு பொண்ணு, நிறைய நகை போட்டுக்கிட்டு நடு ராத்திரியில தனியா ரோட்டுல நடந்து போக முடிஞ்சா அப்போதான் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சதா அர்த்தம்னு காந்தி...

பைல்ஸ் பிரச்சனைக்கு எளிய தீர்வு!!(மகளிர் பக்கம்)

நாம் தினம் தோறும் கடந்து போகும் சாலை ஓர சுவர்களில் பல்வேறு விளம்பர நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டிருப்பதை பார்த்திருப்போம். அதில் பெரும்பாலும் மூல நோய்க்கான விளம்பர நோட்டீஸ்கள் இருக்கும். இன்றைய சூழலில் மூல நோய் என்பது...

அசாதாரண அறிகுறிகள்!!(மகளிர் பக்கம்)

மகளிர் மட்டும் உயிரோடு உயிர் சேர்த்து வளர்த்து, பெற்றெடுக்கும் வலியை மட்டும் அனுபவிப்பதில்லை கர்ப்பிணிகள்.கர்ப்பம் உறுதியான நாள் முதல் பிரசவம் வரை உடலளவில் அவர்கள் சந்திக்கிற திடீர் மாற்றங்களும், இன்னல்களும் சொல்லி மாளாதவை. அவற்றில்...

சுற்றுலா டிப்ஸ்!!(மகளிர் பக்கம்)

வாசகர் பகுதி * சுற்றுலா என்பது உடலுக்கும் உள்ளத்துக்கும் ஒரு மாற்றம் தந்து உற்சாகப்படுத்துவதுதான். அதற்கான செலவு வீண் செலவல்ல. அது அவசியச் செலவுதான். சுற்றுலா அல்லது ஆன்மிகப் பயணம் எதுவென்றாலும் அதெற்கென பணத்தை...

பெண்களின் ஆரோக்கியத்திற்கு ஐந்து மூலிகைகள்!!(மகளிர் பக்கம்)

காலில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு சுற்ற வேண்டிய எந்திரமயமான நகர வாழ்க்கையில் பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தை காக்க வேண்டியது அவசியம். எளிமையாக, மூலிகைகள் மூலம் உடல்நலத்தை காக்க வழி சொல்கிறார் கண்ணகி ராஜகோபால். ‘‘எங்கள் வீட்டைச்...

டிப்ஸ்.. டிப்ஸ்..!!(மகளிர் பக்கம்)

* மண்பானையில் வெண்ணெயை போட்டுக் காய்ச்சினால் சுவையான நெய் கிடைக்கும். * நெய் காய்ச்சிய மண்பானையில் சிறிது நெய்யுடன் கேழ்வரகு மாவு, வெல்லம் சேர்த்து மிதமான சூட்டில் வறுத்து சிறுசிறு உருண்டைகள் செய்தால், குழந்தைகள்...

யோகா டீச்சர்!!(மகளிர் பக்கம்)

யோகாவின் மேல் ஷில்பா ஷெட்டிக்கு இருக்கும் காதல் அதீதமானது. தாய்மையடைந்த பிறகும், தற்போது 43 வயதானபோதும் கல்லூரி மாணவி போலவே காட்சியளிக்கும் தன்னுடைய கட்டுடலுக்கு யோகா முக்கிய காரணம் என்று பல்வேறு இடங்களில் வெளிப்படையாகக்...

யோகா செய்வதால் கிடைக்கும் நற்பலன்கள்!!(மகளிர் பக்கம்)

5000 ஆண்டுகள் பழமையான இக்கலையை ஆயிரக்கணக்கான சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள் குறிப்பாக மச்சேந்திரநாதர், கோரக்கநாதர், திருமூலர் போன்றோர் வாழ்நாள் முழுவதும் பயிற்சி பெற்று கண்டுபிடித்துள்ளனர். யோகா பலன்கள்: முறையாக யோகா ஆசனம் பயிற்சி செய்வதன்...

