ங போல் வளை… யோகம் அறிவோம்! (மருத்துவம்)

அகவையை அனுபவித்தல்! சமீபத்தில் நீயா நானா எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று தலைமுறைகொண்ட பெண்கள் கலந்து கொண்டனர். அதில் ஒரு பெண் தனது பேத்தி தன்னை பாட்டி என அழைக்கக்கூடாது...

மனம் கோணும் மெனோபாஸ் பிரச்னைகள்…!! (மருத்துவம்)

தளராமல் தாண்ட என்ன வழி? நாற்பத்து ஐந்து வயதைக் கடந்த பெண்மணி ஒருவர் முதுகு வலிக்காக என்னிடம் மருத்துவம் பார்க்க வந்திருந்தார். அவரின் வலிக்கு உரிய மருத்துவம் வழங்கிய பின்னர் அவரிடம் பேசுகையில்தான் தெரிந்தது...

நலம் காக்கும் பாரம்பரிய அரிசிகள்!! (மருத்துவம்)

குள்ளக்கார் அரிசி என்பது பழங்கால மற்றும் இந்தியாவின் உள்நாட்டு அரிசி வகையாகும். இது சிவப்பு அரிசி குடும்பத்தைச் சேர்ந்தது. 80 முதல் 100 நாட்களில் அறுவடை செய்யக்கூடிய குறுகிய காலப் பயிராகும். இந்த நெல்...

கண்ணைக் கட்டிக் கொள்ளாதே! (மருத்துவம்)

நேற்றைய தினம் 78 வயது நிரம்பிய முதியவர் ஒருவரைச் சந்தித்தேன். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் அவர். அவரது மனைவி கைத்தாங்கலாக அவரை அழைத்து வந்தார். சர்க்கரை நோய் இல்லை, நரம்புத் தளர்ச்சி இல்லை,...

முடக்கு வாத நோய்களை விரட்டும் வாதநாராயணன் கீரை!! (மருத்துவம்)

முடக்குவாத நோய்களை தீர்க்க கை வைத்தியத்தில் வாத நாராயணன் கீரையை அதிகம் உபயோகப்படுத்தப்படுகிறது. வாதநாராயணன் இலைகள், கைப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை. ஆதிநாராயணன், வாதரசு, வாதமடக்கி போன்ற பெயர்களாலும் இது குறிப்பிடப்படுகின்றது. தமிழகமெங்கும்,...

நம்பிக்கையோடு நடையிடுங்கள்!! (மருத்துவம்)

டயாபடீக் பாதப் பராமரிப்பு! பொதுவாக, ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்நாளில் பூமியை நான்கு முறை சுற்றி வரும் அளவிற்கு நடக்கிறார்கள். அந்தளவிற்கு நம்மை தாங்கி நடக்கும் பாதத்தை நாம் அவ்வப்போது கவனிப்பதும், பராமரிப்பதும் அவசியமாகும்....

வானவில் உணவுகள்!! (மருத்துவம்)

உணவுக்கும் நிறமுண்டு நிறம் அல்லது வண்ணம் என்பது ஒளியின் பல்வேறு அலைநீளங்களை ஒருவரின் கண்கள் உணரும் நிலையில்தான் வெளிப்படுகிறது. பஞ்ச பூதம் உள்ளிட்ட, இயற்கை, செயற்கை, உயிருள்ள, உயிரற்ற என்ற வேறுபாடில்லாமல் பிரபஞ்சத்திலுள்ள அனைத்திற்கும்...

சிறுதானியங்களின் அருமை! (மருத்துவம்)

சத்தான மற்றும் ரசாயன கலப்பில்லாத பாதுகாப்பான உணவான சிறுதானியங்களின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில், ஐக்கிய நாடுகள் பொது சபை 2023 ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளது. இதன் நோக்கம், சிறுதானியங்களின் ஊட்டச்சத்து...

