21 வயதுக்குட்பட்டவர்களுக்கு சிகரெட் விற்ற வியாபாரிகள் கைது

மாத்தறை நகரில் 21 வயதுக்குட்பட்டவர்களுக்கு சிகரெட் விநியோகம் செய்த 37 பேரை கலால் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மாத்தறை நகரில் திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட கலால் திணைக்கள அதிகாரிகள் இவர்களைக் கைது...

இந்தியா முழுவதும்: ஒரே நாளில் 67 பேருக்கு ஆயுள் தண்டனை

இந்தியா முழுவதும் 5 பெரிய நகர கோர்ட்டுகளில் நேற்று ஒரே நாளில் மட்டும் 5 வெவ்வேறு வழக்குகளில் 67 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர்களில் மந்திரி, உயர் போலீஸ் அதிகாரி, பிரபல வக்கீல்,...

பெனாசிர் ஊர்வலத்தில் குண்டு வெடிப்பு: 20 பேரிடம் துருவித் துருவி விசாரணை

பெனாசிர் ஞீட்டோ நாடு திரும்பிய போது அவரை வரவேற்று நடந்த ஊர்வலத்தின் போது ஏற்பட்ட இரட்டை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக 20 பேரை பிடித்து போலீசார் துருவித் துருவி விசாரணை நடத்தி வருகிறார்கள்....

இலஞ்சம் பெற்ற பொலிஸ் சப் இன்ஸ்பெக்டர் கைது

கொழும்பிலுள்ள முன்னணி பாடசாலையொன்றில் அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி, உறுதியளித்து அதற்காக 6 இலட்சம் ரூபா பணத்தை இலஞ்சமாகப் பெற்ற பொலிஸ் சப் இன்ஸ்பெக்டர் ஒருவரை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்....

அகதி போர்வையில் ஊடுருவிய விடுதலைப் புலி: சிறப்பு முகாமுக்கு மாற்றம்

அகதி போர்வையில் தமிழக எல்லைக்குள் ஊடுருவிய விடுதலைப்புலி, செல்கல்பட்டில் உள்ள போராளிகளுக்கான சிறப்பு முகாமிற்கு மாற்றப்பட்டார். இலங்கை நடந்துவரும் உள்நாட்டு சண்டையால் அங்கு நிம்மதியாக வாழமுடியாத தமிழர்கள், அகதிகளாக தமிழ்நாட்டிற்கு வந்தவண்ணம் உள்ளனர். இவ்வாறு...

நெல்லை அருகே லாரி மீது அரசுபஸ் மோதி 2 பேர் பலி, ஒருவர் படுகாயம்

நெல்லை அருகே உள்ள மானூர் ரஸ்தாவில் ரோட்டோரம் நின்ற லாரி மீது அரசுபஸ் மோதியதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார். உக்கிரன்கோட்டையில் இருந்து அரசு பஸ் ஒன்று நேற்று காலை 5.30...

மகன்களுக்கு யார், யார் எவ்வளவு சொத்து வழங்குவது?: நடிகை சரிதா-நடிகர் முகேஷிடம் குடும்பநல கோர்ட்டு விசாரணை

கணவரிடமிருந்து விவாகரத்து கேட்டு நடிகை சரிதா தொடர்ந்த வழக்கு நேற்று சென்னை குடும்பநல கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இரு மகன்களுக்கும் நடிகை சரிதாவும், அவரது கணவரும் எவ்வளவு சொத்துக்களை வழங்குவது என்பது குறித்து விசாரணை...

கடலூர் பள்ளிக்கூட வகுப்பறையில் பிணமாக தொங்கிய மாணவியின் 53 பக்க கடிதம் சிக்கியது: பரபரப்பு தகவல்கள்

கடலூர் பள்ளிக்கூட வகுப்பறையில் பிணமாக தொங்கிய மாணவி பற்றி திடுக்கிடும் தகவல் பற்றி வெளியாகி உள்ளது. 53 பக்க கடிதம் சிக்கியது. கடலூர் புதுப்பாளையத்தில் உள்ள புனித அன்னாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் பிளஸ் 2...

