தமிழ்க் கட்சிகள் பாடும் ‘பழைய பல்லவி’ ..!! (கட்டுரை)

ஜனாதிபதித் தேர்தல் பரபரப்புகள் அடங்குவதற்குள், பொதுத் தேர்தலுக்கான களம் விரிந்திருக்கின்றது. ஏப்ரல் மாத இறுதியில், பொதுத் தேர்தல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. இவ்வாறான சூழலில், தமிழ்த் தேசிய அரசியல் பரப்பும், தேர்தல்களை இலக்கு வைத்து,...

பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் !! (கட்டுரை)

இந்திய அரசாங்கத்தால், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு, கடும் எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. இந்தத் திருத்தச் சட்டத்தை எதிர்ப்பவர்கள், தமது நிலைப்பாட்டுக்கு கூறுகின்ற முக்கியமான இரண்டு காரணங்களில் ஒன்று, இலங்கைத் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதாகும். அடுத்தது,...

அம்பாந்தோட்டையின் ஆதிக்கத்தை சீனா விட்டுக்கொடுக்காது – கேர்ணல் ஹரிகரன் விசேட செவ்வி ! (கட்டுரை)

அம்­பாந்­தோட்டை துறை­மு­க­மா­னது, கொழும்பு துறை­முக நகர அபி­வி­ருத்தி திட்­டத்­தினை விடவும் சீனாவின் பிராந்­திய பாது­காப்­புக்கும் வளர்ச்­சிக்கும் மிகவும் முக்­கி­ய­மா­னது. அத்­துடன் இத்­து­றை­மு­க­மா­னது இந்து சமுத்­தி­ரப்­பி­ராந்­தி­யத்தில் சீனாவின் கன­வுத்­திட்­டத்தின் 'கரு' ஆகும். ஆகவே அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தில்...

நல்ல சிந்தனைகளே வாழ வைக்கும் ! (கட்டுரை)

ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜப­க்ஷ­வுக்கு மிகப் பெரிய சவால்கள் உள்­ளன. இலங்­கையின் தற்­போ­தைய சூழல் பௌத்த கடும்­போக்­கு­வா­தி­களின் ஆதிக்கம் நிறைந்ததொன்­றா­கவே இருக்­கின்­றது. இனங்­க­ளுக்கு இடையே பாரிய சந்­தே­கங்­களும், அச்­சமும் இருக்­கின்­றன. இந்­நி­லையை மாற்­றி­ய­மைத்து இலங்­கையர் என்ற...

முஸ்லிம்களுக்கான அரசியலின் வீழ்ச்சி ! (கட்டுரை)

தனித்­துவம், உரிமை, இனத்­துவ அடை­யாளம் என்று பேசிப் பேசியே முஸ்லிம் அர­சியல் ஒரு முட்டுச் சந்தில் கொண்டு வந்து நிறுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது. முஸ்லிம் கட்­சி­களின் அர­சியல் முஸ்லிம் மக்­க­ளுக்­கான அர­சி­ய­லாக இல்­லாமல் போனதே இதற்கு முழு­முதற்...

சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று !! (கட்டுரை)

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, மட்டக்களப்பு மனித உரிமைகள் என்றால் எல்லா மனிதர்களுக்கும் உரிய அடிப்படையிலான உரிமைகளையும், சுதந்திரங்களையும் குறிக்கின்றன. ஒரு மனிதன் அமைதியான அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கு என்னவெல்லாம் தேவையோ அவற்றை மனித...

இயற்கையின் கோரம்; இன்னும் எதிர்கொள்ளப் பழகவில்லை!! (கட்டுரை)

வெள்ளப் பெருக்குகள், மண்சரிவுகள் என இலங்கையில் தொடர்ந்து இயற்கை அனர்த்தங்கள் ஒவ்வொரு ஆண்டும் இடம்பெற்றுவருகின்றன. இதனால் பல உயிர்களும் காவுகொள்ளப்படுகின்றன. பொதுவாக வெள்ளப் பெருக்கானது தலைநகர் கொழும்பு மாநகர் முதல் நாட்டின் அனைத்துப் பிரதேசங்களில்...

அமெரிக்காவை ஒதுக்கும் வியூகம்!! (கட்டுரை)

நவம்பர் 16ஆம் திகதி நடந்த ஜனாதி­பதித் தேர்­த­லுக்குப் பின்னர், இலங்­கையை மையப்­ப­டுத்தி இந்­தியா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தீவி­ர­மான நகர்­வு­களை முன்­னெ­டுத்து வரும் நிலையில், மேற்­கு­லகம் சற்று ஓர­மாக ஒதுங்­கி­யி­ருந்து கவ­னித்துக் கொண்­டி­ருக்­கி­றது....

முதன்முறையாக அக்னி-3 ஏவுகணையை இரவில் சோதித்தது இந்தியா!! (கட்டுரை)

ஒன்றரை டன் அளவு அணு‌ ஆயுதங்களை தாங்கிச் செல்லும் திறன் கொண்ட அக்னி-3 ஏவுகணை, முதன்மு‌றையாக இரவில் சோதித்து பார்க்கப்பட்டது. ஒடிசா மாநில கடற்பகுதியில் உள்‌ள அப்துல் கலாம் தீவில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது....

தமிழ் மக்களின் விடுதலையும் ஏமாற்று தலைமைகளும்!! (கட்டுரை)

ஒருவாறு ஜனாதிபதித் தேர்தல் முடிந்துவிட்டது. அதன் சலசலப்பு அடங்கும் முன், அடுத்த தேர்தல் எம்முன் வந்து நிற்கிறது. வழமைபோல, இம்முறையும் தமிழர் உரிமை, தேசியம், தமிழர் தாயகம், சுயநிர்ணயம் என்று ‘பட்டங்கட்டி’ ஆட, வழமைபோலவே...

‘பாவம் தமிழ் மக்கள்’ !! (கட்டுரை)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம். ஏ. சுமந்திரன், கடந்த வாரம் “தமிழ்க் கட்சிகள் அனைத்தும், ஓரணியில் திரளவேண்டும்; இங்கிருந்து வெளியேறிச் சென்றவர்கள், மீண்டும் ஒன்றிணைய வேண்டும். கூட்டமைப்பு எவரையும் வெளியேற்றவில்லை” எனப் பகிரங்கமாக...

ஐ.தே.க தலை தூக்குமா? (கட்டுரை)

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள், வெகுவாக மனமுடைந்துள்ளமையை அவதானிக்க முடிகிறது. ஐ.தே.கவின் சார்பில், புதிய ஜனநாயக முன்னணியின் ‘அன்னம்’ சின்னத்தில் போட்டியிட்ட அக்கட்சியின் பிரதித் தலைவர் சஜித்...

‘குறுக்கெழுத்துப் போட்டி’யில் தமிழக உள்ளூராட்சித் தேர்தல் !! (கட்டுரை)

தமிழ்நாட்டில் உள்ளூராட்சித் தேர்தல் நடக்குமா? என்பது, விடை தெரிய வேண்டிய ‘குறுக்கெழுத்துப் போட்டி’ போல் இருக்கிறது. “உள்ளூராட்சித் தேர்தலை நடத்தியே தீருவோம்” என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து வருகிறார். ஆனால், “உச்சநீதிமன்றத் தீர்ப்பின்...

இந்தியாவின் மாறுபாடான இராணுவ கொள்கைகள் !! (கட்டுரை)

சோவியத் ஒன்றியத்துக்கும் அதன் பின்னர் ரஷ்யாவுக்கும் இராணுவ ஆயுதங்கள் மற்றும் தளவாட விற்பனை தொடர்பான முக்கிய இறக்குமதியாளராக இருந்த இந்தியா, இன்றைய காலப்பகுதியில் ரஷ்யாவுக்கு நிலையற்ற மற்றும் நம்பமுடியாத ஒரு பங்காளியாக மாறியுள்ளதை அவதானிக்கக்...

தவறாக வழிநடத்தியதா கூட்டமைப்பு? (கட்டுரை)

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தவறாக வழிநடத்தி விட்டது என்றொரு குற்றச்சாட்டு, இப்போது சில தரப்பினரால் முன்வைக்கப்பட்டு வருகிறது. சஜித் பிரேமதாஸ தோல்வியடைவார் என்பதை அறிந்திருந்தும், கூட்டமைப்பு அவரை ஆதரித்தது...

பொலிவியா: புதிய நிறப்புரட்சிகளுக்கான களம் !! (கட்டுரை)

ஆட்சிக் கவிழ்ப்புகள் புதிதல்ல; இன்று ஜனநாயகத்தின் பெயரால் அவை அரங்கேறுகின்றன. இதுதான் புதிது! இராணுவத்தின் உதவியுடன் நடைபெற்ற ஆட்சிக் கவிழ்ப்புகள் முடிந்து, இப்போது ஜனநாயகத்தை மய்யப்படுத்தி, ஆட்சிக் கவிழ்ப்புகள் அரங்கேறுகின்றன. இற்றைக்கு 20 ஆண்டுகளுக்கு...

இனவெறி கையாளலும் பரந்துபட்ட மக்கள் ஒற்றுமையும்!! (கட்டுரை)

தேர்தலுக்குப் பிந்தைய, இலங்கையின் திசைவழி குறித்த கேள்விகள் ஒருபுறம் இருந்தாலும், தேர்தல் காலங்களில் கட்டவிழ்ந்த இனமேன்மை, பௌத்த மேலாதிக்கம், சிங்களத் தேசியவாதத்தின் வகிபாகம் என்பன இன்னமும் தொடர்கின்றன. இதைத் தொடர்ந்து, பாதுகாக்கும் பணிகளை, அரசியல்வாதிகளும்...

இரு பிரதான கட்சிகளும் சிறுபான்மை மக்களை கைவிடுமா? (கட்டுரை)

ஜனாதிபதித் தேர்தலை அடுத்து, தோல்வியடைந்த ஐக்கிய தேசியக் கட்சிக்குள், கருத்து முரண்பாடுகள் மிக மோசமான அளவில் தலைதூக்கியுள்ளன. இது அசாதாரண நிலைமையொன்றல்ல; தேர்தல்களில் தோல்வியடைந்த கட்சிகளுக்குள், இது போன்ற கருத்து முரண்பாடுகள் பல தோன்றுவது...

சஜித் பிரேமதாஸவின் தோல்வி: புதிய கோட்பாட்டுக்கான காத்திருப்பு !! (கட்டுரை)

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் வெற்றி குறித்தும், அது சார்ந்த செயற்பாடுகள், எதிர்கால எதிர்பார்ப்புகள், முன்னேற்றமான இலங்கை என்றெல்லாம் பேச்சுகள், பரப்புரைகள், கருத்துகள் வந்த வண்ணமிருக்கின்றன. அதேநேரத்தில், தோல்வியடைந்த அணி பற்றியும் பல கருத்துகளும்...

மோடியின் ‘தேசிய ஜனநாயக கூட்டணி மொடலுக்கு’ அச்சுறுத்தலா? (கட்டுரை)

இந்தியாவில் 288 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய மஹாராஷ்டிரா மாநிலத்தில், புதிய கூட்டணி ஆட்சி உருவாக இருக்கிறது. “புதிய கூட்டணி மட்டுமல்ல” வித்தியாசமானதொரு கூட்டணியாக இது உருவெடுக்கும் என்று தெரிகிறது. “அரசியலில் நிரந்தர பகைவரும் இல்லை....

ராஜபக்ஷவின் வெற்றியும் முஸ்லிம்களின் நிலைப்பாடும்!! (கட்டுரை)

இலங்கை கால­நி­லையின் பிர­காரம், இரண்டு மழைக்­கா­லங்­க­ளுக்கு இடைப்­பட்ட ஒரு கால­மாக கரு­தப்­படும் ஒக்­டோபர் -– நவம்பர் மாதங்­களில் திடீ­ரென வீசும் காற்­றினால் எதிர்­பா­ராத வித­மாக வானிலை மாறி, திடீ­ரென மழை பெய்­வ­துண்டு. அப்­பேர்ப்­பட்ட ஒரு...

இந்­தி­யாவை சமா­ளிப்­பாரா கோத்தா? (கட்டுரை)

ஜனா­தி­பதித் தேர்­தலில் கோத்தாபய ராஜபக் ஷவின் வெற்­றியைத் தொடர்ந்து, எழுப்­பப்­ப­டு­கின்ற முக்­கி­ய­மான கேள்­வி­யாக இருப்­பது, எதிர்­கா­லத்தில் இந்­தி­யா­வுக்கும் கொழும்­புக்கும் இடை­யி­லான உறவு எவ்­வாறு அமையப் போகி­றது என்­பது தான். தேர்­த­லுக்கு சில நாட்­க­ளுக்கு முன்­ன­தா­கவே...

தோற்கடிக்கப்பட்ட புறக்கணிப்பு அரசியல் !! (கட்டுரை)

ஜனாதிபதித் தேர்தலில், தமிழ் அரசியல் கட்சிகள் இருவேறு தரப்புகளின் பின்னால் நின்ற போதும், இந்தத் தேர்தலை அடியோடு புறக்கணிக்க வேண்டும் என்று, ஒற்றைக்காலில் நின்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, இந்தமுறையும் மூக்குடைபட்டிருக்கிறது. ஜனாதிபதித்...