கவுன்சலிங் ரூம்!! (மருத்துவம்)

மதக் காரணங்களைக் கடந்து, ஆண் குழந்தைகளுக்கு சுன்னத் செய்வது பரவலாகிவிட்டது. `அப்படிச் செய்வது நல்லது’ எனத் தோழிகள் கூறுகிறார்கள். குழந்தைக்கு எந்த வயதில் சுன்னத் செய்யலாம்? இது தொடர்பான மருத்துவ விளக்கங்கள் தேவை.– சாரதா...

குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பதை தடுக்க!! (மருத்துவம்)

பொதுவாக, குழந்தைகளின் வளர்ச்சியில் ஏற்படும் சாதாரண குறைபாடுதான் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம். தூக்கத்தின்போது தன்னையறியாமலே படுக்கையில் சிறுநீர் கழிப்பதை மருத்துவ உலகம் Nocturnal Enuresis என்று குறிப்பிடுகிறது. ஐந்து வயது நிறைந்த 20...

ஆரோக்கியம் தரும் மூலிகை டீ! (மருத்துவம்)

காலை எழுந்ததும் காபி, டீ பருகும் பழக்கம் உடையவர்கள் பலரும் தற்போது, காபி, டீக்கு மாற்றாக மூலிகை டீயை பருகுவதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். முலிகை டீ பருகுவதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் கவனிக்க வேண்டிய...

கல்லீரல் அறிவோம்…!! (மருத்துவம்)

உடல்நலன் காப்போம்! மனித உடலில் உள்ள உள்ள மிகப் பெரிய உறுப்பு கல்லீரல்தான். சுமார் 1. 5 கிலோ எடை உள்ளது. நமது வலது பக்க மார்புக் கூட்டில் மார்புக்கு கொஞ்சம் கீழே அடியில்...

வேப்பிலை வைத்தியம்!! (மருத்துவம்)

பசுமையான ஒரு மர வகைதான் வேம்பு. இது உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த மருத்துவத்தன்மை கொண்ட தாவர இனம். வேப்பமரம் ஆயுர்வேதத்தில் இயற்கையின் மருந்தகமாக அறியப்படுகிறது. வேப்பமரத்தில் மிகவும் நன்மை பயக்கும் ரசாயன மூலக்கூறுகள் நிறைந்துள்ளதாகக்...

சரியான உள்ளாடை அளவை எப்படி கண்டுபிடிப்பது? (மருத்துவம்)

பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக உடை உடுத்தினாலும் சரியான அளவில் உள்ளாடைகளை தேர்ந்தெடுத்து அணியவில்லை எனில் நமது தோற்றம் நேர்த்தியாக இருக்காது. பொருத்தமில்லாத உள்ளாடைகளை தொடர்ந்து அணிவதால் மார்பகம் நாளடைவில் தொய்வடையும். உள்ளாடைகள் சரியான அளவில்...

எலும்புகளை உறுதியாக்கும் மரவள்ளிக்கிழங்கு!! (மருத்துவம்)

இந்தியாவில் ஒரு பிரதான உணவாக மரவள்ளிக்கிழங்கு பயன்படுத்தப்படுகிறது. இதனை வேகவைத்து சாப்பிட சுவையாக இருக்கும். இதில் உள்ள பல நன்மைகள் நம் உடலுக்கு வல்லமைக் கொடுக்கக்கூடியது. *மரவள்ளிக்கிழங்கில் கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின்...

உலகின் உயிர்ப்பால்!! (மருத்துவம்)

ஒவ்வொரு குழந்தையும் தாயின் கர்ப்பப்பையில் இருக்கும்போது தாயின் ரத்தத்தின் வாயிலாகவே தனது உணவைப் பெற்று வளர்ச்சி அடைகின்றது. பிறந்த ஒரு குழந்தைக்கு உணவுத்தேவை. அதன் உடலுக்கு ஏற்ற உணவாக கொடுக்கப்படல் நலம். அவ்வுணவு சுகாதாரமானதாகவும்...