குடிபோதையில் ரகளை செய்து தாலியை அறுத்த கணவரின் தலையில் கல்லை போட்டு கொன்ற மனைவி: தப்பி ஓட முயன்ற போது பிடிபட்டார்

குடிபோதையில் ரகளை செய்து தாலியை அறுத்ததால் ஆத்திரம் அடைந்த மனைவி தனது கணவரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்தார். பின்னர் தப்பி ஓட முயன்ற அவரை போலீசார் மடக்கி பிடித்தனர். காஞ்சீபுரம் மாவட்டம்...

யாழ்ப்பாணத்தில் புதிய நீதிமன்றத் தொகுதி பிரதம நீதியரசரால் திறந்து வைப்பு!

யாழ்ப்பாணத்தில் புதிய நீதிமன்றத் தொகுதியினை பிரதம நீதியரசர் சரத் என். சில்வா திறந்து வைத்துள்ளார். இந்த நிகழ்வில் கௌரவ அதிதிகளாக நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் சுகத கமலத், நீதிச்சேவை ஆணைக்குழுவின்...

அமெரிக்காவின் கிரீன் கார்டு போல திறமையான வெளிநாட்டினருக்கு புளூ கார்டு: ஐரோப்பிய ஒன்றியம் புதிய திட்டம்

திறமையான வெளிநாட்டினர் குடும்பத்துடன் குடியேறி வேலை பார்ப்பதற்கு வசதியாக அமெரிக்கா கிரீன் கார்டு வழங்குவதுபோல, ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய நாடுகளில் வேலை செய்பவர்களுக்கு புளூ கார்டு வழங்க திட்டமிட்டு உள்ளது. இது பற்றி ஐரோப்பிய...

நடுக்கடலில் நான்கு யாழ். தமிழர்கள் கைது

ராமேஸ்வரம் அருகே நடுக்கடலில் வைத்து "பைவர்" படகில் வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நான்கு தமிழர்களை கடலோரக் காவல் படையினர் நேற்றிரவு பிடித்துள்ளனர். அவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்ளா என்று விசாரணை நடந்து வருகிறது....

பாஷாவுக்கு ஆயுள்-அன்சாரிக்கு இரட்டை ஆயுள் தண்டனை!

கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் அல் உம்மா தலைவர் எஸ்.ஏ. பாஷாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் பொதுச் செயலாளர் முகம்மது அன்சாரிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாஷாவின் தம்பி...

அனுராதபுரத்திற்குப் புதிய தளபதி நியமனம்

அனுராதபுரா விமான தளத்தின் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து அனுராதபுரா மாவட்டத்தில் பாதுகாப்பை பலப்படுத்த புதிய ராணுவ தளபதி ஒருவரை இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே நியமித்துள்ளார். அனுராதபுரா மாவட்டத்திற்கான ஒட்டுமொத்த...

தீபாவளி ‘விருந்தில்’ 6 படங்கள்! அழகிய தமிழ்மகன், வேல், பொல்லாதவன், கண்ணாமூச்சி ஏனடா, மச்சக்காரன், பழனியப்பா கல்லூரி…

தீபாவளிக்கு விஜய், சூர்யா நடிக்கும் படங்கள் உட்பட 6 முக்கிய படங்கள் திரைக்கு வரத் தயாராகி வருகின்றன. ஒவ்வொரு தீபாவளிக்கும் முன்னணி நடிகர்களின் படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களை மகிழ்விக்கும். அந்த வகையில் இந்த...

பதுளை உணவக ஊழியர் கொலை: மைத்துணர் இருவர் கைது

பதுளை உணவகமொன்றின் ஊழியரொருவர் கோரமாகப் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக, கொலையுண்டவரின் மைத்துணர்கள் இருவரை சந்தேகத்தின் பேரில், பதுளைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். பதுளையைச் சேர்ந்த பி. எம். ஜயரட்ண என்ற 47 வயதுடைய ஏழு...

