திருமண வரவேற்பு – பிரபலங்கள் பங்கேற்று வாழ்த்து! (சினிமா செய்தி)

இந்தி நடிகை தீபிகா படுகோனேவும், நடிகர் ரன்வீர்சிங்குக்கும் பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில், கடந்த 15-ஆம் தேதி இத்தாலியில் இருவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களது திருமணத்தில் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் என இருவருக்கும்...

திருமணத்திற்கு பின் நமீதாவின் அகம்பாவம்… !!( சினிமா செய்தி)

ஸ்ரீ வாராகி அம்மன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய படம் `அகம்பாவம்´. இந்தப் படத்தில் கதாநாயகியாக நமீதா நடிக்கிறார். திருமணத்திற்குப் பிறகு நமீதா நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. படத்திற்காக 10...

ஏ.ஆர்.ரஹ்மான், ஷாருக்கானுடன் இணைந்த நயன்தாரா !!( சினிமா செய்தி)

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நயன்தாரா. கநாநாயகனுக்கு ஜோடியாக மட்டுமே நடிக்காமல் கதாநாயகியை மட்டுமே கொண்டு உருவாகும் படங்களிலும் தொடர்ந்து கவனம் செலுத்திவரும் நயன்தாரா நேற்று தனது...

ஆபாச படங்களை வெளியிட்டது முன்னாள் காதலரா? (சினிமா செய்தி)

கமல்ஹாசனின் இளைய மகளும் நடிகையுமான அக்‌‌ஷரா ஹாசனின் ஆபாச படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இந்த படங்கள் யாரால் வெளியிடப்பட்டன என்று கேள்விகள் எழுந்தன. இந்த விவகாரம் குறித்து அக்‌‌ஷரா ஹாசன் மும்பை வெர்சோவா...

மனைவிக்கு நன்றி சொன்ன கணவன்! (சினிமா செய்தி)

இந்தி சினிமாவின் பிரபல தம்பதி அபிஷேக்பச்சன் – ஐஸ்வர்யா ராய். மணிரத்னம் இயக்கத்தில் 2007-ம் ஆண்டு தமிழ், இந்தியில் திரைக்கு வந்த குரு திரைப் படத்தில் ஐஸ்வர் யாராயும் அபிஷேக் பச்சனும் ஜோடியாக நடித்தனர்....

விஷால் படத்தில் சன்னி லியோன் !!( சினிமா செய்தி)

இந்தி முன்னணி கதாநாயகர்களும் சன்னிலியோனுடன் சேர்ந்து நடிப்பதை தவிர்க்கிறார்கள். அதையும் மீறி சன்னிலியோன் நடித்துள்ள படங்கள் சர்ச்சைகளில் சிக்கி வருகின்றன. போலீஸ் நிலையங்களிலும் புகார்கள் பதிவாகிறது. கர்நாடகத்தில் சன்னிலியோன் பங்கேற்க இருந்த நடன நிகழ்ச்சிக்கு...

திருமணத்தில் இணைந்த காதல் ஜோடி! (சினிமா செய்தி)

இந்தி நடிகை தீபிகா படுகோனேவும், நடிகர் ரன்வீர்சிங்குக்கும் பல வருடங்களாக காதலித்து வந்தனர். திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்தனர். இத்தாலியில் வைத்து திருமணம் நடக்க இருப்பதாக சமீபத்தில் சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தனர். இந்த...

அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் – வழக்கு தீவிரம்! (சினிமா செய்தி)

நடிகர் கமல்ஹாசனின் இளைய மகள் அக்‌‌ஷரா ஹாசன். இந்தியில் அமிதாப் பச்சனும், தனுஷும் இணைந்து நடித்த ‌ஷமிதாப் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தமிழில் அஜித் குமார் நடித்த விவேகம் படத்திலும் நடித்திருந்தார்....

மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக நடிகர் தகவல் !!(சினிமா செய்தி)

வெண்ணிலா கபடி குழு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானர் விஷ்ணு விஷால். குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய ராட்சசன்...

பொது மேடையில் நடிகையை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்!! (சினிமா செய்தி)

பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ், காஜல் அகர்வால் மற்றும் மெஹ்ரின் பிர்ஸாடா நடிப்பில் உருவாகியிருக்கும் தெலுங்கு படம் `கவச்சம்´. விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் பெலம்கொண்டா...

விக்னேஷ் சிவனின் கனவு நிறைவேறுமா? (சினிமா செய்திகள்)

இந்திய அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர் தோனி. இவர் கேப்டன் பதவியில் இருந்து விலகி இருந்தாலும், தற்போதும் இந்திய அணியில் முக்கிய வீரராக இருந்து வருகிறார். இதுதவிர, ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ்...

