அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பொதுமக்களிடம் நிதி !! (உலக செய்தி)

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கடந்த நவம்பர் 9-ந்தேதி தீர்ப்பளித்தது. சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கு அனுமதி வழங்கிய கோர்ட்டு, கோவில் கட்டுவதற்காக 3 மாதத்துக்குள் அறக்கட்டளை...

புத்தாண்டு தினத்தில் 392,078 குழந்தைகள் பிறப்பு!! (உலக செய்தி)

புத்தாண்டு தினத்தன்று உலகில் எத்தனை குழந்தைகள் பிறக்கின்றன என்ற தகவலை ஆண்டுதோறும் ஐ.நா. சபை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2020 ஆம் ஆண்டு புத்தாண்டு தினமான நேற்று எந்தெந்த நாடுகளில் எத்தனை குழந்தைகள்...

வௌிநாட்டுத் துருப்புக்கள் வௌியேற வேண்டும் என ஈரானில் தீர்மானம் நிறைவேற்றம்!! (உலக செய்தி)

அமெரிக்காவின் வான்வழி தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி, ஈராக் துணை ராணுவ தளபதி கொல்லப்பட்டுள்ள நிலையில், ஈரானில் நிலை கொண்டுள்ள வௌிநாட்டுத் துருப்புக்கள் நாட்டை விட்டு வௌியேற வேண்டும் என்று ஈரான் பாராளுமன்ற உறுப்பினர்கள்...

20 ஆண்டுகளாக பதவியில் நீடிக்கும் புதின் !! (உலக செய்தி)

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் உலகின் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராக திகழ்கிறார். 1999 ஆம் ஆண்டு ரஷ்யா பொருளாதார நெருக்கடியை சந்தித்தபோது ஒருங்கிணைந்த சோவியத் யூனியனின் உளவு அமைப்பில் விளாடிமிர் புதின் பணியாற்றினார்....

புத்தாண்டு மது விற்பனை 300 கோடி? (உலக செய்தி)

புத்தாண்டு, பொங்கல், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் மது விற்பனை அமோகமாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று புத்தாண்டு கொண்டாடும் நிலையில் நேற்று மாலையில் இருந்தே சென்னையில் பல்வேறு இடங்களில் உள்ள மதுக்கடைகளில்...

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக அமெரிக்காவில் ஆர்ப்பாட்டம் !! (உலக செய்தி)

இந்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இந்த போராட்டத்தின்போது, பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. வன்முறையின் போது...

65 வயது நிரம்பிய முதியோர்களுக்கு திருமணம்!! (உலக செய்தி)

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள ராமபுரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணய்யர் (வயது 70). இவர் சமையல் வேலை செய்தார். இவரிடம் கொச்சுஅனியன் (67) என்பவர் உதவியாளராக இருந்துள்ளார். இந்த நிலையில் கிருஷ்ணய்யர் இறந்து விட்டதால்...

இணையதள சேவையை முடக்கி போராட்டங்களை ஒடுக்கும் அரசு!! (உலக செய்தி)

கடந்த மாதம் எரிபொருள் விலையை ஈரான் அரசு உயர்த்தியதற்கு எதிராக அந்நாட்டில் பெரும் போராட்டம் வெடித்தது. அதில் கொல்லப்பட்டவர்களின் நினைவாக வரும் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த அந்நாட்டு மக்கள் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், ஈரானின் சில...

அவசர நடவடிக்கை தேவை !! (உலக செய்தி)

இந்தியாவில் தற்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார மந்தநிலை தொடர்பாக அவசர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது. உடனடியாக கொள்கை வகுத்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, இந்தியாவின் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதைக்கு...

முஷரப் உடலை பொது இடத்தில் 3 நாள் தொங்கவிட வேண்டும்!! (உலக செய்தி)

தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது உடலை இழுத்துவந்து சென்டிரல் சதுக்கத்தில் 3 நாட்களுக்கு தொங்கவிட வேண்டும் என்று சிறப்பு கோர்ட்டு வெளியிட்ட தீர்ப்பு முழு விவரத்தில் கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் ராணுவ...