அனுராதபுரம் விமானப்படைத் தளம் மீதான தாக்குதல் தொடர்பாக விசாரணைக் குழுக்கள் நியமனம்

அனுராதபுரம் விமானப்படைத் தளம் மீதான தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்வதற்கு மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. விசாரணைக் குழுவினர் சம்பவம் நடைபெற்ற இடத்தில் உள்ள படையினரிடம் விசாரணைகளை மேற்கொள்வர் என்று கூறப்பட்டது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை...

நடிகர் சிரஞ்சீவி மகள் ஐதராபாத் திரும்புகிறார்- கணவர் வீட்டில் வசிக்கப் போவதாக அறிவிப்பு

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் 2-வது மகள் ஸ்ரீஜா. கல்லூரி மாணவர் ஷிரிஷ்பரத்வாஜை காதல் திருமணம் செய்து கொண்டார். பிறகு இருவரும் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று பயந்து தலைமறை வானார்கள். நேற்று...

மாஜிஸ்திரேட்டு கல்லால் அடித்து கொலை

மாஜிஸ்திரேட்டு ஒருவர் காரை அகதிகள் முகாம் மீது மோதியதால், ஆத்திரம் அடைந்த அகதிகள் கல்லால் அடித்து கொன்றனர். பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு பாபுவா நிïகினியா. இந்த நாட்டின் தலைநகர் போர்ட் மோர்ஸ்பீ. இந்த...

மசாஜ் கிளப் போர்வையில் நடிகை வீட்டில் அழகிகள் விபசாரம்: டாக்டர் கைது- 2 பெண்கள் மீட்பு

சென்னையில் மசாஜ் கிளப்புகள் பலவற்றில் விப சாரம் நடைபெறுவதாக போலீ சுக்கு புகார்கள் வந்தன. இதை யடுத்து மசாஜ் கிளப்புகளை கண்காணிக்க கமிஷனர் நாஞ்சில் குமரன் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து சென்னையில் மசாஜ் கிளப்பு...

2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை

திண்டுக்கல் அருகே பெற்ற குழந்தைகளை கொன்ற பெண் தானும் தற்கொலை செய்து கொண்டார். திண்டுக்கல், ரெட்டியார்சத்திரம் அருகேயுள்ள வெள்ளையம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேஷ்குமார். இவருக்கு பழனியம்மாள் என்ற மனைவியும், துளசிமணி, பிரகாஷ் என்ற இரு...

பேயை ஓட்ட பெண்களுக்கு சாட்டையடி!!

விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல் அருகே பெண்களை சாட்டையால் அடித்து பேயை விரட்டிய வினோத நிகழ்ச்சி நடைபெற்றது. நாமக்கல் அருகே உள்ள வெள்ளாளப்பட்டி என்ற கிராமத்தில் அஜ்ஜப்பன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் வருடந்தோறும்...

தீயணைப்பு வீரரை கம்பியால் தாக்கிய சக வீரருக்கு வலைவீச்சு

செங்கோட்டை: டிவியில் கிரிக்கெட் மேட்ச் பார்த்தபோது ஏற்பட்ட தகராறில் செங்கோட்டை தீயணைப்பு வீரருக்கு கம்பியடி விழுந்தது. இது தொடர்பாக போலீசார் சக வீரரை தேடி வருகின்றனர். செங்கோட்டை தெற்குத் தெருவைச் சேர்ந்த முத்துப்பாண்டி மகன்...

காதல் திருமணம்: மகளுக்கு நடிகர் சிரஞ்சீவி உருக்கமான அழைப்பு

தெலுங்குபட உலகின் சூப்பர்ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி. இவரது 2-வது மகள் ஸ்ரீஜா. சி.ஏ. படிக்கும் மாணவியான இவர் பி.டெக் மாணவர் ஷிரிஷ் பரத்வாஜை 4 ஆண்டு களாக காதலித்தார். இவர்களது காதலுக்கு சிரஞ்சீவி குடும்பத்தினர்...

