சினிமா வேலை நிறுத்தத்துக்கு பிறகு நட்சத்திர படங்கள் மோதல்!! (சினிமா செய்தி)

தமிழ் திரையுலகில் டிஜிட்டல் முறையில் படங்கள் திரையிடுவதற்கான கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேலாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் புதிய படங்கள் ரிலீஸ் நிறுத்திவைக்கப்பட்டதுடன்,...

பிரபுதேவாவை திருமணம் செய்ய தயார் : நிகிஷா பட்டேல் அறிவிப்பால் பரபரப்பு !! (சினிமா செய்தி)

என்னமோ ஏதோ, கரையோரம், நாரதன் போன்ற படங்களில் நடித்திருப்பவர் நடிகை நிகிஷா பட்டேல். அவர் கூறியதாவது: தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வருகிறேன். இந்தி படங்களிலும் வாய்ப்பு வருகிறது. ஆனால் முன்னணி நடிகர்...

என் பெயரை கெடுப்பதா? நிவேதா பெத்துராஜ் கோபம் !! (சினிமா செய்தி)

[caption id="attachment_181526" align="alignleft" width="600"] ????????????????????????????????????[/caption]ஒரு நாள் ஒரு கூத்து, பொதுவாக என் மனசு தங்கம் படங்களில் நடித்திருப்பவர் நிவேதா பெத்துராஜ். தற்போது ஜெயம் ரவியுடன் டிக் டிக் டிக் படத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில்...

காலா பாடல்களை இணைய தளத்தில் வெளியிட்டார் தனுஷ் !! (சினிமா செய்தி)

கபாலி படத்தை அடுத்து பா.ரஞ்சித் - ரஜினிகாந்த் மீண்டும் இணைந்துள்ள படம் காலா. இந்த படத்தை தனுஷின் வுண்டர் பார்ம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில், காலா படத்தின் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி இன்று மாலை...

விஜய்யை நேரில் சந்தித்த தருணம் : கேரளத்து பெண் நெகிழ்ச்சி!! (சினிமா செய்தி)

சென்னையில் ரசிகர்களை நடிகர் விஜய் கடந்த 3 நாட்களாக சந்தித்தார். வரும் ஜூன் 22ம் தேதி விஜய்க்கு பிறந்தநாள். இதை முன்னிட்டு, சென்னை பனையூரில் இருக்கும் விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில், மாவட்டம் வாரியாக...

ஜெயலலிதாவாக அனுஷ்கா! (சினிமா செய்தி)

இப்போது பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றுப் படங்களுக்கு நல்ல டிமாண்ட் ஏற்பட்டிருக்கிறது. சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தையடுத்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையையும் சினிமாவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, இந்தி என்று மும்மொழிகளிலும் தயாராகவிருக்கும்...

விசுவாசம் படத்தில் கிராமத்து பெண்ணாக நயன்தாரா? (சினிமா செய்தி)

தமிழில் முன்னணி கதாநாயகியாக திகழும் நயன்தாரா அஜித்துடன் ஜோடி சேர்ந்துள்ள விசுவாசம் படத்தில் கிராமத்து கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களுக்குப் பிறகு மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும்...

ஸ்ரீரெட்டியின் செக்ஸ் புகாரில் சிக்கிய முன்னணி நடிகர் ! (சினிமா செய்தி)

சமீபகாலமாக தெலுங்கு திரையுலகில் பாலியல் தொல்லைகளை கொடுக்கும் பிரபலங்கள் யார் என்பது பற்றி நடிகை ஸ்ரீரெட்டி வெளியீட்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடிகர் நானி ஒரு பெண்ணை ஏமாற்றியதாக பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்....

பிக் பாஸ் சுஜா – சிவாஜி பேரன் திருமணம்? (சினிமா செய்தி)

கடந்த வருடம் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் சுஜா வருணி. இவர் சிவாஜியின் பேரனும், ராம்குமாரின் மகனுமான சிவாஜிதேவ் வை கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தார். இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை...

ஓவியாவுக்காக சிம்புவின் அர்பணிப்பு… !! (சினிமா செய்தி)

மணிரத்னம் இயக்கும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் சிம்பு, அரவிந்த்சாமி, விஜய்சேதுபதி நடித்து வருகிறார்கள். இதில் அரவிந்த்சாமி தொடர்பான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டு விட்டன. இதை தனது மகிழ்ச்சியான அனுபவம் என்று அவர் தனது...