வீட்டில் பிரசவம் : விபரீதத்தை அலசுகிறார்கள் மருத்துவர்கள்!!(மகளிர் பக்கம்)

திருப்பூர் அருகே கார்த்திகேயன் என்பவர் தனது மனைவிக்கு எந்த மருத்துவ ஆலோசனையும் இல்லாமல் யூ டியூபை பார்த்து இயற்கை முறை பிரசவம் பார்க்க முயற்சித்து அவரது மனைவி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது....

சாதனையைவிட ஆங்கிலம் பெரிதா? : தங்க மங்கை ஹீமாதாஸ்!!(மகளிர் பக்கம்)

பின்லாந்தில் நடைபெற்ற 20 வயதுக்குட்பட்டோருக்கான உலக ஜூனியர் சர்வதேச தடகள சாம்பியன்ஷிப் தொடரில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்று உலகை இந்தியாவின் பக்கம் திருப்பி இருக்கிறார் தங்க மங்கை ஹீமாதாஸ்.பந்தய இலக்கை 51.46...

வானவில் சந்தை!!(மகளிர் பக்கம்)

நண்பர் ஒருவர் தனக்கு இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு, ஸ்கூட்டரில் நான்கு பேராய்ச் செல்வது சிரமமாயிருக்கிறது என்று புலம்பினார். உண்மையில் முதல் குழந்தையையும் மனைவியையும் ஸ்கூட்டரில் வைத்துக் கொண்டு செல்லவே அவர் வெகு சிரமப்பட்டார்....

கிச்சன் டையரீஸ் !!(மகளிர் பக்கம்)

டயட் உலகின் லேட்டஸ்ட் வரவுகளில் தனித்துவமானது வாரியர் டயட். வாரியர் என்றால் போர் வீரன். அந்தக் காலத்தில் ஐரோப்பாவில் போர் வீரர்கள் இரவில் மட்டுமே நொறுங்க உண்பார்கள். பகல் முழுதும் விரதம்தான். சிலர், பகலில்...

பெண்களை தாக்கும் நோய்கள்!!(மகளிர் பக்கம்)

நன்றாக நடமாடிக் கொண்டிருந்தவர்களை திடீரென படுக்கையில் வீழ்த்தி விடும் பக்கவாதம் எனப்படும் ஸ்ட்ரோக், நம் நாட்டில் கடந்த ஆண்டில் மட்டும் கிட்டதட்ட 2 மில்லியன் மக்களை தாக்கி இருக்கிறது. அதில் பாதிக்கும் மேலே பாதிக்கப்பட்டவர்கள்...

அழகே..அழகே.!!(மகளிர் பக்கம்)

* கசகசா ஒரு ஸ்பூன் எடுத்து தண்ணீருடன் கலந்து அரைத்து முகத்தில் பூசிக் கொண்டு அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான வெந்நீரில் கழுவி வந்தால் முகம் பளிச்சென்று இருக்கும். * புதினா சாறு,...

வீட்டு கண்ணாடியை பளிச்சென வைத்துக்கொள்ள சில டிப்ஸ்!!( மகளிர் பக்கம்)

வீட்டின் உள் அலங்காரத்தில் கண்ணாடிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அலமாரிகளின் கதவுகள், முகம் பார்க்கும் கண்ணாடிகள், ஜன்னல்கள் என பல்வேறு இடங்களிலும் கண்ணாடிகளின் பயன்பாடே அதிகமாக உள்ளது. எனவே உங்களுக்காக 6 அற்புதமான பொருட்களை...

அழகான கூடு!!( மகளிர் பக்கம்)

வீட்டிற்கு தேவையான சோஃபா செட் அமைப்பு என்று எடுத்துக் கொண்டால் இன்று எத்தனையோ விதவிதமான செட்டிங்குகள் வந்து விட்டன. முழுவதும் தோல் மூலம் செய்யப்பட்ட சோஃபாக்கள் உறுதி வாய்ந்தவை. விலையும் அதற்குத் தகுந்தாற்போல் அமையும்....

