ரஜினிக்கு ஜோடியான பிரபல நடிகை !!(சினிமா செய்தி)

காலா படத்திற்கு பின்னர் ரஜினிகாந்த், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இன்னும் படத்தின் தலைப்பு முடிவு செய்யப்படாத நிலையில், படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு மேற்கு வங்க மாநிலத்தில் நடந்து முடிந்து, தற்போது அடுத்த...

சுறா மீன்களுடன் போட்டோஷூட் – நடிகைக்கு நடந்த விபரீதம் !!(சினிமா செய்தி)

நடிகைகள் என்றால் அவ்வப்போது போட்டோஷூட் நடத்துவது வழக்கம். அப்படி ஒரு பிரபலமான மாடல் சுறா மீன்களுடன் நடத்திய போட்டோசூட் அவரை பெரிய சிக்கலில் தள்ளியுள்ளது. Katarina Elle Zarutskie என்ற மாடல் சமீபத்தில் சுற்றுலா...

தெண்டுல்கர் மகளுக்கு சினிமாவில் நடிக்க அழைப்பு!

சச்சின் தெண்டுல்கரும் குழந்தை நல மருத்துவர் அஞ்சலியும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சாரா என்ற மகளும், அர்ஜுன் என்ற மகனும் உள்ளனர். தெண்டுல்கர் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதில் இருந்து ஓய்வு பெற்று விட்டாலும்...

என்னை பல முறை நிர்வாணமாக நடிக்க வைத்தார்கள்! (சினிமா செய்தி)

அண்மைகாலமாக நடிகைகள் தங்களுக்கு நடக்கும் பிரச்சனைகள் குறித்து வெளிப்படையாக பேசி வருகிறார்கள். ஆனால் சில புதிரான விசயங்களும் இருக்கிறது. இந்நிலையில் இளம் நடிகை குப்ரா சேட் மனம் திறந்து பேசியுள்ளார். செக்ரட் கேம்ஸ் என்ர...

விளம்பரத்தில் நடிக்க இவ்வளவு சம்பளமா? (சினிமா செய்தி)

ஒரு அடார் லவ்’ என்ற மலையாள படத்தில் இடம்பெற்ற `மாணிக்ய மலராய பூவே’ பாடலில் இடம்பெற்ற கண்சிமிட்டும் காட்சி மூலம் பிரபலமான ப்ரியா வாரியர் இந்திய அளவில் ரசிகர்கள் குவிந்தனர். மேலும் சமூக வலைதளங்களில்...

பிரபல பாப் பாடகர் – மாடல் அழகி நிச்சயதார்த்தம் !!(சினிமா செய்தி)

கனடாவை சேர்ந்த பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் (24). இளம் வயதிலேயே பாடகராகி பிரபலம் அடைந்தவர். இவர் அமெரிக்காவை சேர்ந்த மாடல் அழகி ஹெய்லி பால்ட்வின் என்பவரை திருமணம் செய்கிறார். இவர்கள் இருவரும்...

ரி.வி.சீரியல் நடிகைக்கு பாலியல் தொல்லை!!(சினிமா செய்தி)

கேரள திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்போர் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டது. பிரபல நடிகையை காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு பல்வேறு...

மீண்டும் விஜய்க்கு வந்த சோதனை! (சினிமா செய்தி)

இளையதளபதி விஜய் என்றால் இன்றும் பலரும் ஒரு நோக்கத்திற்காக எதிர்பார்க்கும் அளவிற்கு சூழ்நிலை உருவாகிவிட்டது. அவரின் படங்கள் அரசியல் பஞ்ச் அதிகம் இருக்கும். இதுவே அவருக்கு பிரச்சனை உண்டாக்கிவிட்டது. அவரின் அரசியலை குறிவைத்து படங்கள்...

இவர் தான் ஜூலியின் காதலரா ? (வீடியோ) (சினிமா செய்தி )

பிக்பொஸ் நிகழ்ச்சியில் பிரபலமானவர் ஜூலி. இந்நிலையில் இவருடைய அண்மைக்கால புகைப்படம் ஒன்று மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான காணொளி இதோ…

முழு நேர அரசியல்வாதியாக மாறுவேன்!! (சினிமா செய்தி)

கார்த்திக்கும், அவரது மகன் கவுதம் கார்த்திக்கும் ‘மிஸ்டர் சந்திரமௌலி’ என்ற படத்தில் தந்தை-மகனாகவே இணைந்து நடித்திருக்கிறார்கள். இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இதுதொடர்பாக நடிகர் கார்த்திக் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது...