இரட்டை விரலுடன் 2 ரூபாய் – அதிமுகவினர் குஷி!

மத்திய அரசால் இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள புதிய 2 ரூபாய் நாணயத்தில் வளைக் கரத்தோடு இரட்டை விரல்கள் காணப்படுவதால் அதிமுகவினர் உற்சாகமடைந்துள்ளனர். 2 ரூபாய் நாணயத்தை சேகரித்து வருகின்றனர். கடந்த ஆண்டு 1 ரூபாய்...

ஈராக்கில் போர்- தயாராக தீவிரவாதிகளுக்கு பின்லேடன் அழைப்பு

பாக்தாத்: ஈராக்கில் பெரிய அளவில் புனிதப் போர் தொடுக்க பிரிந்து கிடக்கும் தீவிரவாத அமைப்புகள் ஒருங்கிணைந்து தாக்குதலுக்குத் தயாராக வேண்டும் என்று அல் கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடன் அழைப்பு விடுத்துள்ளார்....

*உயிரிழந்த புலிகளின் உடல்களை நிர்வாண கோலத்தில் கொண்டு செல்லப்பட்டதற்கு ஆயர் கண்டனம் / *கரும்புலிகள் தற்கொலை அங்கிகளை அணிந்திருந்ததாலேயே நாம் உடைகளை நீக்கினோம் -இராணுவப் பேச்சாளர்

உயிரிழந்தவர்களின் உடல்களை உரிய முறையில் பேணி அதற்கு மரியாதை செலுத்த வேண்டியது மனித நாகரிகமென அநுராதபுரம் மாவட்ட ஆயர் பி.பி.சி.செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார். அநுராதபுரம் வான்படைத்தளத்தில் தாக்குதல் நடத்திய புலிகளின் உடல்கள் நிர்வாணமாக மக்கள்...

விண்ணில் பறக்க இருக்கும் முதல் பாகிஸ்தான் பெண் 35 வயது நமீரா சலீம்

பாகிஸ்தானை சேர்ந்த பெண் ஒருவர் முதல் முறையாக விண்ணில் பறக்க இருக்கிறார். அவர் பெயர் நமீரா சலீம். 35 வயதான இவர் விண்வெளிப்பயணத்துக்கான பயிற்சியை சமீபத்தில் முடித்து இருக்கிறார். இவர் வருகிற 2009-ம் ஆண்டு...

போலீஸில் துப்பாக்கியை ஒப்படைத்த சிரஞ்சீவி தம்பி

சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜாவுக்கு எங்களால் எந்த ஆபத்தும் ஏற்படாது. அவரை நாங்கள் ஒன்றும் செய்ய மாட்டோம் என்று சிரஞ்சீவியின் தம்பி நடிகர் பவன் கல்யாணம் கூறியுள்ளார். மேலும் தனது துப்பாக்கியையும், போலீஸில் அவர் ஒப்படைத்துள்ளார்....

அஜ்மீர் குண்டுவெடிப்பு-தீவிரவாதியின் படம் வெளியீடு

அஜ்மீர் தர்ஹாவில் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தியதாகக் கருதப்படும் தீவிரவாதியின் படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர். உலகப் புகழ்பெற்ற காஜா மொய்னுதீன் சிஷ்டியின் தர்ஹாவான அஜ்மீர் தர்ஹாவில் கடந்த 11ம் தேதி குண்டுகள் வெடித்ததில் 3 பேர்...

இலங்கை ராணுவத்துடன் மோதல்: 30 விடுதலைப்புலிகள் சாவு

இலங்கையில் அனுராதபுரம் விமான தளம் மீது நேற்றுமுன்தினம் அதிகாலையில் விடுதலைப்புலிகள் விமானம் மூலம் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தினர். இந்த விமான தாக்குதலை தொடர்ந்து இலங்கையில் பல்வேறு இடங்களில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே அடுத்தடுத்து...