குடியுரிமை சட்ட விதிகளை உருவாக்குவது தள்ளிவைப்பு!! (உலக செய்தி)

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளில் மத ரீதியாக துன்புறுத்தப்பட்டு இந்தியாவுக்குள் அகதிகளாக வந்த இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சிகளுக்கு குடியுரிமை கொடுக்க மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளது. பாராளுமன்ற...

புதிய குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு – 6 பேர் பலி!! (உலக செய்தி)

இந்தியாவில் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மேற்குவங்க மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் வன்முறைகள் இடம்பெற்று வரும் நிலையில் அங்கு பதற்றமான நிலைமை நிலவுவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக அசாம், திரிபுரா...

நித்யானந்தா எங்கே? – இன்னும் 2 நாட்களில் தெரியும்!! (உலக செய்தி)

நித்யானந்தா தங்கி இருக்கும் இடம் குறித்த விவரங்களை 12 ஆம் திகதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்குப் பெங்களூரு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கர்நாடக மாநிலம் பிடதியை தலைமையிடமாக கொண்டு ஆசிரமம்...

அவுஸ்திரேலியாவை ஆட்டிப்படைக்கும் தண்ணீர் பஞ்சம் !! (உலக செய்தி)

சில மாதங்களுக்கு முன்பு சென்னை தண்ணீர் பஞ்சம் சர்வதேச தலைப்பு செய்தி ஆனது. ஹாலிவுட் நடிகர் லியானர்டோ டி கேப்ரியோ சென்னை தண்ணீர் பஞ்சம் குறித்த புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இப்போது...

டைடேனிக் ஹீரோ அமேசான் காட்டுக்கு தீ வைப்பு? ( உலக செய்தி)

அமேசான் காட்டுக்கு தீ வைக்க ஹாலிவுட் நடிகர் லியனார்டோ டி காப்ரியோதான் பணம் கொடுத்தார் என வலதுசாரி சித்தாந்தம் கொண்ட பிரேசில் ஜனாதிபதி சயீர் பொல்சனாரூ குற்றஞ்சாட்டி உள்ளார். ஆனால், இதுகுறித்து அவர் எந்த...

இந்திய பொருளாதாரம் இன்னும் மோசமடையும்!! (உலக செய்தி)

மத்திய முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் ஐ.என்.எஸ். மீடியா முறைகேடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் சிறையில் இருந்தபோதும் குடும்பத்தினர் உதவியுடன் தனது டுவிட்டர் பக்கத்தில் அவ்வப்போது கருத்துக்களை பதிவிட்டுவருகிறார்....

தமிழ் தொழிலாளர்களை காவு கொள்ளும் மலிவு விலை மது!! ( உலக செய்தி )

மலேசியாவில் அண்மைக் காலங்களில் மலிவு விலை மது விற்பனை அதிகரித்துள்ளதாக கூறப்படும் நிலையில், மலேசியத் தமிழ் இளைஞர்கள் மது மற்றும் போதைப் பழக்கத்தால் திசைமாறிச் செல்வதாகவும், மலிவு விலை மதுவை முற்றிலுமாக ஒழிக்கவேண்டும் எனவும்...

1 லிட்டர் பாலை 81 மாணவர்களுக்கு விநியோகம் செய்த பாடசாலை!! ( உலக செய்தி )

ஒரு லிட்டர் பாலை அதிக அளவு தண்ணீரில் கலந்து 81 அரசு பள்ளி மாணவர்களுக்குக் கொடுத்த சம்பவம் பெரும் சர்ச்சையாகியுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த புதன்கிழமையன்று உத்தர பிரதேசத்தில் சோன்பாத்ரா...

கடுமையான நிலநடுக்கம் – 2 பேர் பலி, 150 பேர் காயம்!! (உலக செய்தி)

ஐரோப்பா கண்டத்தின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது அல்பேனியா. இதன் தலைநகர் டிரானாவில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கடியில் 20 கிலோ மீட்டர் ஆழத்தில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர்...

காஷ்மீரில் துப்பாக்கி சண்டை !! (உலக செய்தி)

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் ஷாடிமார்க் பகுதியில் பாதுகாப்பு படையினர் வாகன சோதனை நடத்தி கொண்டிருந்தனர். அப்போது மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். பாதுகாப்பு படையினரும பதில் தாக்குதல்...

