பதின்பருவ காதலால் வாழ்க்கை மீதே வெறுப்பு உண்டாகலாம்! (கட்டுரை)

பிஞ்சில் பழுத்துப் போகும் விடலைப் பயல்களின் காதலை கேலி செய்யும் விதமாக மறைந்த நடிகர் முத்துராமன் – கலைச்செல்வி ஜெயலலிதா நடிப்பில் வெளியான ‘சூரியகாந்தி’ படத்தில் மனோரமா ஆச்சி தனது சொந்தக் குரலில் ஒரு...

புகைப்பிடிப்பதில் இருந்து விடுபடுவது எப்படி? (கட்டுரை)

இந்தியாவில் புகைப்பழக்கத்திற்கு அடிமையான 10 லட்சம் பேர் ஆண்டுதோறும் மரணத்தை தழுவுவதாக இந்திய அரசு கூறுகிறது. 2016-17ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சர்வதேச வயது வந்தோர் புகையிலை ஆய்வின்படி (Global Adult Tobacco Survey), இந்தியாவில்...

எப்போதோ கிடைக்க வேண்டிய ஆறுதல் !! (கட்டுரை)

கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக மரணிக்கின்ற முஸ்லிம்களின் ஜனாஸாக்களை, நிலத்தில் அடக்கம் செய்யும் விடயத்தில், சுமூகமானதொரு தீர்வு எட்டப்பட்டுள்ளது. 11 மாதங்களாக இழுபறியாக இருந்த இவ்விவகாரத்தை, முடிவுக்கு கொண்டு வருவதற்காக அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளில்...

ஜெனீவா: உருளும் பகடைகள்!! (கட்டுரை)

ஜெனீவாவில் நடப்பதை, மனித உரிமைகளுக்கானதோ, மக்களின் நன்மைக்கானதோ அல்ல என்பதை, இன்னும் விளங்காதவர்கள் இருக்கிறார்கள். ஐ.நாவும் அதன் மனித உரிமைகள் பேரவையும், உலக மக்களின் நன்மையை நோக்கமாகக் கொண்டது என்று, நம்பச் சொல்கிறவர்கள் எம்மத்தியில்...

தன்னம்பிக்கை நிறைந்த அறியாமை !! (கட்டுரை)

கொவிட்-19 பெருந்தொற்று நோய்க்கு எதிரான மனிதகுலத்தின் போரில், மிகப் பலமானதோர் ஆயுதமான நோய்த்தடுப்பு மருந்தை மனிதன் தயாரித்து, கொஞ்சம் கொஞ்சமாக உலகம் எங்கிலும் உள்ள மக்கள் தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். இலங்கையில் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்கான...

ஜெனீவாவில் இருப்பதா, வீற்றோவால் தொலைப்பதா? (கட்டுரை)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடர் ஆரம்பித்துள்ள நிலையில், இலங்கை தொடர்பிலான புதிய தீர்மானமொன்றைக் கொண்டுவர பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் முயற்சிக்கின்றன. ராஜபக்‌ஷர்கள் மீண்டும் பதவியேற்றதும், ஏற்கெனவே இலங்கை தொடர்பில் மனித...

இனவாதிகளை ஏமாற்றிய ‘ஈஸ்டர்’ ஆணைக்குழு !! (கட்டுரை)

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, 2010 ஆம் ஆண்டு கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்த போது, நியூயோர்க் நகரத்தைத் தளமாகக் கொண்ட ‘ஹியூமன் ரைட்ஸ் வொட்ச்’ நிறுவனம், அறிக்கை ஒன்றின் மூலம்...

காலம் கடந்த நல்ல முடிவு !! (கட்டுரை)

நீண்டதோர் இழுபறிக்குப் பிறகு, ஜனாஸா விவகாரத்தில் நல்லதொரு முடிவை அரசாங்கம் எடுத்திருக்கின்றது. கொரோனா வைரஸ் தொற்றுறுதி செய்யப்படும் உடல்களைத் தகனம் செய்ய மட்டுமே முடியும் என்ற நடைமுறை, கடந்த 11 மாதங்களாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த...