படுகவர்ச்சியாக பிகினி புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் நடிகை !!(சினிமா செய்தி)

பிக்பாஸ் வீட்டுக்கு போட்டியாளராக செல்வதற்க்கு முன்பே பல முறை சர்ச்சைகளில் சிக்கியவர் நடிகை அர்ஷி கான். இவர் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக போலீசிடம் சிக்கியத்து சினிமா துறையில் அதிர்ச்சியாக இருந்தது. அதன் பிறகு அவர் பிக்பாஸ்...

பிக்பாஸ் 2 பிரச்சனையை தீர்த்து வைத்த குஷ்பூ !!(சினிமா செய்தி)

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வீட்டில் பல பிரச்சனைகள் உள்ளது நாம் அனைவருக்கும் தெரிந்ததே. மேலும் பிக்பாஸ் வீட்டுக்கு வெளியிலும் பெப்சி தொழிலாளர்களால் பிரச்சனை வந்தது. வடமாநில தொழிலாளர்கள் அதிகளவில் பயன்படுத்தியதாக பெப்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது....

ரஜினி, கமல் பட இயக்குனர் காலமானார் !(சினிமா செய்தி)

ரஜினிகாந்த் நடித்த ‘ரங்கா’, ‘அன்னை ஓர் ஆலயம்’ திரைப்படத்தையும், கமல்ஹாசன் நடித்த ‘ராம் லக்ஷ்மனன்’, ‘தாய் இல்லாமல் நான் இல்லை’ படங்களை இயக்கிய ஆர்.தியாகராஜன் இவர் காலமானார். இவருக்கு வேல்முருகா என்ற மகனும், சண்முக...

பிக்பாஸ் நிகழ்ச்சி – பரபரப்பான தகவல்! (சினிமா செய்தி)

தொலைக்காட்சிகளுக்கு மத்தியில் கடும் சவாலாக அமைந்த நிகழ்ச்சி பிக்பாஸ். இந்நிகழ்ச்சி தற்போது சீசன் 2 ஆக வளர்ந்துள்ளது. தமிழ், தெலுங்கிலும் தற்போது நல்ல TRP கிடைத்துள்ளது. தெலுங்கு கடந்த முறை 70 நாட்களாக இருந்த...

சிவாஜி கணேசன் பிறந்த நாள் அரசு விழாவாக அறிவிப்பு !!

நடிகர் சிவாஜி கணேசன் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு நடிகர் பிரபு பாராட்டு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து நடிகர் பிரபு கூறியதாவது:- ‘சிவாஜி கணேசன் பிறந்த நாள்...

ரன்பீர்கபூர், அனுஷ்கா சர்மா மீது பொலிஸில் புகார் !!(சினிமா செய்தி)

பிரபல இந்தி நடிகர் சஞ்சய்தத் வாழ்க்கை ‘சஞ்சு’ என்ற பெயரில் படமாகி இன்று திரைக்கு வருகிறது. இதில் சஞ்சய்தத் வேடத்தில் ரன்பீர்கபூர் நடித்துள்ளார். சஞ்சய்தத் தாய் நர்கீஸ் கதாபாத்திரத்தில் மனிஷா கொய்ராலா வருகிறார். அனுஷ்கா...

மகள்களுக்கு அறிவுரை கூறுவதில்லை! (சினிமா செய்தி)

கமல் ஹாசனிடம் ஒரு பேட்டியில் அவரது மகள்கள் ஸ்ருதிஹாசன், அக்‌‌ஷராஹாசன் பற்றி கேட்கப்பட்டது. கமலின் அரசியல் வருகை பற்றி அவர்கள் கருத்து என்ன? மகள்களுக்கு அறிவுரை தருவீர்களா? என்று கேட்டதற்கு ‘நான் அரசியலுக்கு வருகிறேன்...

காதலரை பற்றி மனம் திறந்த நடிகை… !!(சினிமா செய்தி)

ஆஸ்திரேலிய புகைப்படக்காரரான ப்யூ ஆன்ட்ரு நீபோன் என்பவர்தான் இலியானாவின் காதலன், கணவர் என்ற வதந்தி கடந்த வாரம் பரவியது. இவர்களுக்குத் திருமணமாகி குழந்தை பிறந்துவிட்டது என்றும் செய்திகள் வந்தன. இதுபற்றி இலியானாவிடம் கேட்டபோது ‘எங்களுக்கு...

மீண்டும் பொலிஸில் சிக்கிய ஜெய் !!(சினிமா செய்தி)

நடிகர் ஜெய் நள்ளிரவில் மது அருந்திவிட்டு சென்னையில் தனது சொகுசு காரில் வேகமாக சென்று விபத்து ஏற்படுத்தியதாக கடந்த வருடம் போலீசில் சிக்கினார். இதையடுத்து ஜெய்யின் காரை பறிமுதல் செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டது. வழக்கு...