இன்சுலினை தூண்டும் வெள்ளரி!! (மருத்துவம்)

*உடலில் சேரும் கெட்ட நீரை பிரித்தெடுத்து சிறுநீரகம் செய்யும் பணியை செவ்வனே செய்கிறது வெள்ளரிக்காய். வயிற்றுப்புண் உள்ளவர்கள் வெள்ளரிக்காய் சாற்றை தாகம் எடுக்கும்போதெல்லாம் குடித்து வந்தால் விரைவில் பலனை அடையலாம். *வாய் துர்நாற்றம் பிரச்னை...

கண்ணைக் கட்டிக்கொள்ளாதே!! (மருத்துவம்)

கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ ஓடுமா? சுமார் ஒரு வருடத்திற்கு முன்பாக ஒன்றிரண்டு நாட்கள் இடைவெளியில் இரண்டு நோயாளிகள் என்னிடம் வந்தனர். ஒருவர் ஐம்பது வயதைக் கடந்த விவசாயி. இன்னொருவர் முப்பது வயது இல்லத்தரசி. இரண்டு...

ஆபீஸ் ஸ்ட்ரெஸ்…தடுக்க… தவிர்க்க!! (மருத்துவம்)

சுரேஷுக்கு 45 வயது. ஒரு தனியார் நிறுவனத்தில் உயர் அதிகாரி. மீட்டிங், டார்கெட் என அலுவலகத்தில் மூச்சுவிட நேரமின்றி பரபரப்பான வேலை. டென்ஷனைக் குறைக்க, அவ்வப்போது சிகரெட்களாக ஊதித்தள்ளுவார். வார இறுதியில் நண்பர்களுடன் மது...

ரத்த அழுத்தமும் வாழ்வியல் மாற்றமும்!! (மருத்துவம்)

உயர் ரத்த அழுத்த பிரச்னை உள்ளவர்கள் தங்களது வாழ்க்கை முறையில் ஒரு சில மாற்றங்களை செய்து கொண்டால், ரத்த அழுத்தப் பிரச்னையை கட்டுக்குள் கொண்டு வரவோ, அதிலிருந்து விடுபடவோ முடியும் என்கிறார் யோகா மற்றும்...

ஃபிட்னெஸ்-சித்தி இத்னானி!! (மருத்துவம்)

கிராண்ட் ஹாலி என்ற குஜராத்தி படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் சித்தி இத்னானி. தென்னிந்திய படங்களில் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து… தமிழில் இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில்...

மெனோபாஸ் அசௌகர்யங்களும் விளைவுகளும்!! (மருத்துவம்)

நம்மில் பல பெண்களுக்கு, ‘மெனோபாஸ்’ என்றால் ‘மாதவிடாய் நின்றுவிடும்’ என்றுதான் மேலோட்டமாகத் தெரியுமே தவிர, அந்த வயதில் தங்களுடைய உடலில் என்னென்ன மாறுதல்கள் நடக்கிறது…. ஏன் மாதவிடாய் நிற்கிறது… அதனால் எந்தெந்த விஷயங்களில் கவனமாக...

கவுன்சலிங் ரூம்!! (மருத்துவம்)

நான் சமீபத்தில் ஈ.சி.ஜி எடுத்தேன். அதில், என்னுடைய இதயத்துடிப்பு 110-க்கும் மேல் இருப்பது தெரியவந்தது. ஈ.சி.ஜி ரிப்போர்ட்டில் இதை ‘சைனஸ் டக்கிகார்டியா’ (Sinus Tachycardia) என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். இது என்ன… ஏதேனும் பிரச்னையா?– ராம்மோகன்,...

செயற்கை உணவு நிறங்கள்!! (மருத்துவம்)

உணவியல் நிபுணர் வண்டார்குழலி செயற்கையாக சேர்க்கப்படும் உணவு நிறங்கள் இயற்கைப் பொருட்களில் இருந்து எடுக்கப்படாமல், முழுவதும் வேதிப்பொருட்களைப் பயன்படுத்தியே தயாரிக்கப்படுகின்றன. ஆனால், இயற்கைப் பொருட்களிலிருந்து உணவு நிறங்கள் பிரித்தெடுக்கப்படும் போது நிகழும் பல கட்ட...