பலமான தலைவர்களும் பலமான நிறுவனங்களும் !! (கட்டுரை)

தமிழில் ‘முதல்வன்’ என்று ஒரு திரைப்படம். அதில், கதாநாயகன் ஒரே ஒரு நாள் மட்டும், மாநிலத்தின் முதலமைச்சராகப் பணியாற்றுவதாகக் கதை. அந்த ஒரு நாளில், குறித்த முதலமைச்சர், மக்களுடன் நேரடியாகத் தொலைபேசியில் உரையாடி, அவர்களின்...

காதலியிடம் ஆண்கள் செய்யக் கூடாத செயல்கள்! (கட்டுரை)

காதலில் மட்டுமல்ல, எல்லா உறவிலும் சுதந்திரம் என்பது முக்கியமான தேவை. பெற்றோர் குழந்தைகளுக்கு அளிக்கும் சுதந்திரம் தான் அவர்கள் மேலோங்கி வளர உதவுகிறது, மேலாண்மை ஊழியர்களுக்கு அளிக்கும் சுதந்திரம் தான் சிறந்த பலனை பெற...

சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்காக யுஎல் பிராங்பேர்ட்டுக்கு நேரடி விமானங்களைத் தொடங்குகிறது!! (கட்டுரை)

கடந்த வாரம் (21) ஜேர்மனி மற்றும் சுவிட்சர்லாந்தில் இருந்து வந்த முதல் சுற்றுலாப் பயணிகளை இலங்கை வரவேற்றது, தேசிய விமான நிறுவனமான இலங்கை ஏர்லைன்ஸ், பிராங்பேர்ட்டிலிருந்து நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்கியது, இது...

புதிய ஆடையில் உள்ள பழைய பிசாசு: அச்சத்திற்கு மீண்டும் திரும்பிய இலங்கை!! (கட்டுரை)

இலங்கையில் கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியின் அடக்குமுறைப் போக்கைக் கடுமையாக விமர்சித்துள்ள சர்வதேச மன்னிப்புச் சபை "மீண்டும் அச்சத்திற்குள் இலங்கை: புதிய ஆடையில் பழைய பேய்கள்' (Old ghosts in new garb: Sri Lanka...

ஆளும் தரப்புக்குள் நடக்கும் ‘அதிகார சண்டை’!! (கட்டுரை)

பொத ஜன பெரமுனக்குள் பல பங்காளிக் கட்சிகள் உள்ளன. காடும் சிங்கள பௌத்த வாதத்தை பின்பற்றும் அமைப்புக்கள் உட்பட இடதுசாரிகள் என தம்மை தற்போதும் எண்ணிக்கொள்ளும் சிறிய அமைப்புகளும் அங்கே உள்ளன. ஆனாலும் ராஜபக்ச...

கெரவலபிட்டியவில் முதலாவது கழிவிலிருந்து மின்பிறப்பாக்கல் ஆலை!! (கட்டுரை)

கழிவிலிருந்து மின் பிறப்பாக்கல் ஆலை கெரவலபிட்டிய பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, மின்வலு அமைச்சர் டலஸ் அலஹப்பெரும, கொழும்பு மாநகர மேயர் ரோசி சேனாநாயக்க மற்றும் இதர விருந்தினர்கள் என பலரும்...

ஒன்றறை மில்லியன் பசுக்கள் இலங்கைக்கு வரும்!! (கட்டுரை)

உள்நாட்டு திரவப் பால் தேவையை 2024 ஆம் ஆண்டளவில் முழுமையாக நிவர்த்தி செய்யும் வகையில் தூர நோக்குடைய திட்டமொன்றை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். பால் மாவுக்கு காணப்படும் தேவையை...

இலங்கையில் அதிகரித்து வரும் எதிர்கால ஆபத்து!! (கட்டுரை)

இலங்கையில் சிறுபான்மை தமிழர்கள் சமத்துவம் நீதி அமைதி கண்ணியம் ஆகியவற்றுடன் வாழ்வதற்காக அவர்களின் உரிமைகளிற்கு ஆதரவளிப்பதாக இந்திய தலைவர்கள் உறுதியளித்துள்ளனர். ஐக்கியநாடுகளிற்கு வழங்கியுள்ள வாக்குறுதிகளில் சர்வதேச மனித உரிமையை உறுதிசெய்வதாக இந்திய அரசாங்கம் உறுதிமொழி...