பாபர் மசூதி தீர்ப்பு: வரலாற்றை கேவலப்படுத்தல் !! (கட்டுரை)

வரலாற்றை விளங்குவதன் அவசியம், தொடர்ந்தும் வலியுறுத்தப்பட்டு வந்திருக்கிறது. வரலாற்றைப் பதிவதும், வரலாற்றை ஆவணமாக்குவதும் எவ்வளவு முக்கியமானதோ, அந்தளவுக்கு முக்கியமானது, வரலாற்றை விளங்கிக் கொள்வது. வரலாற்றைத் தவறாக விளங்குவதும் விளக்குவதும் நிகழக் கூடாத விடயங்கள். இதன்...

மாற்றம் ஒன்றே தேவை !! (கட்டுரை)

ஏழாவது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதிக்குரிய தேர்தல் முடிவுகள், இலங்கையின் நிலையான அரசியல் ஸ்திரத்தன்மை குறித்தும் எதிர்கால இனத்துவ அரசியல் நகர்வுகள் குறித்தும் பல்வேறு சிந்தனாவோட்டத்தை ஏற்படுத்தியுள்ளன. அதேவேளை, தமிழ் அரசியல் தலைமைகளினதும், அதன் எதிர்...

எல்லை நிர்ணய பிரச்சனைகள்!! (கட்டுரை)

ஜப்பான், இந்தியாவின் வெளிவிவகாரச் செயலாளர்கள் அண்மையில் சந்தித்துக்கொண்டதில் முக்கியமாக பேசப்பட்ட விடயங்களில் ஒன்று, இரண்டு நாடுகளும் இணைந்து சீனாவின் எல்லை வரையறை, எல்லை மீள்நிர்ணயம் தொடர்பில் ஆசிய பிராந்திய ஒழுங்கிற்கு மிக முக்கியமான சவாலாக...

தனித்துவமும் தனிமைப்படுதலும்: புரிந்துகொள்ள வேண்டிய தருணம் !! (கட்டுரை)

சிறுபான்மையினர் தலையை உயர்த்தி, மலைப்புடன் பார்க்கின்ற வெற்றியொன்றை, ஜனாதிபதித் தேர்தலில் பெற்றிருக்கிறார் கோட்டாபய ராஜபக்‌ஷ. கணித ரீதியாக, இந்த வெற்றியை, ஓரளவு முன்னதாகவே சிலர் கணித்துக் கூறியிருந்தனர். கடந்த உள்ளூராட்சித் தேர்தலில், பொதுஜன பெரமுன...

‘தீர்ப்பு மாதமாக’ மாறிய நவம்பர் மாதம்!! (கட்டுரை)

இந்தியாவின் உச்சநீதிமன்றத்துக்கு, மிக முக்கியமான வழக்குகளின் மீது, தீர்ப்பு வழங்கும் ‘தீர்ப்பு மாதமாக’, இந்த நவம்பர் மாதம் அமைந்து விட்டது. அதிலும் குறிப்பாக, நவம்பர் 17ஆம் திகதியன்று ஓய்வு பெறும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி...

மசூதிக்காக எந்த நிலமும் தேவையில்லை !! (கட்டுரை)

அயோத்தி வழக்கில் முஸ்லிம் தரப்பினருக்கு 5 ஏக்கர் நிலம் அளிக்க உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பையடுத்து 5 ஏக்கர் நிலமும் தேவையில்லை அதையும் ராமர் கோவிலுக்கே வழங்கத் தயாராக இருக்கிறோம் என்று ஜாமியாத் உலமா-இ-ஹிந்த்...

வீட்டைப் பாதுகாக்கும் app!! ( கட்டுரை)

அனைத்து விதமான மின் சாதனங்களையும் ஒரே நெட்வொர்க்கில் இணைத்து, அவற்றை இன்டர்நெட் மூலமாகக் கட்டுப்படுத்துவதற்குப் பெயர்தான், ‘இன்டர்நெட் ஆஃப் திங்ஸ்’. இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வீட்டிலுள்ள மின் சாதனங்களை இணைத்து மின்சாரத்தைச் சேமிக்க முடியும்....

ஜனாதிபதி தேர்தலில் மலையக மக்களின் அபிலாசைகள்!! (கட்டுரை)

இலங்கை, தேர்தல் ஜனநாயக ஆட்சியில் ஒரு முக்கியமான தேர்தலாகக் கருதப்படும் சனாதிபதித் தேர்தலை முகங்கொடுக்கின்றது. இத்தேர்தல் எவ்வாறு நாட்டுக்கு முக்கியமானதோ அது போலவே சர்வதேசத்துக்கும் முக்கிமானது. எனவேதான் பல நாடுகள் இத்தேர்தலில் முதலீடு செய்து...

உணர்ச்சிக்கும் அறிவுக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் தேர்தல்!! (கட்டுரை)

எழுந்தமானமாக ஓரிடத்தில் கூடிநின்ற சிலரிடம், “விருப்பு வாக்குகளை, எவ்வாறு வழங்குவது” எனக் கேட்டபோது, அவர்களில் கணிசமானோர் கூறிய பதில்கள் தவறாக இருந்தன. இத்தனை கட்சிகள் களத்தில் நிற்கின்ற போதிலும், வாக்களிப்பு முறை பற்றி மக்கள்...

எல்லா விமர்சனங்களும் ஸ்டாலினை நோக்கி… !! (கட்டுரை)

எல்லாச் சாலைகளும் உரோமை நோக்கியே... என்ற பழமொழி போல், தமிழகத்தில் உள்ள பல முக்கிய எதிர்க்கட்சிகளின் ‘எல்லா விமர்சனமும் ‘ஸ்டாலினை நோக்கியே’ என்ற நிலை, தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் தங்களுக்குள் அடித்துக் கொண்டாலும்,...

பொலிஸ், இராணுவத்தை வீதியில் நிறுத்துவதல்ல தேசிய பாதுகாப்பு!! (கட்டுரை)

"இலங்கையில் இன்னும் ஜனநாயகக் கட்டமைப்பு முழுமையாகக் கட்டியெழுப்பப்படவில்லை. 1948இல் கிடைத்த சுதந்திரம் தமிழ் மக்களுக்குக் கிடைக்கவில்லை. நாட்டில் பெயருக்கு மட்டுமே ஜனநாயகம் இருக்கிறது. அதன் பெயரால் ஆட்சிக்கு வருபவர்கள் நாட்டை உண்டு வயிறு வளர்க்கிறார்கள்"...

சிகரம் தொட்ட சிறிசேன!! (கட்டுரை)

“அந்த நெல்லை காய வைக்காட்டி பதரா போய்விடுமே” “பெரியவனை அதையாவது செய்ய சொல்லன்” “அவனுக்கு கூட்டத்துக்கு போக இருக்காம். அதனால முடியாதாம்” “ஏன் அவர் அரசியல் கூட்டத்திற்குப் போய் கவுன்சிலுக்கு போகப் போறாராக்கும்” அம்மாவை...

சிலியை உலுக்கும் போராட்டங்கள்: மக்கள் வீதிக்கு இறங்கும் போது… !! (கட்டுரை)

மக்கள் விழிப்படைந்து போராடத் தொடங்கினால், அதற்கு நிகரான சக்தி எதுவுமில்லை. இதை உலக வரலாறு மீண்டும் மீண்டும் நிரூபித்திருக்கிறது. மக்கள் போராட்டங்களின் சக்தி அத்தகையது; அதை, மக்கள் இப்போது மீண்டும் சாத்தியமாக்கிக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்....

‘மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா’ !! (கட்டுரை)

ஸ்ரீ லங்காவின் எட்டாவது ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான தேர்தலில், தத்தமது தரப்புகளின் தேர்தல் வெற்றியை ஈட்டிக் கொள்வதற்கான கொள்கைப் பிரகடனங்களைத் தேர்தல் விஞ்ஞாபனங்களாக, ஏட்டிக்குப் போட்டியாக வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஸ்ரீ இத்தகைய சூழலில், தமிழ்த் தேசிய...

சஜித்துக்கான ஆதரவும் கூட்டமைப்பின் திட்டமும் !! (கட்டுரை)

எதிர்பார்க்கப்பட்டது போலவே, சஜித் பிரேமதாஸவுக்கான ஆதரவை, கடந்த ஞாயிறுக்கிழமை (03) தமிழரசுக் கட்சி வெளியிட்டிருக்கிறது. புலிகளின் காலத்துக்குப் பின்னரான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவுகளை, பெரும்பாலும் தமிழரசுக் கட்சியே எடுத்து வந்திருக்கின்றது. அப்படியான நிலையில்,...

கல்முனை தமிழ்ப் பிரிவு: துருப்புச் சீட்டா? (கட்டுரை)

வடக்குக் கிழக்கு தமிழ் பேசும் மக்கள் அனைவரும், ஒற்றுமையாக ஓரணியில் சஜித் பிரேமதாஸவுக்கு வாக்களித்து அவரை வெற்றிபெறச் செய்வது என்று, இலங்கைத் தமிழரசுக் கட்சி சஜித்தை ஏகமானதாக ஆதரிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியதை அடுத்து, தமிழர்களின்...