இராணுவத்தின் 69 வருடகாலச் சேவையின் மைல்கல்!!(கட்டுரை)

இலங்கை இராணுவத்தின் 69ஆவது வருடப் பூர்த்தியையொட்டி இந்தக் கட்டுரை பிரசுரிக்கப்படுகிறது. இலங்கை இராணுவமானது, பண்டைய காலந்தொட்டு, எமது தேசத்தின் நிலைப்புக்காக, இராணுவ ரீதியிலும் மனிதாபிமான ரீதியிலும், மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட இராணுவமாகக் காணப்படுகின்றது. 1949ஆம்...

வைரமுத்துவும் சிக்கியிருக்கின்ற ‘#நானும்’!!(கட்டுரை)

உலகின் முக்கிய விருதுகளில் ஒன்றாக முன்னர் கருதப்பட்டு, இப்போது பெரிதளவுக்குக் கவனத்தை ஈர்க்காத விருதுகளில் ஒன்றாக மாறியிருக்கும், அமைதிக்கான நொபெல் பரிசு, முக்கியமான தெரிவொன்றை, இவ்வாண்டு மேற்கொண்டிருந்தது. போரிலும் ஆயுத முரண்பாடுகளிலும், பாலியல் வன்முறைகளை...

சபரிமலை விவகாரம்: போராட்டத்துக்கு வித்திட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பு!!(கட்டுரை)

கேரள மாநிலத்தின் ‘சபரிமலை’ இன்றைக்குப் போராட்ட பூமியாக மாறியிருக்கிறது. பக்தி என்ற அடிப்படையில் உரிமைகளை நிலைநாட்டப் பெண்களும் அந்த உரிமைகளைப் பெண்களுக்கு அளிக்க முடியாது என்று சில அமைப்புகளும் செய்யும் இந்தப் போராட்டம், கேரள...

உயிரியல் ஆயுத பரிசோதனைகள்!!(கட்டுரை)

ரஷ்ய எல்லைகளில், உயிரியல் ஆயுத பரிசோதனைகள் நடத்த அமெரிக்கர்களுக்கு அனுமதிக்கமுடியாது என்று, ரஷ்ய வெளியுறவு அமைச்சின் ஆயுதக் கட்டுப்பாட்டுப் பணிப்பாளரான விளாடிமிர் யெர்மகோவ், அண்மையில் (25), ஊடகங்களுக்கு வெளிப்படையாகவே தெரிவித்தார். குறித்த அறிவிப்பானது, ஜோர்ஜிய...

“சுவிஸ் தூசணப் புலிகளின்” போராட்டம், வடமாகாண ஆளுநருக்கு எதிரானதா? புலிக்குட்டிக்கு எதிரானதா?? (வீடியோ ஆதாரங்களுடன்)

** வயது வந்தவர்களுக்கான வீடியோ இது ** (ஹா.. ஹா..) பெண்கள், குழந்தைகள், இதயம் பலவீனமானவர்கள், வயதில் குறைந்தோர் இதனைப் பார்வையிட வேண்டாம்.. ஏனெனில் "விடுதலைப் புலிகள்" என்று கூறும், சுவிஸில் உள்ள சிலரால்...

பேரம் பேசுமா கூட்டமைப்பு?(கட்டுரை)

தற்போதைய அரசாங்கம் 2015இல் பதவிக்கு வந்த பின்னர் சமர்ப்பிக்கப்பட்ட பாதீட்டுத் திட்டங்கள் அனைத்துக்கும் ஆதரவு வழங்கி வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இம்முறையும் அவ்வாறு நடந்து கொள்ளுமா, என்ற கேள்வி, இப்போது பரவலாக எழுந்திருக்கிறது....

இனப்பிரச்சினையின் ஆழத்தைப் புரியாதவர்கள் ஆணிவேரையும் அறியார்!!( கட்டுரை)

“தமிழ் மக்கள், கடந்த 70 ஆண்டு காலமாக ஈழம், சமஷ்டி கேட்டுப் போராடி வருகின்றார்கள். 26 ஆண்டுகளாகத் துப்பாக்கி ஏந்திப் போராடினார்கள். ஆனால் ஈழத்தைப் பெற முடிய முடிவில்லை. தமிழ் மக்களுக்கு வேறு மொழி,...