பெரும் சிக்கலை சந்தித்த காலா! (சினிமா செய்தி)

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் காலா படம் கடந்த ஜூன் 7 ல் வெளியானது. ரஞ்சித் இயக்கிய இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் வசூல் ரீதியாக பார்த்தால் படத்திற்கு பெரும் பின்னடைவு தான்....

என்னை கொலை செய்ய சதி… !!(சினிமா செய்தி)

நடிகர் பிரகாஷ்ராஜ் இந்த சம்பவத்துக்கு பிறகு பா.ஜனதா கட்சியை கடுமையாக விமர்சித்து வந்தார். இந்துத்துவா அமைப்புகளையும் கண்டித்து பேசினார். தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடிக்கு எதிரான கருத்துக்களை பதிவு செய்து வந்தார். கர்நாடக...

கதாநாயகியான திருநங்கை… !!(சினிமா செய்தி)

அஞ்சலி அமீர் கேரளாவை சேர்ந்தவர். மம்முட்டி பரிந்துரையில் இந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. ஏற்கனவே மோகன்லாலுடன் ஸ்வர்ணபுரு‌ஷன் என்ற மலையாள படத்தில் அஞ்சலி அமீர் நடித்துள்ளார். அந்த படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. பேரன்பு...

10 நடிகர்களுடன் களம் இறங்கும் பார்த்திபன் !!(சினிமா செய்தி)

பார்த்திபன் இயக்கத்தில் கடந்த 1993-ஆம் ஆண்டு வெளியான ‘உள்ளே வெளியே’ படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. ‘உள்ளே வெளியே’ படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்க பார்த்திபன் முடிவு செய்திருக்கிறார். இந்த படத்தின் கதை தயாராகி...

தமிழுக்கு வரும் மல்லுவுட் ஹீரோயின் !!(சினிமா செய்தி)

வண்டி, ஆயிரம் பொற்காசுகள், செல்லாக்காசு, காற்றின் மொழி ஆகிய படங்களில் நடித்து வரும் விதார்த், அடுத்து பாலா உதவியாளர் அறிவு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். அவரது ஜோடியாக ரேஷ்மா அன்னராஜன் நடிக்கிறார். மலையாளத்தில்...

முதல் காதலனை சந்தித்த அமலாபால் !!(சினிமா செய்தி)

சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்விலும் 90 சதவீதம்பேர் முதல்காதல் அனுபவத்தை கடந்து வந்தவர்களாக இருப்பார்கள். இதுபற்றி பல்வேறு திரைப்படங்கள் வந்திருக்கின்றன. நடிகை அமலாபால் இயக்குனர் விஜய்யை காதலித்து மணந்தார். பிறகு கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து...

பிரபாஸை மறக்க முடியாமல் தவிக்கும் அனுஷ்கா !!(சினிமா செய்தி)

பாகுபலி, பாக்மதி படங்களுக்கு பிறகு அனுஷ்கா புதிய படங்கள் எதையும் ஏற்காமலிருக்கிறார். அவருக்கு குடும்பத் தினர் திருமண ஏற்பாடு செய்து வருவதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. பிரபாஸும் அனுஷ்காவும்தான் பொருத்தமான ஜோடி, சினிமாவில்...

பாலியல் கொடுமை : ரஜினி ஹீரோயின் எதிர்ப்பு !!(சினிமா செய்தி)

ராதிகா ஆப்தே முதல் பல்வேறு நடிகைகள் திரையுலகில் பட வாய்ப்புக்காக பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப் படுவதாக பகிரங்கமாக கருத்து கூறி வருகின்றனர். காலா படத்தில் ரஜினியின் காதலியாக நடித்தவர் ஹீமா குரோஷி. தற்போது தெலுங்கு...

தயாரிப்பாளர் ஆனார் ஸ்ருதிஹாசன் !!(சினிமா செய்தி)

தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்த ஸ்ருதி ஹாசன் கடந்த ஒரு வருடமாக பட வாய்ப்புகளை ஏற்காமல் குறைத்து கொண்டுள்ளார். இசை ஆல்பத்தில் கவனம் செலுத்தி வந்ததுடன் தனது பாய்பிரண்டுடன் டேட்டிங்கில் ஈடுபட்டு...

மஜா ரோலுக்கு தாஜா! (சினிமா செய்தி)

ஹாலிவுட்டுக்கு சென்றிருக்கும் பிரியங்கா சோப்ரா, அங்கே மாதத்துக்கு ஒரு காதலரை மாற்றிக் கொண்டு உல்லாசமாக இருக்கிறார் என்று சூடாக குற்றம் சாட்டியிருக்கிறார் ராக்கி சாவந்த். கஹானி-2 படத்துக்கு விமர்சனமெல்லாம் நல்லபடியாகக் கிடைத்தும், பாக்ஸ் ஆபீஸில்...