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலும் சிவில் சமூகங்கள் கற்றுக்கொள்ள வேண்டியவை!! (கட்டுரை)

தமிழ் மக்கள் எப்பொழுதும் போராடத் தயாராக இருக்கிறார்கள்;பொருத்தமான போராட்ட வழிமுறைகள் திறக்கப்பட்டால் வீதியில் இறங்குவார்கள், போராடுவார்கள் என்பதை கடந்த வாரம் நிகழ்ந்த ஐந்துநாட் பேரணி உணர்த்தியிருக்கிறது. அதேசமயம் தமிழ்ச் சிவில் சமூகங்களுக்கும் கட்சிகளுக்கும் இடையிலான...

‘பொத்துவில் முதல் பொலிகண்டி’ போராட்டம்: வயிற்றெரிச்சல் கோஷ்டிகள்!! (கட்டுரை)

ஜனநாயகப் போராட்டங்களை நோக்கி, மக்கள் திரள்வதை அடக்குமுறையாளர்களும் அவர்களின் இணக்க சக்திகளும் என்றைக்குமே விரும்புவதில்லை. இங்கு ‘அடக்குமுறையாளர்’கள் அடையாளத்துக்குக்குள், அரசுகள், அரசாங்கங்கள், பெரும்பான்மைவாதம், இனவாதம், மதவாதம் உள்ளிட்ட கூறுகள் அடங்குகின்றன. ‘இணக்க சக்திகள்’ என்ற...

நிலையற்றுப்போன நிம்மதிப் பெருமூச்சு !! (கட்டுரை)

நாட்டை ஆட்சி செய்பவர்களுக்கு ஒரு நிகழ்ச்சி நிரலும் அரசாங்கத்துக்கு வேறொரு திட்டமும் இருப்பதுபோல், மக்களும் பல்வேறு எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளனர். தமது உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு நீண்டகாலமாகவே இருந்து...

தமிழ்த் தலைமைகளின் பேசாப்பொருள் ‘பொருளாதாரம்’! (கட்டுரை)

சர்வதேச அங்கிகாரம்மிக்க கடன் மதீப்பீடுகளான ‘பிட்ச் ரேடிங்ஸ்’, ‘ஸ்டான்டர்ட்ஸ் அன்ட் புவர்ஸ்’, ‘மூடீஸ்’ ஆகியன, மீண்டும் இலங்கையின் கடன் மதிப்பீட்டைக் குறைத்துள்ளன. இதன் அர்த்தம், சுதந்திர இலங்கை அரசு, தனது கடனை மீளச் செலுத்த...

இந்திய அரசு குரல் எழுப்ப வேண்டும்!! (கட்டுரை)

ஐநாவின் வழியில் தீர்வினை நோக்கி!” என்ற தலைப்பில் “வி சப்போர்ட்” என்ற அமைப்பு சார்பில், இலங்கை தமிழர்களின் உரிமைகள் மற்றும் கோரிக்கைகள் இந்தியாவின் பார்வையும் புரிதலும் என்ற கருப்பொருளில் டெல்லியில் கலந்துரையாடல் நிகழ்ச்சி (11)...

மியான்மார் , இலங்கை, ஜெனீவாவில் பெரும் வல்லரசுகளும் புவிசார் அரசியலும்!! (கட்டுரை)

ஆங் சான் சூகியையும் ஏனைய சிரேஷ்ட அரசாங்கத் தலைவர்களையும் தடுத்து வைத்ததை தொடர்ந்து மியான்மரின் இராணுவம் சதிபுரட்சியின் மூலம் நாட்டின் ஆட்சிக் கட்டுப்பாட்டை எடுத்துக்கொண்டதுடன், அவசரகால நிலையையும் பிரகடனப்படுத்தியது. சீனாவின் போஷிப்பைஅனுபவிப்பதும் இஸ்லாமியவெறுப்பு வாதத்தை...

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை ஒரு புதிய நம்பிக்கை ! (கட்டுரை)

‘பொத்துவில் முதல் பொலிகண்டி வரை’யிலான கவனயீர்ப்புப் பேரணி, பல்லாயிரக்கணக்கான தமிழ், முஸ்லிம் மக்களின் பங்களிப்போடு வெற்றிகரமாக நிறைவுக்கு வந்திருக்கின்றது. நீதிமன்றத் தடை உத்தரவுகள் என்று பல்வேறுபட்ட தடைகளைப் பேரணி முன்னெடுக்கப்பட்ட ஐந்து நாள்களும் தாண்ட...

