நிரந்தர குடியுரிமை பெறுவதில் புதிய கட்டுப்பாடு!!(உலக செய்தி)

அமெரிக்காவில் ‘எச்-1 பி’ விசாதாரர்களின் வாழ்க்கைத்துணைவர்களுக்கு ‘எச்-4’ விசா கொடுத்து பணி செய்வதற்கு முந்தைய ஒபாமா அரசு அனுமதி அளித்தது. இந்த அனுமதியை திரும்பப்பெறுவதற்கு டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவில்...

எந்த வயதிலும் கூந்தல் அழகியாக ஜொலிக்க வழிகள்!(மருத்துவம்)

தலைமுடியைப் பொறுத்தவரை அது கழுத்தளவோ, இடுப்பளவோ... நீளத்தைவிட அடர்த்தியாக, நுனி வெடிப்பில்லாமல் இருப்பதுதான் ஆரோக்கியமானது. கொஞ்சம் மெனக்கெட்டால், எந்த வயதிலும் கூந்தல் அழகியாக ஜொலிக்கலாம். அதற்கான எளிய வழிமுறைகளை பார்க்கலாம். * சின்ன வயதில்...

மஹிந்த – இந்தியா உறவு: காதலா, வியாபாரமா?(கட்டுரை )

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுடன், பிரதமர் நரேந்திர மோடியின் இந்திய அரசாங்கத்துக்கு ஏதாவது பிரச்சினை இருந்திருந்தால், தரகராகப் பாவிக்கப்படுவதற்கு மிகவும் பொருத்தமானவர், பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன்சுவாமியே ஆவார்....

ப்ரியங்களுடன் !!(மகளிர் பக்கம்)

இதழ் நெடுக அழகின் ஆராதனை பல்வேறு கோணங்களில் அசத்தி, அழகுக்கு மேலும் அழகூட்டியது. பியூட்டி... ஸ்பெஷல்... அள்ளுதே...! - மயிலை கோபி, அசோக் நகர். பியூட்டி ஸ்பெஷல் கண்டேன். தலை முதல் கால் வரை...

வானவில் சந்தை!!(மகளிர் பக்கம்)

மென்பொருள் துறையில் பணிபுரியும் ஒரு நண்பரோடு சமீபத்தில் உரையாடிக் கொண்டிருந்தேன். ஸ்கோடா ராபிட் செடானை புதிதாக வாங்கியிருந்தார். அது குறித்துப் பேசுகையில், அவரது அலுவலகத்தில் புதிய ட்ரெண்ட் என்பது சைக்கிள் வாங்குவதுதான் என்றார். அவரது...

குழந்தைகளுக்கு கழிப்பறை பயிற்சியை எப்போது தொடங்கலாம்? (மருத்துவம்)

6 மாதத்துக்குப் பின்னர் திட உணவு சாப்பிட பழக்கமாகிய பிறகு குழந்தைகளின் மலம், சிறுநீர் இரண்டிலும் துர்நாற்றம் இருக்கவே செய்யும். சிறு குழந்தைகளாக இருக்கும்போது குழந்தைகளுக்கு மலம், சிறுநீர் வருகிறது எனச் சொல்ல தெரியாது....

சற்றுமுன் திருப்பூரில் மீண்டும் ஒரு அபிராமி அப்படி என்ன செய்தார் தெரியுமா ?(வீடியோ)

சற்றுமுன் திருப்பூரில் மீண்டும் ஒரு அபிராமி அப்படி என்ன செய்தார் தெரியுமா ?

குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும் நேந்திரப்பழ ஆப்பிள் சாலட் !!(மருத்துவம்)

தேவையான பொருட்கள் : நேந்திரம் பழம் - 1 ஆப்பிள் - 1 தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன் பொடித்த நாட்டு சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன் முந்திரி, பிஸ்தா,...

கர்ப்ப கால விதிகள்: செய்ய வேண்டியதும் – தவிர்க்க வேண்டியதும்!!(மருத்துவம்)

கர்ப்ப காலத்தில் பெண்கள் நல்லவையை செய்து ஆரோக்கியமாக இருந்தால் குழந்தையும் ஆரோக்கியமுடன் பிறக்கும். கர்ப்பக் கால விதிகள் என சில விதிகள் உள்ளன. அவற்றைத் தெரிந்து கொண்டால் (Pregnancy Do’s and Donts) உங்களது...

சம்பிக்கவின் ஆபத்தான ‘சமாதானத் தூது’!!(கட்டுரை )

இலங்கை மத்திய அரசாங்கத்தின் முக்கியமான அமைச்சரொருவர், சமாதானத் தூதொன்றோடு வந்திருக்கிறார். கடும்போக்குக் கொள்கைகளைக் கொண்டவரெனக் கருதப்படும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க, போர்க் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருக்கும் இராணுவத்தினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கும், பொதுமன்னிப்பு வழங்கப்பட...

வாழ்வென்பது பெருங்கனவு !!(மகளிர் பக்கம்)

மருத்துவம் என்பது ஒரு தொழில் அல்ல... –அது ஒரு சேவை. ஆனால், இன்றைக்கு பெரும்பாலும் தொழிலாகவே பலர் செய்து பணம் சம்பாதிக்கும் காரியத்தை மட்டுமே செய்து வருகிறார்கள். மருத்துவத்தைச் சேவையாகச் செய்து தனது வாழ்வின்...

காமம் என்பது என்ன?(அவ்வப்போது கிளாமர்)

மனிதர்களுக்கு உணர்வு அளிக்கும் உறுப்புகளாக அமைந்திருப்பவை ஐம்புலன்கள் எனப்படும் கேட்டல், தொடுதல், காணுதல், ருசி அறிதல், வாசனை ஆகியவை ஆகும். இந்த ஐம்புல நுகர்வால் இன்பம் அனுபவிக்க உண்டாகும் ஆசையே காமம். மற்ற இன்பங்களை...

ஓரின சேர்க்கையில் தான் அதிக இன்பம் என்பது சரிதானா?(அவ்வப்போது கிளாமர்)

இந்த உலகத்திலேயே அதிக இன்பத்தை நாங்கள் தான் அனுபவிக்கிறோம் என்பது தான் ஓரினச் சேர்க்கையாளர்களின் கோஷமாகும். ஏனெனில் ஒரு பெண்ணின் ஆசையை எந்த காலத்திலும் வேறொரு பெண்ணால் புரிந்து கொள்ளவே முடியாது. அது போல்...

மியூசிக்கலி !!(மகளிர் பக்கம்)

எங்கும் எதிலும் ஆன்லைன் மையம். எதையெடுத்தாலும் ட்ரெண்ட். இதோ இளைஞர்களின் அடுத்த ஹாட் சாய்ஸ் மியூசிக்கலி ஆப். ஓரிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை டப்ஷ்மாஷ் என்னும் ஆப் ட்ரெண்டில் இருந்து அதன் மூலம் பலரும்...

மகள் மீது தந்தை புகார் !!(சினிமா செய்தி)

நடிகர் விஜயகுமாருக்கு சொந்தமாக மதுரவாயல் அருகே உள்ள ஆலப்பாக்கத்தில் பங்களா வீடு உள்ளது. இந்த பங்களாவில் ஏராளமான அறைகள் உள்ளன. சினிமா படப்பிடிப்புக்காக இந்த பங்களா வீடு வாடகைக்கு விடப்பட்டு வருகிறது. இந்த வீட்டை,...

சமந்தா நடிக்க தடை ? (சினிமா செய்தி)

தெலுங்கு நடிகரும் நாகார்ஜுனாவின் மகனுமான நாகசைதன்யாவை கடந்த ஆண்டு திருமணம் செய்த சமந்தா தொடர்ந்து, தான் ஒப்புக்கொண்ட படங்களில் நடித்தார். அப்படி ஒப்புக்கொண்ட படங்கள் எல்லாம் வரிசையாக வெளியாகி பெரிய அளவில் வெற்றி பெறவே...

ஈரானின் இராணுவ அணிவகுப்பின் மீது துப்பாக்கிச் சூடு: பலர் பலி!!( உலக செய்தி)

ஈரானில் இன்று நடத்தப்பட்ட இராணுவ அணிவகுப்பின் போது இனந்தெரியாத நபர் ஒருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஈரானின் தென் மேற்கு நகரான அக்வாஸ் நகரில் நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டு...

செப்டெம்பர் நினைவுகள்: காலம் வரைந்த கோலம்!!(கட்டுரை )

எல்லா மாதங்களும் நினைவுகளைச் சுமந்துள்ளன. இருந்தபோதும், உலக அரசியலில் செப்டெம்பர் மாதம், கொஞ்சம் சிறப்பானது. செம்டெம்பர் நிகழ்வுகள், வரலாற்றின் திசைவழியில் முக்கியமான காலங்களை உள்ளடக்கியுள்ளன. அக்காலங்கள், எல்லாவற்றுக்கும் மேலாக, எமக்குச் சில முக்கியச் செய்திகளைச்...

அவசியமா ஆண்மை பரிசோதனை?(அவ்வப்போது கிளாமர்)

ஐந்தாம் தலைமுறை வைத்தியர்கள், பிரத்யேக தினங்களில் தரிசனம் தருகிற லாட்ஜ் ஸ்பெஷலிஸ்ட்டுகள், 10 மணிக்கு மேல் பாடம் நடத்துகிற டி.வி. டாக்டர்கள் புண்ணியத்தால் ஆண்மைக்குறைவுக்கு அறிமுகம் தேவையில்லை. ஆனால், அதைப் பற்றிய அவசர முடிவு...