வடிவேலுவிடம் 9 கோடி நஷ்ட ஈடு? (சினிமா செய்தி)

200 படங்களுக்கு மேல் நடித்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சிரிக்க வைத்த நகைச்சுவை நடிகர் வடிவேலுவை வைத்து இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தை இம்சை அரசன் 24-ம் புலிகேசி...

ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் 3டி படத்தில் அமைரா, சஞ்சிதா ஷெட்டி !!(சினிமா செய்தி)

ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்த த்ரிஷா இல்லனா நயன்தாரா, சிம்பு நடித்த அன்பானவன் அடங்காதவன் அசராதவன் ஆகிய படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன், தற்போது மீண்டும் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் படத்தை இயக்குகிறார். இதை, அரண்மனை...

கூந்தலை பாதியாக குறைத்த நடிகை… !!(சினிமா செய்தி)

புன்னகை அரசி’ என்றும் குடும்ப பாங்கான கதாபாத்திரங்ளுக்கு பொருத்தமானவர் என்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகை சினேகா, நடிகர் பிரசன்னாவை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விஹான் என்ற ஆண்குழந்தை உள்ளது. திருமணத்துக்கு பிறகு...

கனவு கன்னி ஆக ஆசை இல்லை : ரகுல் ப்ரீத் தடாலடி !! (சினிமா செய்தி)

இயக்குனர்கள் பாரதிராஜா, பி.வாசு, கே.எஸ்.ரவிகுமார் போன்றவர்கள் கோபக்காரர்கள் என்று கோலிவுட்டில் பேச்சு உண்டு. சில நடிகர், நடிகைகள் இவர்கள் இயக்கத்தில் நடிக்கும்போது திட்டு வாங்கிய நிகழ்வுகளும் நடந்திருக்கிறது. ஆனால் கடினமான இயக்குனர்களிடம் பணியாற்றுவதுதான் தனக்கு...

அடல்ட் காமெடியா? அலறுகிறார் நிக்கி! (சினிமா செய்தி)

தமிழ் சினிமாவின் பக்காவான நாயகியாக செட்டில் ஆகிவிட்டார் நிக்கி கல்ராணி. சினிமா ஸ்ட்ரைக் முடிந்ததையொட்டி மீண்டும் படப்பிடிப்பு, தியேட்டர் விசிட் என்று பரபரப்பாக இருந்தவரிடம் பேட்டிக்காக நேரம் கேட்டோம். கொஞ்சம் பிஸியா இருக்கேனே? என்று...

தயாரிப்பாளராகிறார் சதா! (சினிமா செய்தி)

விஜய் நடிப்பில் தமிழன் படத்தை இயக்கிய அப்துல் மஜீத் இப்போது இயக்கிவரும் படம் ‘டார்ச்லைட்’. வறுமையின் காரணமாக பாலியல் தொழிலுக்கு வந்த பெண்களைப்பற்றி பேசும் படம் இது. நெடுஞ்சாலைகளில் டார்ச் லைட்டுடன் நின்று கொண்டு...

அகோரி கோலத்தில் கதை கேட்ட ஹீரோ ! (சினிமா செய்தி)

என் ராசாவின் மனசிலே, ஆத்தா உன் கோயிலிலே, நாட்டுப்புற பாட்டு, எட்டுப்பட்டி ராசா, என் ஆச ராசாவே என வரிசையாக கிராமத்து பின்னணியிலான படங்களை இயக்கி வந்தவர் கஸ்தூரிராஜா. கடந்த சில வருடங்களாக புதிய...

காதலரை கரம்பிடித்தார் நடிகை… (படங்கள்) (சினிமா செய்தி)

பிரபல இந்தி திரைப்பட நடிகை சோனம் கபூரும், டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த் அகுஜாவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இந்த நிலையில், சோனம் கபூர் – ஆனந்த் அகுஜாவின் திருமணம் மும்பையில் உள்ள...

போலீஸ் வேடத்தில் நயன்தாரா!! (சினிமா செய்தி)

எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார். இதில் நயன்தாரா போலீஸ் வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படம் ஒரு காமெடி படமாக...

தேசிய விருது கிடைத்தும் பார்வதி சோகம்!! (சினிமா செய்தி)

பூ, சென்னையில் ஒரு நாள். மரியான் போன்ற பல படங்களில் நடித்திருப்பவர் பார்வதி. இவர் மலையாளத்தில் டேக் ஆப் என்ற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தார். அதுபோல் நடிகர்...