தமிழ்நாடு அரசியல்: பா.ஜ.க தலைவர்களால் பறிபோன கூட்டணிக் களம்!!(கட்டுரை)

தமிழக அரசியலில் பாரதிய ஜனதாக் கட்சி, திக்குத் தெரியாத காட்டில் நிற்பது போல், அரசியல் செய்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, அதன் தேசிய செயலாளர், எச். ராஜாவின் பேச்சுகள் அக்கட்சிக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் இருக்கும்,...

வேற்றுமையில் ஒற்றுமை!!(கட்டுரை)

பிரிந்து நின்றவர்கள் நோக்கம் ஒன்று; ஆனால், அதை அடைவதற்காகப் பல பாதைகளில் புறப்பட்ட பல அமைப்புகள் ஒன்றோடொன்றும், தமக்குள்ளும் முரண்பட்டு, எதிரும் புதிருமாகத் திசைமாறிப் பயணிக்க ஆரம்பித்தன. ஈழத் தமிழ் மக்களுக்காகத் தனிநாடொன்றைப் பெற்றுக்கொள்வதற்காக,...

தேசிய காங்கிரஸ்: காலிழக்கும் குதிரை!!(கட்டுரை)

அடக்கி வைக்கப்பட்ட குமுறல்கள், அரசியல் கட்சிகளுக்குள் வெடிக்கும் போது, பிளவுகள் உண்டாகின்றன. ஐக்கிய தேசியக் கட்சியில் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயகவுக்கு, உரிய இடம் வழங்கப்படவில்லை என்கிற நீண்ட காலக் குமுறல்கள் வெடித்த போதுதான், அந்தக் கட்சி...

வாழ்வுந்துதல் எதிர் சாவுந்துதல்!!(கட்டுரை)

மனித வாழ்வு மகத்தானது, உன்னதமானது, பெறுமதியானது. இத்தகைய வாழ்க்கையை, பிடிப்போடு வாழ்ந்தாலே, வாழ்வு சிறக்கும்; தனக்கும் பிறருக்கும் பயன் உள்ளதாகவும் அமையும். எனவே மகத்துவமான, உன்னதமான, பெறுமதியான இந்த வாழ்க்கையை, வடக்கு, கிழக்கில் தமிழ்ச்...

திலீபன் மீது சத்தியம் செய்வோம்!!(கட்டுரை)

அஹிம்ஷையை ஆயுதமாக்கி மரணித்த ‘தியாகி’ திலீபனின் 31ஆவது நினைவு தினம் இன்று (26) அனுஷ்டிக்கப்படுகின்றது. உயிரின் அடிப்படை இருத்தலே; பசியோடு சம்பந்தப்பட்டது. ‘பசி’ இல்லையென்றால் உயிர்கள் ஜனனிக்காது; வளராது; வாழாது. அப்படிப்பட்ட பசியையே, உரிமைகளுக்காக...

வடக்கிலும் கிழக்கிலும் தீவிரவாதப் போக்கின் செல்வாக்கு!!(கட்டுரை)

“தற்போதைய தலைமை போய், மாற்றுத் தலைமை உதித்தால், மீண்டும் கூட்டமைப்பின் சார்பில், முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குவதற்குச் சாத்தியம் உள்ளது” என, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறியதாக, ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அதாவது, “விக்னேஸ்வரனை...

சமூகநல அரசாங்கங்களின் முடிவு: ஸ்கன்டினேவிய அனுபங்கள்!!(கட்டுரை)

மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான உறவு, தொடர்ச்சியாக மாற்றமடைந்து வருகிறது. மக்களின் நலன்களைக் காக்கும் அரசாங்கம், ஒருபோதும் இருந்ததில்லை. ஆனால், போராட்டங்களும் புரட்சிகளும் அரசாங்கத்தை, மக்கள் நலன் பேணும் ஒன்றாக மாற்றின. இப்போது நிலைமை மாறுகிறது....

கிழக்கு அரசியல், பல்கலைக்கழக காதல்?(கட்டுரை)

பல்கலைக்கழகத்தில் கற்கும் காலத்தில், ஒரு பெண்ணுடன், பல பெண்களுடன் பழகுவோம். அந்தப்பெண்களைத்தான் வாழ்நாள் துணையாக தொடருவோம் என்றில்லை. இதேபோலத்தான், இன்றைய கால அரசியல் கட்சிகளின் இணைவும் தேர்தல் கூட்டுகளும் ஆட்சிக் கூட்டுகளுமா என்ற கேள்விக்குப்...