ராமேஸ்வரம்:நடுக் கடலில் நான்கு யாழ் தமிழர்கள் கைது

ராமேஸ்வரம் அருகே நடுக் கடலில் பிளாஸ்டிக் படகில் வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நான்கு தமிழர்களை கடலோரக் காவல் படையினர் பிடித்துள்ளனர். அவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களா என்று விசாரணை நடந்து வருகிறது. ராமேஸ்வரம்...

பைக்கில் குடை பிடித்து சென்ற ஆசிரியை கீழே விழந்து பலி

திருநெல்வேலி: மழையின்போது குடை பிடித்தபடி மோட்டர் சைக்கிளில் கணவருடன் சென்ற ஆசிரியை பலத்த காற்று வீசியதில் கீழே தூக்கி வீசப்பட்டார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் பரிதாபமாக இறந்தார். பாளையங்கோட்டை சர்வ ஞானதெருவை சேர்ந்தவர் வடிவேல்....

அநுராதபுரத்தில் ஊரடங்கு தளர்வு சந்தேகத்தின்பேரில் 12 பேர் கைது

அநுராதபுரம் மாவட்டத்தில் திங்கட்கிழமை காலை அமுல்படுத்தபபட்ட ஊரடங்கு உத்தரவு மாலை 4 மணியுடன் நீக்கப்பட்டது. விமானப்படை முகாம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலையடுத்தே இந்த ஊரடங்கு உத்தரவு நேற்றுக்காலை அமுலுக்கு வந்தது. இதையடுத்து...

சீனாவில் தொழிற்சாலை தீ விபத்தில் 37 பேர் பலி

சீனாவில் காலணிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீர் என்று தீப்பிடித்தது. இதில் அங்கு ஓவர்டைம் வேலை பார்த்த தொழிலாளர்கள் 37 பேர் தீயில் கருகி பலியானார்கள். மற்றும் 19 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம்...

கென்ய நாடாளுமன்றம் கலைப்பு, 90 நாட்களில் தேர்தல்

கென்யாவின் அடுத்த நாடாளுமன்றத்தேர்தல்கள் நடப்பதற்கு வழிசெய்யும் முகமாக அந்நாட்டின் நாடாளுமன்றத்தை கென்ய அதிபர் ம்வாய் கிபேகி அவர்கள் இன்று கலைத்திருக்கிறார். மிக நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட இந்த விடயம் இப்போது நடந்திருப்பதன் மூலம், அந்நாட்டின்...

ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவராகிறார் பிளேர்

இங்கிலாந்து நாட்டு பிரதமராக இருந்தவர் டோனி பிளேர். அவர் சமீபத்தில் தன் பதவியை கார்டன் பிரவுனிடம் ஒப்படைத்து விட்டு ஓய்வு பெற்றார். இதை தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் என்ற புதிய பதவிக்கு அவர்...

மாணவர்கள் உட்கொண்ட உணவு விஷமாகி ஒருவர் மரணம்; நால்வர் ஆபத்தான நிலையில்

நமுனுகலைப் பகுதியைச் சேர்ந்த பள்ளக்கட்டுவை கனிஷ்ட வித்தியாலயத்தில் மாணவர்கள் சாப்பிட்ட உணவு விஷமாகியதால் ஒரு மாணவன் மரணமானதுடன், மேலும் நான்கு மாணவர்கள் பதுளை அரசினர் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சனிக்கிழமை பள்ளக்கட்டுவை...

தந்தையை தாய்நாட்டுக்கு அனுப்ப அமெரிக்க இந்தியரின் கொடூரம்

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர், தனது முதிய தந்தையை இந்தியாவுக்கு அனுப்புவதற்காக, சுத்தியால் தாக்கி நர்சிங் ஹோமில் சேர்த்தது தெரியவந்துள்ளது. சான்பிரான்சிஸ்கோவின் பாஸ்டர் சிட்டியில் வசிப்பவர் ஜெயந்திபாய்(57). படேல் இவரது தந்தை வயது 81. தனது...