திரில்லர் கதையில் ஹன்சிகா!! (சினிமா செய்தி)

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் படத்தில் நடிக்கிறார், ஹன்சிகா. மசாலா படம், ரோமியோ ஜூலியட், போகன் ஆகிய படங்களில் இணை இயக்குனராகப் பணியாற்றிய ஜமீல் எழுதி இயக்குகிறார். அவர் கூறுகையில், ‘இதுவரை ஜாலியான கேரக்டர்களில் நடித்து...

பிக்பாஸ் 2 போட்டியாளர்கள்! (பட்டியல் இணைப்பு) !!(சினிமா செய்தி)

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்ப்பது பிக்பாஸ் 2. இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் அவர்களே தொகுத்து வழங்குகிறார், இதனால் ரசிகர்களும் படு ஆவலோடு இருக்கின்றனர். முதல் சீசனை போல் இதில் யார் யார்...

அரசியலில் களமிறங்கும் திரிஷா? (சினிமா செய்தி)

நடிகை திரிஷா நீண்ட நாட்களுக்கு பிறகு சமூக வலைத்தளத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து கலந்துரையாடினார். அவர் கூறியதாவது: “எனது நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு நான் தான் சிறந்த விமர்சகராக இருக்கிறேன். எனக்கு தன்னம்பிக்கை...

கோலாகலமாக தொடங்கிய நடிகையின் திருமணம்.. (படங்கள்) !!(சினிமா செய்தி)

பிரபல இந்தி திரைப்பட நடிகை சோனம் கபூர் (வயது32). இவர் நடிகர் தனுஷின் முதல் இந்தி படமான ராஞ்சனாவில் (தமிழில் அம்பிகாபதி) அவருக்கு ஜோடியாக நடித்தவர். இவர் டெல்லியை சேர்ந்த தொழில் அதிபர் ஆனந்த்...

எம்ஜிஆர் படத்தில் அக்‌ஷரா கவுடா !!(சினிமா செய்தி)

உலகம் சுற்றும் வாலிபன் படத்தை எம்ஜிஆர் இயக்கியபோது, அந்த படத்தின் இரண்டாம் பாகமாக கிழக்கு ஆப்ரிக்காவில் ராஜு என்ற படத்தையும் அறிவித்தார். சில காரணங்களால் அந்த படத்தை உருவாக்கவில்லை. இப்போது அந்த படத்தை, எம்ஜிஆர்...

குண்டான தோற்றத்திலும் நமீதா கிக் போஸ் !!(சினிமா செய்தி)

தமிழ் படங்களில் ரசிகர்களை கவரும் கவர்ச்சி ஹீரோயினாக வலம் வந்த நமீதா, மச்சான் என்று உறவு முறை வைத்து ரசிகர்களை அழைத்து கவர்ந்தார். கனகச்சித தோற்றத்தில் இருந்தவர் சில வருடங்களுக்கு பின் உடல் எடை...

சமந்தாவை அழவைத்த நடிகை !!(சினிமா செய்தி)

நடிகை சமந்தா சிரித்த முகத்துடனே ரசிகர்கள் மனதில் பதிந்திருக்கிறார். அவரும் சந்தோஷமாகவே தனது சூழலை அமைத்துக்கொள்வார். நாக சைதன்யாவை மணந்தபிறகு அவரது சந்தோஷம் இரட்டிப்பாக இருக்கிறது. ஆனாலும் ஒரு நடிகையின் வாழ்க்கை அவரை கண்ணீர்...

கலிபோர்னியாவில் காதல் ஜோடி !!(சினிமா செய்தி)

கலிபோர்னியாவில் இசை திருவிழா நடக்கிறது. புகழ்பெற்ற சர்வதேச இசைக் கலைஞர்கள் இதில் பங்கேற்று வருகிறார்கள். இதை காண நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடியாக கலிபோர்னியா பறந்துவிட்டார்கள். சமீபத்தில் விக்னேஷ் சிவனின் பிறந்த நாளுக்காக அவரை...

பெண்களுக்கு மதிப்பு கொடுங்கள் : நடிகை அனுஷ்கா ஓபன் லெட்டர் !!(சினிமா செய்தி)

கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லியும் இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவும் காதல் திருமணம் செய்துகொண்டனர். இணை பிரியாத ஜோடிகளாக வாழ்ந்து வரும் இவர்கள் நேற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அனுஷ்கா சர்மாவுக்கு நேற்று 30வது பிறந்த...

