இலங்கைக்கான இந்திய தூதர் அறிவிப்பு

இலங்கைக்கான புதிய இந்தியத் தூதராக அலோக் பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கைக்கான இந்தியத் தூதராக நிரூபமா ராவ் செயல்பட்டு வந்தார். சமீபத்தில் நிரூபமா ராவை கடுமையாக விமர்சித்து இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகாவின் தம்பியும், அமைச்சருமான...

பஹரைன் நாடாளுமன்றத்திற்கு முதல் பெண் உறுப்பினர் தேர்வு

வளைகுடா நாடான பஹரைனில், முதல் தடவையாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவி ஒன்றை பெண் ஒருவர் வென்றுள்ளார். லத்திபா அல் குவாட் என்னும் அந்தப் பெண்மணி போட்டியிட்ட தொகுதியில் அவரை எதிர்த்து வேறு எந்த வேட்பாளரும்...

சாம்பியன் கோப்பை கிரிக்கெட் போட்டி: இலங்கை அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்

ஐ.சி.சி.யின் சாம்பியன் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஜெய்பூரில் நேற்று நடைபெற்ற பரபரப்பான லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வீழ்த்தியது. முக்கிய லீக் ஆட்டத்தில் மூன்றாவது போட்டியான இந்தப்...

சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு என ஐக்கிய நாட்டு அறிக்கை கூறுகிறது

இலங்கையில் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் பெருமளவில் கட்டவிழ்ந்து விடப்படுவதாக ஐக்கிய நாடுகள் புதிய அறிக்கை கூறுகிறது. இலங்கையைச் சேர்ந்த சிறுவர் சிறுமியர் இல்லங்களிலும், பாடசாலைகளிலும், வீதிகளிளும் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்படும் போதும் வன்முறை அபாயத்தை...

இத்தாலியில் ரெயில்கள் மோதலில் 2 பேர் பலி; 60 பேர் காயம்

இத்தாலியில் ரோம் நகரின் சுரங்க ரெயில் பாதையில் ஒரு ரெயில் வேகமாக வந்தது.அது பியாசா விட்டோரியா என்ற ரெயில் நிலையத்தில், நின்று கொண்டு இருந்த இன்னொரு ரெயிலின் பின்புறத்தில் மோதியது. இதில் 2 பேர்...

சாம்பியன்ஸ் கோப்பை : சிறிலங்கா 253 ஆல் அவுட்!

பூவா - தலையா வென்று ஜெயசூர்யாவின் அதிரடி ஆட்டத்துடன் சுறுசுறுப்பாக ஆடிய சிறிலங்கா அணி, பாகிஸ்தான் அணியினரின் சிறப்பான பந்து வீச்சில் 253 ரன்களுக்கு ஆட்டமிழந்தது! ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங்...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும் அதுகுறித்த செய்திகளும்

தற்போது பல்வேறு இணையத்தளங்கள் ஆரம்பிக்கப்பட்டு நாளாந்தம் பல்வேறு விதமான ஆக்கங்களையும் செய்திகளையும் பிரசுரித்து வருவது நீங்கள் அறிந்ததே. அந்தரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள்...

சதாம்உசேனுக்கு மரணதண்டனை விதிக்கப்படுமா? தீர்ப்பு தேதி 5-ந்தேதி அறிவிக்கப்படும்

ஈராக் நாட்டின் முன்னாள் சர்வாதிகாரி சதாம்உசேன் தன் ஆட்சிக்காலத்தில் ஷியா முஸ்லிம்களை கொன்று குவித்ததாக கூறி தொடரப்பட்ட வழக்கு விசாரணை முடிந்து விட்டது. இந்த வழக்கில் அவருக்கு மரணதண்டனை விதிக்கப்படும் என்று தெரிகிறது. எந்தத்தேதியில்...

விடுதலைப் புலிகள் வானொலி மீது குண்டு வீச்சு!

விடுதலைப்புலிகள் நடத்திவரும் வானொலி நிலையத்தின் மீது சிறிலங்க விமானப்படையின் கிஃபீர் போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளன! புலிகளின் தலைமையகம் உள்ள கிளிநொச்சியில் இருந்து 15 கி.மீ. தூரத்தில் உள்ள கொக்காவில் என்ற...

மதுரை இடைத் தேர்தலில் திமுக அமோக வெற்றி திமுக50994: அதிமுக19909: தேமுதிக17394

மதுரை மத்திய தொகுதி இடைத் தேர்தலில் 31,085 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. வாக்கு எண்ணிக்கையில் துவக்கம் முதலே திமுக வேட்பாளர் கௌஸ் பாட்சா முன்னிலையில் இருந்து வந்தார். பல...

