தளர்ந்துபோகும் ஐரோப்பிய கட்டமைப்பு !! (கட்டுரை)

ஐரோப்பிய ஒன்றிய கட்டமைப்பு வெகுவாகவே தளர்ச்சிப்போக்கை காட்டத் தொடங்கியுள்ளது. பிரான்ஸ், ஜேர்மனியின் அதிகரித்துவரும் அதிகார, கொள்கை முரண்பாடுகள் மற்றும் தலைமைத்துவ சமரசங்களால் ஒவ்வொரு முறையும் முரண்பாடுகளைக் களைய முற்படுத்தல், ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைத்து நிற்கும்...

ஜனாதிபதித் தேர்தல்: தமிழர் தலைமைகளின் நிலைப்பாடுகள் !!(கட்டுரை)

எதிர்பார்த்தது போலவே, யாழ்ப்பாணம், கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களின் உந்துதலின் பெயரில், ஐந்து தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து சமர்ப்பித்த 13 அம்சக் கோரிக்கைகளை, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எந்தப் பிரதான வேட்பாளரும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஜே.வி.பி சிலவற்றை...

மகாராஷ்டிரா மாநிலம்: பா.ஜ.கவுக்கா, சிவசேனாவுக்கா முதலமைச்சர் பதவி? (கட்டுரை)

மகாராஷ்ரா மாநிலத்தில், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டும், இன்னும் ஓர் அரசாங்கம் அமையாமல், வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது. காபந்து அரசாங்கமாக முதலமைச்சர் பட்னாவீஸ் தலைமையிலான அரசாங்கம் நீடித்தாலும், புதிய அரசாங்கம் உருவாகும் விடயத்தில் கூட்டணிக் கட்சியான சிவசேனாவுக்கும்...

‘கர்நாடக அரசாங்கத்தை கலைக்க வேண்டும்’ (கட்டுரை)

இந்தியாவின் கர்நாடகாவின் தகுதி நீக்க சட்டசபை உறுப்பினர்களின் தியாகத்தால் ஆட்சி அமைக்க முடிந்தது என்று கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா பேசியதான ஒலிப்பதிவு வெளியான விவகாரத்தில் கர்நாடக ஆளுநர் வாஜுபாய் வாலா மூலம் இந்திய குடியரசுத்...

‘வேலை செய்யாத’ முஸ்லிம் கட்சிகள்!! (கட்டுரை)

ஆனால், முஸ்லிம்களுக்கான அரசியலைப் பொறுத்தமட்டில், இவை இரண்டு பண்பியல்புகளையும் காணமுடியாது. முஸ்லிம் கட்சிகளோ, தனிப்பட்ட அரசியல் பிரதிநிதிகளோ முற்று முழுதாகச் சமூகநலனைக் கருத்தில் கொண்டு, அரசியல் செய்வதும் இல்லை; கட்சி வளர்ப்பதும் இல்லை. அதுமட்டுமன்றி,...

ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவரின் மரணம்: பெயர்கள் வேறு கதை ஒன்று!! (கட்டுரை)

சில மரணங்கள் கொண்டாடப்படும்; சில மரணங்கள் உலகையே உலுக்கும்; இன்னும் சில அதிர்ச்சிக்குள்ளாக்கும்; சில நிம்மதியைத் தரும்; சில கேள்விகளால் தொக்கி நிற்கும். எது, எப்படி இருப்பினும், மரணங்கள் கொண்டாட்டத்துக்கு உரியனவல்ல. வாழ்க்கையைக் கொண்டாட...

தேசம் முழுவதும் பரவவேண்டிய அச்சம் !! (கட்டுரை)

தேர்தல் காலத்தில் வாக்குறுதிகளுக்கு ஒருபோதும் பஞ்சமிருப்பதில்லை. அநேகமாக எல்லா வேட்பாளர்களும் வாக்குறுதிகளை வழங்கிக் கொண்டேயிருக்கின்றனர். அவற்றில் நிறைவேற்றுவதற்கு சாத்தியமற்றவையும் உள்ளன. ஆனாலும், அவை குறித்து வாக்குறுதிகளை வழங்குவோர் அலட்டிக் கொள்வதில்லை. மக்களின் வாக்குகளைப் பெற்றுக்...

ஐபோனில் இந்த செயலி இருந்தால் டிலிட் செய்யுங்க… !! ( கட்டுரை)

உலக அளவில் பல்வேறு மக்களை ஈர்த்துள்ள விலை உயர்ந்த அலைபேசியாக கருதப்படுவது ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன். சர்வதேச அளவில் அலைபேசி பாதுகாப்பு நிறுவனமாக அறியப்படும் வாண்டேரா, ஐ போனுக்கு பிரச்சனைகள் உண்டாக்கும் 17 செயலிகளை...

’கூட்டமைப்புக்கு நிர்வாகம் தெரியாது’ !! (கட்டுரை)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு நிர்வாகம் என்றால் என்னவென்று தெரியாதெனவும், அவர்களின் நிர்வாகச் சீரின்மையினாலேயே தமிழ் மக்களால் அபிவிருத்தியை அனுபவிக்க முடியவில்லை எனவும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ குற்றம்சாட்டினார்....

இடைத் தேர்தல் கொடுத்த அதிர்ச்சி வைத்தியமும் மகிழ்ச்சி வைத்தியமும் !! (கட்டுரை)

தமிழ்நாடு இடைத் தேர்தல் முடிவுகள், வழக்கமான இடைத் தேர்தல் முடிவுகள்தான். ஆனால், செய்திகள் நிறைந்தவை. பிரதான எதிர்க்கட்சியான தி.மு.கவுக்கு அதிர்ச்சி வைத்தியத்தையும் ஆளும் அ.தி.மு.கவுக்கு மகிழ்ச்சி வைத்தியத்தையும் கொடுத்திருக்கிறது. தமிழகத்தின் வட மாவட்டத்தில் உள்ள...

தமிழ்த் தேசிய அரசியலின் சாபக்கேடு !!(கட்டுரை)

நாய்க்கு எங்கே அடி விழுந்தாலும், காலை நொண்டிக் கொண்டு ஓடும். அதுபோலத் தான், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும், தான் சறுக்குகின்ற இடங்களில் எல்லாம், இந்தியா மீது பழிபோடுவதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறது. 2018 உள்ளூராட்சித்...

யாழ்நரகத்தில் தீர்மானிக்கப்படும் சில கூட்டணிகள் !! (கட்டுரை)

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் செயற்பாட்டால், கடந்த வாரம் ஐந்து தமிழ்க் கட்சிகள் இணைந்து செயற்பட உடன்பட்டனர். ஆறு கட்சிகளுடன் தொடங்கிய பேச்சுவார்த்தை, இறுதியில் ஐந்து கட்சிகள் உடன்பட்ட ஆவணம் ஒன்றில் கையொப்பமிடுவதுடன் நிறைவுற்றது. இந்த...

சீனா 70: வரலாறும் வழித்தடமும் !! (கட்டுரை)

உண்மைகள் கறுப்பு, வெள்ளையாக என்றும் இருந்ததில்லை. எமக்குச் சொல்லப்படுவதன் அடிப்படையிலேயே, நாம் முடிவுகளை வந்தடைகிறோம்; அதில் தவறில்லை. ஆனால், நமக்கு சொல்லப்படுபவை பற்றியும் அதன் உண்மைத் தன்மை பற்றியும் ஆராய்வது முக்கியமானது. அதனடிப்படையில், நாம்...

தமிழர்களின் கோரிக்கைகளால் பயனடையும் பேரினவாத சக்திகள் !! (கட்டுரை)

ஒவ்வொரு தேசிய மட்டத் தேர்தல்களின் போதும், மாகாணம், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் போதும் தமிழ் அரசியல் கட்சிகள், மரபு ரீதியான சில கோரிக்கைகளைப் பிரதான தேசிய அரசியல் கட்சிகளிடம் முன்வைக்கின்றன. அல்லது, அவற்றை அடிப்படையாகக்...

தேர்தல் புறக்கணிப்பு: அரசியலில் யதார்த்தம் வேறு; தத்துவார்த்தம் வேறு!! (கட்டுரை)

இலங்கையின் தேர்தல்களைப் பொறுத்தவரையில், குறிப்பாக ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரையில், குறித்த தேர்தலானது ஒற்றைமாற்று (தனிமாற்று) வாக்கு முறைப்படி நடத்தப்படும். இதன் பிரகாரம், மூன்று வேட்பாளர்களுக்குக் குறைவாகப் போட்டியிடும் சந்தர்ப்பத்தில், வாக்காளர்கள் தமது முதலாவது, இரண்டாவது...

இந்திய ஜனநாயகப் பாதைக்கு ‘ஒக்டோபர் 24’ திருப்புமுனை? (கட்டுரை)

ஹரியானா, மஹாராஷ்டிரா மாநில சட்ட மன்றத் தேர்தல்கள், மிகப்பெரிய திருப்புமுனையை இந்திய அரசியலில் தோற்றுவிக்கப் போகின்றது. காஷ்மிருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370ஆவது அரசியல் சட்டப் பிரிவை இரத்துச் செய்த பிறகு நடக்கும் இந்தத்...

முடிவுகளை எட்டாத கோரிக்கை உடன்படிக்கைகள்!! (கட்டுரை)

தமிழ்த் தேசிய அரசியல் வரலாற்றுப் பின்புலத்தில், வடக்கு, கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் பெரும் முயற்சியில் முன்னெடுக்கப்பட்ட, தமிழ் அரசியல் கட்சிகளின் ஒன்றிணைப்பு முயற்சியானது, பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும். ஏனெனில், ‘சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து...

குர்திஷ் மீதான துருக்கிய முற்றுகை: வரலாறு கற்றுக்கொடுக்கும் போது… !! (கட்டுரை)

வரலாற்றில் இருந்து நாம் கற்றுக்கொண்ட ஒரேயொரு பாடம், நாம் வரலாற்றிலிருந்து பாடங்கள் எதையும் கற்றுக் கொள்ளவில்லை என்பதே’ ஆகும். கன்பூசியஸின் இவ்வரிகளை மீள்நினைவூட்டுவதுபோல், நிகழ்வுகள் நடக்கின்றன. யார் கற்கிறார்களோ இல்லையோ, விடுதலைப் போராட்டங்கள் நிச்சயம்...

சமூக ஆரோக்கியத்துக்கு வித்திடும் யோகா!! (கட்டுரை)

உலகம் முழுதும் யோகாவிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்தியாவில் இது சற்று மாறுபடுகிறது. நாம் சந்திக்கும், பார்க்கும் ஒவ்வொரு நபரும் ஏதோ ஒரு பிரச்சினையின் மையத்தில் சுழன்று கொண்டிருக்கிறார்கள். அவர்களின் முகத்தில் இருக்கத்தையே...

கடமை !! (கட்டுரை)

“சஜித் பிரேமதாஸவின் வெற்றி என்பது, ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியல்ல; அது முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் வெற்றி” என்று, அந்தக் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் கூறியிருக்கின்றார். மேலும், முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர்...

தேர்தல் புறக்கணிப்பு!! (கட்டுரை)

இலங்கையில் ஒரு ஜனாதிபதித் தேர்தல், மீண்டும் நடைபெற இருக்கிறது. தேர்தல் களம், கொஞ்சம் கொஞ்சமாகச் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கும் வேளையில், மீண்டுமொருமுறை தமிழ் மக்களிடையே, ‘ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும்’ என்ற கருத்தும் அந்தக் கருத்துகான...

விண்வெளியில் இடம்பெற்ற முதல் குற்றம் !! (கட்டுரை)

தனது முன்னாள் வாழ்க்கை துணையின் வங்கிக்கணக்கை, சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து இயக்கியதாக விண்வெளி வீரர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. விண்ணில் நடந்ததாக கூறப்படும் இந்த முதல் குற்றச்சாட்டு குறித்து நாசா தற்போது விசாரணை...

குர்திஷுக்கு எதிரான துருக்கியின் போர்!! (கட்டுரை)

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் கடந்த மாதம் 24ஆம் திகதியன்று துருக்கிய ஜனாதிபதி றிசெப் தயீப் எர்டோவான் சர்ச்சைக்குரிய உரையொன்றை நிகழ்த்தியிருந்தார். அதன்படி, மேலும் இரண்டு மில்லியன் சிரிய அகதிகளை மீளக்குடியமர்த்துவதற்காக சிரியாவின்...

இது ரொம்பவும் ஓவர் !! (கட்டுரை)

ஒரு வெவஸ்த வேனாமா? எனக் கூறுவதை கேள்விப்பட்டிருப்​போம். அது பேச்சில் மட்டுமல்ல செயலிலும் உண்டு. நவராத்திரி பூஜைகள் வெகுவிமர்சியாக நடைபெறுகின்றன. பலரும் விரதமிருக்கின்றனர். காணிக்கைகளும் போடப்படுகின்றன. “காணிக்கை”, இந்து மதத்துக்கு மட்டுமே உரித்தானது அல்ல....

விவசாயத்தின் வீழ்ச்சியும் ஏற்றுமதி தேக்க நிலையும் !! (கட்டுரை)

அண்மைய காலத்தில் இலங்கையின் விவசாயத்துறையில் ஏற்பட்டுவரும் வீழ்ச்சியானது, இலங்கையின் பொருளாதார செயற்பாடுகளில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், நாட்டின் ஏற்றுமதி வருமானம், சென்மதி நிலுவை, பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் நேர்மறைத் தாக்கத்தைச் செலுத்தியுள்ளது. கடந்த வருடத்தில்...

பண்டிகைக் காலமும் ஊக்கத்தொகையும் !! (கட்டுரை)

தமிழர்களின் மிக முக்கியமானவொரு பண்டிகையான தீபாவளி இம்மாதத்தின் இறுதியில் வரவிருக்கிறது. அதனுடன் சேர்ந்து பெரும்பாலான ஊழியர்களுக்கு ஊக்கத்தொகையும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறன. ஊக்கத்தொகையாகக் கிடைக்கப்பெறும் மேலதிக வருமானத்தை நம்மவர்கள் எவ்வாறு பயனுள்ளதாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென...

நொபெல் பரிசுகள் 2019: எதிர்பார்ப்புகள்? (கட்டுரை)

இந்தவாரம் நொபெல் பரிசு வாரம். நொபெல் பரிசுகளுக்கு எப்போதுமே ஒரு எதிர்பார்ப்பு உண்டு. பல்வேறு துறைசார்ந்து வழங்கப்படுவதாலும் இலக்கியமும் அரசியலும் அதன் பகுதியாய் இருப்பதும் அப்பரிசுகளுக்கு ஒரு முக்கிய இடத்தை வழங்கியுள்ளன. இன்று இலக்கியத்துக்கான...

ஜனாதிபதித் தேர்தலைத் தமிழ் மக்கள் பகிஷ்கரிக்கலாமா? (கட்டுரை)

பல்லின சமூகக் கட்டமைப்புக் கொண்ட ஒரு ஜனநாயக நாட்டின் பிரஜைகளின் வாக்குரிமையும் அதன் தேவைப்பாடும் பற்றிச் சிந்திக்க வேண்டிய ஒரு தருணத்தில் தமிழ்ச் சமூகம் தள்ளப்பட்டுள்ளது. அதேபோல், வழிகாட்டலும் அதற்கான வழிபடுதலும் சரியான முறையில்...

‘கிங் மேக்கர்’ !! (கட்டுரை)

ஏகப்பட்ட ஆச்சரியங்கள், அதிர்ச்சிகள், ஏமாற்றங்கள், எதிர்பார்ப்புகளோடு, ஜனாதிபதித் தேர்தலுக்கான ஆயத்தங்கள் ஆரம்பித்திருக்கின்றன. * பதவியில் இருக்கும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியொருவர், அடுத்துப் போட்டியிடாத தேர்தலாக இது அமைந்துள்ளது. * அதிகமானோர் போட்டியிடும் ஜனாதிபதித்...

பாரசிக வளைகுடாவில் சர்வதேச அரசியல் !! (கட்டுரை)

பிரெஞ்சு, பாகிஸ்தான் மற்றும் பிற நாட்டு தலைவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின் ஒரு பக்கமாக ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஈரானிய ஜனாதிபதிகள் இடையே ஒரு சந்திப்பை ஏற்படுத்த முற்படுகையில், இரண்டு நாடுகளுக்கும்...

தமிழரின் கல்வி: எழுக தமிழ்! (கட்டுரை)

பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கு முன்னர், மனித மூலதனத்தில் முறையான முதலீடு செய்தல் என்பது எந்தவொரு நாட்டிலும் விடேசமானதொரு விடயமாகக் கருதப்படவில்லை. பாடசாலைக்கல்வி, வேலைவாய்ப்பு, பயிற்சி போன்றவற்றுக்கான முதலீட்டுச் செலவுகள் மிகவும் சிறியதாக இருந்தன. அதன் பின்னரான...

உலகின் மிகப் பெரிய கட்டடம் எங்கு இருக்கிறது தெரியுமா..? (கட்டுரை)

உலகின் மிகப் பெரிய இணைய வர்த்தக நிறுவனங்களில் அமேஸான் நிறுவனமும் ஒன்று. இப்போது அமேஸான் நிறுவனம், தன்னுடைய மிகப் பெரிய அலுவலகம் ஒன்றைத் திறந்து இருக்கிறது. அமேஸான் நிறுவனத்துக்கு இந்த உலகில் இருக்கும் அலுவலகங்களிலேயே...

லேடிஸ் அன்ட் ஜென்டில்வுமன் !! (கட்டுரை)

"லேடிஸ் அன்ட் ஜென்டில்வுமன்” (Ladies and Gentlewomen), ஒரு பாலினப் பெண்களை (Lesbian) மையமாகக் கொண்டு தமிழில் வந்திருக்கும் முதலாவது ஆவணப்படமாகும். மாலினி ஜீவரத்னம் இயக்கத்தில் பா.ரஞ்சித்தின் தயாரிப்பு. 2017இல் வெளியிடப்பட்ட இந்த ஆவணப்படம்,...

செவ்வாய், நிலவுச் சுற்றுலாவுக்கான ஸ்டார்ஷிப் விண்கலத்தின் முன் மாதிரி அறிமுகம்!! (கட்டுரை)

செவ்வாய் மற்றும் நிலவுச் சுற்றுலாவுக்கான ஸ்டார்ஷிப் விண்கலத்தின் மாதிரியை, ஸ்பேஸ் எக்ஸ் சி.இ.ஓ. எலன் மஸ்க் அறிமுகப்படுத்தினார். அடுத்த சில மாதங்களில் ஸ்டார்ஷிப் விண்வெளியை நோக்கி புறப்படும் என்று அப்போது அவர் அறிவித்தார். நிலவு,...

வாழ்வியல் தரிசனம் ! (கட்டுரை)

கோபிப்பது போல் நடிப்பது வெகு கஷ்டமானதாகும். ஆனால் நிஜத்தில் கோபிப்பது சுலபமானது. ஏனெனில் ஆத்திரப்படுவது உடனே நிகழ்ந்து விடுகிறது. எம்மில் பலர் அதனை விரும்புகின்றார்கள். தங்களது கோபங்களுக்கு தம்மை சுற்றியுள்ளவர்கள் பயப்பட்டே ஆக வேண்டுமென...

பந்தயக் கனவு!! (கட்டுரை)

அமைச்சர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பதற்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உடன்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தவகையில், நாளை புதன்கிழமை அந்த அறிவிப்பு வரலாம் என்றும் கூறப்படுகிறது. நிறைவேற்று அதிகாரம்...

கனடாவின் நாடாளுமன்றத் தேர்தல் 2019 : வெளிநாட்டுத் தலையீடு! (கட்டுரை)

கனடாவின் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருகின்ற இந்நிலையில் ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ரஷ்யா தலையீடு செய்தது என அறியப்படுகின்றமை போல, கனேடியத் தேர்தலிலும் வெளிநாட்டு குறுக்கீடு, உள்நாட்டு அரசியல் மற்றும் கட்சி கொள்கைகள்...

விவசாயத்தின் வீழ்ச்சியும் ஏற்றுமதி தேக்க நிலையும் !! (கட்டுரை)

அண்மைய காலத்தில் இலங்கையின் விவசாயத்துறையில் ஏற்பட்டுவரும் வீழ்ச்சியானது, இலங்கையின் பொருளாதார செயற்பாடுகளில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், நாட்டின் ஏற்றுமதி வருமானம், சென்மதி நிலுவை, பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் நேர்மறைத் தாக்கத்தைச் செலுத்தியுள்ளது. கடந்த வருடத்தில்...

இராஜதந்திர நகர்வுகளின் தேவை !! (கட்டுரை)

கிழக்கு சவுதி அரேபியாவில் எண்ணெய் நிறுவல்கள் மீதான இம்மாத 14ஆம் திகதி ட்ரோன் தாக்குதல்கள், ஐக்கிய அமெரிக்க - ஈரானிய பேச்சுவார்த்தைகளை இனி இந்நிலையில் தொடரமுடியாத நிலைக்கு தள்ளியுள்ளதுடன், யேமனில் நடைபெறும் ஆயுத மோதலை...