இணையத்தில் வைரலாகும் சூப்பர் ஸ்டாரின் புகைப்படம் !!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவிற்கு உடல் பரிசோதனைக்கு சென்றார் என்பது தெரிந்ததே. உடல்பரிசோதனை மட்டுமின்றி அவர் அமெரிக்கா மற்றும் கனடாவின் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை...

சினிமாவில் அறிமுகமான சூர்யாவின் தங்கை !!(சினிமா செய்தி)

கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் அன்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தனஞ்செயன் தயாரித்திருக்கும் படம் ‘மிஸ்டர் சந்திரமெளலி’. கார்த்திக், அவருடைய மகன் கவுதம் கார்த்திக் முதல் முறையாக இணைந்து நடிக்கும் இந்த படத்தில் கவுதம் கார்த்திக் ஜோடியாக...

வெயிட் போடும் நிவேதா தாமஸ் !!(சினிமா செய்தி)

ஓகே கண்மணி, 24, காஞ்சனா 2, மெர்சல் போன்ற பல படங்களில் நடித்திருப்பவர் நித்யா மேனன். திடீரென்று அவர் குண்டான தோற்றத்துக்கு மாறினார். இதனால் சில பட வாய்ப்புகளை இழந்தார். இதுபற்றி கேட்டபோது, ‘பட...

கட்டிப்புடி கட்டிப்புடிடா மும்தாஜ் என்ன ஆனார்? (சினிமா செய்தி)

கூட நடனம் ஆடிய விஜய்யே மறந்துவிட்டார், அவரை ஆடவைத்த எஸ்.ஜே.சூர்யாவும் மறந்துவிட்டார். நீங்கள் இன்னுமா அவரை நினைவு வைத்திருக்கிறீர்கள்? கடைசியாக மும்தாஜை தெலுங்கில்தான் பார்க்க முடிந்தது. பவன்கல்யாண் நடித்த ‘அத்தாரிண்டிக்கி தாரேதி’, மகேஷ்பாபு நடித்த...

இலங்கையில் தொகுப்பாளினி பிரியங்கா… !!( சினிமா செய்தி)

விடுமுறை நாட்கள் வந்ததில் இருந்து பிரபலங்கள் நிறைய பேர் வெளியூர் சென்றுள்ளனர். அதில் சின்னத்திரை பிரபலங்கள் சில பேர் இலங்கை சென்றுள்ளனர். அங்கு அவர்கள் எடுத்த புகைப்படங்களை கூட சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தனர்....

நடிகையின் உச்சக்கட்ட கவர்ச்சி புகைப்பட காலேண்டர்… !!( சினிமா செய்தி)

ப்ரியங்கா சோப்ரா தற்போது பாலிவுட் தாண்டி ஹாலிவுட் வரை கலக்கி வருகின்றார். இவர் எப்போது இந்திய சினிமாவிற்கு வருவார் என்று தான் பலரும் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் ப்ரியங்கா தற்போது ஒரு காலேண்டர் அட்டைப்படத்திற்கு...

ஆடையில்லாமல் நடிக்க மாட்டேன்! கியரா சீற்றம்!! (சினிமா செய்தி)

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் மகேந்திரசிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான M.S. Dhoni: The Untold Story மூலமாக பிரபலமானவர் கியரா அத்வானி. கடந்த வாரம் வெளியான தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் பரத்...

ஆர்யா செமையா கலாய்ப்பாரு! சாயிஷா வெட்கம் !!(சினிமா செய்தி)

பாலிவுட் லெஜெண்ட் திலீப்குமார் - சாயிரா பானு தம்பதியினரின் பேட்டி என்கிற விசிட்டிங் கார்டு ஒன்றே போதும். நம்ம வனமகன் சாயிஷா சைகலுக்கு இந்தியாவின் எல்லா இண்டஸ்ட்ரியிலும் சிகப்புக் கம்பள விரிப்போடு கூடிய வரவேற்புதான்....

பிக்பாஸ்க்கு பின்னால் நடந்த விசயத்தை வெளியிட்ட சுஜா… !!

பிக்பாஸ் நிகழ்ச்சி எப்படியான வரவேற்பை பெற்றது என பலருக்கும் தெரிந்திருக்கும். 100 நாட்கள் நடந்த போட்டியில் ஆரவ், சினேகன், கணேஷ் ஆகியோர் வெற்றி பெற்றனர். இதில் அண்மையில் அந்த சானல் பிக்பாஸ் குழுவிற்கு Pride...