பாராளுமன்ற கட்டிடம், பிரதமர் அலுவலகம் தீவைப்பு: பாலஸ்தீனத்தில் உள்நாட்டு போர்

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நீண்ட நாட்களாக இருந்து வரும் பிரச்சினைக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. இருதரப் பினருக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. இந்த நிலையில் பாலஸ் தீனத்தில் அதிபர் முகமது அப்பாஸ் கட்சியான பதா...

இந்தோனேசிய முன்னாள் அதிபர் மீதான ஊழல் வழக்கை தொடர்ந்து நடத்த நீதிமன்றம் ஆணை

இந்தோனேசியாவின் முன்னாள் அதிபர் சுகார்த்தோ மீதான ஊழல் வழக்கைக் கைவிட முடிவு செய்தது தவறு; அவ் வழக்கைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என்று இந்தோனேசிய நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது. 32 ஆண்டு காலம் இந்தோனேசியாவை...

அமெரிக்காவை மீண்டும் மிரட்டும் புயல்

அமெரிக்காவில் கடந்த ஆண்டு `ரீட்டா', `காத்ரீனா' என பலவேறு பெயர்களில் அடுத்தடுத்து புயல் தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தி யது. இப்போது அட்லாண்டிக் கடலில் `ஆல்பர்ட்டோ' என்ற புதிய புயல் உருவாகி உள்ளது. (more…)

16-ந் தேதி நடக்கும் இலங்கை தமிழர்கள் ஆதரவு போராட்டத்தில் ம.தி.மு.க. பங்கேற்பு

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இலங்கையில் உள்ள உண்மை நிலையை இலங் கைத்தமிழர்கள் படுகின்ற துன்பங்களை தமிழ் மக்களு டைய உணர்வுகளை நேரடியாக விருப்பு வெறுப்பு இன்றிக் கண்டு அறிவதற்கு இந்தியாவில்...

யாழ் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் மீது துப்பாக்கிச்சுடு

தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ் மாநகரசபையின் முன்னாள் உறுப்பினர் தங்கராசா தங்கமுகுந்தன் நேற்று (12-06-2006) மாலை 7.00 மணியளவில் மூளாயில் அவரது வீட்டில் இருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த புலி இயக்கத்தவர்களால் வெளியில் அழைத்து...

தாக்குதல் மேற்கொண்ட புலிகள் துப்பாக்கியை போட்டுவிட்டு தப்பியோட்டம்

யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதி, தட்டாரத்தெருவில் அமைந்துள்ள இராணுவத்தின் பாதுகாப்பு நிலை மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட புலிகள் இராணுவத்தினரின் பதில் தாக்குதலையடுத்து அவர்கள் கைவசமிருந்த ரி 56, துப்பாக்கியை போட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர். இச் சம்பவம்...

விமானத்தாக்குதலில் காயத்துடன் தப்பிய ஜர்க்காவியை ராணுவம் அடித்துக் கொன்றது நேரில் பார்த்தவர் பேட்டி

ஈராக் நாட்டின் அல்கொய்தா தலைவனான அபு முசாப் அல் ஜர்க்காவி பதுங்கி இருந்த வீட்டில் அமெரிக்க ராணுவம் நடத்திய விமானத்தாக்குதலில் காயம் அடைந்த அவனை அதன்பிறகு அடித்துக்கொன்றனர்.ஈராக் சதாம் உசேன் ஆட்சியை விட்டு ஓடியதும்...

கால்பந்து: ஆஸ்திரேலியா -செக் -இத்தாலி அணிகள் வெற்றி

உலக கோப்பை கால்பந்து போட்டியில் அமெரிக்காவும், செக் குடியரசும் மோதின. இதில் 3-0 என்ற கோல் கணக்கில் செக் குடியரசு வெற்றி பெற்றது. செக் குடியரசு ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடியது. ஆட்டத்தின் 5வது...