வடக்குக்கு வந்துள்ள ஆபத்து!!(கட்டுரை)

காலநிலை மாற்றங்களால், அடுத்த 30 ஆண்டுகளில் இலங்கையின் பொருளாதாரம், வாழ்க்கைத் தரம் என்பன மோசமான நிலையை எட்டும் என்று, உலக வங்கியின் அண்மைய அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன. “வெப்பநிலை, மழைவீழ்ச்சி மாற்றங்கள் வாழ்க்கைத் தரத்தில்...

எல்லை நிர்ணய மீளாய்வுக் குழு: முஸ்லிம்களின் முன்னுள்ள கடப்பாடு!!(கட்டுரை)

அதிகார எல்லைகளை, விஸ்தரித்துக் கொள்வதற்காக, பன்னெடுங்காலமாக உலகில், நாடுகளுக்கிடையில் நிலம்சார் யுத்தங்கள், நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தனிமனிதனும் கூட, காணிகளை உரிமையாக்கிக் கொள்வதில், அதீத அக்கறை எடுத்துச் செயற்படுகின்ற காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆனால், இலங்கை...

பெண்ணுரிமை: இந்திய உச்சநீதிமன்றம் ஏற்படுத்தியுள்ள புதுமைப் புரட்சி!!(கட்டுரை)

இந்திய உச்சநீதிமன்றம் அதிரடிகளை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்புகளை வழங்கி, ஒக்டோபர் இரண்டாம் திகதியன்று விடைபெறும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா,‘தலைமை நீதிபதி’கள் வரிசையில், மிக உயர்ந்த இடத்துக்குச் சென்றிருக்கிறார். பெண்ணுரிமை,...

தந்திரோபாய ஒற்றுமை!!(கட்டுரை)

தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும் ஈழத் தேசிய விடுதலை முன்னணியுடன், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் கைகோர்த்துக்கொண்ட பின்னர், எழுந்த முக்கிய கேள்விகளில் ஒன்று, ‘உமா மகேஸ்வரன் தலைமையிலான...

ஈரான் – பாகிஸ்தான் இணைந்த வெளிவிவகாரக் கொள்கை!!(கட்டுரை)

மத்திய கிழக்கில் பிராந்திய வல்லரசாகக் காணப்படும் ஈரான், தெற்காசிய நாடான பாகிஸ்தானின் மூலோபாய, வர்த்தகப் பரிமாற்றத்தை பொறுத்தவரை, மிகவும் நம்பிக்கை உடைய அண்மைய நாடாகும். பாகிஸ்தானும் ஈரானும் இஸ்லாமிய நாடுகளாகும் என்பதுடன், மதக்கொள்கை, மதம்...

கட்சி மாநாடுகளும் தமிழர் அரசியலும்!(கட்டுரை)

அரசியல் என்பது நாடு, அரசு, சமூகம், குடிமக்கள், ஆட்சிமுறை, சட்டம் போன்ற அமைப்புகள் மற்றும் அவை சார்ந்த வழக்குப் பொருள்கள் என அனைத்தையும் உள்ளடக்கியதாகும். இன்றைய காலத்தில் அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு அன்றாடச் சாப்பாட்டைக்கூட...

தமிழரின் உணர்வுகளை உணரத் தவறினால்…!(கட்டுரை)

உலகத் தமிழ் இனத்தின் இதயத்தால் என்றும் பூஜிக்கப்படும் உயர்ந்த நாமம், ‘முள்ளிவாய்க்கால்’ ஆகும். இந்தப் பூமிப்பந்தில், தமிழ் இனத்தின் இறுதி மூச்சு உள்ள வரை, இப்பெயர் பெரும் வீச்சுடன் என்றும் உயிர் வாழும். தமிழ்...

ஜெனீவா பிரேரணையும் ஜனாதிபதியின் உரையும்!!(கட்டுரை)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை, சர்வதேச சமூகத்தின் மின்சாரக் கதிரையிலிருந்து, தாம் காப்பாற்றியதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிலவேளைகளில் கூறுகிறார். அதேவேளை, இம்முறை ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றும் போது, “எமது பிரச்சினைகளை,...