3 டன் போதைப் பொருட்களுடன் பிடிபட்ட நீர்மூழ்கி கப்பல்!! (உலக செய்தி)

ஸ்பெயின் நாட்டில் உள்ள கலிசியா தன்னாட்சி பிரதேசத்தில் உள்ள போன்டெவ்ட்ரா மாகாண கடல்பகுதியில் போதைப்பொருட்கள் கொண்டு சென்ற நீர்மூழ்கி கப்பலை ஸ்பெயின் சட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சிறை பிடித்தனர். அதில் சுமார் 3...

அரசியலுக்கு வராமல் இருந்திருந்தால் மோதி என்ன செய்திருப்பார்? (உலக செய்தி)

அரசியலுக்கு வரும் ஆசை தனக்கு ஒருபோதும் இருந்ததில்லை என்று பிரதமர் நரேந்திர மோதி கூறியுள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது. "நவம்பர் மாதத்தின் நான்காவது ஞாயிற்றுக்கிழமையான நேற்று தேசிய மாணவர் படை தினமாக கொண்டாடப்பட்டது. இதனை...

வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 34 பேர் பலி!! (உலக செய்தி)

கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழையால் பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும்...

காதல் தோல்வி காரணமாக நடுரோட்டில் தீக்குளித்த மாணவி பலி!! ( உலக செய்தி)

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் சினேகா (வயது 19). இவர் கோவை பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வந்தார். சினேகா கல்லூரி அருகே...

ஐ.எஸ் அமைப்புக்கு ஆட்கள் சேர்த்த வாலிபர் கைது !! (உலக செய்தி)

சிரியா மற்றும் ஈராக்கை புகலிடமாக கொண்ட ஐ.எஸ். பயங்கரவாதிகள் உலக நாடுகளில் கால்பதித்து பயங்கரவாத தாக்குதல்களை நிகழ்த்தினர். சிரியா, ஈராக் , ஆப்கானிஸ்தான், லிபியா போன்ற பல நாடுகளில் இராணுவத்தினருக்கு எதிராக தாக்குதல் நடத்தியுள்ளனர்....

நித்தியானந்தா ஆசிரமத்தில் 2 பெண்கள் சிறை வைப்பு? (உலக செய்தி)

பெங்களூரை சேர்ந்தவர் ஜனார்த்தன சர்மா. இவரது மனைவி உமேஷ்வரி. இவர்களுக்கு 4 மகள்கள் உள்ளனர். 7 முதல் 15 வயது வரையி லான அந்த 4 மகள் களையும் ஜனார்த்தன சர்மா கடந்த 2013...

வெனிஸ் நகரில் வெள்ளம்! (உலக செய்தி)

இத்தாலியின் புராதனச் சிறப்பு மிக்க வெனிஸ் நகரில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதில் சிறப்பு என்னவெனில், வெனிஸ் நகரமே நீருக்கிடையில் வாழும் நகரம்தான். இந்நகரில் தெருக்களே கால்வாய்கள்தான். காரணம் இந்த நகரம் நூற்றுக்கும் மேற்பட்ட சிறு...

சபரி மலையில் பெண்கள் வழிபடும் உரிமை? (உலக செய்தி)

சபரிமலையில் பெண்கள் வயது வித்தியாசமில்லாமல் வழிபட அனுமதிக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் மீதான மறுசீராய்வு மனு குறித்து பெரிய அரசமைப்புச் சட்ட அமர்வு விசாரித்து முடிவு செய்யும் என்று உச்சநீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது....

கடற்கரையில் மீண்டும் தோன்றிய பின்லேடன் !! (உலக செய்தி)

இங்கிலாந்தின் கடலோர பகுதியில் உள்ளது சசெக்ஸ் நகரம். அழகிய கடற்கரைகளை கொண்ட இந்த பகுதிக்கு சுற்றுலாப்பயணிகள் வருகை தருவது வழக்கம். கிழக்கு லண்டனின் பிரெண்ட்ஃபோர்டு நகரை சேர்ந்தவர் டெப்ரா ஆலிவர். இவர் தனது 42...

ஜனாதிபதி, பிரதமர் படங்களை தவறாக பயன்படுத்தினால் 6 மாதம் சிறை, 5 இலட்சம் அபராதம்!!! (உலக செய்தி)

இந்தியாவில் தேசிய கொடி, அசோக சக்கரம், பாராளுமன்ற முத்திரை, சுப்ரீம் கோர்ட்டு உள்ளிட்டவற்றின் சின்னம், புகைப்படங்களை தவறாக பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படுகிறது. தற்போதுள்ள சின்னங்கள் மற்றும் பெயர்கள் முறையற்ற பயன்பாட்டை தடுக்கும் சட்டத்தின்படி (1950)...