சிவப்பழகு சிகிச்சை!!(மகளிர் பக்கம்)

‘க்ரீம்களினாலும், மருந்துகளினாலும் வெள்ளையாக முடியாது. அது தற்காலிகமான மாயை. நிரந்தரமான ஆரோக்கியக் கேடு’ என்று கடந்த அத்தியாயத்தில் கூறி நிறைவு செய்திருந்தோம். சிவப்பழகு க்ரீம்களையும், மருந்துகளையும் ஏன் ஆரோக்கியக் கேடு என்று சொல்கிறீர்கள்? வேறு...

மிக்சியை பாதுகாப்பது எப்படி ?(மகளிர் பக்கம்)

இன்று மிக்சி இல்லாதவர்கள் வீட்டை பார்க்க முடியாது. அந்த அளவிற்கு விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்துள்ளது. மிக்சியை எவ்வாறு பராமரிக்க வேண்டும். எவ்வாறு பராமரித்தால் அந்த மிக்சி பல வருடங்களுக்கு வரும் என்பதைப் பார்க்கலாம். *...

துப்புரவுப் பணிக்கு இயந்திரம்!!(மகளிர் பக்கம்)

பாதாள சாக்கடைக் குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை சீரமைப்பதற்கு இயந்திரம் வாங்கப்பட்டு தமிழகத்தில் முதல் முறையாக கும்பகோணம் நகராட்சியில் சோதனை செய்யப்பட்டுள்ளது. நீண்டகாலமாக இந்தியா முழுவதும் மனித மலத்தை மனிதனே அள்ளும் அவல நிலை தொடர்ந்து...

ஆசிரியர்களுக்கு எத்தனைத் தேர்வு?(மகளிர் பக்கம்)

ஆசிரியர் பயிற்சி பெற்று தேர்வெழுதி வெற்றிப் பெற்றவர்களுக்கு டெட் என ஒரு தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. இதில், வெற்றிப்பெற்றவர்கள் என்றைக்காவது தனக்கு பணி கிடைக்கும் என்ற நினைப் பில் இருந்தனர். தற்போது, டெட் தேர்வில்...

காற்றின் வழியே செவிகளுக்கு…!!!(மகளிர் பக்கம்)

வானொலி நிலைய இயக்குநராய் ஒரு பெண் தலைமை ஏற்க, முழுக்க முழுக்க பெண்ஆர்.ஜே.க்களைக் கொண்டு 93.9 பண்பலையில் சூரியன் எஃப்.எம். சேலம் நகரில் புதிதாய் தன் அலைவரிசையை துவங்கியுள்ளது. ‘கேளுங்க... கேளுங்க... கேட்டுக்கிட்டே இருங்க...’...

தோல்வியின்றி வரலாறா?(மகளிர் பக்கம்)

இரண்டு வயதில் பார்வையை இழந்தபோதும், மன உறுதியாலும், விடாமுயற்சியாலும் தொடர்ந்து போராடி, கல்வி என்னும் ஆயுதம் ஏந்தி, இந்தியாவின் முதல் பார்வையற்ற பெண் கலெக்டர் என்ற பெருமையை தட்டிச் சென்றுள்ளார் கர்நாடகாவைச் சேர்ந்த பிரஞ்ஜால்...

உயிர் காக்கும் சிகிச்சைக்குப் பணமில்லையா? வந்துவிட்டது ஆன்லைன் க்ரவுட் ஃபண்டிங்!!(மகளிர் பக்கம்)

இன்றையச் சூழலில் மனிதர்களுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருப்பது புற்றுநோய் எனும் கொடூரம். குறிப்பாக பெண்களையும், குழந்தைகளையுமே இந்நோய் அதிகம் தாக்கி வருகிறது. உணவுப் பழக்கவழக்கம் மற்றும் சூழலியல் மாற்றத்தால் இந்நோய் அதிகமாகப் பரவி...