யாழ். திரைப்பட விழா விட்ட பெருந்தவறு!!(கட்டுரை)

யாழ். சர்வதேசத் திரைப்பட விழா இன்று புதன்கிழமை ஆரம்பிக்கின்றது. நான்காவது ஆண்டாக நடைபெறும், குறித்த திரைப்பட விழாவில் கவனம்பெற்ற உள்நாட்டு - வெளிநாட்டு படங்கள் திரையிடப்படுகின்றன. உள்ளூர் கலைஞர்களின் குறும்படங்களுக்கான வாய்ப்பும் வழங்கப்படுகின்றது. ஆனால்,...

அஷ்ரப் என்ற ‘வயற்காரன்’!!( கட்டுரை)

அஷ்ரப்பை நினைவுகூருதல் என்பது சிலருக்கு, ஒரு சடங்காக மாறி விட்டது போலவே தெரிகிறது. விருப்பமில்லா விட்டாலும், அவரை நினைத்துப் பார்க்க வேண்டிய கட்டாயத்துக்குள் முஸ்லிம் அரசியல்வாதிகள் தள்ளப்பட்டுள்ளார்கள். அஷ்ரப் என்கிற ‘லேபிள்’ இல்லாமல், தங்கள்...

தெஹ்ரான் உடன்படிக்கை!!( கட்டுரை)

துருக்கி, ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகளின் ஜனாதிபதிகள், முத்தரப்பு உச்சிமாநாடொன்றை, இம்மாதம் 7ஆம் திகதியன்று, தெஹ்ரானில் நடத்தினர். பல பார்வையாளர்களின் கருத்துப்படி, உச்சிமாநாட்டின் முடிவுகள், சிரியாவின் வடமேற்கில் உள்ள இட்லிப் நகரின் விதியை, குறிப்பாக...

மாறியது களம்!!( கட்டுரை)

ராஜீவினுடைய ‘அரசியலற்ற முகாமைத்துவம்’ அணுகுமுறை ராஜீவ் காந்தியின் கீழான, இந்தியாவின் வௌியுறவுக் கொள்கையானது, அதற்கு முன்பிருந்த இந்திரா காந்தியின் கீழாக, இந்திய வௌியுறவுக் கொள்கையின் அடிப்படைகளிலிருந்து மாறுபட்டதல்ல என்று, 1987இல் வௌியான ஆய்வுக்கட்டுரை ஒன்றில்...

நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகும் தி.மு.க, அ.தி.மு.க!!( கட்டுரை)

அ.தி.மு.க அமைச்சர்கள் மீது, திடீரென்று புகார் மழை பெய்யத் தொடங்கியிருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம். முதலமைச்சர், துணை முதலமைச்சர், சுகாதாரத்துறை, உள்ளூராட்சித்துறை அமைச்சர்கள் என நான்கு அமைச்சர்கள் மீது, இலஞ்ச ஊழல், கண்காணிப்புத்துறையிடம் ஊழல்...

விக்னேஸ்வரனின் செவ்வியும் ஊடகங்களும்!!( கட்டுரை)

முதலமைச்சர் விக்னேஸ்வரனின் செவ்வி ஒன்று, கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியாகி இருந்தது. கூட்டமைப்புத் தலைமைக்கும், அவருக்கும் இடையிலான பனிப்போர், தீவிரம் பெற்ற பின்னர், அவர், விரிவாகப் பல விடயங்களைப் பேசிய...

கஜூவும் அவாவும்( கட்டுரை)

இலங்கையின் தேசிய விமான சேவையான, ஸ்ரீ லங்கன் விமான சேவை விமானத்தில், ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட தரம் குறைந்த மரமுந்திரிகைப் பருப்பு (கஜூ) பற்றி, ஜனாதிபதி விமர்சனங்களை முன்வைத்திருந்தார். அதையடுத்து, அது தொடர்பில், தீவிர நடவடிக்கைகள்...

மஹிந்தவின் தாளத்துக்கு ஆடுமா இந்தியா?(கட்டுரை)

அண்மையில், மஹிந்த ராஜபக்‌ஷ இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணம் வெற்றியளித்திருப்பதாக, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரமுகர்களும் கூறிக் கொண்டிருக்கின்றனர். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பு, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஹுல் காந்தியுடனான சந்திப்பு...