அரசுக்கு எதிரான போராட்டத்தில் இணைந்த பொலிஸார்!! (உலக செய்தி)

தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் கடந்த மாதம் 20 ஆம் திகதி ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில், தற்போதைய ஜனாதிபதி இவோ மோரல்ஸ் (சோசலிச இயக்கம்), முன்னாள் ஜனாதிபதியும் புரட்சிகர இடது முன்னிணி...

டிரம்ப் பதவி நீக்க விசாரணை – புதிய அறிவிப்பு !! (உலக செய்தி)

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீது எடுக்கப்பட்டுவரும் பதவி நீக்க நடவடிக்கைகள் அடுத்த வாரம் முதல் தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பப்படும் என்று அதை முன்னெடுத்துள்ள, எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். முதல்...

திருவள்ளுவரின் உருவம் உருவானது எப்படி? (உலக செய்தி)

திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து பாரதிய ஜனதா கட்சியினர் வெளியிட்ட படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்ததாகக் கருதப்படும் திருவள்ளுவரின் உருவம் எப்படித் தோன்றியது? தமிழ்நாடு அரசு அங்கீகரித்துள்ள திருவள்ளுவரின்...

தீ விபத்து – ஷாருக்கான் காப்பாற்றிய நபர் யார் தெரியுமா? (உலக செய்தி)

இந்தி சினிமாவில் தீபாவளி பண்டிகைக்காக நட்சத்திரங்கள் விருந்து கொடுக்கும் வழக்கம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நடிகர்கள் விருந்து கொடுப்பார்கள். அதில் மற்ற நடிகர்கள் அனைவரும் பங்கேற்பது வழக்கம். அந்த வகையில் இரண்டு ஆண்டுகள்...

ஐ.எஸ் அமைப்பின் புதிய தலைவர் அறிவிப்பு!! (உலக செய்தி)

இஸ்லாமிய அரசு என்று தங்களை கூறிகொள்ளும் ஜிகாதி குழுவான ஐ.எஸ் அமைப்பு தங்கள் அமைப்பின் புதிய தலைவராக அபு இப்ராஹிம் அல்-ஹாஷிமியை அறிவித்துள்ளது. முந்தைய தலைவரான அல்-பாக்தாதியின் இறப்பை முதல்முறையாக அது உறுதி செய்துள்ளது....

சரிதா நாயருக்கு 3 ஆண்டு சிறை!! (உலக செய்தி)

காற்றாலை அமைத்துத் தருவதாகக் கூறி மோசடி செய்த வழக்கில் கேரளாவைச் சேர்ந்த சரிதா நாயருக்கு 3 சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவரது முன்னாள் கணவர்,...

பின்லேடனை போன்று பாக்தாதி உடல், ஆழ்கடலில் வீசப்பட்டது!! (உலக செய்தி)

உலகையே அச்சுறுத்தி வந்தவர், ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் அபுபக்கர் அல் பாக்தாதி (வயது 48). இவரை கொல்வதற்கு நீண்ட காலமாகவே அமெரிக்கா குறி வைத்திருந்தது. இந்த நிலையில்தான் அவர் சிரியாவின் வடமேற்கு நகரமான...

பெண்கள் இனி டிக்கெட் எடுக்காமல் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் !! (உலக செய்தி)

டெல்லியில் அரசு மற்றும் கிளஸ்டர் பேருந்துகளில் அக்டோபர் 29 ஆம் திகதி முதல் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யும் திட்டம் அமல்படுத்தப்படும் என சுதந்திர தின விழாவில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்...

ஆர்ஜென்டினா ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி!! (உலக செய்தி)

தென் அமெரிக்க நாடான ஆர்ஜென்டினாவில் சமீபத்தில் ஜனாதிபதி தேர்தல் நடந்தது. வாக்கு எண்ணிக்கை முடிவில் எதிர்க்கட்சியான மத்திய இடதுசாரி கூட்டணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த கட்சிக்கு 48.1 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன....