பல லட்சம் போதைப் பொருள் வைத்திருந்த பிரபல நடிகை கைது! (சினிமா செய்தி)

கேரளாவில் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் அஸ்வதி பாபு. 22 வயதான இவர் துணை நடிகையாக பல படங்களிலும், சீரியல்களிலும் நடித்துள்ளார். அஸ்வதியிடம் எக்ஸ்டசி போதைப் பொருள் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைக்க அவரை கண்கானித்து...

காதலரை கரம்பிடித்தார் நடிகை! (சினிமா செய்தி)

இந்தி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சுவேதா பாசு தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் ரா ரா, ஒரு முத்தம் ஒரு யுத்தம், மை, சந்தமாமா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தேசிய விருதும் பெற்றுள்ளார்....

ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யாத ஓவியா !!(சினிமா செய்தி)

களவாணி மூலம் அறிமுகமான ஓவியா தொடர்ந்து கலகலப்பு உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் புகழின் உச்சத்துக்கே போனார். அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமானார். ஆனால் ஒரு ஆண்டு ஆகியும் எந்த...

உலகளவில் இடம் பெற்ற பிரபலங்களின் திருமணங்கள்! (சினிமா செய்தி)

இந்தாண்டு இணையதளத்தில் அதிகம் இடம் பெற்ற விசயங்களை கூகுள் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. இதில் உலகளவில் இருக்கும் பல பிரபலங்கள் இடம் பெற்று வருகின்றனர். சினிமா பிரபலங்களும் இதில் இடம் பிடித்துள்ளனர். அந்த வகையில்...

ஓர் இரவுக்கு 2 லட்சம் – பிரபல தொகுப்பாளினி! (சினிமா செய்தி)

மலையாள ஆசியன் நெட் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளினியாக இருப்பவர் காயத்ரி அருண். அங்கு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் இவர் அருண் என்பவரை சில ஆண்டுக்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு...

ஹன்சிகாவிற்கு எதிராக நீதிமன்றத்தில் மனு !! (சினிமா செய்தி)

ஹன்சிகா தற்போது `மஹா´ என்ற படத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் நடிக்கிறார். யு.ஆர்.ஜமீல் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகிறார். எக்ஸட்ரா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் மதியழகன் தயாரிக்கும் இந்த...

இயக்குனர் மீது நயன்தாரா கோபம்! (சினிமா செய்தி)

நயன்தாரா அஜித்துடன் ‘விஸ்வாசம்‘, விஜய்யுடன் ‘தளபதி 63’, ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம், சிரஞ்சீவியுடன் ‘சயீரா நரசிம்மரெட்டி’ மற்றும் மேலும் ஒரு படம், நிவின்பாலியுடன் ‘லவ் ஆக்சன் டிராமா’ உள்பட கை நிறைய...

ஹிலாரி கிளிண்டனை சந்தித்த வித்யா பாலன் !!(சினிமா செய்தி)

முகேஷ் அம்பானியின் மகள் இஷாவுக்கும் ஆனந்த் பிரமாலுக்கும் நாளை மும்பையில் திருமணம் நடைபெறுகிறது. அம்பானி வீட்டுத் திருமணத்தில் வித்யா பாலன் அமெரிக்க அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதனுடன்,...

என்னை பாலியல் தொழிலாளி என்று குற்றம் சாட்டுகிறார்கள்! (சினிமா செய்தி)

பிரபல பின்னணி பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது மீடூ இயக்கத்தின் மூலம் பாலியல் புகார் கூறினார். இது கடந்த சில மாதங்களாக தமிழ் சினிமாவில் பரபரப்பான செய்தியானது. இதன் பின்னர் ராதாரவியுடன் மோதல்...

புற்றுநோய் வதந்தி – நடிகர் விளக்கம்! (சினிமா செய்தி)

இந்தி திரையுலகில் முக்கிய நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார் ஷாகித் கபூர். இவருக்கு வயிற்றில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், அதற்காக அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் சமீபத்தில் செய்திகள் பரவின. இதனால் அவரின் ரசிகர்கள்...

காதலரை கரம் பிடிக்கிறார் சாந்தினி! (சினிமா செய்தி)

பாக்யராஜ் இயக்கத்தில் சாந்தனு நடிப்பில் உருவான சித்து +2 படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சாந்தினி தமிழரசன். இவரது நடிப்பில் வஞ்சகர் உலகம், ராஜா ரங்குஸ்கி, பில்லா பாண்டி, வண்டி உள்ளிட்ட படங்கள் சமீபத்தில்...

புதிய படத்தில் முதல்வராக நடிக்கும் ரஜினிகாந்த்? (சினிமா செய்தி)

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த 2.0 படம் ரிலீஸ் ஆகி வசூலை குவித்து வருகிறது. முதல் வாரத்திலே படத்தின் வசூல் ரூ.500 கோடியை தாண்டியிருப்பதால் படக்குழு மகிழ்ச்சியில் உள்ளது. இந்த நிலையில் ரஜினி நடிப்பில்...

கடத்தப்பட்ட நடிகர் வீடு திரும்பினார் !!(சினிமா செய்தி)

சென்னை அண்ணாநகர் எல்.பிளாக்கில் வசித்து வருபவர் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன். இவர் லத்திகா, கண்ணா லட்டு தின்ன ஆசையா உள்ளிட்ட பல்வேறு படங்களில் கதாநாயகனாகவும், நகைச்சுவை நடிகராகவும் நடித்துள்ளார். இவரது மனைவி ஜூலி. இவர்...

நடிகர் சங்க கட்டிடத்திற்கு ஜெயலலிதா பெயர்? (சினிமா செய்தி)

ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் நடிகர் விஷால் அஞ்சலி செலுத்தினார். ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் விஷால் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜெயலலிதாவுக்கு யாரும் மாற்று கிடையாது....

நமீதாவின் முக்கிய முடிவு !!(சினிமா செய்தி)

திருமணத்துக்கு பின் நடிக்க வந்து இருக்கும் நமீதா இனி நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களில் நடிக்க இருக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது, முன்பு போன்று கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்க விருப்பம் இல்லை. ஹீரோயினுக்கு முக்கியத்துவம்...

6 வருடங்களின் பின் மீண்டும்….!!(சினிமா செய்தி)

சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம் படங்களில் தனது குறும்புத்தனமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர் ஜெனிலியா. தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் தொடர்ந்து நடித்து வந்த ஜெனிலியா, திடீர் என்று இந்தி நடிகர் ரித்தேன்...

ரிவி நிகழ்ச்சியில் சண்டை – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!(சினிமா செய்தி)

ரஷ்யாவில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது தோம் 2. இந்த நிகழ்ச்சியில் ஆண்ட்ரே ஷபாரின் என்ற நடிகர் தனது தோழி ரோசாலியாவுடன் பங்கேற்றார். அப்போது நிகழ்ச்சியிலேயே இருவருக்கும் இடையே லேசான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில்...

ராஷி கண்ணாவின் ஒரிஜினல் என்ட்ரி!!( சினிமா செய்தி)

ஜெயம் ரவி, ராஷி கண்ணா இணைந்து நடித்துள்ள அடங்க மறு திரைப்படத்தின் இரண்டு நிமிடக் காட்சியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அறிமுக இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்கியுள்ள இப்படம் காவல் துறையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது....

தமிழ் சினிமா வசூலுக்கு பொய் அழகு!!(சினிமா செய்தி)

ரஜினிகாந்த், ஷங்கர் கூட்டணியில் லைகா தயாரிப்பில் நவம்பர் 29 அன்று வெளியான 2.0 வசூல் சாதனை நிகழ்த்தி வருவதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன. நான்கு நாட்களில் 400 கோடி (வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு)...

பிரியாவை தமிழுக்கு அழைத்து வந்த கதை!!(சினிமா செய்தி)

தமிழ்த் திரையுலகில் வெற்றி பெற்ற திரைப்படங்களின் இரண்டாம் பாகங்கள் அதே கூட்டணியில் அதிகளவில் உருவாகி வருகின்றன. ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலரும் இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போதைய டிரெண்ட் இதுவாக...

இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் பிரபலங்கள்! (சினிமா செய்தி)

இந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்களின் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், 2018-ம் ஆண்டுக்கான நூறு பேர் கொண்ட பட்டியல் வெளியாகி இருக்கிறது. இந்த பட்டியலில் பிரபல பாலிவுட்...

விபத்தில் சிக்கிய பிரபல நடிகை – மருத்துவமனையில் பரிதாப நிலையில்! (சினிமா செய்தி)

மலையாள சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவர் மஞ்சு வாரியர். இவர் நடிகர் திலீப்பின் முதல் மனைவியாவார். இருவரும் விவாகரத்து பெற்ற பின் திலீப் நடிகை காவ்யா மாதவனை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இப்போது...

நடிகையின் நிர்வாண திருமணம் அமெரிக்காவில்!(சினிமா செய்தி)

தமிழில் என் சகியே, முத்திரை படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிய ராக்கி சாவந்த், இந்தியில் முன்னணி கவர்ச்சி நடிகையாக இருக்கிறார். நானா படேகர் மீது பாலியல் புகார் கூறிய தனுஸ்ரீதத்தாவுடன் மோதினார். சண்டிகரில்...

நடிகை ஸ்ரீரெட்டி புதிய புகார் !!(சினிமா செய்தி)

தமிழ், தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பு ஏற்படுத்திய தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி இப்போது சென்னையில் குடியேறி இருக்கிறார். அவரது வாழ்க்கை ரெட்டி டைரி என்ற பெயரில் படமாகிறது....

நயன்தாராவின் அடுத்த் 3 படங்கள் !!(சினிமா செய்தி)

‘உன்னைப்போல் ஒருவன்’, ‘பில்லா 2’ படங்களை இயக்கிய சக்ரி டோலட்டி இயக்கத்தில், நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் திரைப்படம் ‘கொலையுதிர் காலம்’. இப்படத்தை யுவன் சங்கர் ராஜா, பாலிவுட்டின் பிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான பூஜா எண்டர்டெயின்மென்ட்சுடன்...

வைரலாகும் அமலா பாலின் புதிய புகைப்படம்! (சினிமா செய்தி)

நடிகை அமலாபால் தற்போது தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார். தமிழில் அவர் நடிக்கும் ஆடை என்கிற படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டரே சர்ச்சை ஏற்படுத்தியது. மேலும் சமீபத்தில் நடிகர் விஷ்ணுவை இரண்டாவது...

குழந்தை பிறந்த 10 நாட்களுக்குள் நடிகை எடுத்த முடிவு! (சினிமா செய்தி)

பிரபல நடிகை நேஹா துபியா கடந்த 10 நாட்களுக்கு முன்பு தான் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு Mehr Dhupia Bedi என பெயர் வைத்துள்ளனர். பிரசவம் முடிந்து 10 நாட்களே...

பிரபல நடிகரின் மனைவிக்கு இப்படி ஒரு நோயாம்!! (சினிமா செய்தி)

ஹிந்தி சினிமாவின் பிரபல நடிகர் ஆயுஷ்மான் குரான. பல படங்களில் நடித்து வரும் அவர் தனக்கென ஒரு மார்க்கெட்டை பிடித்து வைத்துள்ளார். தற்போது அவர் Badaai Ho என்ற படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியாக இருக்கிறாராம்....

நயன்தாராவுக்கு வந்த ஸ்பெஷல் அழைப்பு! (சினிமா செய்தி)

நடிகை நயன்தாரா கேரளாவில் இருந்து வந்த தமிழ் சினிமாவிலேயே தஞ்சமடைந்து விட்டார். கோலிவுட் சினிமாவின் நம்பர் 1 ஹீரோயினான அவருக்கு லேடி டான், லேடி சூப்பர் ஸ்டார் என பெயர்களை ரசிகர்கள் கொடுத்து விட்டார்கள்....

பிரபல நடிகை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை – அதிர்ச்சி காரணம் !!(சினிமா செய்தி)

நடிகர்கள் தற்கொலை அதிகரித்து கொண்டே செல்கிறது. அதுவும் சமீப காலத்தில் தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரை நடிகர்கள் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தற்போது பிரபல நடிகை ரியாமிகா சென்னை வளசரவாக்கத்தில் வந்த நிலையில்...