அதர்வா படத்துக்கு போதை டைட்டில் ஏன்? (சினிமா செய்தி)

அதர்வா நடித்திருக்கும் படம் ‘செம போத ஆகாதே’. பத்ரி வெங்கடேஷ் இயக்குகிறார். போதை என பொருள்வரும்படி டைட்டில் வைத்தது ஏன்? என்றபோது பதில் அளித்தார் இயக்குனர். அவர் கூறியது: செம போத ஆகாதே நெகடிவ்...

சொப்பன சுந்தரி பாட்டு !!(சினிமா செய்தி)

‘கரகாட்டக்காரன்’ படத்தில் கவுண்டமணி, செந்தில் காமெடியில் சொப்பன சுந்தரி கதாபாத்திரம் இடம்பெறும். அவர் யார் என்பது தெரியாது. தற்போது விக்ரம்பிரபு நடிக்கும் ‘வீரசிவாஜி’ படத்தில் அந்த சொப்பன சுந்தரியை மையமாக வைத்து ஒரு பாடல்...

எனக்கு அழகில்லையா? இளமையில்லையா? நடிகை புலம்பல்!(சினிமா செய்தி)

அந்த நித்திய நடிகையிடம் கதை சொல்ல வரும் இயக்குநர்கள் எல்லாருமே செகண்ட் ஹீரோயின், தேர்ட் ஹீரோயின் ரோல்தான் என்கிறார்களாம். எனக்கென்ன குறைச்சல்? எங்கிட்டே அழகு இல்லையா? இளமை இல்லையா? நான் ஹீரோயினா நடிக்கக்கூடாதா? என்று...

காமவெறி டைரக்டர்கள் படையெடுப்பு! (சினிமா செய்தி)

இணையத்தில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோவாக ரயீஸ் படத்தில் இடம்பெறும் லைலா ஓ லைலா பாடல் இடம்பெற்றிருக்கிறது. பவர் ஆஃப் சன்னி லியோன் என்று ஆச்சரியப்படுகிறார்கள் மும்பையில். தங்கல் படத்தின் ரீமேக்கில் அஜீத் நடித்தால் சூப்பராக...

கௌதமி அதை சொல்லவில்லை? கமல் அதிரடி !!(சினிமா செய்தி)

கமல்ஹாசனும், கௌதமியும் ஒரு சில வருடங்கள் ஒன்றாக வாழ்ந்தனர். ஆனால், என்ன ஆனது என்று தெரியவில்லை, இடையில் இருவரும் பிரிந்துவிட்டனர். அதை தொடர்ந்து கௌதமி கமல் எனக்கு சம்பளமே தரவில்லை என்று புகார் அளிக்க,...

கணவர் கள்ளத் தொடர்பு – நடிகை தற்கொலை !!(சினிமா செய்தி )

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றியவர், தேஜஸ்வினி(வயது 25). இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பவன் குமார் என்பவரை காதலித்து பெற்றோரின் விருப்பத்திற்கு எதிராக திருமணம் செய்து...

பிரியங்கா சோப்ராவின் வாழ்க்கை வரலாற்று புத்தகம் !!(சினிமா செய்தி)

இந்தி திரையுலகின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை பிரியங்கா சோப்ரா. தனது நடிப்பு திறமையினால் அனைவரையும் தன் பக்கம் இழுக்கும் திறன் கொண்டவர். 17 வயதில் மிஸ் இந்தியா பட்டம் பெற்ற பிரியங்கா...

அமலாபால் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் !!(சினிமா செய்தி)

கேரளாவை சேர்ந்த பிரபல நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் அதிபர்கள் தங்கள் சொகுசு கார்களை புதுச்சேரியில் பதிவு செய்து அந்த கார்களை கேரளாவில் இயக்குவதாகவும், இதன் மூலம் கேரள அரசுக்கு வரி வருவாய் இழப்பு...

பண தேவையால் மோசமான படங்களில் நடித்தேன் !!

ராதிகா ஆப்தே சமீபத்தில் தென்னிந்திய நடிகர் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். படப்பிடிப்பில் தனது காலை அந்த நடிகர் உரசி தொல்லை கொடுத்ததாக அவர் கூறியிருந்தார். இந்தி படங்களில் கவர்ச்சி காட்சிகளில்...

அனுஷ்காவுடன் திருமணமா?

அனுஷ்காவுக்கு 36 வயது ஆகிறது. 2005-ல் சினிமாவுக்கு வந்த அவர் தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார். பெரிய ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்தார். கடைசியாக வந்த பாகுமதி படத்துக்கு பிறகு...