இதயம் காக்கும் நிலக்கடலை..!(மருத்துவம்)

நிலக்கடலை - கடலை, வேர்க்கடலை, கடலைக்காய், மல்லாட்டை, மல்லாக்கொட்டை, மணிலாக்கொட்டை என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இது, பாதாம், பிஸ்தா, முந்திரியைவிட சத்து நிறைந்தது. ‘ஏழைகளின் பாதாம்’’ என்று நிலக்கடலையை குறிப்பிட்டாலும், பாதாம் பருப்பைவிட...

ராணி எலிசபெத்… சில சுவாரஸ்யமான தகவல்கள்!!(மகளிர் பக்கம்)

பிரிட்டிஷ் அரசி ராணி எலிசபெத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? 530 மில்லியன் டாலர் (2016-ம் ஆண்டின்படி) * எலிசபெத் ராணிக்கு லேட்டஸ்டாக மேலும் ஒரு கொள்ளுப்பேரன் பிறந்துள்ளான். அதாவது இளவரசர் வில்லியம்ஸுக்கு ஒரு...

பைபாஸ் சர்ஜரி தவிர்க்க இதோ வழி…!!(மருத்துவம்)

உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக, வயது வித்தியாசமின்றி எல்லோரையும் தாக்குகிறது மாரடைப்பு நோய். ரத்தக்குழாய் அடைப்பு காரணமாக இக்கொடிய நோய் ஏற்பட்டு, அடுத்த சில நிமிடங்களில் ஆளை அடியோடு சாய்த்துவிடுகிறது. அதிரடியாக செயல்பட்டு...

விம்பிள்டனும் வீராங்கனைகளும்!!(மகளிர் பக்கம்)

டென்னிஸ் வீரர்கள், வீராங்கனைகள் அனைவருக்கும் லண்டனில் நடக்கும் விம்பிள்டன் போட்டியில் கலந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். உலகின் 4 முக்கிய டென்னிஸ் போட்டிகள் (1) விம்பிள்டன் டென்னிஸ் போட்டி (2) யு.எஸ். டென்னிஸ்...

அழகியல் + இழிவு + வன்முறை = போர்னோ கிராபி!(அவ்வப்போது கிளாமர்)

புளிப்பின் சுவை போலவும் தீர்க்கமுடியாத வன்மத்தைப் போலவும் கோப்பை மதுவில் வழியும் கசப்பைப் போலவும் இந்த இரவு சுடர்கிறது - சுதீர் செந்தில் நவீன் வசதியான வீட்டுப் பையன். தனி அறை... டி.வி., டிவிடி...

தாம்பத்திய உறவுக்கு தடை போடும் குறைபாடு!!(அவ்வப்போது கிளாமர்)

காமாட்சிநாதனுக்கு 45 வயது. தோற்றம் நடுத்தர வயது போல இருக்காது... முதுமைத் தோற்றம். எப்போதும் முகத்தில் ஒரு களைப்பும் உடலில் சோர்வும் தெரியும். அலுவலகத்தில் வேலைகளை இழுத்துப் போட்டுச் செய்வார். சரியான உணவுப் பழக்கம்...

மாரடைப்பு ஏற்படாமல் பாதுகாக்கும் வழிமுறை..?(மருத்துவம்)

உங்களுக்கோ, உங்களை சார்ந்தவர்களுக்கோ மாரடைப்பு பாதிப்பு ஏற்பட்டால் அதன் விளைவு பயத்தினையே தருகிறது. இதிலிருந்து மீண்டு வருங்காலத்தில் இவ்வாறு ஏற்படாதவாறு காத்துக்கொள்வதும் மிக முக்கியம். ஆக்ஸிஜன் நிறைந்த ரத்தம், இருதயத்திற்கு கிடைப்பது தடைபடும்போது மாரடைப்பு...

மலேசிய அரசியலில் முத்திரைப் பதித்த முதல் பெண்!!(மகளிர் பக்கம்)

மலேசிய வரலாற்றிலேயே முதல் பெண் துணைப் பிரதமர் என்ற அந்தஸ்தைப் பெறுகிறார், மருத்துவரான வான் அசிசா வான் இஸ்மாயில். 66 வயதாகும் அவருக்கு துணைப் பிரதமர் ஆகக்கூடிய இந்த மாபெரும் அங்கீகாரம் எளிதாகக் கிடைத்துவிடவில்லை....

இதயமே இதயமே!!(மருத்துவம்)

பெரிகார்டியம் என்பது இதயத்தை சுற்றி மூடியிருக்கும் பை போன்ற ஒன்றாகும். வாத சுரத்தினாலும் சிறுநீரக உறுப்புகளின் குறைபாடினாலும் இதயஉறை சுழற்சியுற நேரிடுகிறது. இந்நோய் காண்போர்க்கு மார்பில் வலியும் மூச்சு விடுவதில் சிரமமும் தோன்றும் நாடிகள்...