விபத்தில் சிக்கிய சீரியல் நடிகை – கணவர் வெளியிட்ட புகைப்படம்!

சரவணன்-மீனாட்சி என்ற சீரியலில் கிட்டத்தட்ட வில்லியாக நடித்தவர் காயத்ரி. இவர் இப்போது அதே தொலைக்காட்சியில் அரண்மனை கிளி என்ற சீரியலில் நடித்து வருகிறார். சீரியல்களை தாண்டி ஒரு நடன நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள இருந்தார். ஆனால்...

இணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்! (சினிமா செய்தி)

விஜய் படங்கள் என்றாலே வசனங்களும், பாடல்களும் மாஸாக தான் இருக்கும். அந்த வகையில் சர்கார் படத்திற்கு அந்த மாதிரியான எதிர்பார்ப்பு அதிகம் இருந்து வந்தது. மெர்சல் படத்தில் ஆளப்போறான் தமிழன் பாடலை கொடுத்த விவேக்...

நான் செய்த தவறு, முதல் திருமணம்! (சினிமா செய்தி)

தமிழில் நான் அவனில்லை, அரவான், துணை முதல்வர் ஆகிய படங்களில் நடித்தவர் ஸ்வேதா மேனன். மலையாளத்தில் முன்னணி நடிகையாக உள்ளார். ஜெயபாரதியின் ரதிநிர்வேதம் படத்தின் ரீமேக்கிலும் நடித்து இருந்தார். இந்தி படங்களிலும் வந்தார். இவர்...

பிறந்த குழந்தையுடன் பலியான இசையமைப்பாளர் – விசாரணையில் திடுக்கிடும் உண்மை! (சினிமா செய்தி)

கேரளாவை சேர்ந்த இசையமைப்பாளர் பாலா பாஸ்கர் கடந்த செப்டம்பர் 25 ல் தன் மனைவி, குழந்தை தேஜஸ்வினியுடன் திருவனந்தபுரம் செல்லும் வழியில் சாலை விபத்தில் சிக்கினர். இதில் அவரின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாள். பாலா...

சிம்பு படத்தில் ஐஸ்வர்யா தத்தா !!(சினிமா செய்தி)

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் மகத், ஜனனி, ரித்விகா, ஐஸ்வர்யாதத்தா உள்ளிட்ட 16 போட்டியாளர்கள் பங்கு பெற்றனர். இதில் ரித்விகா வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐஸ்வர்யா பிக் பாஸ் வீட்டில் பரபரப்பை ஏற்படுத்தினார். பிக்பாஸ் வீட்டில்...

மாதவன் மீது வழக்கு போடும் இயக்குனர் !!( சினிமா செய்தி)

இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் சினிமா படமாக தயாராகிறது. இதில் நம்பி நாராயணன் வேடத்தில் மாதவன் நடிக்கிறார். இப்படத்தின் கதை உரிமை தன்னிடம் இருப்பதாகவும், தனது அனுமதி இல்லாமல்...

தீயாக பரவிய அனுஷ்காவின் திருமண செய்தி – காரணம் அந்த புகைப்படம்!!( சினிமா செய்தி)

அனுஷ்காவுக்கு திருமணம் என்ற தகவல் தீயாக பரவியது. அனுஷ்கா நடிப்பில் பாகமதி படம் கடந்த ஜனவரி மாதம் வெளியானது. அதன் பிறகு அவர் பிரபாஸின் சாஹோ படத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் உடல்...

சன்னி லியோன் படத்துக்கு எதிர்ப்பு !!(சினிமா செய்தி)

நீலப்பட நடிகையாக அறிமுகமான சன்னி லியோன் தற்போது இந்தியில் பல படங்களில் நடித்து வருகிறார். அவரது பயோபிக்கான கரெஞ்சித் கவுர் முதல் சீசனை தொடர்ந்து இரண்டாவது சீசனிலும் பாராட்டுக்களை குவித்து வருகிறது. இதனிடையே இயக்குநர்...

சன்னி லியோன் வழியில் ‌ஷகிலா !!(சினிமா செய்தி)

தென்னிந்தியத் திரையுலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த ‌ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்றை இந்திரஜித் லங்கேஷ் திரைப்படமாக இயக்கி வருகிறார். திரைப்படங்களிலும் தனிப்பட்ட வாழ்விலும் ‌ஷகிலாவின் ஆளுமை குறித்து அறிந்துள்ள அவர் பலரும் அறிந்திராத சம்பவங்களை...

