Archive for the தொடர் கட்டுரை Category

உருத்திரகுமாருக்கு எதிராகச் சதிசெய்பவர்கள் யார்?? (பாகம் -2)

உருத்திரகுமாருக்கு எதிராகச் சதிசெய்பவர்கள் யார்?? (பாகம் -2)

‘நாடு கடந்த தமிழீழ அரசின் திட்டங்களை முறியடிப்பதற்கு எங்களின் தூதர்களுக்கு கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டு விட்டன’- இது அண்மையில் இலங்கை ஜனாதிபதி மகிந்தவினால் பத்திரிகையாளர் சந்திப்பொன்றில் கூறப்பட்ட கருத்துக்கள். மகிந்தவின் அந்தக் கருத்துக்களில் தூதர்கள் என்று குறிப்பிடுவது நான் முன்னர் குறிப்பிட்ட நோர்வேக்குழுதான் போலும். சிங்களம் ஒரு கல்லில் பல மாங்காய்களை விழுத்த நினைக்கின்றது. நாடு கடந்த தமிழீழ அரசைச் செயலிழக்கச் செய்வது மற்றும் புலத் தமிழர்களின் ஒற்றுமையைச் சீர்குலைப்பது போன்றவற்றை இந்த நோர்வேக்குழு மூலம் நிறைவேற்ற [...]

No Comments

உருத்திரகுமாருக்கு எதிராகச் சதியா? யார் அந்தச் சதிகாரர்கள்?? (Part-1)

உருத்திரகுமாருக்கு எதிராகச் சதியா? யார் அந்தச் சதிகாரர்கள்?? (Part-1)

நாடு கடந்த தமிழீழ அரசின் வெற்றிப் பயணத்துக்கு சிறிலங்கா அரசு தான் தடைக்கல்லாக அமையும் என்று எங்களில் பலர் எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் நினைத்தவற்றுக்கு மாறாக உள்ளிருந்தே ஒற்றுமையை உடைப்பதற்கு அங்கே குழுக்கள் உருவாக்கம் பெற்றுவிட்டன. அன்று விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்களைக் காட்டிக் கொடுத்தவர்கள் – கடந்த வருடம் கே.பியை காட்டிக் கொடுத்தவர்கள்- கடந்த மாதம் தாயகத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைத்தவர்கள் – இன்று நாடு கடந்த தமிழீழ அரசை செயலிழக்கச் செய்வதற்காக அல்லது [...]

No Comments