ஹபரணைத் தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம் !

நிராயுதபாணிகளான இலங்கைக் கடற்படையினர் மீது புலிப்பயங்கரவாதிகள் மேற்கொண்ட மிலேச்;சத்தனமான தற்கொலைத் தாக்குதலை அமெரிக்கா வன்மையாகக் கண்டித்துள்ளது. புலிகள் நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் கொழும்பு ஹபரண வீதியிலுள்ள தம்புள்ளை, திகம்பதன எனுமிடத்தில் வைத்து கடற்படையினரின்...

ராணுவ விமானங்கள் சரமாரி குண்டு வீச்சு: விடுதலைப்புலிகளை பழிவாங்க ராணுவம் அதிரடி தாக்குதல்

விடுதலைப்புலிகள் அதிரடி தாக்குதல் நடத்தி 103 கடற்படையினரை கொன்றதை தொடர்ந்து இலங்கை விமானங்கள் விடுதலைப்புலிகளின் முகாம்கள், தமிழர் கிராமங்களில் தொடர்ந்து குண்டு வீசிதாக்குதல் நடத்தி வருகிறது.இலங்கையில் விடுதலைப்புலிகளிடம் இருந்து சம்பூர் பகுதியை பிடித்த சிங்கள...

பாகிஸ்தானில் மசூதிக்குள் புகுந்து நடத்திய தாக்குதலில் 6 பேர் பலி

பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாநிலத்தில் குவெட்டா அருகே குஸ்தார் என்ற இடத்தில் ஒரு மசூதிக்குள் ஆயுதம் தாங்கிய 4 பேர் நுழைந்தனர். அவர்கள் அங்கு தொழுகை நடத்திய 6 பேரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். சேக்ரி...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும் அதுகுறித்த செய்திகளும்

தற்போது பல்வேறு இணையத்தளங்கள் ஆரம்பிக்கப்பட்டு நாளாந்தம் பல்வேறு விதமான ஆக்கங்களையும் செய்திகளையும் பிரசுரித்து வருவது நீங்கள் அறிந்ததே. அந்தரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள்...

இலங்கை ஹபரணை தாக்குதலில் குறைந்தபட்சம் 100 இலங்கைப் படையினர் பலி

(இரண்டாவது இணைப்பு..) இலங்கையில் ஹபரணை பகுதிக்கு அருகில் கடற்படையினரின் வாகனங்கள் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் குறைந்தபட்சம் 100 பேர் கொல்லப்பட்டு 150 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாக இலங்கை அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கொல்லப்பட்டவர்களில்...

அமெரிக்க மக்கள் தொகை நாளை 30 கோடியை எட்டுகிறது

அமெரிக்காவின் மக்கள் தொகை செவ்வாய்க்கிழமை 30 கோடியை எட்ட இருக்கிறது. செவ்வாய்க்கிழமை காலை 7.46 (இந்திய நேரப்படி மாலை 5.16) மணிக்கு மக்கள் தொகை 30 கோடியை எட்டும் என்று அமெரிக்க மக்கள் தொகை...

வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்பு சட்டவிரோதமானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

வடக்கு-கிழக்கு மாகாண இணைப்பானது சட்டவிரோதமானதொன்றென உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. வடக்கு-கிழக்கு மாகாணங்களை தனித்தனியாக பிரிக்குமாறு கோரி ஜே.வி.பியினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு மீதான விசாரணையின் பின்னரே இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை- இந்திய...

நிராயுதபாணிகளான கடற் படையினர் மீது புலிகள் தற்கொலைத் தாக்குதல்! 69 பேர் சம்பவ இடத்தில் பலி!!

ஹபறன திகன்பதன என்ற இடத்தில் இன்று பிற்பகல் எல்.ரீ.ரீ.ஈ. நிராயுதபாணிகளான கடற்படையினர் மீது மேற்கொண்ட தற்கொலைத் தாக்குதலொன்றில் 69 பேர் கொல்லப்பட்டனர். 60க்கும் அதிகமானோர் காயமடைந்தனர் என தேசிய பாதுகாப்புக்கான ஊடக மையம் தகவல்...

ஐ.நா.தடைவிதிப்பை வட கொரியா நிராகரித்தது உலக நாடுகள் இரட்டை வேடம் போடுவதாக கண்டனம்

அணு ஆயுத சோதனை நடத்தியதற்காக வட கொரியா மீது ஐ.நா. பாதுகாப்பு சபை பொருளாதாரத் தடையை விதித்தது. இந்த தடையை வட கொரியா நிராகரித்தது. அதோடு உலக நாடுகள் இந்தப் பிரச்சினையில் இரட்டை வேடம்...

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு, பாராளுமன்றக் குழு நாளை கூடுகிறது

தேசிய பொது வேலைத்திட்டத்துக்கு அங்கீகாரம் பெற்றுக் கொள்ளும் ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு முக்கிய கூட்டங்கள் நாளை திங்கட்கிழமை இடம்பெறவிருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க நேற்று ஊடகமொன்றுககுத் தெரிவித்தார். தேசிய பொது...

தமிழர் பகுதியில் ஒரே கிராமத்தின் மீது 48 குண்டுகளை வீசியது ராணுவம்

இலங்கையில் விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் வெள்ளிக்கிழமை ராணுவம் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியதாக விடுதலைப் புலிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து விடுதலைப்புலிகளின் இணையத்தளமான தமிழ்நெட்டில் வெளியிடப்பட்டுள்ள செய்தியின் விவரம்: இலங்கையின் வடகிழக்குப்...

ஜப்பானில் நில நடுக்கம்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு அருகே நேற்று நில நடுக்கம் ஏற்பட்டது.ஆனால் இதனால் எந்த பாதிப்பும் இல்லை என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நில நடுக்கம் அதிகமாக ஏற்படும் பகுதிகளில் ஜப்பான் நாடும் ஒன்று....

கொழும்பு விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையிலிருந்து கொழும்பு நகருக்குக் கிளம்பிய பயணிகள் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையிலிருந்து இன்று காலை 302 பேருடன் ஏர் லங்கா விமானம் கொழும்பு நகருக்குக் கிளம்பியது. விமானம்...

இலங்கை கடற்படை தாக்குதல்: விடுதலைப்புலிகளின் படகு மூழ்கடிப்பு- 4 பேர் பலி

இலங்கை-இந்தியா கடற் பகுதியில் இன்று சென்று கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் படகு மீது இலங்கை கடற்படையினர் பீரங்கி தாக்குதல் நடத்தினார்கள். இதில் விடுதலைப்புலிகளின் படகு மூழ்கி விட்டது. அந்த படகு தீப்பிளம்பாக வெடித்து சிதறியது....

“அனுபவம் இல்லாதவர்” இங்கிலாந்து பிரதமர் மீது ராணுவத்தளபதி தாக்கு

இங்கிலாந்து நாட்டின் ராணுவத்தளபதி ஜெனரல் ரிச்சர்டு டன்னட். இவர் பிரதமர் டோனி பிளேர் அனுபவம் இல்லாதவர் என்று குறை கூறியதோடு அவரது வெளிநாட்டு கொள்கை தவறானது என்றும் பேசி இருக்கிறார். நாம் ஒரு முஸ்லிம்...

“இதோ இன்னொருவர்” புளொட் தலைவர் சித்தார்த்தன் அவர்கள் குறித்து.. -ஹிந்துஸ்தான் ரைம்ஸ்

அன்றாட செய்திகளிலும் மனித வாழ்விலும் “போராளி” என்ற சொல் அடிக்கடி வந்துபோகின்றது. என்றபோதிலும், இதன் கருத்து பலருக்கு ஒரு குழப்பத்தை ஏற்படுத்தத்தான் செய்கிறது. போராளிகள் என்ன செய்கிறார்கள்?, அவர்களது இயல்பு எப்படிப்பட்டது? என்பது ஒருவராலும்...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும் அதுகுறித்த செய்திகளும்

தற்போது பல்வேறு இணையத்தளங்கள் ஆரம்பிக்கப்பட்டு நாளாந்தம் பல்வேறு விதமான ஆக்கங்களையும் செய்திகளையும் பிரசுரித்து வருவது நீங்கள் அறிந்ததே. அந்தரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள்...

பேக்கரி கடைக்குள் புகுந்த ரஷிய அதிபர் புதின் -காசு கொடுத்து காபி வாங்கி குடித்தார்

ரஷிய அதிபர் புதின் ஜெர்மனி நாட்டில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். டிரெஸ்டன் நகருக்கு சென்று இருக்கும் அவர் அங்கு ஒரு சிறிய பேக்கரி கடைக்கு திடீர் என்று சென்றார். அங்கு 50 Ind.ரூபாய் கொடுத்து...

மினி உலக கோப்பை தகுதி சுற்று போட்டி: இலங்கை-வெஸ்ட் இண்டீஸ் பலப்பரீட்சை

8 நாடுகள் பங்கேற்கும் 5-வது மினி உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை) நாளை (15-ந் தேதி) தொடங்கி, அடுத்த மாதம் (நவம்பர்) 5-ந் தேதி வரை இந்தியாவில் நடக்கிறது. மொகாலி,...

மேலாடை அணியாமல் போராட்டம் நடத்த பெண்களுக்கு உரிமை உண்டு

அமெரிக்காவைச்சேர்ந்த பெண் எலிசபெத் புக்.இவர் மேலாடை அணியாமல் போராட்டம் நடத்த தடைவிதிக்கும் சட்டத்தை எதிர்த்து 2004ம்ஆண்டு மார்ச் மாதம் போராட்டம் நடத்தினார்.திறந்த மார்புடன் அவர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.அப்போது அவரை போலீசார் கைது செய்தனர்.அவர் கைது...

ஐ.நா. பொதுச் செயலராக பான் கி மூன் தேர்வு

ஐ.நா. சபையின் 8வது பொதுச் செயலாளராக தென் கொரிய வெளியுறவு அமைச்சர் பான் கி மூன் முறைப்படி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐ.நா. பொதுச் செயலாளர் கோபி அன்னானின் பதவிக்காலம் வருகிற டிசம்பர் 31ம் தேதியுடன்...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும் அதுகுறித்த செய்திகளும்

தற்போது பல்வேறு இணையத்தளங்கள் ஆரம்பிக்கப்பட்டு நாளாந்தம் பல்வேறு விதமான ஆக்கங்களையும் செய்திகளையும் பிரசுரித்து வருவது நீங்கள் அறிந்ததே. அந்தரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள்...

ஆட்சியில் இருந்து என்னை நீக்கினால் பாகிஸ்தானே சிதறி விடும்: முஷாரப்

ஆட்சியில் இருந்து என்னை நீக்கினால் பாகிஸ்தானே சிதறி விடும் என அந்நாட்டு அதிபர் பர்வீஸ் முஷாரப் புதன்கிழமை எச்சரித்துள்ளார். இஸ்லாமாபாதில் புதன்கிழமை இரவு அனுசரிக்கப்பட்ட இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் கூறியது:...

படையினருக்கும் புலிகளுக்கும் இடையே கிழக்கிலும் மோதல்

விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர் ஜெயா இலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டத்திலும் விடுதலைப் புலிகளின் இலக்குகளை நோக்கி இன்று படை நடவடிக்கையொன்று நடை பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நடவடிக்கை...

ரீ.ஆர்.ஓ. வின் வங்கிக் கணக்குகள் தொடர்பாக இரகசியப் பொலிஸார் விசாரணை !

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் (ரீ.ஆர்.ஓ.) வங்கிக் கணக்குகள் தொடர்பான விசாரணைகளை இரகசியப் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். இது தொடர்பாக விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் சர்வதேச பொலிஸாரின் உதவியும் பெறப்பட்டுள்ளது. தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பேரில் இலங்கiயிலுள்ள...

வங்கதேச வங்கிக்கு அமைதிக்கான நோபல்! & துருக்கி எழுத்தாளருக்கு நோபல் பரிசு!!

2006ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு பெற வங்கதேசத்தைச் சேர்ந்த கிராமீன் வங்கியும், அதன் நிறுவனர் முகம்மது யூனுஸும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வறுமையை ஒழிக்க பாடுபட்டதற்காக கிராமீன் வங்கிக்கும், அதன் நிறுவனருக்கும் அமைதிக்கான நோபல்...

ஆட்சியில் பங்கு: ரணிலுக்கு ராஜபக்ஷே அழைப்பு!

இலங்கை அமைச்சரவையில் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி சேர வேண்டும் என்று அதிபர் மகிந்தா ராஜபக்ஷே திடீர் அழைப்பு விடுத்துள்ளார். இலங்கை அதிபடீஞூன் அதிகாரப்பூர்வ இல்லத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில்...

பிரான்சு நாட்டில் ரெயில்கள் மோதலில் 12 பேர் பலி

பிரான்சு நாட்டில் சூப்ட்கென் என்ற இடத்தில் ஒரே ரெயில் பாதையில் எதிரும் புதிருமாக வந்த 2 ரெயில்கள் மோதிக் கொண்டன. இதில் 12 பேர் பலியானார்கள். லக்சம்பர்க் நாட்டில் இருந்து பிரான்சு நாட்டில் உள்ள...

போர் கைதிகளாக பிடிபட்ட 74 சிப்பாய்களை புலிகள் கொன்றுவிட்டனர் இலங்கை அரசு குற்றச்சாட்டு

போர் கைதிகளாக உயிரோடு பிடிபட்ட 74 சிப்பாய்களை புலிகள் கொன்றுவிட்டனர் என்று இலங்கை அரசு குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து இலங்கை ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- கடந்த புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் விடுதலைப்புலிகள்...