பாலியல் தொல்லைகளை தடுக்க நடிகையின் புதிய யோசனை !!(சினிமா செய்தி)

பிரபல கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த். தமிழில் ‘என் சகியே’ ‘முத்திரை’ ஆகிய படங்களில் நடனம் ஆடி உள்ளார். இவருக்கும் நானா படேகர் மீது பாலியல் புகார் கூறிய தனுஸ்ரீ தத்தாவுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது....

போர்னோகிராபி ரசிகர்களின் கவனத்துக்கு…!!(அவ்வப்போது கிளாமர்)

ஆண்கள் தங்களுடைய பாலுணர்வைத் தூண்டும் விதத்தில் பார்க்கிற ஆபாசப் படங்கள் தாம்பத்ய ஈடுபாட்டைக் குறைப்பதாகவும், இதனால் நீண்ட நேரம் உறவு வைத்து கொள்ள முடியாமல் போவதாகவும் சமீபத்தில் நிகழ்த்தப்பட்ட மருத்துவ ஆய்வு ஒன்றில் தெரிய...

பிரபல தொகுப்பாளர் பாவனா சொன்ன ஹாப்பி நியூஸ் !!(சினிமா செய்தி)

பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி விஜெ பாவனா பாலகிருஷ்ணன் கடந்த ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக விஜய் டிவியில் இருந்து ஒதுங்கியிருந்தார். டீவியை விட்டு அவர் வெளியேறிவிட்டாரோ என பலரும் கேட்கும் அளவுக்கு அவர் எந்த நிகழ்ச்சியையும்...

16 வயது குறைந்தவருடன் நடிகை சுஷ்மிதா சென் காதல் !!(சினிமா செய்தி)

பிரபல இந்தி நடிகை சுஷ்மிதா சென். இவர் அர்ஜுன் நடித்த முதல்வன் படத்தில் ‘சக்கலக்க பேபி. லுக்குவிட தோனலையா’ என்ற பாடலுக்கு நடனம் ஆடினார். நாகார்ஜுனா ஜோடியாக ரட்சகன் படத்தில் நடித்து இருந்தார். ஐதராபாத்தில்...

நான் சிவப்பு இல்லை, ஆனால் நடிகை ! (சினிமா செய்தி)

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயின்களில் ஒருவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். சமீபத்தில் வெளிவந்த செக்கச்சிவந்த வானம் உட்பட பல்வேறு படங்களில் அவர் நடித்துள்ளார். அவருக்கு முன்னணி இயக்குனர்களே பலரும் தேடிச்சென்று வாய்ப்பு வழங்குகின்றனர். அது...

காவல்துறையிலும் மோசமானவர்கள் இருக்கிறார்கள்! (சினிமா செய்தி)

பெண்கள் சினிமா உலகில் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகளை சமூக வலைதளங்களில், மீ டூ இயக்கத்தின் மூலம் கூறி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் நடித்து பிரபலமான...

பாலியல் புகார் – 5 கோடி கேட்டு அர்ஜூன் வழக்கு! !(சினிமா செய்தி)

அர்ஜூன் கதாநாயகனாக நடித்த படம் ‘நிபுணன்’. இந்த படத்தில் பெங்களூருவை சேர்ந்த ஸ்ருதி ஹரிகரன் கதாநாயகியாக நடித்தார். இந்த படப்பிடிப்பின்போது, அர்ஜூன் தன்னை இறுக்கமாக கட்டிப்பிடித்ததாக நடிகை ஸ்ருதி ஹரிகரன் பாலியல் புகார் கூறினார்....

பாதுகாப்புக்கு மிளகாய் பொடி – மும்தாஜ் அதிரடி!!!(சினிமா செய்தி)

மீ டூ இயக்கம் மூலம் பாலியல் புகார் கூறும் விவகாரம் சினிமாவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இது குறித்து மும்தாஜிடம் கேட்டபோது. ‘இன்று மீ டூ என்ற பெயரில் புகார்களை அடுக்கிக் கொண்டிருக்கிறார்கள். திரைத்துறையில் இருப்பவர்கள்...

4 வருடம் பாலியல் தொல்லையில் தவித்த நடிகை!!(சினிமா செய்தி)

நடிகைகள் மீ டூ வில் பாலியல் தொல்லைகளை பகிர்ந்து வரும் நிலையில் சுனைனாவும் தனக்கு ஏற்பட்ட தொந்தரவுகளை வெளிப்படுத்தி இருக்கிறார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:– ‘‘எனக்கு அப்போது 12 வயது இருக்கும்....

தமிழக முதல்வரானால் நடிக்க மாட்டேன் !! (சினிமா செய்தி)

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி உள்பட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `சர்கார்´. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை பிரம்மாண்டமாக நடைபெற்றது. `சிம்டாங்காரன்´ என்ற பாடலும்,...