கொவிஷீல்ட் தடுப்பூசியின் பக்க விளைவுகள் என்ன? (கட்டுரை)

இலங்கையில் கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் பணி இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியுள்ள நிலையில் சுகாதார அமைச்சின் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் நோயாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் ஆகியோருக்கென பல வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்களில்...

பொலிகண்டிக்குப் பிறகு!! (கட்டுரை)

பெப்ரவரி 3, 2021 கிழக்கு மாகாணத்தின் பொத்துவிலில் இருந்து, ஓர் ஆர்ப்பாட்டப் பேரணி தொடங்குகிறது. பெப்ரவரி 4, இலங்கையின் சுதந்திர தினம். ஆனால் அதற்கு ஒரு நாள் முன்பதாக, தமிழ் பேசும் மக்கள் கூட்டமொன்று,...

பொய்யா விளக்கு!! (கட்டுரை)

‘The intent to destroy; Death, Denial and Depiction” ஆர்மேனிய இனப்படுகொலையை பிரதிபலிக்கின்ற, பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஆவணப்படமாக இருக்கின்றது. அந்தப்படத்தின் முடிவில் ஒரு இனப்படுகொலை புலமையாளரால் கூறப்படும் வார்த்தைகள், ‘யூகோஸ்லாவிய இனப்படுகொலை பற்றி, ருவாண்டடா...

பொறியாக மாறிய ஜெனீவா !! (கட்டுரை)

ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பாக, இம்மாதம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படும் பிரேரணையை, எதிர்கொள்ளும் வகையில், சில நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்து வருகின்றது. அதில் ஓர் அம்சமாகவே, மனித உரிமை விடயங்களில்...

ஈழத்தமிழர் படுகொலை குறித்து பன்னாட்டு நீதிமன்ற விசாரணை!! (கட்டுரை)

ஈழத்தமிழர் படுகொலை உள்ளிட்ட போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும்; இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக சர்வதேச தடை விதிக்க வேண்டும்; குற்ற ஆதாரங்களை திரட்டி ஆவணப்படுத்த சர்வதேச பொறிமுறையை ஏற்படுத்த...

இலங்கையின் முக்கியமான திட்டத்தில் இருந்து இந்தியா வெளியேற்றப்பட்டது ஏன்? (கட்டுரை)

நாடு முழுவதும் உள்ள தொழிற்சங்களின் கடுமையான எதிர்ப்பிற்கு பிறகு இலங்கை அரசு 2019ம் ஆண்டு கையெழுத்தான ஒப்பந்தத்தை தள்ளுபடி செய்தது. கொழும்பு துறைமுகத்தில் ஈஸ்ட் கண்டெய்னர் டெர்மினலை கட்ட இந்தியா மற்றும் ஜப்பானுடன் 2019ம்...

சுதந்திர சுவாசம் அமைக்க சரித்திர நாயகியே துணையென வா!!

இயேசுவை ஆலயத்தில் அர்ப்பணித்தல் அல்லது அதிகாரபூர்வமாக ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் விழா என்பது விவிலியத்தில் குழந்தை இயேசுவை அதன் பெற்றோர் சூசையப்பரும் மரியாளும் எருசலேமில் இருந்த கோவிலில் மோசேயின் சட்டப்படி ஆண்டவருக்கு அர்ப்பணித்த நிகழ்வைக்...

ஜெனீவா காலத்திலும் அரசாங்கத்தின் விடாப்பிடியான நிலைப்பாடு!! (கட்டுரை)

நாட்டில், கடந்த ஒரு வருட காலமாக கொவிட்-19 நோய்த் தொற்றுடன் தொடர்புபட்ட நெருக்கடிகள் பற்றியே, பேசிக் கொண்டிருக்கின்றோம். கொரோனா வைரஸ் தொற்றாமல் பாதுகாப்பது, தொற்றியவர்களுக்கு சிகிச்சையளிப்பது ஆகியவற்றைத் தாண்டி, பேசப்பட்ட ஒரேயொரு விடயம் ஜனாஸா...