விரிசலடையும் மனக்கசப்பு!!(கட்டுரை)

சிறிய கட்சிகள் தொடக்கம், பெரிய கட்சிகள் வரை, எல்லா அரசியல் கட்சிகளுக்குள்ளும், உள்ளக முரண்பாடுகள் நிகழ்ந்த வண்ணமே இருக்கின்றன. ஒவ்வொருவரது பார்வைக் கோணமும் எதிர்பார்க்கைகளும் வேறுபடுகின்ற போது, கருத்தியல் வேற்றுமைகள் எழுவது, சர்வ சாதாரணமாகும்....

விக்கியையும் சுமந்திரனையும் தாண்டிப் பேசுதல்!! (கட்டுரை )

தமிழ்த் தேசிய அரசியலின் இன்றைய கட்டம், ‘விக்னேஸ்வரன் எதிர் சுமந்திரன்’ என்கிற அளவில் சுருங்கி நிற்கிறது. அவர்களின் நாளாந்த நடவடிக்கைகள், உரைகள், அறிக்கைகள் சார்ந்துதான் அரசியல் இயக்கமும், ஊடக இயக்கமும் நிகழ்ந்து வருகின்றன. தமிழ்த்...

மஹிந்த – இந்தியா உறவு: காதலா, வியாபாரமா?(கட்டுரை )

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுடன், பிரதமர் நரேந்திர மோடியின் இந்திய அரசாங்கத்துக்கு ஏதாவது பிரச்சினை இருந்திருந்தால், தரகராகப் பாவிக்கப்படுவதற்கு மிகவும் பொருத்தமானவர், பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன்சுவாமியே ஆவார்....

சம்பிக்கவின் ஆபத்தான ‘சமாதானத் தூது’!!(கட்டுரை )

இலங்கை மத்திய அரசாங்கத்தின் முக்கியமான அமைச்சரொருவர், சமாதானத் தூதொன்றோடு வந்திருக்கிறார். கடும்போக்குக் கொள்கைகளைக் கொண்டவரெனக் கருதப்படும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க, போர்க் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருக்கும் இராணுவத்தினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கும், பொதுமன்னிப்பு வழங்கப்பட...

செப்டெம்பர் நினைவுகள்: காலம் வரைந்த கோலம்!!(கட்டுரை )

எல்லா மாதங்களும் நினைவுகளைச் சுமந்துள்ளன. இருந்தபோதும், உலக அரசியலில் செப்டெம்பர் மாதம், கொஞ்சம் சிறப்பானது. செம்டெம்பர் நிகழ்வுகள், வரலாற்றின் திசைவழியில் முக்கியமான காலங்களை உள்ளடக்கியுள்ளன. அக்காலங்கள், எல்லாவற்றுக்கும் மேலாக, எமக்குச் சில முக்கியச் செய்திகளைச்...

மிருகபலியும் பெரஹெரக்களில் யானைகளும்!!( கட்டுரை)

இந்து ஆலயங்களில், சடங்குகளுக்காக மிருகங்களைப் பலிகொடுப்பதைத் தடைசெய்வதற்காக, இந்து சமய விவகார அமைச்சுச் சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு, அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது என்ற செய்தி, நேற்று முன்தினம் (11) எம்மை எட்டியிருந்தது. இச்செய்தி வெளியானதும்,...

சிரியாவின் இட்லிப்: வரலாற்றின் முடிவு?( கட்டுரை)

நீண்ட யுத்தமொன்று, அதன் கடைசிக் கட்டத்தை அடைந்திருக்கிறது. பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காவுகொண்டு, இலட்சக் கணக்கானோர் இடம்பெயரக் காரணமான யுத்தத்தின் முடிவு நெருங்குகிறது. இந்த யுத்தத்தை யார் முன்னெடுத்தார்களோ, யார் தொடக்கினார்களோ, நடைபெற்ற அனைத்து அவலத்துக்கும்...

அரசியல் மிதவாதத்தின் நெருக்கடி!!( கட்டுரை)

எதிரிக்கு ஆயுதம் வழங்கக் கூடாது என்பார்கள். ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், ஓர் ஆயுதத்தை அல்ல; ஆயுதக் களஞ்சியம் ஒன்றையே, எதிரியின் கையில் கொடுத்துவிட்டார் போலும். உத்தேச புதிய...