பற்களின் நிறம் மாறுவது ஏன்? (மருத்துவம்)

மற்றவர்களைப் பார்த்து புன்னகை புரியும்போது பற்கள் பளிச்சிட வேண்டும் என்று விரும்பாதவர்கள் உண்டா? முகத்துக்கு ஃபேசியல், பிளீச்சிங் என்று செயற்கை முறையில் அழகூட்டுவதைப் போல மஞ்சளான பற்களுக்கு அழகூட்ட பலரும் பல் மருத்துவமனைகளிலும், அழகு...

ஆரோக்கியத்தை காக்கும் அக்ரூட்!! (மருத்துவம்)

உடல் ஆரோக்கியத்திற்கு புரோட்டீன் சத்துக்கள் மிக அவசியமானது ஆகும். அவை உடல் வளர்ச்சி மற்றும் மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. புரோட்டீன் நிறைந்த உணவு பொருட்களை எடுத்துக் கொண்டால் மட்டுமே உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த...

நுரையீரலை காக்கும் மூலிகைகள்! (மருத்துவம்)

துளசி: துளசி அனைத்து சுவாசப் பிரச்னைகளுக்கும் சிறந்த தீர்வு தரும் மூலிகை. தினமும், 10 துளசி இலைகளை மென்று சாப்பிட்டு வந்தால், சுவாச பிரச்னைகள் சீராகும். நுரையீரலை பலப்படுத்தவும் துளசி இலைகளை தினமும் சாப்பிட்டு...

புகையிலையால் விளையும் தீமைகள்! (மருத்துவம்)

புகையிலை பயன்பாட்டினால் ஒவ்வொரு ஆண்டும் 8 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இறந்து போவதாக சமீபத்திய புகையிலை ஆராய்ச்சி குறித்த முடிவுகள் தெரிவிக்கின்றன. அந்த இறப்புகளில் 7 மில்லியனுக்கும் அதிகமானவை நேரடியாக புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படுகின்றன,...

வீட்டுக்கொரு மெடிக்கல் ஷாப்!! (மருத்துவம்)

இன்று நம் வீட்டில் யாருக்காவது தலைவலி, வயிற்றுவலி, இருமல், சளி என்றால் உடனடியாக தெரு முனையில் இருக்கும் மெடிக்கல் ஷாப் நோக்கி ஓடுகிறோம்! நம் முன்னோர்கள் வீட்டிற்குள்ளே மெடிக்கல் ஷாப்பினை வைத்திருந்தார்கள். அதன் பெயர்...

ங போல் வளை!! (மருத்துவம்)

அஞ்சுதல் அஞ்சாமை…பயத்தைக் கையாளுதல்! அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவதுஅஞ்சல் அறிவார் தொழில் அறிவில்லாதவர்கள்தான் அஞ்ச வேண்டியதற்கு அஞ்சமாட்டார்கள். அறிஞர்கள் மட்டுமே அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவர்.இங்கே அஞ்சுவதென்பது அறம் பிறழும் பொழுது, தவறு செய்ய துணியும்...

நம் குழந்தைகள் சரியாகத்தான் வளர்கிறார்களா? பெற்றோர்களே அலெர்ட்!! (மருத்துவம்)

வசதி வாய்ப்புகள் பெருகப் பெருக பிரச்னைகளும் அதிகமாகி வருவது நம்மில் பலர் அறிந்ததாக இருக்கலாம். அதிலும், இன்றைய பெற்றோர்கள் முன்னால் ‘குழந்தைகள் வளர்ச்சியில் ஏற்படும் மாறுபாடுகள் குறித்த பிரச்னை’ பெரும் சவாலாகி உள்ளது. அப்படியே...

நலம் காக்கும் பாரம்பரிய அரிசிகள்!! (மருத்துவம்)

கருங்குரவை அரிசி இக்காலத்தில் கருங்குரவை அரிசி என்பது ஆரோக்கிய பட்டியலில் மிகவும் முக்கிய அங்கமாக வகிக்கிறது. இது தோல் நோய்த்தொற்றுகளுடன் தொடர்புடையது என்பதால் பரந்த அளவிலான மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. ராமாயணம், மகாபாரதம் மற்றும்...

முதியோர்களுக்கான கோடைகால பராமரிப்பு! (மருத்துவம்)

பொதுவாகவே, முதியோர்களுக்கு வயது முதிர்ந்த காலத்தில் உடல் ரீதியாக நிறையவே பிரச்னைகள் இருக்கும். அதிலும், கோடையில் அதிகளவு வெப்பத்தின் காரணமாக, இன்னும் கூடுதலான பிரச்னைகளை சந்திக்கக்கூடும். அதிலிருந்து தற்காத்துக் கொள்ளும் வழிகளை நம்முடன் பகிர்ந்து...

உதிரம் கொடுப்போம்… உயிர் காப்போம்! (மருத்துவம்)

ஒவ்வொரு இரண்டு விநாடிகளுக்கு ஒருமுறை எங்கோ ஒரு மூலையில் ஒருவருக்கு ரத்தம் தேவைப்படுகிறது என்கிறது மருத்துவ உலகம். ஆனால், மருத்துவத்துறை இவ்வளவு வளர்ச்சி அடைந்த நிலையிலும், இப்போதும்கூட பல நோயாளிகள் ரத்தம் கிடைக்காமல் உயிர்...

தலைச்சுற்றல் தீர்வு என்ன ? (மருத்துவம்)

நடைமுறையில் ஒருவருக்குக் கிறுகிறுப்பு, தலைச்சுற்றல் வந்துவிட்டால், உடனே அது மூளை தொடர்பான நரம்புக் கோளாறு என்றுதான் பலரும் நினைக்கிறார்கள், அப்படியில்லை. பெரும்பாலான நேரங்களில் இந்தப் பிரச்னைகளுக்குக் காதுதான் முக்கியக் காரணமாக இருக்கும். ஏனென்றால், கேட்பதற்கு...

சோர்வைப் போக்கும் சோம்பு!! (மருத்துவம்)

செரிமான சக்தியைத் தூண்டி விடுவதில் சோம்பு பெரும் பங்கு வகிக்கிறது. அதன்காரணமாகதான், அசைவ உணவைச் சாப்பிட்ட பின்பு பெருஞ்சீரகத்தை வாயில் போட்டு மென்று வந்தால் உண்ட உணவு எளிதில் செரிமானமாகும் என்று நம்பப்படுகிறது. மேலும்,...

டிஸ்லெக்சியா கற்றல் குறைபாடு களைய!! (மருத்துவம்)

ஹோமியோ மருத்துவர் -உளவியல் ஆலோசகர் உ.அறவாழி இக்குறைபாடுள்ள குழந்தைகள் தாங்களே புத்தகத்தை எடுத்து படிக்க விரும்புவதில்லை. பிறரை படிக்கச் சொல்லி அதைக் கேட்டு கற்பார்கள். பிறர் படிக்கும்போது அவர்கள் படிக்கும் பல்வேறு விஷயங்களையும் கூர்ந்து...

மலச்சிக்கல் சித்தா தீர்வு! (மருத்துவம்)

உண்ட உணவு செரிமானம் ஆக, சாரைப் பாம்பு போல ‘சரசரவென’ வளைந்து நெளிந்து, உணவுப் பொருட்களைக் கூழ்மமாக்க வேண்டிய குடல் பகுதிகள், கொழுத்த மானை விழுங்கிய மலைப்பாம்பு போல, அசைவற்றுக் கிடக்கின்றன. இதற்கான காரணத்தை...

குடிநோய் உருவாக்கும் பாதிப்பு!! (மருத்துவம்)

ஓர் அலெர்ட் ரிப்போர்ட்! கல்யாணம் என்றாலும் குடி, கருமாதி என்றாலும் குடி, வேலை கிடைத்தாலும் குடி, வேலை போனாலும் குடி… இப்படிக் குடித்துக் குடித்து, தமிழ்க்குடியே பெருங்குடிகாரக் கூட்டமாகி இருக்கிறது இன்று. ஊருக்கு ஒதுக்குப்புறமாக...