பாடசாலை அதிபர் மாணவர்களைத் தண்டிப்பது போல மனித உரிமை ஆணையாளர் செயற்பட முடியாது !! (கட்டுரை)

பாடசாலை அதிபர் மாணவர்களைத் தண்டிப்பது போல மனித உரிமை ஆணையாளர் செயற்பட முடியாது எனத் தெரிவித்துள்ள சீனாவிற்கான இலங்கை தூதுவர் பாலித கோஹன, மனித உரிமை ஆணையாளர் தனக்கு வழங்கப்பட்ட ஆணையை மீறி செயற்பட்டுள்ளார்...

46 வது அமெரிக்க ஜனாதிபதியும் 46 வது ஐநா கூட்டத்தொடரும்!! (கட்டுரை)

உலகம் இனவாதம் மற்றும் அது தொடர்பான தீவிரவாதங்களுக்கு எதிரான ஒரு அணியையும் மதவாதம் உள்ளிட்ட தீவிரவாதங்களை மூலதனமாகக் கொண்டு பயணிக்கும் மாற்று அணிக்கும் இடையிலான சவால்கள் நிறைந்த போக்குகளையே எதிர்காலத்தில் காணப்போகிறது. ஜோ பைடனின்...

மிகச்சரியான மாற்றம் – விக்டர் ஐவன்!! (கட்டுரை)

தற்போது நாட்டை ஆளும் அரசும், அதன் சமூக அரசியல் முறையும், அதன் பொருளாதாரமும் முழுமையாக முடங்கி விழுந்துள்ளது. அதுவும் வங்குரோத்து நிலை மற்றும் அராஜகத்தின் இருண்ட நிழல்கள் நாட்டை விழுங்கிக் கொண்டிருக்கின்றன. துரதிஷ்டவசமான கொவிட்-19...

குற்றவாளிகளற்ற குற்றங்கள் !! (கட்டுரை)

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தை, 2005 ஆம் ஆண்டு நத்தார் தினத்தன்று, மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் வைத்து, சுட்டுக் கொன்றார் என்ற குற்றச்சாட்டில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு,...

வதைமுகாம் விடுவிக்கப்பட்டு 76 வருடங்கள்!! (கட்டுரை)

ஹிட்லரின் ஆஸ்விட்ஸ் வதைமுகாமிற்கு அழைத்துச்செல்லப்படும் நூற்றுக்கணக்கான ஹங்கேரிய யூதர்களின் படங்கள் வெளியாகியுள்ளன அச்சம் நிறைந்த முகங்களுடன் யூதசிறுவர்களும் கைக்குழந்தைகளை அணைத்தபடி தாய்மார்களும் தங்கள் தலைவிதி எவ்வாறானதாக மாறப்போகின்றது என்பதை செல்வதை இந்த படங்கள் காண்பிக்கின்றன....

நினைவேந்தல் அங்கிகாரங்கள் !! (கட்டுரை)

நினைவேந்தல் (Memorialisation) என்பது, பலவிதமான செயல்முறைகள் ஊடான கூட்டு நினைவூட்டலின் பல்வேறு வடிவங்களைக் குறிக்கிறது. இது நினைவுச் சின்னங்கள், அருங்காட்சியகங்கள், நினைவுகளை முன்னிறுத்தும் முக்கிய இடங்கள், கடந்த காலத்தை எதிர்கொள்ளக்கூடிய முக்கியமான தளங்களைக் குறிக்கிறது....

ஐ.நா ஆணையரது அறிக்கை தொடர்பில் உருத்திரகுமாரன் நிலைப்பாடு என்ன ? (கட்டுரை)

எமது இலக்கினை நோக்கி உழைக்கும் போது படிப்படியாக ஒவ்வொன்றையும் கடந்து அதனை அடைய முடியும் என்பதற்கு சான்றாக ஐ.நா ஆணையாளருடைய அறிக்கை அமைவதோடு, தாயகமும், புலமும் ஒன்றாக அரசியல் ரீதியாக பயணிக்கும் போது அது...

ஆப்பிளை இப்படி சாப்பிடுவது உயிருக்கு ஆபத்து… !! (கட்டுரை)

ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால், மருத்துவமனைக்கு செல்ல தேவையில்லை´ என்ற பழமொழியை நாம் அனைவரும் கேள்விப்பட்டிருக்கிறோம். வைட்டமின் சி, ஃபைபர் மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் ஆப்பிள்களில் இருப்பதால் இந்த சொல்...