சின்மயி உள்நோக்கத்துடன் மீ டூ புகார் தெரிவிக்கிறார்! (சினிமா செய்தி)

கவிஞர் வைரமுத்து மீது சின்மயி மீடூ இயக்கம் மூலம் பாலியல் குற்றச்சாட்டு கூறினார். இது கடந்த சில வாரங்களாக தமிழ் சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சின்மயி 2 ஆண்டுகளாக சந்தா செலுத்தவில்லை...

அரசியல்வாதிகள் சரியாக இருந்தால் நடிகர்களுக்கு வேலை இருக்காது! (சினிமா செய்தி)

கிரிக்கெட்டையும் கபடியையும் இணைத்து உருவாகி உள்ள தோனி கபடி குழு என்ற படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி தனியார் திரையரங்கில் நடைபெற்றது. அபிலாஷ், லீமா, தெனாலி, சரண்யா உள்பட பலர் நடித்து ஐயப்பன் இயக்கி...

பெண்ணை திருமணம் செய்த ஜாக்கி சான் மகள்! (சினிமா செய்தி)

அதிரடி ஆக்‌ஷன் படங்களின் மூலம் உலகளாவிய ரசிகர் பட்டாளத்தை கவர்ந்திழுத்தவர் நடிகர் ஜாக்கி சான். ஹாங்காங் அழகு ராணி பட்டம்பெற்ற எலைன் என்ஜி யி லீய் என்ற பெண்ணுடன் கடந்த 1999 ஆம் ஆண்டுவாக்கில்...

குடிபோதையில் தாறுமாறாக கார் ஓட்டிய நடிகைக்கு அபராதம் !!(சினிமா செய்தி)

பிரபல சினிமா நடன இயக்குனரான ரகுராமின் மகள் காயத்ரி ரகுராம். நடிகையான இவர், நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் வசித்து வருகிறார். இவர், ‘சார்லி சாப்ளின்’, ‘விசில்’ உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார். பல திரைப்படங்களில் நடன...

மீ டூ மூலம் நடிகை பாலியல் புகார் !!(சினிமா செய்தி)

மலையாளத்தில் மம்முட்டி நடித்த ‘கசபா’, மோகன்லால் நடித்த ‘முந்திரி வல்லிகள் தளிர்க்கும்போல்’ ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நேகா சக்சேனா. தமிழில், நீ என்ன மாயம் செய்தாய், அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘ஒரு மெல்லிய...

மூன்றாவது முறையாக திருமணம் செய்துள்ள பிக்பாஸ் பிரபலம்! (சினிமா செய்தி)

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் மிக எளிதில் புகழின் உச்சிக்கே சென்றுவிடுகிறார்கள். அந்த நிகழ்ச்சியினை கோடிக்கணக்கான ரசிகர்கள் தவறாமல் பார்ப்பது தான் காரணம். அப்படி பிக்பாஸ் நிகழ்ச்சியால் புகழ்பெற்ற ராகுல் மகாஜன் இன்று மூன்றாவது...

விருது விழாவில் மிக மோசமான கவர்ச்சி உடை அணிந்த நடிகை ! (சினிமா செய்தி)

வழக்கமாக விருது விழாக்கள் என்றாலே நடிகைகள் மிக கவர்ச்சியாக உடை அணிந்து வருவது சாதாரண விஷயம் தான். அப்படி சமீபத்தில் நடந்த Lux Golden Rose Awardsக்கு நடிகை அடா ஷர்மா cleavage தெரியும்படி...

ரஜினிகாந்த் நலமாக உள்ளார் – வதந்திகளை நம்ப வேண்டாம்! (சினிமா செய்தி)

ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து தவறான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வந்த நிலையில், வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நடிகரான ரஜினிகாந்துக்கு உடல்நிலை சரியில்லை என்று கடந்த சில...

மீண்டும் நெருக்கம், ஜோடியாக சுற்றும் ஆரவ் – ஓவியா! (சினிமா செய்தி)

தமிழில் ‘களவானி’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகியவர் ஓவியா. பிக்பாஸ் நிகழ்ச்சியின் சக போட்டியாளர் ஆரவ் மீது ஓவியாவுக்கு காதல் ஏற்பட்டது. ஆரவ், ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய...