வறுமையின் பரிசு கல்விக்கு விடை !! (கட்டுரை)

கொடிய கொரோனாவால் முழு உலகமும் முடங்கியது என்றாலும், தடுப்பூசி, சுகாதார பாதுகாப்புகளை அதிகரித்து முடக்கத்திலிருந்து மீண்டு, அந்தந்த நாடுகள் வழமை நிலைக்குத் திரும்பினாலும் இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் இதன் தாக்கத்தை...

வேட்டி பற்றிய கனவு !! (கட்டுரை)

வேட்டி பற்றிய கனவில் மூழ்கியிருந்த போது, கட்டியிருந்த கோவணமும் பறிபோனது' என்ற முதுமொழிக்கு ஏற்ப, தற்போது அரசியல், சமூக, பொருளாதார பரப்புகளில் ஏற்பட்டுள்ள பின்னடைவும் அதனால், மக்களின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள அவதிகளும், அச்சொட்டாக பொருந்திப்​போவதுபோன்ற...

கொரோனாவால் கடனில் மூழ்கும் நமது சமூகம் !! (கட்டுரை)

கொரோனா மரணங்கள் நம்மை அழைக்க மறுபுறம் தற்கொலை உயிர் இழப்புகளும், வட புலத்தில் வாள்வெட்டு உயிரிழப்புகளும், திடீர் விபத்து உயிரிழப்புகளும் சமுகத்தின் அக்கறையீனத்தால் ஒவ்வொருவரது சுய கட்டுப்பாடு இன்மையாலும் நிகழ்கின்றது. உலகில் இன்று ஆட்டிப்படைத்துக்...

சொந்த நாட்டின் ஏதிலிகள்!! (கட்டுரை)

தமிழர் வாழ்வில் புலம்பெயர்தல் என்பது தவிர்க்கமுடியாத வரலாறாகிப்போயுள்ள நிலையில் இந்தியாவுக்கும் பலரும் இடம்பெயர்ந்திருந்தனர். சுமார் 30 வருடங்களாக இந்தியாவில் மூன்றாவது சந்ததியுடன் வாழும் இலங்கைத் தமிழர் தொடர்பில் தற்போது பேசுபொருள் உருவாகியுள்ளது. பல தசாப்தங்களாக...

ஜப்பானுக்கு பிரித்தானிய போர்க்கப்பல் வருகை சீனாவுக்கு ஏற்படுத்தியுள்ள சிக்கல் !! (கட்டுரை)

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் விலகிய விடயம் சீனாவுக்கு அதன் எதிர்ப்பு நாட்டை கிண்டல் செய்வதற்கு ஒரு காரணமாக அமைந்தது. ஆனாலும் தற்பொழுது நடந்துவரும் நிகழ்வுகளைப் பார்க்கையில் அமெரிக்கா, முழு ஆசியா மீதான கவனத்தையும் சீனாவின்...

எங்கே செல்கிறது இலங்கையின் பொருளாதாரம்? (கட்டுரை)

கொவிட்-19 தொற்றுப் பரவல் இலங்கையில் இனங்காணப்பட்டது முதல் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது படிப்படியாக ஆரம்பமாகி தற்போதும் நீண்ட வண்ணமுள்ளது. ஆரம்பத்தில் வாகனங்கள், குளியலறை மற்றும் கழிவறை சாதனங்கள், தரைஓடுகள், மஞ்சள்,...

100 ஆவது ஆண்டில் மரியாயின் சேனை (கட்டுரை)

[caption id="attachment_234779" align="alignleft" width="628"] Mary on heaven[/caption]மிகச்சிறந்த முறையில் கடவுளை அன்பு செய்வது எப்படியென்றும், இவ்வுலகில் அந்த அன்பைப் பரப்பி ஆன்மாக்களுக்குத் தொண்டுபுரியுமாறு உழைப்பது எப்படியென்றும் யோசித்தார்கள். அந்த ஆலோசனையின் பயனாக மரியாயின்...

நியூசிலாந்தின் முன்மாதிரியான அணுகுமுறை !! (கட்டுரை)

ஒருகாலத்தில் நியூசிலாந்து என்றால் ‘முழுஆடைப் பால்மா' ஞாபகத்துக்கு வரும். ஆனால், கடந்த சில வருடங்களாக, நியூசிலாந்து என்ற பெயரைக் கேட்டதும் கண்முன்னே வருவது, அந்நாட்டின் பிரதமரும் அவரது ஆளுகையுமாகத்தான் இருக்கும். சமகாலத்தில் இவ்விரு விடயங்களுமே,...

சூடு கண்ட பூனை !! (கட்டுரை)

பொதுப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ், ஜனாதிபதியால் அவசரகால நிலை, 2021 ஓகஸ்ட் 30ஆம் திகதி பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் வழங்கலை உறுதிசெய்யும் காரணத்தின் நிமித்தமாக, அவசரகால நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது....

திரும்பிப் பாருங்கள் !! (கட்டுரை)

காபூல்: ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க படைகள் ஒரு நாள் முன்னதாக வெளியேறின. அதனால், 20 ஆண்டுகால போர் முடிவுக்கு வருகிறது. அமெரிக்க படைகள் வெளியேறியதால் காபூலில் தலிபான்கள் துப்பாக்கி சூடு நடத்தியும் பட்டாசு வெடித்தும்...

கனவுகள் மெய்ப்படுமா? (கட்டுரை)

அன்று தொடங்கி இன்று வரையிலுமே பெயர்களும் வடிவமும் மாறியதே தவிர, அதன் தன்மை மாறாத ஒன்றுதான் போதை. ஆசைதான் போதை என்றாலும், அழிவுக்கு வித்திடும் அநாவசிய ஆசைகளையே போதை என்கின்றோம். ‘மது இல்லாத மலையகம்’...

முஸ்லிம் அரசியல்: ஆடத் தெரியாதவர்களின் மேடை !! (கட்டுரை)

உழவு இயந்திரங்கள் எல்லாக் காலத்திலும் ஏதாவது ஒரு பயனைத் தந்து கொண்டே இருக்கும். உழவுதல், இரண்டாம் முறை கிண்டுதல், அறுவடை செய்தல் மற்றும் ஏனைய சரக்கு போக்குவரத்து வேலைகளுக்கு அது பயன்பட்டுக் கொண்டே இருக்கும்....

சீனாவின் செல்நெறியில் திபெத்தை விளங்கிக் கொள்ளல் !! (கட்டுரை)

புனைகதைகளின் மூலம் ஏமாற்றி, காரியங்களைச் சாதிக்கும் முயற்சிகளில் ‘அழுங்குப்பிடி’யாகத் தொடர்வதையே, திபெத்தில் சீனாவின் செல்நெறியாகக் காணப்படுகின்றது. ஆனால், அந்தப்போக்கை எவரும் கேள்விக்கு உட்படுத்தக் கூடாது என்பதிலும் கவனமாகக் காரியமாற்றுகின்றது. திபெத் ஒருபோதும் சீனப்பேரரசின் கீழ்...

கறுப்பு மணலின் கறுப்பாடுகள் !! (கட்டுரை)

அண்மைக்காலமாக கிழக்கில், இல்மனைட் எனும் கறுப்பு மணல் அகழ்வது தொடர்ப்பான சர்ச்சைகளும் இதற்கு எதிரான மக்கள் எழுச்சிகளும் இடம்பெற்று வருகின்றன. இன்று இலங்கையில் மட்டுமன்றி, உலகில் அனைத்து பகுதிகளிலும் இயற்கையின் இருப்பைக் கேள்விக்குட்படுத்தும் சம்பவங்கள்...

ஆப்கானிஸ்தான்: ஒரு முடிவும் ஒரு தொடக்கமும் !! (கட்டுரை)

சில வாரங்களுக்கு முன்னர், ஆப்கானிஸ்தானில் அரங்கேறியவை பலர் எதிர்பாராதது. 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்கானில் தொடங்கியது, ஒரு முழுச் சுழற்சியை நிறைவுசெய்து, தொடங்கிய இடத்தில் மீண்டும் ஆப்கானை நிறுத்தியுள்ளது. இந்த 20 ஆண்டுகளில் உலகம்...

இரவில் நடமாடும் சவப்பெட்டிகள் !! (கட்டுரை)

“ஆடி அடங்கும் வாழ்க்கையடா, ஆறடி நிலமே சொந்தமடா” என்ற பாடல் வரிகள் பொய்மையாக்கப்படும் காலமிது. ஆறடி நிலமல்ல, ஒரு சவப்பெட்டிகூட சொந்தமில்லாத நிலைமைக்கு சென்றுகொண்டிருக்கிறது. ஒருவர் இறந்துவிட்டால், அவரது கடந்தகால செயல்களைப் புகழ்பாடி, பாடைகளை...

தொடரும் மர்மம் !! (கட்டுரை)

முல்லைத்தீவு மாவட்டத்தில், கடந்த 10 ஆண்டுகளாக சிறுநீரக நோயின் தாக்கத்துக்கு உள்ளாகுவோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில் மல்லாவி, மணலாறு ஆகிய பிரதேசங்களிலேயே சிறுநீரக நோயாளிகள் அதிகளவில் அடையாளம் காணப்பட்டுள்ளன​ர். முன்னர்,...

மக்கள் மீது அதிகரிக்கும் நெருக்கடிகள் !! (கட்டுரை)

அரசியல், பொருளாதாரம், சுகாதாரம், சமூக அடிப்படைகளில், நாடு பெரும் நெருக்கடிகளையும் பின்னடைவுகளையும் சந்தித்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு, கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் மட்டுமே காரணம் என்ற ஒரு தோற்றப்பாட்டைக் கட்டமைக்கவே ஆட்சியாளர்கள் பிரயத்தனப்படுகின்றனர். ஆனால்...

ஆப்கானிஸ்தானின் தேச கட்டுமானத் தோல்வி: இலங்கை கற்கவேண்டிய பாடங்கள்!! (கட்டுரை)

ஜனநாயகம், தாராளவாதம் என்ற பதாகைகளின் சொந்தக்காரர்களாக, மேற்குலகம் தம்மை எப்போதும் நிலைநிறுத்திக் கொள்கிறது. உலகைத் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பதிலும், தன்னுடைய நம்பிக்கைகள், விழுமியங்கள் ஆகியவற்றை மற்றவர் மீது திணிப்பதிலும் மேற்குலகம் என்றும் பின்னின்றதில்லை. சில...

ஒட்டுசுட்டான் மண்ணை எடுத்து !! (கட்டுரை)

நவீன உலக மாற்றத்தின் புதிய புதிய வருகையால், மட்பாண்டங்களின் உற்பத்தியும் பயன்பாடுகளும் அருகி வந்தாலும் தற்போதும் பல இடங்களில் இத்தொழில்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மட்பாண்டப் பொருட்ளை இன்றும் பலர் விருப்பத்துடன் பயன் படுத்தி வருகின்றனர்....

எதற்காக இந்த மாற்றம்? (கட்டுரை)

கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் வீடுகள் அல்லது வீதிகளில் இறக்கும் காட்சிகளை எவ்வித தணிக்கையுமின்றி, சமூக வலைத்தலங்கள் அல்லது தனியார் தொலைக்காட்சி அலைவரிசைகள் ஊடாக, கடந்த சில வாரங்களாக பார்க்க நேரிட்டுள்ளதென்றால், அதற்கென தனியாக மனத்...

தலிபான்களின் எழுச்சியால் சீனா எதிர்நோக்கும் நிலைமை என்ன? (கட்டுரை)

இன்று முக்கிய பேசுபொருளாக இருப்பது ஆப்கானிஸ்தான் பற்றிய விடயம்தான். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் மீண்டும் கைப்பற்றி இருப்பது பற்றி பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. தலிபான்களை நல்லவர்கள், என்றும் தீயவர்கள் என்றும் பலரும் பல்வேறுவிதமாகக் கூறுகின்றனர். எது...

தமிழர்கள் சீனாவை நம்பலாமா? (கட்டுரை)

இந்தத் தொடரை எழுதத் தொடங்கிய நாள் முதல், ஒரு கேள்வி பின்தொடர்ந்துகொண்டே இருக்கின்றது. பலவகையான கோணங்களில், பார்வைகளில் விமர்சனங்களில் அக்கேள்வி எதிரொலித்துக் கொண்டே இருந்தது. அக்கேள்வி, கடந்த ஒரு தசாப்தகால இலங்கை அரசியல் செல்நெறியின்...

கொழும்பில் இரவில் பிரேத ஊர்வலம் !! (கட்டுரை)

இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணி வரையிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு, வெளவால்களுக்கும் ஆந்தைகளுக்கும் என குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், கொ​ழும்பில் இடம்பெறும் காட்சியொன்றை புகைப்படமெடுத்து மிகவும் உருக்கமான பதிவொன்று...

இரவு நேர ஊரடங்கு போதுமா? மரணங்கள் மலியும் பூமி !! (கட்டுரை)

நாட்டின் எல்லாப் பாகங்களிலும், கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்து உள்ளதால், நிலைமை கட்டுப்பாட்டை மீறிப் போவதற்கிடையில், சில வாரங்களுக்கு நாட்டை முடக்குமாறு, சுகாதார தரப்பினர் தொடர்ச்சியாகக் கோரிக்கைகளை விடுத்துவந்தனர். ஆனால், அந்தத் தீர்க்கமான தீர்மானத்தை...

திமிங்கிலங்களின் சண்டையில் சின்ன மீன்கள் !! (கட்டுரை)

சீனாவில் ஆட்சிமாற்றத்தை அமெரிக்க அயலுறவுக் கொள்கை வகுப்பாளர்களில் ஒருபகுதியினர் விரும்புகிறார்கள். இன்னொரு பகுதியினர், ஆட்சிமாற்றத்தை விட, சீனா செல்வாக்குச் செலுத்தும் நாடுகளில், அமெரிக்கச் செல்வாக்கை அதிகரிப்பதன் ஊடு, சீனாவை ஓரங்கட்ட வேண்டும் என்று வாதிடுகிறார்கள்....

‘வேலா’க்கள் எங்கே போய்விட்டன? (கட்டுரை)

நீங்கள், எப்போதாவது 1.5 மீட்டர் நீளமான வால் போன்ற அமைப்பொன்று, 6 மீ‌ற்றர் நீளமான உடலுடன் இணைக்கப்பட்டதை போன்ற உயிரினத்தைப் பார்த்ததுண்டா? அவ்வாறானதோர் உயிரினம் காணப்படுகின்றது என்ற செய்தி, திருகோணமலை மாவட்டம், குச்சவெளி என்ற...

பதுக்கியவை எப்போது எட்டிப்பார்க்கும்? (கட்டுரை)

ஏதாவது ஒரு பொருளுக்கு, விலையை அதிகரிக்க வேண்டுமென்ற தீர்மானம், சம்பந்தப்பட்ட தரப்புகளால் எடுக்கப்படுகின்ற போதே, அந்தப் பொருட்களை மறைத்து, நுகர்வோரை திணறடிக்கும் விளையாட்டு, இலங்கையில் ஒரு வழக்கமாகக் காலம் காலமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இது...

கசக்கும் இனிப்பு !! (கட்டுரை)

இலங்கையில் காணப்படும் பல்வேறு தொழிற்சாலைகளில், சீனித் தொழிற்சாலையை எடுத்துக்கொண்டால் செவனகல, ஹிங்குரான, கந்தளாய் ஆகிய சீனித்தொழிற்சாலைகள் காணப்படுகின்றன. இதில், திருகோணமலை மாவட்டத்தில் சேருவில தேர்தல் தொகுதியில் கந்தளாய் பிரதேசத்தில் அமையப்பெற்றது தான் கந்தளாய் சீனித்தொழில்சாலை....

பாலியல் குற்றங்கள் !! (கட்டுரை)

சட்ட ஒளி என்பது சட்டம் தொடர்பான சந்தேகங்களை தீர்த்து வைக்கும் மும்மொழி சட்டக் கலந்துரையாடலாகும். லத்தீன் மொழியில் “ignorantia legis neminem excusat” என்ற தொடர் விளக்கி நிற்பது, சட்டத்தினை புறக்கணிப்பது சட்டத்திலிருந்து மன்னிப்பு...

ரிஷாட்டின் பாராளுமன்ற உரை: தொனித்த இரு விடயங்கள் !! (கட்டுரை)

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருவர், இலங்கை வரலாற்றில் முதன்முதலாக, பாராளுமன்றத்தில் தனது நிலைப்பாட்டையும் கருத்துகளையும் முன்வைத்துள்ளார். அவர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன்...