ரூ.1,000 கோடி செலவில் உருவாகும் ‘மகாபாரதம்’ படத்தில் பிரபாஸ் பீமனா? அர்ஜுனனா?(சினிமா செய்தி)

பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸ் இந்தியிலும் பிரபலமானார். நேரடி இந்தி படங்களில் நடிக்க வந்த வாய்ப்புகளை ஏற்க மறுத்து வந்தார். தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் உருவாகும் சாஹோ படத்தில்...

சினிமாவுக்காக எதையும் செய்ய தயார்! ( சினிமா செய்தி)

தமிழில் ஆடுகளம் படம் மூலம் அறிமுகமான டாப்சி, தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:- “சினிமாவில் எனக்கென்று தனி பாணியை உருவாக்கி நடிக்கிறேன். பல வருடங்களுக்கு...

படப்பிடிப்பில் போதையில் இருந்ததாக நடிகை மீது புகார் !!( சினிமா செய்தி)

சினிமாவில் நடக்கும் பாலியல் தொல்லைகளை நடிகைகள் உரக்க பேச ஆரம்பித்து உள்ளனர். படுக்கைக்கு அழைத்த நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பெயர்களை வெளியிட்டு ஸ்ரீரெட்டி திரையுலகை கதிகலங்க வைத்தார். இப்போது தனுஸ்ரீதத்தாவும் பாலியல் ஆசாமிகளுக்கு எதிராக...

ராகுல் காந்தியை விரும்பிய நடிகை!! (சினிமா செய்தி)

பிரபல இந்தி நடிகை கரீனா கபூர், பிரபல இந்தி நடிகர் சயீப் அலிகானை காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த தம்பதிக்கு குழந்தையும் உள்ளது. ஆனால், சயீப் அலிகான் மீது காதல்வயப்படுவதற்கு முன்பு, காங்கிரஸ்...

நயன்தாராவை அம்மா என்றே அழைக்கும் மானஸ்வி!! (சினிமா செய்தி)

இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாராவின் மகளாக நடித்து பாராட்டுகளை பெற்றவர் குழந்தை நட்சத்திரம் மானஸ்வி. நயன்தாராவை கொடுமைப்படுத்த வரும் ஒரு போலீஸ்காரரிடம் மானஸ்வி ‘சொட்ட சொருகிடுவேன்’ என்று பேசும் வசனம் பிரபலமானது. மானஸ்வி காமெடி...

பிக்பாஸ் வாக்கெடுப்பில் தில்லு முல்லு! (சினிமா செய்தி)

தமிழ்நாட்டு மக்களின் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கிறது பிக்பாஸ். இதில் யார் ஜெயிப்பார் மக்களுக்கு பிடித்தவரா? இல்லை பிக்பாஸிற்காக டிஆர்பி வர உதவியவரா என்பது தெரியவில்லை. கடந்த சில நாட்களாக இறுதி போட்டியாளர்களுக்கு மக்கள் அளிக்கும்...

நடிகை உறுப்பு தானம் அறிவிப்பு : ரசிகர்கள் அதிர்ச்சி !!(சினிமா செய்தி)

கம்பீரம் படத்தில் கதாநாயகியாக நடித்ததுடன் என் சகியே, முத்திரை போன்ற படங்களில் குத்து பாடலுக்கு நடனம் ஆடியிருப்பவர் நடிகை ராக்கி சாவந்த். இந்தியில் ஏராளமான படங்களில் நடித்திருப்பதுடன், பல படங்களில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி...

டென்ஷனான கீர்த்தி, ரிலாக்ஸ் செய்த விஷால் !!(சினிமா செய்தி)

விஷால், கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படம் ‘சண்டகோழி 2’. லிங்குசாமி இயக்குகிறார். யுவன் சங்கர்ராஜா இசை அமைக்கிறார். இதில் நடித்ததுபற்றி கீர்த்தி சுரேஷ் கூறும்போது, ’இப்படம் மூலம் எனக்கு நல்ல நண்பராக விஷால் கிடைத்திருக்கிறார்....

ஸ்ருதி போல் மேற்கத்திய பாடகியாகும் ஆண்ட்ரியா !!(சினிமா செய்தி)

நடிகை ஸ்ருதிஹாசன் இசைக்குழு நடத்தி வருகிறார். நடிப்பிலிருந்து ஒதுங்கியிருக்கும் அவர் இசையில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் லண்டனில் நடந்த இசை நிகழ்ச்சியில் மேடையில் பாப் இசை பாடல் பாடி பரபரப்பை ஏற்படுத்தினார். சர்வதேச...