ஆணைக்குழுக்கள் – பரிந்துரைகள்: தீர்வுக்காக எங்கும் தமிழ் மக்கள்!! (கட்டுரை)

புத்தரை இன்னமும் தங்களது வீடுகளில் வைத்திருப்பவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்கள் ஏதோ ஒருவகையில் வயது கடந்தவர்கள். அவ்வாறு புத்தரை மதித்தவர்களுக்குப்பிறகு இப்போது புத்தரை ஓர் அவமானப் பொருளாகப்பார்க்கின்ற நிலைமையே தமிழர்களிடம் உருவாகியிருக்கிறது. அதற்குக்...

உலக அரங்கில் சீனாவின் அணுகுமுறை !! (கட்டுரை)

சீனாவின் இன்றைய எழுச்சி தற்செயலானதல்ல; அது, நீண்டகாலத் திட்டமிடலின் விளைவு. கெடுபிடிப்போரின் முடிவில், தோற்றம் பெற்ற அமெரிக்க மைய உலக ஒழுங்கில், சீனா பலத்த சவால்களைச் சந்தித்தது. ஆசியாவின் மீதான அமெரிக்காவின் பிடி, முழுமையாக...

பலமிழந்த ‘பலவான்’ !! (கட்டுரை)

தனது உழைப்பு சுரண்டப்படுவது தெரிந்தும் வாழ்நாள் முழுவதும் உழைத்துக்கொண்டிருக்கும் இரு ஜீவன்களில் ஒன்று தேனீ; மற்றையது, விவசாயி. இவ்வாறு தனது உழைப்பு சுரண்டப்படுவது தெரிந்தும், இவை இரண்டும் தம் உழைப்பை ஒருபோதும் நிறுத்திக்கொள்வதில்லை. விவசாயி,...

என்றுமே குறைவில்லாத துவம்சம் !! (கட்டுரை)

“இரவிலும் வருகின்றன; பகலிலும் வருகின்றன. நாம் கஸ்டப்பட்டு மிகவும் சிரத்தையுடன் மேற்கொள்ளும் வேளாண்மையை, கண்ணை இமை காப்பதுபோல், அல்லும் பகலும் விடிய விடிய விழித்திருந்து காட்டு யானைகளிடமிருந்து பாதுகாக்க வேண்டியுள்ளது. எமது குடியிருப்புக்கு அருகிலுள்ள...

நின்றுகொண்டு நீர் குடித்தால் குடலிறக்கம் !! (கட்டுரை)

குடலிறக்கம் எனப்படும் ‘ஹெர்னியா’ நோய் ஆண், பெண், குழந்தைகள், சிறுவர்கள் என வயது வேறுபாடின்றி வரக்கூடிய பொதுவான நோயாகும். குடலின் ஒரு பகுதியோ வயிற்றின் உள்ளுறுப்புகளைச் சுற்றி இருக்கும் சவ்வோ (பெரிட்டோனுயம்) வயிற்றுச் சுவரின்...

ஜம்மு-காஷ்மீரை மறுசீரமைக்க மத்திய அரசு நடவடிக்கை !! (கட்டுரை)

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம், 370 மற்றும் 35 ஏ சட்டத்தை 2019ஆம் ஆண்டு ஓகஸ்ட் 5ஆம் திகதி இரத்துச்செய்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. உடனடி...

’பரதத்தை தெருவுக்கு இறக்கக் கூடாது’’ கலாநிதி நிசாந்தராகினி கூறுகிறார் !! (கட்டுரை)

“நடனக்கலை ஒரு தெய்வீகக்கலை. அதைத் தெருவுக்கு கொண்டுவரக்கூடாது என்பது, எனது ஆணித்தரமான கருத்தாகும். அவ்விடயத்தில் நான் மிகுந்த கவனம் செலுத்திவருகிறேன்” இவ்வாறு கூறுகிறார், இலங்கையில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் திகழும் நடனத்துறை முனைவர்களுள் ஒருவரான...

வறுமையும் அரசியலும் !! (கட்டுரை)

ஹிஷாலினி என்ற 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரமும் அந்தச் சிறுமியின் அகால மரணமும், பல்வேறு வாதப்பிரதிவாதங்களைத் தோற்றுவித்துள்ளன. இனவாதம் இந்த நாட்டுக்குப் புதியதல்ல. 16 வயது தமிழ்ச்சிறுமி, முஸ்லிம் இன அரசியல் செய்யும்,...